Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பிளாஸ்டிக் பாக்ஸில் சாப்பிடுகிறீர்களா…” இனிமே சாப்பிடாதீங்க…. ஆண்மை குறைபாடு ஏற்படுமா…!!

பிளாஸ்டிக் பாக்ஸில் சாப்பிடுபவர்களுக்கு ஆண்மை குறைபாடு வரும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நம் உடலுக்கு செல்வதால் நம் உடலில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் நமது உடலுக்கு என்னென்ன கேடுகள் உண்டாகிறது என்பதை குறித்து இதில் பார்ப்போம். எளிதில் மக்கும் தன்மை அற்ற பொருளில் முதன்மை இடத்தில் உள்ளது பிளாஸ்டிக். நவநாகரீக உலகில் பிளாஸ்டிக் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் சமீபகாலமாக, பிளாஸ்டிக் மாசு இந்த உலகில் பெருமளவில் அதிகரித்து வருவதால் உடலுக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நினைவாற்றலை மேம்படுத்த…” இந்தக் கீரையை இப்படி செஞ்சு கொடுங்க”… குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்..!!!

நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று  குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“எந்த நோய்க்கு எந்த பழம் நல்லது”… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!

உங்களுக்கு நீரழிவு பிரச்சனை இருந்தால் இந்த பழங்களை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாம்பழம் ஆரஞ்சு பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, பி சி உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் உள்ளதால் இந்த பழங்களை உண்பது மூலம் பார்வைக் கோளாறு, மாலைக்கண் குணமாகின்றது. பப்பாளி பழம் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் கொய்யா மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தாது பொருட்கள் உள்ளதால் இந்தக் கனிகள் நீரழிவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சாப்பாட்டில் கடைசி….. மருந்தில் முதலிடம்…… ரசத்தின் அசத்தல் மருத்துவகுணம்…..!!

காய்ச்சல் வருவது போன்ற உணர்வு, மற்றும் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ரசம் சாப்பிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நமக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரும்போது மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் மிளகு பூண்டு வைத்த ரசத்தை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் ரசத்தில் நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இரவில் கார்போ உணவுகள் சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா”…? என்ன மாதிரியான கார்போ உணவுகளை சாப்பிடலாம்…!!

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கும், நாம் உண்ணும் உணவு மிகவும் அவசியம். ஒவ்வொரு உணவையும் நாம் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு  ருசிப்பதை விட அதில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சமீபகாலமாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அதனை உட்கொள்ள வேண்டாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு கார்போஹைட்ரேட் சம்பந்தப்பட்ட உணவை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் நாம் உண்ணும் உணவுகளில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்காம இருக்க”…. தினமும் 5 சாப்பிடுங்க போதும்…!!

உணவில் சுவையை மட்டும் கொடுக்க கூடிய பொருளாக பார்க்கக் கூடியது தான் மல்லி. ஆனால் கொத்தமல்லியை தனியா விதைகள் என்று கூறுவோம்.  இது இரண்டும் ஒன்றுதான். கொத்தமல்லியை காட்டிலும் கொத்தமல்லி விதைகளை தனியா விதைகள் இன்னும் பலனளிக்கக் கூடியது. பழுப்பு நிறமாக நறுமணத்தோடு இருக்கும் இவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. கொத்தமல்லி விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதனை அளவோடு பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது. தனியாவில்  வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பால் அதிகமா சாப்பிடாதீங்க…” இந்தப் பக்க விளைவுகள் எல்லாம் வருதாம்”… கவனமா இருங்க…!!

பால் அதிகமாக குடிப்பதால் சில பக்க விளைவுகள் வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த ஆய்வில் நாம் குறைந்த அளவு பாலை குடித்தால் போதுமானது. அதிக அளவு சக்தியை நமக்கு அளிக்கும். சர்வதேச அளவில் பால் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அளவிற்கு பால் நம் வாழ்வின் முக்கியமானதாக மாறிவிட்டது. இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…. “தினமும் ஒரு டம்ளர் சாப்பிடுங்க போதும்”…. அம்புட்டு நல்லது…!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தினமும் நம் அன்றாட உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஆய்வு கூறுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பது  என்பது தற்போது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவு வகைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் உணவில் சிறிதளவு மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தூக்கமே வரலன்னு கவலைப்படுகிறீர்களா….? “சீரகத் தோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்”… படுத்த உடனே தூக்கம் வரும்…!

அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்ன என்றால் உறக்கம். படுத்த உடனே தூங்க வேண்டும் என்றுதான் அனைவரும் விருப்பப்படுவார்கள். வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக படுத்தவுடன் உறக்கம் வராது. தூக்கமே வரவில்லை என்றால் தூக்க மாத்திரையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதற்கு பதிலாக வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நாம் உறக்கத்தை வரவைக்கலாம். அந்த பொருள் என்ன என்றால் சீரகம் தான். முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாரத்தில் 2 நாளாவது இத சாப்பிடுங்க… “காடை முட்டையின் வியக்க வைக்கும் 10 நன்மைகள்”..!!

அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில்  இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் இதற்கு காரணம். இவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் மேலே சிறுசிறு கரும்புள்ளிகளாகவும் அமைந்திருக்கும். கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்..  இரும்புச் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“எந்தெந்த காய்கறியில் என்னென்ன பயன்கள் உள்ளது தெரியுமா”..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“ஊறவைத்த உலர் திராட்சையின் உருப்படியான பயன்கள்”…. வாங்க பாக்கலாம்…!!

உலர்ந்த திராட்சையின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.  அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பூக்களிலும் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளனவா”…? என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்..!!

பூக்கள் என்பது நாம் தலையில் சூடுவதற்கு மட்டும் அல்ல. கீரை வகைகளிலும் பல்வேறு பூக்கள் உள்ளது. ஒவ்வொரு பூக்களும் பலவித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அப்படி பட்ட பூக்களை குறித்து இதில் பார்ப்போம். பன்னீர் பூ – வாந்தி, நாக்கில் சுவையின்மை, தண்ணீர் தாகம் போன்றவற்றைத் தீர்க்கும். அகத்திப்பூ – புகைப்பிடிப்பதால் ஏற்படும் விஷ சூட்டையும், பித்தத்தையும் குறைக்கும். மேலும் வெயிலினால் உண்டாகும் சூட்டையும் தணிக்கும். முருங்கைப்பூ- பித்தம், வாந்தி குணமாகும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும். செந்தாழம்பூ- […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க….” வாரம் ஒரு முறை இதை கட்டாயம் சாப்பிடுங்க”… கருப்பு உளுந்தங்கஞ்சி…!!

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெருமளவு பிரச்சனையை சந்தித்து வருகின்றன. சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு போன்ற காரணங்களால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட கருப்பு உளுந்து கஞ்சியை ஒரு வாரம் ஒருமுறை குடித்து வந்தால் சிறந்த நன்மையைத் தரும். நாம் அன்றாட வாழ்வில் இட்லி, தோசை மாவு அரைப்பதற்கு உளுந்தை பயன்படுத்துகிறோம். உளுந்து கருப்பு உளுந்து, வெள்ளை உளுந்து என இரண்டு உள்ளது. பெரும்பாலும் எல்லோரும் தோல் நீக்கிய வெள்ளை உளுந்துகளையே […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெல்லத்துடன்…. “இந்த 4 பொருளை வச்சு சாப்பிடுங்க”… நல்ல பலன் கிடைக்கும்..!!!

இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் கூறவேண்டும். பல வீடுகளில் வெல்லம் சாப்பிடும் பழக்கம் பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. வெல்லம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள விஷயம். வெல்லம் மற்றும் வேர்க்கடலை உட்கொள்வதால் பல நன்மைகள் உண்டு. குளிர்கால நோய்களை தவிர்ப்பதற்கு இது உதவும். வெல்லம் மற்றும் எள்ளு சேர்த்து சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெங்காயம் உங்களுக்கு பிடிக்காதா..? அப்ப நீங்க இத கட்டாயம் படிங்க… வெங்காயத்தில் பல நன்மைகள் இருக்கு..!!

நீங்கள் சாப்பாட்டில் உள்ள வெங்காயத்தை கீழே எடுத்து போட்டு சாப்பிடுகிறீர்களா அப்போ கட்டாயம் இதை படியுங்கள். நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் வெங்காயம் மிக முக்கியம். வெங்காயம் இல்லாமல் ஒரு உணவையும், நம்மால் சமைக்க முடியாது. காய்கறியிலிருந்து ஒரு குழம்பு வைப்பதற்கு கூட வெங்காயம் மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எந்த பருவத்திலும் வெங்காயம் சாப்பிட்டால் உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்திலும் உடலுக்கு பல நன்மைகளை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“காலை உணவு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா”…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!

