ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 காரின் சோதனைப் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ். 6 கேப்டுர் எஸ்.யு.வி. காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் பெட்ரோல் மாடல் கார்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. குறிப்பாக இந்த புதிய பி.எஸ். 6 கார் பெட்ரோலில் மட்டுமே இயக்க வேண்டும் என தெரிகிறது. மேலும், ரெனால்ட் நிறுவனம் கேப்டுர் பி.எஸ். 6 பெட்ரோல் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
