தமிழக அரசின் கீழ் செயல்படும் மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். நிறுவனம்: தமிழ்நாடு மீன்வளத்துறை மொத்த காலிபணியிடம்: 15 பணியின் பெயர்: State programme manager, state data cum MIS manager, multi tasking staff and district programme manager கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பணிகளுக்கு ஏற்ற கல்வி தகுதி மாத சம்பளம்: ரூ. 15,700 […]