நம்முடைய இரவு உணவுக்கும் அடுத்த நாள் காலை உணவுக்குமான நேர இடைவெளி அதிகம். ஏறக்குறைய அது ஒரு விரதத்திற்குச் சமம். விரத நாட்களில் விரதம் முடிக்கும் போது ஏதேனும் பானம் அருந்திய பிறகே உணவுகளை உண்பர். அதே போல் இரவு முதல் காலை வரையிலான அந்த விரதத்தை முடிக்க எளிமையான உணவுகளே சிறந்தது. உங்களது காலை உணவு எளிதில் ஜீரணிக்கப் படக்கூடியதாக இருக்கவேண்டும். கார்போ ஹைடிரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். நாம் வாழும் தட்ப, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பல நன்மைகள் தரும் “சூடான இஞ்சி தண்ணீர்”…. இவ்வளவு பிரச்சனைகளுக்குத் தீர்வா…? தெரிந்து கொள்ளுங்கள்..!!

சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“நின்றுகொண்டே சாப்பிடாதீங்க”…. அதனால் எவ்வளவு ஆபத்து தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

இந்தியர்கள் ஆரோக்கியமாய் வாழ முக்கிய காரணமாய் இருந்தது அவர்களின் உணவுமுறை. அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகள் மட்டுமின்றி உணவை அவர்கள் சாப்பிட்ட முறையும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாய் இருந்தது. கடந்த தலைமுறை வரையே மக்கள் தரையில் சம்மணங்கால் போட்டுச் சாப்பிடுவதே பழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அவை அனைத்தும் மாறிவிட்டது. அனைத்து வீடுகளிலும் இப்பொழுது டைனிங் டேபிள் வரத் தொடங்கிவிட்டது. பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவத் தொடங்கிவிட்டது. இந்தப் பதிவில் நின்று கொண்டு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக்கோங்க”… அப்புறம் தெரியும் ரிசல்ட்..!!

கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். நாம் அன்றாட சாப்பிடும் வெள்ளை சாதத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை விட கைக்குத்தல் அரிசியில் தான் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், ஒரு மாதத்திற்கு நாம் அன்றாட உணவில் வெள்ளை சாதத்திற்கு பதிலாக இந்த கைக்குத்தல் அரிசியை எடுத்து கொள்வது மிகவும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த உணவெல்லாம் கொஞ்சம் கம்மியா சாப்பிடுங்க”… மன அழுத்தத்தை அதிகப்படுத்தும்… கவனமாய் இருங்கள்..!!

இந்த உணவு வகை எல்லாம் உங்கள் அன்றாட வாழ்க்கையில் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உடற்பருமன் நீரிழிவு போன்ற உடல் உபாதைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த கட்டுரையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் உணவு வகைகள் குறித்து பார்ப்போம். சர்க்கரையை முடிந்த அளவு உங்கள் உணவில் குறைத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு நாம் சக்கரையை உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“குக்கர் உணவு, எவ்வளவு கெடுதல்”… “மண்சட்டி உணவு, எவ்வளவு நன்மை”… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம். இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உங்கள் உணவில் இருந்து ” காளானை ஒதுக்குகிறார்களா”..? அப்ப கட்டாயம் இத படிங்க..!!

உடல் எடையை குறைத்து பல நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் காளானை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். கொரோனா வைரஸ் என்னும் கொடிய வைரஸ் நோய் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். இந்த நோயிலிருந்து எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவேண்டும். காளான் சுவையான உணவு என்பதை தாண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காளானில் வைட்டமின் பி மற்றும் இரும்பு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“வாரம் இரு முறையாவது இந்த காயை சாப்பிடுங்கள்”… கொஞ்சம் கசப்புதான்… ஆனால் நன்மை அதிகம்..!!

சுண்டைக்காய் இது இயற்கையாக கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் இந்த காய்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வாரத்திற்கு இரு முறையாவது இந்த காயை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. இது ரத்தத்தை சுத்திகரித்து உடல் சோர்வை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெண்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“அடிக்கடி மீனை உணவுடன் சேர்த்துக் கொள்கிறீர்களா”..? இனிமே கொஞ்சம் குறைத்து கோங்க..!!

