Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தக்காளி சாஸ் ரொம்ப பிடிக்குமா..? அதிகம் சாப்பிடுற ஆளா நீங்க… அப்ப இத பாருங்க..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சைடிஸ் என்றால் தக்காளி சாஸ் தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பீட்சா, பாஸ்தா. ப்ரட் டோஸ்ட், ப்ரெஞ்ச் ப்ரை, தந்தூரி சிக்கன், பர்கர் என எல்லாவற்றுக்கும் சைடிஷ் ஆக தக்காளி கெட்சப் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி கெட்சப் எப்போதாவது எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடி நம் உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நிச்சயம் பிரச்சனை ஏற்படும். சுவைக்கு தக்காளி கெட்சப் இப்போதெல்லாம் தக்காளி […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

14 நாட்கள்… தினமும் 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டா போதும்… சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்..!!

பேரிச்சம்பழம் உட்கொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து இதில் பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும், புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆயுர்வேதத்தில் தனித்துவம் வாய்ந்த வெந்தயம்… அப்படி என்ன அதில் இருக்குது..?

வெந்தயம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமக்கு ஒரு சிறந்த வீட்டு மருந்தாக செயல்படுகிறது. வெந்தயத்தின் பல்வேறு நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம். ஆயுர்வேதத்தின் படி வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வது நமது ரத்த சர்க்கரை அளவை இயல்பாகிறது. வெந்தயம் ஒரு நல்ல அளவு இரும்பு மற்றும் கால்சியம் கொண்டுள்ளது. வெந்தயம் உட்கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் ஆக மாற உதவுகிறது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நரம்புகள் பலம்பெற… தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுங்க..!!

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

முட்டை சத்து நிறைந்த உணவு… ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் தெரியுமா..?

முட்டை எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கக்கூடியது. ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முட்டை ஏற்ற உணவாகும். முட்டையில் புரதம்  அதிக அளவில் உள்ளது. ஆகவே, அதை சாப்பிட்டால் சீக்கிரம் பசியெடுக்காது. காலை உணவில் முட்டை சாப்பிட்டால் மதிய உணவு வரைக்கும் திருப்தியாக உணர இயலும். நன்கு அவித்த முட்டையில் கார்போஹைடிரேடு குறைந்த அளவில் காணப்படும். பலர் மாலை சிற்றுண்டியில் முட்டையை சேர்த்துக் கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்த பிறகு சிலர் சாப்பிடுகின்றனர். ஆனால், […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கோழி இறைச்சியும்… இருபது நிமிடமும்..!!

கோழி இறைச்சி மசாலாக்களுடன் நன்றாக சேருவதற்காக 20 நிமிடம் வேக வைத்து விடுவதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் செயலிழந்து விடுகிறது. கோழி இறைச்சியையும், மீனையும் நாம் பயப்படாமல் சாப்பிடலாம். ஏனெனில் அதற்கு காரணம், நமது சமையல் முறை. பல வகை மசாலாக்களை அதில் பயன்படுத்துகிறோம். அவை அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. மேலும் கோழி இறைச்சி அந்த மசாலாக்களுடன் நன்றாக சேர்வதற்காக 20 நிமிடங்கள் வேகவைத்து விடுகிறோம். அவ்வளவு நேரம் வேகும்போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் செயலிழந்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பிரத்தேக மருத்துவ பயன்களை கொண்டுள்ள கத்தரிக்காய் … என்னென்ன பயன்கள்..?

கத்தரிக்காய் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜிகளைக் கொண்டுள்ளதால் பலரும் இதனை சாப்பிடத் தயங்குகின்றனர். ஆனால் இத்தகைய கத்தரிக்காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம். கத்தரிக்காய் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்கையினை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது சீறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைக்க கூடியதாகவும் உள்ளது. மேலும் கத்தரிக்கையானது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு கடும் தீர்வினைக் கொண்டதாக உள்ளது. மேலும் கத்தரிக்கையானது உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது. அதாவது கத்தரிக்காய் கொழுப்பைக் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ரகசிய பதிவு… சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு உற்சாகமான செய்தி..?

