Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

48 நாட்கள் தொடர்ந்து… செம்பருத்தி பூவை சாப்பிடுங்க… பைசா செலவில்லாமல் ஆண்மை குறைபாட்டை சரி செய்யலாம்..!!

செம்பருத்திப்பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது . இவற்றின் இலை முதல் வேர் வரை அனைத்துமே மருத்துவ தன்மை உடையது அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தினசரி காலை 5 அல்லது 10 பூக்களை வெறும் வாயில் போட்டு மென்று வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்கள் வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும், செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலை சரி செய்ய… இந்த ஒரு பொருள் போதும்… இப்படி யூஸ் பண்ணுங்க..!!

அதிமதுரத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். அதிமதுரம் என்பது ஒரு வகை நாட்டு மருந்து பொருள். இதில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது. உடலுக்கு ஊட்டச் சத்தாகவும், சொட்டு முத்திரத்தை சரி செய்து, சிறுநீர் புண்களை சரிசெய்யும். கல்லடைப்பையும் சரி செய்கின்றது. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து 5 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மூல நோய் குணமாகும், உடல்சூடு குறையும் இன்னும் நிறைய இருக்கு”… கட்டாயம் இந்த கீரையை சாப்பிடுங்க..!!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணிக்கீரை. இதில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது. இதை குறித்து இதில் அறிந்து கொள்வோம். பல சித்தர்கள் கூற்றுப்படி, இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் மேனி ஆனது பொன்போல ஜொலிக்கும். ஏழைகளின் தங்கபஸ்பம் என்றும் இதைக் கூறலாம். நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இந்த கீரை காணப்படும். சிறு செடி வகையை சேர்ந்த இந்த கீரையை பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது இல்லை. மணலிக்கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரே கீரை…. பல நோய்களுக்கு தீர்வு… அற்புத மருத்துவக் குணங்களை கொண்ட துத்திக் கீரை…!!!

துத்திக் கீரையில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். துத்திக் கீரைகளில்- கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் பெற்றுள்ளது. துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த ஒரு செடி வீட்டுல இருந்த போதும்…. எந்த நோயுமே வராது…. பல நோய்களுக்கு அருமருந்து….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும் அம்மன் பச்சரிசி இலையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் […]

Categories
லைப் ஸ்டைல்

சளி முதல் அனைத்து பிரச்சினைகளுக்கும்…. “வெள்ளெருக்கன்” செடியின் மகத்துவம்… இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

வெள்ளை எருக்கன் செடியில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மூலிகை தாவரங்களிலேயே தண்ணீர் இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது எருக்கஞ்செடி. இதில் வெள்ளருக்கு சிறப்பு வாய்ந்தது. எருக்கன் செடியின் பூ, பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். இரைப்பு பிரச்சினை: எருக்கன் பூவை எடுத்து அதில் உள்ள நடுவில் இருக்கும் நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை […]

Categories
லைப் ஸ்டைல்

முட்டை வாங்க போறீங்களா…? முட்டை பழசா? புதுசா?…. இப்படி செஞ்சி பாருங்க தெரிஞ்சிரும்…!!!

பழைய முட்டையை சோதனை மூலம் எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்பதை இப்பொது பார்க்கலாம். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நாம் நிறைய முட்டைகளை வாங்கி பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கிறோம். இந்நிலையில் நாம் அடிக்கடி பிரிட்ஜின் கதவை திறந்து மூடும்போது வெளிப்பகுதியிலும், உள்பகுதியிலும் நிலவும் வெப்பநிலை மாற்றம் முட்டையின் தன்மையை எதிர்மறையாக பாதிக்கும். எனவே அதிக நாட்கள் முட்டையை வாங்கி சேமித்து வைக்காமல் ஓரிரு நாட்களுக்கு மட்டும் தேவையானது வாங்குவது நல்லது. கடைகளில் […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு சளி தீர… இந்த இலையை மட்டும் கொடுங்க… எந்த நோயுமே வராது…!!!

குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க கரிசலாங்கண்ணியை கொடுத்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அவ்வாறு குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க இயற்கை மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதாம் பால் தரும் அற்புத நன்மைகள்…. கட்டாயம் சாப்பிடுங்க… ரொம்ப நல்லது..!!

பாதாம் பால் தரும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இது குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ளவும், தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கூந்தல் பொலிவு பெற வேண்டுமா…? இந்த ஒரு பொருள் போதும்… நல்ல ரிசல்ட் கிடைக்கும்…!!

வெங்காயம் முடி வளர்வதை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளது .இது முடி உதிர்தலை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கூந்தல் வெடிப்பை தடுக்கும் வெங்காயம். பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதனால் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும் இளநரையை தடுக்கும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்க கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாற்றை கலந்து உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெயுடன் வெங்காய […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயால் காலில் ஏற்படும் புண்ணை ஆற்ற…. இது அருமையான மருந்து…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோய்க்கு கண்ட கண்ட மருந்துகளை சாப்பிட்டு வரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சர்க்கரை நோயினால் சிலருக்கு கால்களில் புண் ஏற்பட்டு விரல்களை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. நாளடைவில் காலை எடுக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு ஏற்படும் இந்த புண்ணை ஆற்ற இயற்கை மருத்துவ முறையை இங்கே பார்க்கலாம். ஆவாரம் பூ இலைகளை பறித்து அரைத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தைக்ளுக்கு வசம்பை அதிகம் கொடுத்தால்…. இந்த பக்கவிளைவுகள் நிச்சயம்…. கவனமாக கொடுங்கள்…!!!

வசம்பு பிறந்த குழந்தைகளின் வீட்டில் கண்டிப்பாக இருக்கும். வசம்பை வைத்து பிறந்த குழந்தையை கூட வளர்த்து விடலாம் என்று கூறுவார்கள். இருப்பினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நெஞ்சே. எனவே வசம்பை அதிகம் பயன்படுத்தினால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் உண்டாகும் என்று இப்போது பார்க்கலாம். வயிறு கோளாறு சம்பந்தமாக குழந்தைகளுக்கு வசம்பை கொடுக்கும்போது அதிகமாக கொடுத்தால் வயிற்றுக் கோளாறு நீக்குவதற்கு பதிலாக வயிற்றுக் கோளாறு உண்டாகி விடும். வயிற்றுப்போக்கு ஏற்படும். அளவுக்கு அதிகமான வசம்பை கொடுக்கும் போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்க… உடலிலுள்ள பல நோய்கள் ஓடிப்போய்விடும்…!!

கோடைகால பிரச்சனையை தவிர்க்கும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் ஆரஞ்சு பழம் ஒரு சிறந்த மருந்தாகும். எப்படி என்பதை பார்க்கலாம். கோடைகாலத்தில் உடலுக்கு நலம் சேர்க்கும் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழமும் ஒன்றாகும். இப்பழத்தில் சுண்ணாம்பு சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இச்சத்து அதிகம் உள்ள பழங்கள் என்றாலே முதலில் கூறுவது ஓரஞ்சு தான். ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பசும் பாலிற்கு சமமானது. இரவு நேரங்களில் சிலருக்கு தூக்கம் வராமல் தவிப்பார்கள். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றுகின்றதா..? அதற்கு அறிவியல் காரணம் இதுதான்…!!

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது என்றால் அதற்கு அறிவியல் ரீதியான காரணம் இதுதான். அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர் வெளியேறுவதற்கு காரணம் என்ன? […]

Categories
லைப் ஸ்டைல்

அடிக்கடி சனிடைசரை பயன்படுத்தாதீர்கள்… கை ரேகை அழிந்து விடுகிறதாம்… எச்சரிக்கை மக்களே..!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க தற்போது கிருமிநாசினி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் அன்சுல்வர்மன்  கூறியிருப்பதாவது: பல அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே அடிக்கடி பயன்படுத்துவதுவதால்   3 முதல் 4 சதவீதம் பேர் தங்கள் கைரேகை பதிவாகவில்லை என்று எங்களிடம் முறையிடுகின்றனர். ஆல்கஹால் தன்மை […]

Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்கிறதா?…. ஒரு எலுமிச்சை போதுமே…. இதோ எளிய டிப்ஸ்….!!!