அடிக்கடி உணவுடன் மீனை சேர்த்துக் கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். மீன் பிடிக்காதவர்கள் என்பவர்கள் இருக்கவே முடியாது. மீன் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் அளவுக்கு மீறினால் அதுவும் நஞ்சுதான். மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: அடிக்கடி நாம் இதை சாப்பிடுவதால் நம் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அதிக அளவில் உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அல்சர் இருக்கா… கவலைப்படாதீங்க… “பழைய சோறு போதும்”…அறுவை சிகிச்சை வேண்டாம்..!!

அல்சர் இருந்தால் குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு பல நோயாளிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இனிமேல் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. விட்டமின் கே, விட்டமின் பி 12 ஆகியவை தயாரிப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் சீர்படுத்தும் தன்மை கொண்டவை அந்தப் பாக்டீரியாக்கள். குடல் அலர்ஜி தற்போது பரவலாக […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“தினமும் ஒன்னே ஒன்னு சாப்பிடுங்க போதும்”… அவ்வளவு நன்மை இருக்கு..!!

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“விடாமல் வரும் விக்கல் வருதா”..? அதற்கான தீர்வு என்ன…? வாங்க பார்க்கலாம்..!!

ஒருவருக்கு விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது. உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பாலை ரொம்ப நேரம் கொதிக்க வைக்கிறீர்களா”..? இனிமே அப்படி பண்ணாதீங்க… ஏன் தெரியுமா..?

பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் என்பதை குறித்து இதில் பார்ப்போம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பால். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இவை உடலை வலிமையாக்க உதவுகிறது . ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மாதம் ஒரு முறையாவது…”இந்த குடிநீரை கட்டாயம் சாப்பிடுங்க”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!

சளி காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க இந்த மூலிகை குடிநீரை மாதம் ஒரு முறையாவது குடித்தால் நல்லது நடக்கும். நுரையீரலுக்கு மிகவும் நல்லது. இந்த குடிநீரை அனைத்து வயதினரும் குடிக்க முடியும். மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் இயல்பாகவே நோய் தொற்றுக்கு முன்பு இந்த குடிநீரை குடிப்பது வழக்கம். அப்படியான மூலிகை குடிநீரை பற்றி இதில் பார்க்கவும். தேவையான பொருள்: தூதுவளைக்கீரை – ஒரு கைப்பிடி இம்பூறல் – ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை – ஒரு கைப்பிடி […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“நோய் தீர்க்கும் கொத்தமல்லி”… இத்தனை பயன்களா..? நீங்களே பாருங்க..!!

கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கா”..? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

தைராய்டு என்பது நமது உடலின் கழுத்துப் பகுதியில் ஏற்படும் ஒரு நாளமில்லா சுரப்பி. இதில் சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் உடலில் பல்வேறு பிரச்சினை ஏற்படும். இந்த தைராய்டு நோயால் அதிக அளவில் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி முகம் பருமனாகிவிடும். இதற்க்கு முக்கிய காரணம் உடலில் சுரக்கும் அயோடின் தான். இவற்றின் ஏற்ற இறக்கமே […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இடுப்பு எலும்பை மேம்படுத்தி… உடம்பை வலுப்பெற செய்யணுமா ? அப்போ கவலைய விடுங்க… இந்த ரெசிபிய செய்து அசத்துங்க..!!

வெந்தயக்களி செய்ய தேவையான பொருட்கள்: பச்சரிசி                     – 50 கிராம் உளுந்து                    – 50 கிராம் வெந்தயம்               – 50 கிராம் கருப்பட்டி               – 2 துண்டுகள் நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்”… இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!!

இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதப்படிங்க… “அப்பறம் தினமும் வாழைத்தண்டு வேணும்னு சொல்லுவீங்க”… அவ்வளவு நன்மை இருக்கு..!!

வாழைத்தண்டில் உள்ள அற்புத குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். வாழைத்தண்டு, கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்டது. இதில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் ஆயுர்வேத புத்தகத்திலும், ஓலைச்சுவடிகளிலும் இதன் மருத்துவப் பலன்களை குறித்து எழுதியுள்ளனர். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை குறைக்கும். வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். சிறுநீரக எரிச்சலை நீக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சாப்பிட்டபின்…” எத செய்யணும், எதை செய்யக்கூடாது”… பாக்கலாமா..?

