Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான செட்டிநாட்டு இறால் வறுவல்…!!

செட்டிநாட்டு இறால் வறுவல் செய்யும் முறை தேவையான பொருள்கள் இறால் -கால் கிலோ வெங்காயம் நறுக்கியது– 2 பூண்டு -பல் 10 இஞ்சி– ஒரு துண்டு சீரகம்– ஒரு டீஸ்பூன் தக்காளி-2 தேங்காய் துருவியது– கால் மூடி காய்ந்த மிளகாய்– 10 உப்பு -தேவையான அளவு மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன் எண்ணெய்– தேவையான அளவு கறிவேப்பிலை -சிறிதளவு செய்முறை இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் பூண்டையும் நன்கு அரைத்து கொள்ளவும் தேங்காய் துருவலை காய்ந்தமிளகாய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

இறால் எண்ணெய் குழம்பு சுவைக்க ஆசையா …!!

              இறால் எண்ணெய் குழம்பு செய்யும் முறை  செய்முறை இறால் – கால் கிலோ மிளகாய் தூள்– இரண்டுதேக்கரண்டி மல்லி தூள்– 3 தேக்கரண்டி தேங்காய்– அரை மூடி சோம்பு– இரண்டு தேக்கரண்டி எண்ணெய் -ஆறு தேக்கரண்டி செய்முறை இறாலை கழுவி சுத்தப்படுத்தவும் தேங்காய் சோம்பு சேர்த்து அரைக்கவும். ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும்.  பின் வடகம் பொரிந்ததும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

இறால் பக்கோடா வாங்க ருசிக்கலாம்….!!

  இறால் பக்கோடா செய்முறை  தேவையான பொருட்கள் இறால்– 200 கிராம் எண்ணெய் -தேவையான அளவு கடலை மாவு -50 கிராம் பச்சை மிளகாய்– சிறிதளவு பூண்டு– சிறிதளவு சோம்பு- சிறிதளவு அரிசி மாவு– 100 கிராம் கான்பிளவர் மாவு- 50 கிராம் கருவேப்பிலை –சிறிதளவு உப்பு- சிறிதளவு   செய்முறை இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு கருவேப்பிலை உப்பு சோம்பு தூள் எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

செட்டிநாட்டு சில்லி இறால் சுவைக்க ஆசையா…!! பாருங்க …!!

        செட்டிநாட்டு சில்லி இறால் செய்யும்  முறை  தேவையான பொருள்கள் இறால்– அரை கிலோ மிளகாய் பொடி- ஒரு டீஸ்பூன் தக்காளி– ஒன்று மஞ்சள் பொடி– ஒரு டீஸ்பூன் சோம்பு பொடி– அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது– அரை டீஸ்பூன் வெங்காயம்– 2 பச்சைமிளகாய்-2 கறிவேப்பிலை– 2 கொத்து எண்ணெய் -5 டேபிள்ஸ்பூன் உப்பு– ஒன்றரை டேபிள்ஸ்பூன்   செய்முறை முதலில் இறாலை தோல் நீக்கி நடுவே உள்ள குடல் நீக்கி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான  செட்டிநாடு இறால் பிரியாணி செய்ய வேண்டுமா….!! பாருங்க …!!

   செட்டிநாடு இறால் பிரியாணி செய்முறை    தேவையான பொருள்கள் இறால்– கால் கிலோ பாசுமதி அரிசி– அரை கிலோ எண்ணெய்– 150 கிராம் நெய்– ஒரு டீஸ்பூன் வெங்காயம்– 1 தக்காளி– 4 பச்சை மிளகாய் தூள்-ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள்– கால் டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எலுமிச்சை– 1 கொத்தமல்லி தழை -கால் கட்டு புதினா -ஒரு கொத்து பட்டை ஏலம் கிராம்பு– தலா ஒன்று செய்முறை எண்ணெயைக் காய வைத்து பட்டை கிராம்பு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான தேங்காய் கேக் சாப்பிட ஆசையா… அப்போ இது உங்களுக்குத்தான் …!!

