தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Project Assistant, Project Engineer, Project Coordinator, and Other கல்வித் தகுதி Diploma/ B.E/B.Tech/ Bachelors Degree/ Master Degree/ MBA சம்பளம் ரூ. 30,000 – ரூ. 50,000 கடைசி தேதி 29.04.2022 விண்ணப்பிக்கும் முறை Online வயது வரம்பு 35 வயதுக்குள் மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை […]
