B.M.W நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் புதிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. B.M.W. நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், இவை சர்வதேச சந்தைக்காக உருவாக்கப்படுகின்றன. இந்த மாடல்கள் KTM. Duke 390 மாடலுக்கு போட்டியாக இருக்கின்றது. என்ட்ரி லெவல் B.M.W. ப்ரியர்களை கவர B.M.W. இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தனது வாகனங்களை சந்தைப்படுத்துவதில் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. […]
