இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Junior Research Fellow கல்வித் தகுதி B.E/ B.Tech/ M.E/ M.Tech/ MS/ M.Sc சம்பளம் ரூ. 31,000 கடைசி தேதி 28.04.2022 விண்ணப்பிக்கும் முறை Online மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் http://iiitdm.ac.in/img/Recruitment/2022/Advertisement%20JRF%20Dr%20Pandiyarasan%20CRG%20Project.pdf விண்ணப்பிக்க https://iiitdm.ac.in/old/Rec_Contract/index.php அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://www.iiitdm.ac.in/