பெண்கள் அனைவரும் தங்களின் முடியை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நாளுக்கு நாள் முடி உதிர்வது தான். அதனை தடுப்பது மிகவும் சுலபம். உங்கள் முடி உதிர்வதை தவிர்த்து நீளமாக வளர இதை மட்டும் செய்தால் போதும். விளக்கு எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறையும் கலந்து கொள்ள வேண்டும். முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி…”காய்கறிகளை வைத்து இப்படி சூப் செய்து கொடுங்க”… அள்ளி அள்ளி சாப்பிடுவாங்க…!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அதிகம். அதற்கு மிக முக்கியம் குழந்தைகளுக்கு காய்கறிகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும். இப்போதுள்ள குழந்தைகள் காய்கறிகளை பார்த்தாலே ஓடி விடுகின்றனர். அதற்காக அவர்களுக்கு காய்கறிகளை கொடுக்காமல் இருக்க முடியாது. இதற்கு ஒரு தீர்வு உள்ளது. என்ன என்றால் குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் இப்படி காய்கறிகளை வைத்து சூப் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: வெங்காயம் (நறுக்கியது) – 1 கப் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்… “ஆண்மை குறைபாட்டை ஈஸியா சரி பண்ணலாம்”… இத மட்டும் சாப்பிடுங்க..!!

ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும் அம்மன் பச்சரிசி இலையைப் பற்றி நாம் இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் கொடியை நறுக்கினால் பால் கசியும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்மன் பச்சரிசி இலையை சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு நெய் விட்டு சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். குழந்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க…. இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க…!!

சருமத்தை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்களை இத்தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். முகத்தில் ஏற்படும் அலர்ஜிகளை போக்க வெள்ளரியை அரைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி பின் 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவி விட்டு பின் அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால், சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கும். […]

Categories
லைப் ஸ்டைல்

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால்…. என்ன நடக்கும் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும் போது நம்முடைய உடலில் என்னென்ன நடக்கும் என்று இப்போது பார்க்கலாம். அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அசைவ பிரியர்களுக்கு தினமும் ஏதாவது ஒரு அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் அவர்களுக்கு உணவு உள்ளே இறங்காது. ஆனால் மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பது நல்லது. ஒருவர் திடீரென இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் உண்டாகும் என்பதை இப்போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றை சுத்தம் செய்ய…”வாரத்திற்கு ஒரு முறை ஒரு டீஸ்பூன் போதும்”… கட்டாயம் சாப்பிடுங்க…!!

வயிற்றை சுத்தப்படுத்த நாம் காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது. அது குறித்து தொகுப்பில் நாம் பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்துவதே இல்லை. காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்க போகும் முன்பு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை மட்டும் படிச்சீங்கனா…” இனி வாழைப்பழ தோலை தூக்கி போட மாட்டீங்க”… அம்புட்டு நல்லது..!!

வாழைப் பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். வாழைப்பழம் என்றால் யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் வாழைப்பழத்தில் மிக நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் வாழைப்பழத் தோலில் உள்ள சத்துக்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதை தான் பார்க்க போகிறோம். உங்கள் கால்களில் முள் குத்தி இருந்தால் அதை எடுக்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலையில்…” தேன்+ லவங்கப்பட்டை” கலந்து சாப்பிடுங்க… ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்..!!

