பிரபல SENS நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் புதிய செனஸ் பிகாசோ 50 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு டிவிகளை அறிமுகம் செய்வது. இதில் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 24,999 ரூபாயாகவும், 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு டிவியின் விலை 29,999 ரூபாயாகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவிகளில் சென்ஸ் நிறுவனத்தின் லுமிசென்ஸ் மற்றும் புளோரோசென்ஸ் டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்படுகிறது. இவை குறைந்தபட்சம் 43 இன்ச் முதல் 65 இன்ச் வரை கிடைக்கிறது. […]