வெண்டைக்காயை ஊற வைத்து அதன் நீரை பருகுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும்.பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து, பச்சையாக சாப்பிடுபவர்கள். ஆனால், வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம்.நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹிட்ரேடு, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கோமாவுக்கு கூட சென்றுவிடுவோமாம்… தெரியாமல் கூட சாப்பிட்டுவிடாதீர்கள்..!

ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும், அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.024 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது. அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். ஆப்பிள் விதையை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமைக்கடலின் என்ற சயனைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தேங்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்… இவ்வளவு இருக்கா..?

தேங்காய் நம் உடலுக்கு தரும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்: பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்தப் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணி குடிக்காதீங்க… ஆபத்து இருக்கு..!!

 நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்டே உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும்.அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். தர்பூசணி பழங்களை சாப்பிட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக செய்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதய நோய்களின் ஆபத்தை குறைக்க… இந்த உணவை சாப்பிடுங்க..!!

இதய நோய்களின் ஆபத்தை குறைக்க உதவும் உணவு வகைகளை பற்றி இதில் பார்ப்போம். ஆரோக்கியமாக இருக்க, மக்காச்சோள விதைகளை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. இவை சுவையாக இருக்கின்றன. அவை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கெட்ட கொழுப்பு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, இந்த நிலை இந்தியாவில் மிகவும் பொதுவானது. அத்தகைய சூழ்நிலையில், சோளம் அல்லது சோளம் நுகர்வு நன்மை பயக்கும். இதில் வைட்டமின் C, கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபைபர் உள்ளன. கொழுப்பின் அளவைக் குறைத்தல் மற்றும் தமனிகளில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆபத்து… “பிராய்லர் கோழி சாப்பிடாதீங்க”… உங்க லைஃப் காலி..!!

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும். கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ் கோழிக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக் கூடாது என்பதற்காக அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நம் உயிரை காக்க…… ஓய்வின்றி உழைக்கும் இதயத்தை காக்கும் 6 அற்புத உணவு வகைகள்….!!

நுட்பமாக, மிக கச்சிதமாக இயங்ககூடிய இயற்கை உருவாக்கியுள்ள இயந்திரம் தான் உங்கள் இதயம். அது முழு செயல் திறனுடன் இயங்க வேண்டுமென்றால், நீங்கள் அதற்கு ஆரோக்கியமான எரிபொருளை கொடுக்க வேண்டும். அதாவது இதயத்தின் நலம் காக்கும் உணவு முறையை பின்பற்ற வேண்டும். இதய நலம் காக்கும் உணவுகள் உங்களுக்காக இதோ : பெர்ரிகள் : இதய நோய் ஆபத்தை குறைக்க பெர்ரி வகை பழங்கள் மிகச் சிறந்தவை. பெர்ரிகளில் நார்ச்சத்து, போலேட், இரும்பு, கால்சியம், விட்டமின் ஏ, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உலர் திராட்சையின் உயர்ந்த நற்குணங்கள்… என்னென்ன பயன்கள்..?

உலர்ந்த திராட்சையின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.  அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“ஒரு கீரை, பல தீர்ப்பு”… என்ன கீரை..? என்ன பயன்கள்..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய… அபூர்வமான உணவு பொருள் “தவுண்”… தெரிந்து கொள்வோம்..!!

நம் மாநில மரமான பனையில் இருந்து கிடைக்கும் அத்தனை பொருட்களும் பயனுள்ளவை. அதில் ஒன்று தான் தவுண். பனங்காய்கள் முற்றி மரத்தில் பழுக்கும்போது பனம்பழம் ஆகிறது. பனம் பழத்தின் கோட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப் பொருள் தான் தவுண். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. கிராமங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் இதனை சேகரித்து உண்பார்கள். இவை வயிற்று புண்ணுக்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. மருத்துவ குணமிக்க தவுண் குளிர்ச்சி தர […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பல் வலி முதல் புற்றுநோய் வரை… அனைத்துக்கும் தீர்வாகும் பூண்டு… என்ன பயன்கள்..?