தேனுடன் லவங்கப்பட்டை பொடியைக் கலந்து சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. முக்கியமாக ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உங்க சமையல் ருசியாக இருக்க…. நச்சுன்னு 4 டிப்ஸ்…. இனி இத பாலோ பண்ணுங்க…..!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். சுண்டைக்காயில் உப்பும் தயிரும் சேர்த்து ஊற வைத்து வெயிலில் காய வைத்து வத்த குழம்புடன் சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்கும். சமைப்பதற்கு […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த ஒரு செடியில இவ்வளவு நன்மையா?… எந்த நோயுமே வராதாம்… பல நோய்களுக்கு அருமருந்து…!!!

உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் நாயுருவியின் அற்புத மருத்துவ பயன்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி செந்நாயுருவி அதிக மருத்துவ பயன்கள் கொண்டது. இதில் பெண் தன்மை மற்றும் தெய்வத்தன்மை இரண்டும் […]

Categories
லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால்…. பல பிரச்சினைகளுக்கு தீர்வு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட எல்லோரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம் என்பது தான் உண்மை. அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி கருவேப்பிலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் சிறிது கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

சிறுநீராக பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு…. தினமும் காலை இந்த நீரை மட்டும் குடிக்க….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி மாவிளக்கு இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மாவிளக்கு இலையை அதன் பூவுடன் சேர்த்து அரைத்து 10 முதல் 15 கிராம் வரை இளநீரில் கலந்து அல்லது கொதிக்க […]

Categories
லைப் ஸ்டைல்

பெருங்காயத்தின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்…. நீங்களே கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி பெருங்காயத்தில் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பெருங்காயம் வாயுக் கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் உதவுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

நெஞ்சு சளி, இருமல், ஜலதோஷத்துக்கு சிறந்த நிவாரணம்… இதோ எளிய பாட்டி வைத்தியம்….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி இருமல், ஜலதோஷத்துக்கு ஓமவல்லி ஒரு முக்கிய மருந்தாகும். ஓமவல்லி இலையை சாறு எடுத்து லேசாக சூடுபடுத்தி தேன் கலந்து குடித்தால் இருமல் மற்றும் மார்பு சளி சரியாகும். காலை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தூங்கும்போது… காலுக்கு இடையில் தலையணையை வைத்து தூங்குங்க… எதற்கு தெரியுமா…?

நீங்கள் தூங்கும்போது தலையணையை காலுக்கு இடையில் வைத்து தூங்குவதால் உடலிலுள்ள பல பிரச்சனைகள் சரியாகிவிடும். இதைப்பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். நாம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. 7 முதல் 8 மணி நேரம் தூங்கி எழும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்குகிறோமா? என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது. நாம் தூங்கும் போது சில முறைகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து… புற்றுநோயை தடுக்கும் வெங்காய சூப்…. கட்டாயம் சாப்பிடுங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோயை குணமாக்கும் வெங்காயத்தை வாரம் ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் மிகவும் நல்லது. தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சைமிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… இந்த 3 உணவுப் பொருள் போதும்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே நாம் வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம்,தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் அளவுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை நாம் உட்கொள்ளவேண்டும். அப்படி நாம் சேர்த்துக்கொள்ளவேண்டிய முக்கியமான மூன்று உணவுகளை பற்றி இதில் பார்ப்போம். இஞ்சி: சளி மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல் வலி அதிகமாக இருக்கா…? கவலைப்படாதீங்க… இந்த பொருள் மட்டும் போதும்… பல் வலி எல்லாம் பறந்துவிடும்..!!

பல் வலி அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் கொண்டு நம் நாம் இதை குறைக்க முடியும். எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம். பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும், அளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்க விடாது. அவ்வளவு பாடாய்ப்படுத்தும் பல்வலிக்கு கட்டாயம் சிகிச்சை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி பல் வலியை குணமாக்கும் என்று நினைத்து விடுகின்றனர். கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் இரண்டுமே பல் வலிக்கான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க… இந்த ஒரு காய் போதும்… நல்ல ரிசல்ட் தரும்..!!

கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்கள் இதுவரை கேள்வி படாத பட்டர் காபி….. 10 நிமிடத்தில் எப்படி செய்வது?…..!!!!

