தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு சுகாதார சங்கம் பணி: Program Assistant, Data Entry operator, காலிப்பணியிடங்கள்: 13 சம்பளம்: ரூ. 12,000 முதல் ரூ.50,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2021 இது குறித்த மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும். PDF Link & Apply Link : https://nhm.tn.gov.in/en/node/6228