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இனி மீன் வாங்கும் போது… இதை பார்த்து வாங்குங்க…!!!

இனி தினமும் மீன் வாங்கும் போது சில குறிப்புகளைப் பார்த்து வாங்குங்கள் அப்போதுதான் அது நல்ல மீனா என்பது தெரியும். நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள நன்மைகள் என்னவென்று அறிந்து அதனை உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் உணவுகளில் அசைவ உணவுகள் உடலுக்கு வலு சேர்க்கின்றன. அதிலும் முக்கியமாக மீன் உடலுக்கு மிகவும் நல்லது. மீன் வாங்கும் போது அதனை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் முள் அதிகமாக இருந்தால் சுவையும் அதிகமாக இருக்கும். சிறிய […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு டம்ளர்… சாத்துக்குடி ஜூஸ்… குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா..?

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம், நாரத்தை ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது. எதிர்ப்பு சத்தி : நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ரத்தசோகை இருக்கா…? என்ன சாப்பிட்ட ரத்தம் ஊறும்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ரத்தசோகை நோயை குணப்படுத்த நமது உணவு பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டும் போதுமானது. என்னென்ன உணவுகள் என்பதை பார்ப்போம். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகின்றது. இதனை தடுக்க நாம் நமது உணவுப்பழக்கத்தை சிறிது மாற்றவேண்டும். பெரும்பாலும் ரத்த சோகை காணப்படுபவர்கள் சோர்வுடனும், களைப்பாகவுமே இருப்பார்கள். இதற்கு நம் இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதே சிறந்த வழி. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ், […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன..? அது எதற்கு மருந்தாக பயன்படுகின்றது… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒவ்வொரு பழத்தின் நன்மைகள்… அறிவோம் வாருங்கள்..!!

ஒவ்வொரு பழங்களும் எந்தெந்த நோய்களுக்கு குணமாகின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும். பச்சை வாழைப்பழம்: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும். கற்பூர வாழைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும். ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சீதாப்பழம் சாப்பிட்டா… என்னென்ன நன்மைகள் தெரியுமா..? நீங்களே பாருங்கள்..!!

சீதாப்பழம் தோல் விதை மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம். சீதாப்பழத்தில் நீர்ச்சத்து,  மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தின் பயன்கள்  சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குளிர்காலம் வந்திருச்சு… இதெல்லாம் உங்க உணவில் சேர்த்துக்கோங்க… உங்களுக்கு எந்த நோயும் வராது..!!

குளிர்காலம் வந்துவிட்டதால் சிலர் எதை சாப்பிடுவதற்கும் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உணவில் இதை சேர்த்து வந்தால் எந்த நோயும் வராது. நமது உடலில் இயற்கையாகவே வாதம், பித்தம், கபம் மூன்றுமே இருக்கும். இவை மூன்றும் சரியாக அளவில் இருந்தால் நம் உடலில் எந்த பாதிப்பும் வராது. அதுவே ஏதாவது ஒன்று அதிகரித்தால் கூட சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு என்று வரிசை கட்டி விடும். இவை நுரையீரல் வரை பாதிப்பை உண்டாக்கும். இயற்கையாகவே குளுமையான உடலை கொண்டிருந்தால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இனிமே முட்டை அதிகம் சாப்பிடாதீங்க… பெரிய ஆபத்து இருக்கு…!!!

அன்றாட வாழ்வில் முட்டை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உட்கொள்ளும் உணவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக முட்டை உள்ளது. அதனை அதிக அளவிலான மக்கள் சாப்பிடுகிறார்கள். முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சூப்பர் புட் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதிக முட்டைகளை சாப்பிட்டால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கத்தார் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 50 கிராமுக்கு அதிக […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாரத்துல 3 நாள்… தவறாமல் சாப்பிடுங்கோ … ஊட்டச்சத்து மிக்க பழைய சாதம்..!!