தேங்காய் கேக் தேவையான பொருட்கள் : பொருள் – அளவு முற்றிய பெரிய தேங்காய்4 வெண்ணெய்1ஃ4 கிலோ ஏலக்காய்10 சர்க்கரை3ஃ4 கிலோ ரவை100 கிராம் செய்முறை : ? தேங்காய் கேக் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும். ?பிறகு ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயை நன்றாக வதக்கி, அதனுடன் ரவையைச் சேர;த்து கிளரி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஏலக்காயைப் பொடியாக்கி அரைத்து வைத்துள்ள கலவையில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் – கார்த்திகை பொரி செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள் : நெல் பொரி – 2 கப் பொட்டு கடலை – 1 டேபுல் ஸ்பூன் வெல்லம் -1/2 கப் தேங்காய் -2 டேபுல் ஸ்பூன் ஏலக்காய் -2 சுக்கு – 1 செய்முறை : ஒரு கடாயில் நெய் சிறிதளவு சேர்த்து நறுக்கிய தேங்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து அதை வடிகட்டவும்.பின்னர் வெல்ல பாகினை மீண்டும் நன்கு […]

Categories
Uncategorized உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான இறால் உருளைக் கிழங்கு பொரியல்..!! செய்வது எப்படி….!!

   சுவையான இறால் உருளைக் கிழக்கு பொரியல் செய்யும் முறை      தேவையான பொருட்கள்: இறால்– அரை கிலோ உருளைக்கிழங்கு– 2 மிளகாய்தூள் -2 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு   செய்முறை: முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறால் உருளைக்கிழங்கு அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு போட்டு கிளறி அரை மணி நேரம் ஊறவைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறாலை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கி எடுக்கவும்  […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

மருத்துவ குணம் கொண்ட மணத்தக்காளி கீரை குழம்பு ….!!பாருங்க…!!ருசிங்க…!!

                      மணத்தக்காளி கீரை குழம்பு செய்முறை  தேவையான பொருள்கள்         மணத்தக்காளிக்கீரை- ஒரு பெரிய கட்டு         துவரம்பருப்பு- 200 கிராம்          சின்ன வெங்காயம்- 50 கிராம்          தக்காளி- 3          பச்சை மிளகாய்- 6     […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான தஞ்சை ஸ்பெஷல் குஸ்கா….!!

       தஞ்சை ஸ்பெஷல் குஸ்கா செய்யும் முறை  தேவையான பொருட்கள்:        சீரக சம்பா அரிசி- 300 கிராம்        பட்டை கிராம்பு ஏலக்காய் தலா- 2       புதினா- அரை கைப்பிடி       கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி        பிரியாணி இலை- இரண்டு        பச்சை மிளகாய்- 6        தேங்காய்ப்பால்- 100 […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான புல்கா சாப்பிட ஆசையா …..!! பாருங்கள் …!!

புல்கா செய்யும் முறை தேவையான பொருள்கள் :     ■  கோதுமை மாவு 2 கப்     ■   உப்பு அரை டீஸ்பூன்     ■  தண்ணீர் தேவையான அளவு செய்முறை : கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் பிசைந்த மாவு நன்றாக இறுக்கமாக இருக்க வேண்டும் அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளுங்கள் பிறகு தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

குஜராத்தில் பிரபலமான தேப்லா …!!

                              தேப்லா செய்யும் முறை    தேப்லா:       ■  தேவையான பொருட்கள்     ■   கோதுமை     மாவு 2 கப்     ■   நெய் ஒரு டேபிள்ஸ்பூன்     ■    உப்பு அரை டேபிள் ஸ்பூன் செய்முறை: கோதுமை மாவு நெய் உப்பு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

கருவேப்பிலை சாதம் தயார் செய்வது எப்படி …..!! பாருங்க..!!ருசிங்க…!!

                                கருவேப்பிலை சாதம் தயார கருவேப்பிலை சாதம் தயார் செய்யும் முறை   தேவையான பொருட்கள் ;     ■      அரிசி 2 கப்     ■     கருவேப்பிலை   ஒரு கப்     ■    தேங்காய் துருவல் அரை கப்     ■      […]

Categories
Uncategorized உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான எள் சாதம் ….!!