பட்டர் காபி, புல்லட் ப்ரூஃப் காபி என்றும் அழைக்கப்படும் இந்த காபி தான் இப்போ புது ட்ரெண்டிங். டல்கோனா காபி போல இதுவும் பிரபலமாகி வருகிறது. இந்த காபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படுதல் தடுக்கப்படுகிறது என்றும் இதன் மூலம் எடை குறைய உதவும் என்றும் கூறப்படுகிறது. பட்டர் காபி குடல் சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்கிறது. இந்த பட்டர் காபி பொதுவாக எந்த இனிப்புகளும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் விரும்பினால், தேவையான […]

Categories
Uncategorized லைப் ஸ்டைல்

உடல் எடையை 2 மடங்கு வேகத்தில் குறைக்கும் அற்புத டீ… படிச்சா தினமும் தவறாம குடிப்பீங்க…!!!

உங்களின் உடல் எடையை இரண்டு மடங்கு வேகத்தில் குறைக்கும் கிராம் டீயை தினமும் குடிப்பது மிகவும் நல்லது. தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பது. அதற்கு அவர்கள் பல பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் சிலருக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. உடல் எடையை குறைக்க பல இயற்கை மருத்துவ பொருட்கள் உதவியாக இருக்கின்றன. அதில் கிராம்பும் ஒன்று. கிராம்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவும். இதில் டீ […]

Categories
லைப் ஸ்டைல்

மஞ்சள் காமாலை, ஆஸ்துமா பிரச்சனையா?… இதோ எளிய பாட்டி வைத்தியம்… நிரந்தர தீர்வு…!!!

மஞ்சள் காமாலை மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண கைவைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி மஞ்சள் காமாலை மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு கை வைத்தியம் நிரந்தர தீர்வாக அமையும். […]

Categories
லைப் ஸ்டைல்

கண் பார்வை, பல் வலி, சொத்தைப்பல் குணமடைய… எளிய பாட்டி வைத்தியம்…!!!

கண் பார்வை மற்றும் பல்வலி, சொத்தை பல் குணமாக இதனை ஒரு வாரம் செய்தால் மட்டும் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி கண்பார்வை மற்றும் பல் வலி குணமடைய இயற்கையான பாட்டிவைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி… நன்றாக செழித்து வளர…. இந்த கொய்யா இலையை இப்படி யூஸ் பண்ணுங்க…!!

கொய்யா இலைகளை தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகுமாம். இதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். கொய்யா இலைகளை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது குறிப்பிட்ட பலன்களை பெறமுடியும். வைட்டமின் சி இந்த இலைகளில் நிறைந்துள்ளதால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை மற்றும் முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வு அளிக்கிறது. இது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை…”இப்படி யூஸ் பண்ணுங்க”… முக சுருக்கம் மறைந்து இளமையாக மாறலாம்..!!

சர்ம ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு வகையான எண்ணெயிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வைட்டமின் ஈ எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இயற்கையாகவே வைட்டமின் ஈ, சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிகச் சிறந்த அழகு பொருளாக நாம் பயன்படுத்தலாம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஐ பிரித்து அதில் இருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

அல்சர் பிரச்சினையால் அவதியா…? எளிய பாட்டி வைத்திய முறை…. இதை டிரை பண்ணுங்க…!!!

அல்சர் பிரச்சினையை சரி செய்வதற்கான பாட்டி வைத்திய முறை என்னவென்று இப்பொது பார்க்கலாம். 1.வாரம் மூன்று முறை மணத்தக்காளி கீரை. 2.தினமும் பச்சை வாழைப்பழம். 3.தினமும் தேங்காய் பால். 4.ஆப்பிள் ஜூஸ் வீட்டில் தயார் செய்து மட்டும். 5.தினமும் உணவில் பழுத்த பாகற்காய். 6.காலை வெறும் வயிற்றில் வேப்பிலை. 7.தினமும் முட்டைகோஸ் இவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் அல்சரை குணமாக்க முடியும்.