அந்தக் காலத்தில் காலை உணவாக நமது முன்னோர்கள் பெரும்பாலும் பழைய சோற்றைத் தான்  சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். வழியே இல்லை: இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே இல்லை.  தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் இரவில் கூட டிபன் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வீகன் டயட் மிகவும் ஆபத்து… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

வீகன் டயட் பின்பற்றுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் உள்ள சில மக்கள் தங்களின் எடையை குறைத்துக்கொள்ள வீகன் டயட் என்பதை பின்பற்றி வருகிறார்கள். வீகன் டயட் என்பது சைவ உணவு பழக்கம் சார்ந்தது. அவ்வாறு டயட்டை பின்பற்றும் நபர்கள் பால் பொருள்களை கூட உண்ண கூடாது. அதன் மூலம் வேகமாக எடை குறையும். ஆனால் அதன் மூலம் உடலுக்கு தேவையான சில அடிப்படை ஊட்டச்சத்துக்களை இலக்கியம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை உடற்பயிற்சிக்கு முன்… இதை செய்யுங்க…!!!

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள். அப்படியானால் பயிற்சிக்கு முன்பாக கீழே உள்ளவற்றை தேவைக்கேற்ப உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. பாதாம் மற்றும் தேனில் ஊற வைத்த அத்திபழம் ஊற வைத்த வெந்தய நீர் அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை ஜூஸ் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாறு முளைகட்டிய கொண்டைக்கடலை, சிறுபயிறு

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க… இதுதான் சரியான உணவுகள்…!!!

பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிக எடை கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவது சகஜம். அதனால் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிக எடை கொண்ட பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என மகளிர் சுகாதார ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும் கடல் உணவுகளில் ஆலிவ் எண்ணெய், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மீன், நட்ஸ்கள் மற்றும் விதைகள் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க… இதை மட்டும் சாப்பிட்டால் போதும்…!!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு தினமும் உணவில் இதனை எடுத்து வந்தால் விரைவில் பயன் பெறலாம். உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் அனைவரும் அதனை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தங்களின் உணவு பழக்கத்திலும் பல்வேறு மாற்றங்களை செய்கின்றன. அவ்வாறு கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு, உடலுக்கு தேவையான மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட சத்துக்களைக் கொண்ட பச்சை பட்டாணியை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் உடலில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நீங்க ரொம்ப சோர்வா இருக்கீங்களா?… சின்னதா ஒரு டிப்ஸ்… ட்ரை பண்ணி பாருங்க…!!!

நீங்கள் தினமும் சோர்வை உணர்ந்தால் உணவில் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், விரைவில் நலம் பெறுவீர். நீங்கள் அடிக்கடி சோர்வை உணர்கிறீர்களா? நமது உடலில் இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருக்கும். அது குறையும்போது உடல் தானாகவே பலவீனமாகும். உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க வில்லை என்றாலும் உடல் பலவீனம் அடையும். அதனால் பச்சை இலைக் காய்கறிகள், இறைச்சி, பயிறு வகைகள், நீர் சத்து கொண்ட பழங்கள், நட்ஸ் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சோர்வா….? பலவீனமா இருக்கீங்களா….? இதை அதிகம் சாப்பிடுங்க…!!

நாடு முழுவதும் ஊரடங்கில்  பல்வேறு தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டதையடுத்து அனைத்து பணிகளும் இயல்பாக நடைபெற தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள் வெளியே செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக பணிக்கு செல்வதால் பலர் உடல் சோர்வாக இருப்பதை போன்ற உணர்ச்சியை பெறுகிறார்கள். நீங்கள் இப்படியான சோர்வை உணர்கிறீர்களா ? அப்படி என்றால், இந்த செய்தி தொகுப்பு உங்களுக்கு தான். நமது உடலில் இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருக்கும். அது […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கெட்ட கொழுப்பை நீக்க…. இதய பிரச்சனையிலிருந்து பாதுகாக்க…. இதை தினமும் சாப்பிடுங்க…!!