     எள் சாதம் தயார்செய்யும் முறை    தேவையான பொருள்கள் ; ●  பச்சரிசி 2 கப் ●     வெள்ளை 4 டேபிள் ஸ்பூன் ●     காய்ந்த மிளகாய் 4 ●    கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் ●    பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் ●  நல்லெண்ணெய் 4 அல்லது 5 டீஸ்பூன் ●   உப்பு தேவையான அளவு       செய்முறை ; சாதத்தை குழைய விடாமல் பொலபொலவென்று […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

எளிய முறையில் சுவையான வெஜிடபுள் சப்பாத்தி….!!

தேவையான பொருள்கள்; ●  கோதுமை மாவு 2 கப் ●   நெய் ஒரு டேபிள்ஸ்பூன் ●  உப்பு தேவையான அளவு ●  காய்கறி கலவை பட்டாணி பீன்ஸ் கேரட் போன்றவை ஒரு கப் வேக வைத்த மசித்தஉருளைக்கிழங்கு அரை கப் ●  இஞ்சி பச்சைமிளகாய் பூண்டு பூண்டு விழுது 2 ஸ்பூன ●   புதினா மல்லித்தழை அரைத்தது 2 டேபிள்ஸ்பூன் : எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் ●  உப்பு தேவையான அளவு ●  எலுமிச்சை பழச் சாறு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”இறால் பெப்பர் நூடுல்ஸ்” உடனே செய்யுங்க…. குடும்பத்தோட சாப்பிடுங்க…!!

தேவையான பொருட்கள். நூடுல்ஸ் -200 கிராம், இறால் 200 கிராம், முட்டை 4, மிளகுத்தூள் அரை ஸ்பூன், வெங்காயம்-2, கேரட் 2, கோஸ் 100 கிராம், பீன்ஸ் 100 கிராம், பச்சைமிளகாய் 2, இஞ்சி பூண்டு விழுது 5 ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: இறால் பெப்பர் லபெல்ஸ் செய்வதற்கு முதலில் மேகியை சூடான நீரில் போட்டு வேக வைத்து, அதில் உள்ள நீரை வடித்து, குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து, அதில் எண்ணெய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”வஞ்சிரம் கருவாடு தொக்கு” எளிய முறையில் செய்து சுவையா ? சாப்பிடுங்க …!!

தேவையான பொருட்கள்: வஞ்சிரம் கருவாடு 200 கிராம், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், மஞ்சள்தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், உப்பு நல்லெண்ணெய் தேவைக்கேற்ப. செய்முறை: 1. கருவாடை சின்னதாக நறுக்கி நன்கு கழுவி எடுத்து வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை பொடிதாக நறுக்க வேண்டும். 2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கி அத்துடன் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 3. நன்கு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”பெப்பர் நண்டு சூப்” கேட்டதும் நாக்கு உறுதா ? இப்படி செய்யுங்க நல்லா ருசிங்க…!!

தேவையான பொருட்கள்: நண்டு 400 கிராம், மிளகு தூள் 2 ஸ்பூன், சீரகத் தூள் 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், லெமன் சாறு அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை , உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.வெந்த நண்டின் சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் […]

Categories
உணவு வகைகள் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் லைப் ஸ்டைல்

என்ன? பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா’ – ருசியைத் தூண்டும் புதுக்கோட்டை முட்டை மாஸ்!

50 வருடங்களாக புதுக்கோட்டை மக்களின் ஃபேவைரட்டாக முட்டை மாஸ் திகழ்ந்து வருகிறது. அவ்வாறு பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறவைக்கும் முட்டை மாஸ் பற்றி தான் இந்த சிறப்புத் தொகுப்பு! தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அதாவது திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லிப்பூ, திண்டுக்கல் பூட்டு, சேலம் மாம்பழம், திருப்பதி லட்டு எனச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு ருசியான சிறப்பு சேர்ந்துள்ளது. அப்படி ஒரு சுவையான உணவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மாலை நேர தின்பண்டம் : ருசியான அவல் போண்டா செய்வது எப்படி ?

மாலை நேர தின்பண்டமாக வீட்டில் சுவையான மற்றும் ஆரோக்கியமான அவல் போண்டா (aval bonda) எப்படி செய்வது குறித்து பார்ப்போம். அவல் போண்டா செய்வதற்கு தேவையான பொருட்கள் :  அவல் – 2 கப்    கடலை மாவு – 1 கப்   வேகவைத்த உருளைக்கிழங்கு – 4   வெங்காயம் – 4 (பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்)   மிளகாய் தூள் – 2  ஸ்பூன்   கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு (பொடிதாக […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ப்ளாக் கரன்ட் பழத்தை 2 வகை டயட்டில் சேர்த்துக்கோங்க ….!!

