சென்னை Amazon நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Software Development Engineer பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி : Software Development Engineer. கல்வித்தகுதி : டிகிரி தேர்ச்சி மற்றும் java, C, C++, C# கடைசி தேதி: 21.01.2022 வயது வரம்பு : 21 வயது முதல் அதிகபட்சமாக 62 வயது வரை இணையதள முகவரி https://www.amazon.jobs/en/location/chennai-india