உணவு சாப்பிட்டபின் என்ன விஷயங்களை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது தவறானது. சாப்பிட்ட உடனே நடந்தால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். சாப்பிட்டதும் தூங்கக் கூடாது சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகாது. உணவருந்திய பிறகு ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்கு தான் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கிருமிகளை அழிக்கும் புதினா… அறிந்து கொள்வோமா..?

கிருமிகளை அழிக்க பெரிதளவு புதினா பயன்படுவதாக கூறப்படும். ஆனால் அது உண்மைதான். வயிற்றிலுள்ள அகற்றும் தன்மை கொண்டது. இயற்கையிலேயே புதினாவுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டாம். வாய் துர்நாற்றத்தை போக்குவது ஓடு வயிற்றையும் சுத்தம் செய்கிறது. இதனால் காலை பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் புதினா இலைகளை போட்டு வாய் கொப்பளித்தால் வயிற்றில் உள்ள மற்றும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கும். புதினா மற்றும் கல்லுப்பு இரண்டையும் கொண்டு பல்துலக்கினால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கட்டுக்கோப்பான உடலுக்கு…” கட்டாயம் இத சாப்பிடுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

குளிர்காலத்தில் காலைவேளை மந்தமாக இருக்கும். எழுந்து உடற்பயிற்சி செய்வது பெரும்பாலும் நடக்காத விஷயமாகிவிடும். இதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட சில பழங்களை அதிகமாக சாப்பிடுவது, உடல் எடையை குறைப்பதில் உதவும் என்று கூறப்படுகிறது. அதிக அளவு நார்ச்சத்து, அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மை (anti-inflammatory properties), உடலுக்கு இன்றியமையாத வைட்டமின்கள் அடங்கிய இப்பழங்கள், பல்வேறு உடல் ஆரோக்கிய குறைபாடுகளை குணப்படுத்துவதோடு, வயிற்று சதை குறையவும் உதவுகின்றன. கொய்யா: சுவைமிக்கது மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியதுமாகும். கொய்யா பழத்தில் அதிக […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள்”… தெரிந்து கொள்வோமா..!!

செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள் பயன்கள்: வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும். மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும். மிளகை பொடி செய்து நீரில் இட்டு காய்ச்சி வடிக்கடி, அந்த […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“அதிகம் டீ குடிப்பவரா நீங்கள்”..? டீயால் ஏற்படும் 5 தீமைகள்… என்னென்னு உங்களுக்கு தெரியுமா..?

ஒருசிலருக்கு காலை எழுந்ததும் டீ குடித்தால் தான் அன்றைய நாள் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுவர். ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படும். நாளொன்றுக்கு 3 டீக்கும் மேல் குடித்தால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்: தூக்க கோளாறு: டீயில் காஃபின் அதிகமாக உள்ளதால் லேசான டையூரிடிக் விளைவு ஏற்படுகிறது.  இதனால் தூக்கக் கோளாறுகள் ஏற்படும். மலச்சிக்கல்: டீ யில் தியோபிலின் என்ற […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் ஒன்னே ஒன்னு சாப்பிடுங்க போதும்… நல்ல ரிசல்ட் கிடைக்கும்…!!

வெள்ளரிக்காய் தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது. வெள்ளரியில் கலோரிகள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் விளையும். கீல் வாதத்தை போக்க உதவுகிறது. வெள்ளரி, சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது சாலச் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

முட்டை சத்து நிறைந்த உணவு தான்… “ஆனா ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்”… வாங்க பார்ப்போம்..!!

முட்டை எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கக்கூடியது. ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முட்டை ஏற்ற உணவாகும். முட்டையில் புரதம்  அதிக அளவில் உள்ளது. ஆகவே, அதை சாப்பிட்டால் சீக்கிரம் பசியெடுக்காது. காலை உணவில் முட்டை சாப்பிட்டால் மதிய உணவு வரைக்கும் திருப்தியாக உணர இயலும். நன்கு அவித்த முட்டையில் கார்போஹைடிரேடு குறைந்த அளவில் காணப்படும். பலர் மாலை சிற்றுண்டியில் முட்டையை சேர்த்துக் கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்த பிறகு சிலர் சாப்பிடுகின்றனர். ஆனால், […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினசரி உணவில்… இத சேர்த்துக்கோங்க… அப்புறம் பாருங்க, தெரியும் ரிசல்ட்..!!