ப்ளாக் கரன்ட் பழத்தில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளதால் வீட்டிலேயே செய்யக்கூடிய டெசர்ட் ரெசிபிகளில் இதனை சேர்த்து சாப்பிட்டு  இதன் சுவைக்கு அடிமையாகி கொள்வீர்கள். இனிப்பு எப்படி புடிக்குமோ அதே போல புளிப்பும் சிலருக்கு பிடிவுக்கும். இனிப்புமிக்க சுவையுடைய பழங்களுள் பெர்ரீஸுடன் ப்ளாக் கரன்டும் ஒன்று.  ஏராளமான மருத்துவ குணம் கொண்ட இந்த ப்ளாக் கரன்ட்டை பலவகை ரெசர்ட் ரெசிபிகளில் சேர்க்கின்றனர்.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் வைட்டமின் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முளைகட்டிய தானிய சாலட்…..100 % ப்ரோட்டீன் நிறைந்தது ..

முளைகட்டிய தானிய சாலட் தேவையான பொருட்கள் : பச்சைப் பயறு – 100   கிராம் நிலக்கடலை –  50  கிராம் வெங்காயம் –  2 தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மிளகு தூள் –   1 டீஸ்பூன் எலுமிச்சை பழம் –  1 கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : முதலில் பச்சைப் பயறு, வேர்க்கடலையை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து,  முளைகட்டி எடுத்துக் கொள்ள  வேண்டும் . ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மழைக்காலத்தில் காபி , டீயை விட இதுதான் சிறந்தது …

இஞ்சி டீ தேவையான பொருட்கள் : இஞ்சி –  1 துண்டு எலுமிச்சை – 1 பட்டை – 2 புதினா – சிறிது நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில்  தேவையான தண்ணீர் , இஞ்சி ,புதினா , பட்டை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு , நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால் இஞ்சி டீ தயார் !!!  

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா ..

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்  பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது . இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான போலிக் அமிலம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆஹா.. நாக்கு ஊறுகிறது….. தீபாவளிக்கு தயாராகும் கேரட் மைசூர்பா….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பிரியர்களுக்காக ஸ்பெஷல் கேரட் மைசூர்பா விற்பனை செய்யப்பட இருப்பதாக ஆவின் நிறுவனத்தின் தலைவர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனமாக செயல்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை விவசாய பால் உற்பத்தியாளர்களை முன்னேற்றும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சேலம் ஆவின் நிறுவனம் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 715 பிரதான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 42 ஆயிரத்து 750 […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் உணவு – ராகி கஞ்சி !!!

ராகி கஞ்சி  தேவையான பொருட்கள்: ராகி மாவு  –  1/2  கப் தண்ணீர்  –  தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ராகி மாவை தண்ணீரில்  நன்கு  கரைத்து, பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும்  உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும் . மாவு வெந்ததும்  இறக்கினால்  ராகி கஞ்சி தயார் ….  இதனை தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் .

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ஊட்டமளிக்கும் சூப்பரான  கேழ்வரகு கீர் !!!

சூப்பரான  கேழ்வரகு கீர் செய்வது எப்படி … தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – 1  கப் பாசிப்பருப்பு மாவு – 3 டீஸ்பூன் பால் – 2 கப் சர்க்கரை – தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப ஏலக்காய்த்தூள் – சிறிதளவு முந்திரி – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒரு கடாயில் நெய்  ஊற்றி  கேழ்வரகு மாவை போட்டு  சிவக்க வறுத்துக்  கொள்ள வேண்டும். இதனுடன்   பாசிப்பருப்புமாவு  , தண்ணீர், சர்க்கரை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கவிட வேண்டும். நன்கு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனிப்பான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி ?

