தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Dispenser, Therapeutic Assistant காலிப்பணியிடங்கள்: 555 சம்பளம்: ரூ. 750, ரூ. 375 (தினமும்) வயது வரம்பு: 18-57 கல்வித்தகுதி: டிப்ளமோ இன் பார்மசி விண்ணப்பக் கட்டணம்: கிடையாது விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் tnhealth.tn.gov.in