பச்சை பட்டாணியின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இயற்கையாகவே தமிழர்களின் உணவு முறையில் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு காய்கறிகளிலும்  ஏதேனும் ஒரு மருத்துவ நன்மை ஒளிந்திருக்கிறது. அந்த வகையில், உடலுக்கு தேவையான மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட பச்சை பட்டாணியை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி  மலச்சிக்கலை போக்குகிறது. மேலும் ரத்த […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சுவையான க்ரில்டு மீன்… செய்வது எப்படி…!!!

க்ரில்டு மீன் செய்ய தேவையான பொருட்கள்: மீன்                          – 500 கிராம் மிளகு                     – 2 தேக்கரண்டி மல்லித் தூள்      – அரை தேக்கரண்டி உப்பு                        – தேவையான […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கூல் காபி….குழந்தைகளுக்கு பிடித்தமான ரெசிபி…!!!

கூழ் காபி எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : தேவையான பொருள்கள் : பால்                                   – 1 கப்,                                              […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சோம்பலை துரத்தி… சுறுசுறுப்புடன் வாழ… டிப்ஸ் இதோ…!!!

நாம் அனைவரும் சோம்பலை துரத்தி, நாள் முழுவதும் எனர்ஜெட்டிக்காக  இருக்க விரும்புகிறோம். அதைச் செய்வதற்கான சுலபமான வழிகளில் ஒன்று, ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது. எனவே அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், அத்திப்பழங்கள் மற்றும் பிற பொருட்கள் போன்ற உலர்ந்த பழங்களின் ஆகியவை பெருமளவு ஊட்டச்சத்தினை தர உதவுகிறது. அக்ரூட் பருப்புகள் தூக்கத்தைத் தூண்டுவதோடு  மற்றுமல்லாமல் தோல், கூந்தல், இதய நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. அக்ரூட் பருப்புகள் மூலம் மார்பக புற்றுநோயைத் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தீபாவளி வேற வருது, உங்க டயட் என்ன ஆகுறது?

பண்டிகை காலகட்டத்தில் உடல் எடையைக் குறைக்க டயட் திட்டம் வைத்திருப்போர் இனிப்பு, காரம் , பல வகையான உணவு என பார்த்ததும் அதற்கு விடுமுறை அளித்துவிடுவார்கள். இப்படி செய்தால் உங்கள் உடல் குறைப்பு இலக்கு என்ன ஆவது..? எனவே உங்களை கட்டுப்படுத்த சில வழிகளை இங்கு பாப்போம்..! ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவலால் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறது. மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு இன்னும் முழுவதுமாக தூக்கப்படாத நிலையில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மழைக்கால சுவையான டீ…இதனை குடிங்க… எனர்ஜி கிடைக்கும்…!!!

பருவமழை நாட்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சுவையை டீயை இதனை இந்த தொகுப்பில் காணலாம். இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் தடுப்பு என்ற அவசரகால நிலையானது, பருமழையின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டது.  இத்தகைய சூழ்நிலையில், தேநீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்றால், அதைவிட வேறு நிறந்த வழி ஏதும் இருக்க முடியும் அதிலும் மழை நாட்களில் தேநீர் குடிக்க மனம் விரும்புவது இயல்பான ஒன்று. தேவையான பொருள்கள்: இஞ்சி            […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த உணவுகளை சாப்பிட்டால்… உயிருகே ஆபத்தாம்…be careful…!!!

நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம், உயிரே போகுமா? உலகின் வினோதமான மற்றும்  மோசமான 10 உணவுகள்: மனிதனுக்கு உணவு என்பது  அத்தியாவசியமான  ஒன்று. உணவு இல்லாமல் உலகில் எந்த உயிரினத்தாலும் வாழ முடியாது.மனிதனின் அறிவின் வளர்ச்சி காரணமாக அனைத்து விஷயங்களிலும் புதிது புதிதாக ஏதோ ஒன்றை கண்டுப்பிடித்து கொண்டே வருகிறோம். அப்படிப்பட்ட நாம் நமது அத்தியாவசிய தேவையான உணவை மட்டும் விட்டு விடுவோமா?. உணவானது இதுவரை அதிகபடியான வளர்ச்சியை கண்டுள்ளது. அப்படிபட்ட 4 உணவுகளை பற்றிதான் பார்க்க போகிறோம். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நரம்புத்தளச்சி, ஆண்மை குறைபாட்டை போக்கும், பல மருத்துவ குணமுடைய – செவ்வாழை பழம்!

செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள்  நிறைந்த  எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி  ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பீட்ரூட் ஹல்வா…மிக சுவையாக… செய்வது எப்படி?

பீட்ரூட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்: பீட்ரூட்                                               – அரை  கிலோ முந்திரிப்பருப்பு                             – 50 கிராம் நெய்              […]

Categories
உணவு வகைகள் உலக செய்திகள் லைப் ஸ்டைல்

ரொம்ப…. ரொம்ப ஆபத்து….. சாதாரணமா நினைக்காதீங்க….. இனி அதிகம் குடிக்காதீங்க….!!

குளிர்பானங்களில் உயிரைப் பறிக்கும் நோய்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.  கட்டாயம் உணவு முறையில் மாற்றம் தேவை என்பதை இந்த கொரோனா நமக்கு நன்கு தெரியப்படுத்திவிட்டது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவை அதிகம் உண்ணவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பாரம்பரிய உணவுகளை தான் அதிகம் சாப்பிட்டு வந்தனர். இது ஒருபுறம் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், துரித உணவை விட குளிர்பானங்கள் என்று […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காரம் தான்….. ஆனால் இது தெரிஞ்சா இனி ஒதுக்க மாட்டீங்க….. பச்சை மிளகாயின் மருத்துவ குணம்….!!

பச்சை மிளகாயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  பச்சை மிளகாய் பொதுவாக தமிழக உணவு பொருட்களில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று. இது சுவைக்கும், காரத்துக்கும் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் பச்சை மிளகாயில், பல சத்துக்கள் நிறைந்துள்ளது பலருக்கும் தெரியாது. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்கவும், ரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது. மேலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உமிழ்நீர் அதிகம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அசத்தலான சுவையில்… முட்டை, உருளைக்கிழங்கு வச்சி… ரெசிபி…!!

முட்டை கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்: அவித்த முட்டை             – 4 உருளை கிழங்கு            – 250 கிராம் பல்லாரி வெங்காயம்  – 1 மல்லி செடி                        – சிறிதளவு வற்றல் தூள்                      […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

எளிதில் நயத்து போகாத… மொறு மொறுப்பான… அரிசி முறுக்கு…!!

முறுக்கு செய்ய தேவையானப் பொருட்கள்: அரிசி                                                 – ஒரு கிலோ வெண்ணெய் அல்லது நெய் – 2 டீஸ்பூன் உப்பு                                    […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

முந்திரி பர்பி… சத்து மிகுந்த ரெசிபி…!!

முந்திரிப்பருப்பு பர்பி செய்ய தேவையான பொருட்கள்: முந்திரிப் பருப்பு       – ஒரு கப் மைதா மாவு                – ஒரு கப் சீனி                                  – 3 கப் தண்ணீர்                      […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வீட்டுலயே… இவ்ளோ டேஸ்டா… அதிரசம் செய்யலாமா?

அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்: பச்சரிசி                                                       – 500 கிராம் நல்லெண்ணெய்                                    – 500 கிராம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சீஸ் சூப்… பிரமாதமான ரெசிபி…!!

சீஸ் சூப் செய்ய தேவையான பொருட்கள்: சீஸ் துருவியது                 – சிறியது 50 கிராம் பல்லாரி                               – இரண்டு நீளமாக வெட்டியது பால்                                    […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பிரெட் ஃப்ரூட் ரோல்…குழந்தைகளுக்கான சத்து மிகுந்த ரெசிபி…!!

 பிரெட் ஃப்ரூட் ரோல் செய்ய தேவையான பொருட்கள் : கோதுமை பிரெட்                                        – 5 ஸ்லைஸ், ஆப்பிள்                                                […]

Categories

Tech |