இனிப்பு வாழைப்பழ அப்பம் தேவையான பொருட்கள் : மைதா மாவு –  2   கப் சர்க்கரை – 1/2  கப் வாழைப்பழம் –  4 ஏலக்காய் தூள் – 1/2   டீஸ்பூன் சோடா மாவு – 1 சிட்டிகை முந்திரி  – தேவையன அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சர்க்கரை,  வாழைப்பழம் , முந்திரி, ஏலக்காய் தூள்  மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவு போல்  கரைத்துக் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சுவையான நெய் பிஸ்கட்  செய்யலாம் …

நெய் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா-  100 கிராம் நெய்-100 மில்லி பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன் சர்க்கரை தூள் – 50 கிராம் வெண்ணிலா எஸென்ஸ் – 1 டீஸ்பூன் உப்பு – 1/4  டீஸ்பூன் செய்முறை: முதலில் ஓவனை 10 நிமிடம்  வரை  180 டிகிரி   வெப்பப்படுத்திக் கொள்ள வேண்டும் . ஒரு  கிண்ணத்தில்  நெய்,  மைதா, சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா  மற்றும் வெண்ணிலா எஸென்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  சுவையில் வாழைக்காய் வறுவல் !!!

சூப்பரான , சுவையான  வாழைக்காய் வறுவல் செய்யலாம் வாங்க ..  தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 3 வரமிளகாய் – 15 சோள மாவு – 1 1/2 தேக்கரண்டி பூண்டு – 6 பல் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை  நீள நீளத் துண்டுகளாக நறுக்கி,  கொதிக்கும் நீரில் போட்டு எடுக்க  வேண்டும். பின்னர் வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும்.வாழைக்காயுடன் அரைத்த மசாலா […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையில் அள்ளும் பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி…

சுவையில் அள்ளும் பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி… தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு –  250  கிராம் வெல்லம் –  300  கிராம் முந்திரி – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஜாதிக்காய் – சிறிதளவு பால்  – 2 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில்  பாசிப் பருப்பை லேசாக வறுத்து, தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து  வேக வைத்துக் கொள்ள வேண்டும்.பருப்பு நன்கு  வெந்ததும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான சுவையில்  நிலக்கடலை சட்னி !!!

சுவையான  நிலக்கடலை சட்னி செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: நிலக்கடலை – 1 கப் வர மிளகாய் – 8 பூண்டு – 2 பல்லு தேங்காய் துருவல் – 1/4  கப் இஞ்சி – 1 துண்டு புளி – சிறிதளவு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4  தேக்கரண்டி உளுந்து – 1/4  தேக்கரண்டி பெருங்காயம் – சிறிதளவு கொத்தமல்லி இலை  – சிறிதளவு உப்பு – தேவையான அளவு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில்  கேரட் அல்வா  செய்வது எப்படி !!!

சுவையான கேரட் அல்வா  செய்வது எப்படி..  தேவையான பொருட்கள்: கேரட் – 5 பால் – 2 கப் சர்க்கரை – 2 1/2 கப் நெய் – 1/2  கப் கண்டென்ஸ்டுமில்க் – 2 கப் ஏலக்காய் – 6 முந்திரி – தேவையான அளவு செய்முறை: முதலில் கேரட்டை தோல் நீக்கி , துருவிக் கொள்ள  வேண்டும். பின்னர்  இதனை சிறிது  பாலுடன் சேர்த்து  அரைத்து  எடுத்து  கொள்ள  வேண்டும்.ஒரு கடாயில்  நெய்  ஊற்றி அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்வது எப்படி !!!

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்யலாம் வாங்க.. தேவையான  பொருட்கள் : கொத்தமல்லி இலை  – 1  கட்டு தக்காளி – 4 தனியா – 2  டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  5 மிளகு –  1/2  டீஸ்பூன் சீரகம் –  1  டீஸ்பூன் கடுகு –  1/4  ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தக்காளியுடன்  கொத்தமல்லி இலை , தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உளுந்து கஞ்சி !!!

