கல்வி கட்டணம் செலுத்த பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு பிரதான வருமானம் கல்வி கட்டணம் தான். அந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றால் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் […]