தினமும் உங்கள் உணவில் சிறிதளவு கொள்ளு சேர்த்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும். சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்க, கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமாக வாழ…” அவரைக்காய் சாப்பிடுங்க”… சத்துக்கள் ஏராளம்… வாங்க பார்க்கலாம்..!!

மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இதைத் தங்கள் உணவில் சேர்த்திருந்ததாகவும் தெரிகிறது. கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். ஒரு அவரைக்காயில் 25 முதல் 50 விதைகள் வரை இருக்கும். கிட்னி வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும். அவரைக்காய் ஒரு சுவையான உணவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஓ… “இதுக்குத்தான் முறுக்கு, சீடையில்லாம் எள்ளு செய்கிறார்களா”..? முன்னோர் கூறும் கருத்து..!!

முறுக்கு, சீடை, வடை போன்றவற்றில் எள்ளு சேர்ப்பதன் மருத்துவ ரகசியம் என்ன என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் முன்னோர்கள் ஒவ்வொரு பொருளிலும் முக்கியமாக முறுக்கு, சீடை, வடை, எள்ளுருண்டை ஆகியவற்றில் கருப்பு எள்ளை சேர்த்து செய்வார்கள். இதற்கு மருத்துவ குணம் ஒன்று உள்ளது. ஒரு பிடி எள்ளு நம்மை நோய் நொடி இன்றி வாழ வைக்குமாம். அப்படி என்ன சத்துக்கள் இதில் இருக்கின்றது என்றால், ஆன்டிஆக்சிடென்ட், ஒமேகா-3 கொழுப்பு, அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரவு தூங்கும் முன்… “தினமும் 2 சாப்பிடுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

பேரிச்சம்பழத்தில் கொழுப்புச் சத்துகள் மிகக் குறைவு. இதில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி1, சி போன்ற புரோட்டீன்கள், நார்ச் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் பல்வேறு வகையான அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவது தடுக்கும். பேரிச்சம்பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். இதில் இயற்கை சர்க்கரை குளுகோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“சிவப்பு அரிசி தரும் நன்மைகள் இவ்வளவா”…? வாங்க பாக்கலாம்..!!

வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும். சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் செலினியமும் மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும். ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும். அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஹார்லிக்ஸ், பூஸ்ட் எல்லாம் கடையில வாங்காதீங்க… “ஹோம் மேட் போர்ன்வீட்டா பவுடர்”… ஈஸி ரெசிபி…!!

வீட்டில் செய்யும் சத்துமாவு பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. மாற்றாக கடைகளில் கிடைக்கும் பூஸ்ட், போர்ன்வீட்டா போன்ற கலப்பட உணவுப் பொருட்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். அதே சுவையில் வீட்டிலேயே டிரிங் மிக்ஸ் செய்வது எப்படி எனப் பார்ப்போம். தேவையானப் பொருட்கள்: கொகோ பவுடர் – 1 ½ டேபிள் ஸ்பூன் பால் பவுடர் – 50 கிராம் பிரவுன் சர்க்கரை – 50 கிராம் முந்திரி – 10 பாதாம் – 10 செய்முறை: முதலில் பிரவுன் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் 2 வேளை… 2 டீஸ்பூன்… இத சாப்பிடுங்க… அப்புறம் நடக்கும் அதிசயம்..!!

திராட்சைப்பழம் மற்றும் சாற்றில் இருக்கும் பயன்கள் பற்றி காணலாம்:   திராட்சைப்பழம், ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றாகும். அதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்களை கொண்டுள்ளது. தினசரி திராட்சையை உட்கொண்டால் உடல் வறட்சி, பித்தம் நீங்குவதுடன், உடம்பிலுள்ள ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். செரிமான கோளாறுகள் தீரும். திராட்சைப் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“மறந்து கூட இத சாப்பிடாதீங்க”… கோமாவுக்கு கூட சென்றுவிடுவோமாம் ஆபத்து அதிகம்..!!

ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும், அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.024 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது. அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். ஆப்பிள் விதையை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமைக்கடலின் என்ற சயனைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான […]

Categories

Tech |