என்பிஎல் (National physical laboratory) ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Technician, Electrical and etc. காலிப்பணியிடங்கள்: 79 கல்வித்தகுதி: 10th, 12th, ITI சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200 வயது: 28- க்குள். விண்ணப்ப கட்டணம்: ரூ.100 தேர்வு: கணினி வழித் தேர்வு, தகுதி பட்டியல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 3 மேலும் இது குறித்த கூடுதல் www.nplindia.org என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
