இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Various Driver கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: ரூ.18,000 – ரூ.63,200 விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5 மேலும் இது குறித்த தகவல்களுக்கு இந்திய தபால் துறையின் இணைய தள பக்கத்தை அணுகவும்.