சத்துக்கள் நிறைந்த உளுந்து கஞ்சி செய்யலாம் வாங்க.. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் உளுந்து – 1  கப் தேங்காய்ப்பால் – 2 கப் தண்ணீர் – 14 கப் பூண்டு  –  விருப்பத்திற்கு ஏற்ப உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : முதலில்  உளுந்தை  வாசனை வரும் வரை வறுத்து  கொள்ள வேண்டும் .பின் அதனுடன்   பச்சரிசி, உப்பு, பூண்டு மற்றும் தண்ணீர்  சேர்த்து நன்கு வேக  விட வேண்டும். வெந்ததும்  இதனுடன்  […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் : கிரீம் – 2 கப் கோக்கோ பவுடர் – 6 டேபிள் ஸ்பூன்   கன்டென்ஸ்ட்டு  மில்க் – 1 கப் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க் ,கிரீம்  மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஊற்றி  ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார் !!!

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  மேங்கோ   ஐஸ்க்ரீம் செய்வது எப்படி !!!

சூப்பரான  மேங்கோ   ஐஸ்க்ரீம்  செய்வது எப்படி … தேவையானபொருட்கள்: மாம்பழச்சாறு – 2  கப் க்ரீம் –  2 கப் பால் – 2 கப் வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் சர்க்கரை – 1/2  கப் செய்முறை : முதலில் ஒரு  கிண்ணத்தில்  சர்க்கரையையும் , க்ரீமையும் சேர்த்து  நன்கு அடித்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் எசென்ஸ், பால், மாம்பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து , ஃப்ரீசரில்  ஒரு மணி நேரம்  வைக்க வேண்டும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே டேஸ்டான வெனிலா ஐஸ்க்ரீம் செய்யலாம் !!!

வெனிலா ஐஸ்க்ரீம் தேவையான பொருட்கள்: பால் – 2  கப் க்ரீம் – 2  கப் சர்க்கரை – 1 1/2 கப் வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில்  சர்க்கரையுடன் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்றாக அடித்து எடுத்து கொள்ள வேண்டும். பின் இதனுடன் வெண்ணிலா எசென்ஸ்  மற்றும்  பால் சேர்த்து நன்கு  கலக்கி ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பின்பு  அதனை எடுத்து ஸ்பூனால் நன்கு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான  குளிர்ச்சியான வாழைப்பழ ஸ்மூத்தி!!!

சுவையான  வாழைப்பழ ஸ்மூத்தி செய்வது எப்படி … தேவையான பொருட்கள் : வாழைப்பழம் –  4 சீனி – தேவையான அளவு பால் – 2  கப் ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப் செய்முறை : முதலில் வாழைப்பழங்களை  துண்டுகளாக நறுக்கி  அரைத்துக்  கொள்ள வேண்டும் . பின்  இதனுடன் பால், ஐஸ்கிரீம், சீனி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறினால் சுவையான  வாழைப்பழ ஸ்மூத்தி தயார் !!!

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள்  விரும்பும் சுவையான சீஸ் ரோல்ஸ் !!!

குழந்தைகள்  விரும்பும் சுவையான சீஸ் ரோல்ஸ் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பிரெட் – 5  ஸ்லைஸ் சீஸ் துண்டுகள் – 5 வெண்ணெய் – தேவைக்கேற்ப மிளகுத்தூள்  – தேவைக்கேற்ப   செய்முறை: முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி , அதன் மேல் சீஸ் துண்டுகள்   மற்றும்  மிளகுத்தூள் தூவி ரோல் செய்ய  வேண்டும். பின் தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி ரோல்களைப் போட்டு , பொன் நிறமாக வரும் வரை போட்டு பிரட்டி எடுத்தால் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முட்டை பட்டாணி பொரியல் எப்படி செய்வது !!!

சாதத்திற்கு ஏற்ற ஒரு சூப்பரான  சைடிஷ் முட்டை பட்டாணி பொரியல் செய்யலாம் வாங்க .  தேவையான பொருட்கள்: பட்டாணி – 250 முட்டை – 5 பல்லாரி  – 1 பச்சை மிளகாய் – 1 மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்  – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியுடன்  உப்பு சேர்த்து  வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையுடன் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனதை மயக்கும் சுவையுடைய குங்குமப்பூ லஸ்ஸி !!!

மனதை மயக்கும் சுவையுடைய குங்குமப்பூ லஸ்ஸி செய்யலாம் வாங்க . தேவையான பொருள்கள்: தயிர் – 2 கப் சர்க்கரை – 4 ஸ்பூன் பால் – 2  ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1  ஸ்பூன் குங்குமப்பூ – 2 சிட்டிகை நட்ஸ் –  2  ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில்,  பாலுடன்  குங்குமப்பூவை போட்டு ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன்  தயிர் , சர்க்கரை, ஏலக்காய் தூள்  சேர்த்து,  மிக்ஸியில் நுரைக்க நுரைக்க அடித்துக் கொள்ள  வேண்டும் . பின் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி !!!

தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: எள் – 1 கப் உளுத்தம்பருப்பு – 1/4  கப் கடலைப்பருப்பு – 1/4  கப் காய்ந்தமிளகாய் –  6 பெருங்காயத்தூள் – 1/4  டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு  கடாயில் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் குளுகுளு தேங்காய் டிலைட்!!!

உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் டிலைட் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கெட்டியான  தேங்காய்ப்பால் –1  கப் இளநீர் – 1  கப் தேன் – 4  டீஸ்பூன் இளநீருடன் கூடிய  வழுக்கை தேங்காய் – 4  டீஸ்பூன் ஐஸ் கியுப்ஸ்  – 4 வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2  டீஸ்பூன் செய்முறை: முதலில்  தேங்காயை  அரைத்து கெட்டியாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும் . இதனுடன் இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் சேர்த்து, […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற ஒரு ஜோரான சைடிஷ்  சேனைக்கிழங்கு  சுக்கா !!!

சாதத்திற்கு ஏற்ற ஒரு ஜோரான சைடிஷ்  சேனைக்கிழங்கு  சுக்கா செய்யலாம் வாங்க.  சேனைக்கிழங்கு – 1/4 கிலோ சின்ன வெங்காயம் – 10 பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 3 [அரைத்துக் கொள்ளவும் ] சோம்பு – 1/4 டீஸ்பூன் பூண்டு – 1 காய்ந்த மிளகாய் – 4 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் கறி மசாலா – 1/2 ஸ்பூன் உடைத்த கடலை  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கேரளா ஸ்டைல் கடலை கறி!!!

 சாதம், சப்பாத்தி, புட்டுக்கு ஏற்ற ஒரு சூப்பர் சைடிஷ்  கேரளா ஸ்டைல் கடலை கறியை செய்யலாம் வாங்க.  தேவையான பொருட்கள் : கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் -1 மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி சீரகத்தூள் – 1 தேக்கரண்டி பெருஞ்சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் – 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொலஸ்டிராலை குறைத்து  ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும் சோயா பீன்ஸ் கிரேவி !!!

சோயாபீன்ஸ்  கொலஸ்டிரால் அளவைக் குறைத்து  ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது. இத்தகைய சிறப்புடைய சோயாபீன்ஸ் கொண்டு  சுவையான சோயா பீன்ஸ் கிரேவி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் – 1 கப் தக்காளி – 1 வெங்காயம் – 1 தேங்காய் – 1/4 கப் கடுகு – 1/2  டீஸ்பூன் கரம் மசாலா – 1/2  டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையானஅளவு கொத்தமல்லி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் பல்சுவை

உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் சுவையான நண்டு குழம்பு!!…

பல நன்மைகளை  வழங்கும் சுவையான நண்டு குழம்பு  செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் நண்டு                                :             1 கிலோ சோம்பு                              :        […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் பல்சுவை

மாலை டீ குடிக்கனுமா… சுவையான இறால் பக்கோடாவுடன் சுவையுங்கள்!!..

சுவையான இறால் பக்கோடாவுடன் மாலை டீ குடிப்போம் .இறால் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்  இறால்  மீன்  ( பெரியது )     :               1/2 கிலோ கடலை மாவு                            :                ஒரு கப் பேக்கிங் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்வீட் பொட்டேட்டோ நட்ஸ் மில்க் ஷேக்!!

ஸ்வீட் பொட்டேட்டோ நட்ஸ் மில்க் ஷேக் தேவையான பொருட்கள் :  சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1 நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு பால் – 200 மில்லி பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் – தேவையான அளவு ஏலக்காய்த்தூள் – சிறிதளவு செய்முறை: முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி, மசித்து  கொள்ளவேண்டும் .பின்  பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை  சர்க்கரைவள்ளிக் கிழங்குடன்  சேர்த்து பிசைந்து  […]

Categories

Tech |