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க வேண்டுமா…? ரொம்ப ரொம்ப சிம்பிளான…. இந்த பானம் மட்டும் போதும்…!!!

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானத்தை பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பலரையும் பாடாய்படுத்தி எடுத்து வருவது உடல் எடை அதிகரிப்பும், தொப்பையை குறைப்பதற்கும் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். இதை குறைப்பதற்கு பலவிதமான உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர். இதற்கு ஒருசில பானங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் தேங்கி இருக்கும், அதிகபடியான கொழுப்புகளை கரைத்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகின்றன. இன்று நாம் உடல் எடை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிவயிற்று சதையை குறைக்க… இந்த ஒரு பானம் போதும்… சட்டுனு கொழுப்பு கரைந்துவிடும்..!!

ஒரே மாதத்தில் அடி வயிற்று கொழுப்பை கரைக்க இந்த பானத்தை மட்டும் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும். இன்று அடிவயிற்றுக் கொழுப்பை கரைக்க பெண்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர். இதனை எளிதில் குறைக்க ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இனி தேவைப்படாது. இதை தவிர்த்து இயற்கை பானங்கள் மூலம் எளிதில் தொப்பையை குறைக்க முடியும். இந்த பானம் செரிமான கோளாறு முற்றிலும் குணப்படுத்துவது. இளநீர் கொண்டு செய்யப்படும் இந்த பானம் முதலிடம் முதலிடத்தில் உள்ளது. இவை இரத்தம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள்… இத மட்டும் ட்ரை பண்ணுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

திருமணமாகி குழந்தை இல்லை என்று வருத்தப்படுபவர்கள் நவச்சாரம் பொடியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதைப்பற்றி இதில் பார்ப்போம். திருமணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க‍ வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

7 நாள் தினமும் காலையில் எழுந்தவுடனே… ஒரு டம்ளர் வெந்நீர் குடிங்க… இந்த அதிசயம் எல்லாம் உங்களுக்கு நடக்கும்..!!

தினமும் காலையில் எழுந்த உடன் வெந்நீரை நாம் பருகுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். காலையில் தண்ணீரை அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெந்நீரில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது. குளிர்காலம் ஆனாலும் சரி, கோடை காலமானாலும் ஆனாலும் சரி தினமும் ஒரு டம்ளர் வெந்நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க….”வாரம் ஒருமுறை இதை இப்படி செஞ்சு கொடுங்க”… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..!!

ப்ரோக்கோலி யுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும் இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1. சோள மாவு – 2 டீஸ்பூன். பால் – 1 கப். தண்ணீர் – 2-3 கப். எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு. செய்முறை : வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே…. “இதை மட்டும் சாப்பிட்டு வாங்க”…. சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிவிடலாம்…!!

இன்சுலின் சாலட்டை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்களது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. இது எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே! உங்க வீட்டு சமையலில் இதை சேர்க்குறீங்களா…? அப்ப மாரடைப்பு நிச்சயம் வராது…!!!

நம்முடைய அன்றாட சமையலில் கொத்தமல்லியை சேர்ப்பது வழக்கம். அனைத்து குழம்பு வகைகளுக்கும் கொத்தமல்லி சேர்க்கப்படுகிறது. இது மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இதில் பல மருத்துவ குணங்களும் இருக்கிறது. இவ்வாறு கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். செரிமானத்தை மேம்படுத்தும், உறுப்புகளை சீர்படுத்தும். பூஞ்சைகள் நச்சுக்களை அழிக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல், வாந்தியை போக்கும. அம்மை நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படும். வாய்ப் புண்களை ஆற்ற, வாய் புத்துணர்ச்சி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரில் ஊறவைத்த பாதாம்…. உடம்புக்கு எம்புட்டு நல்லது தெரியுமா..? கட்டாயம் சாப்பிடுங்க..!!

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இதில் பார்ப்போம். பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது . இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே கவனம்: இதய துடிப்பை குறைக்கும்…. இந்த தண்ணீர் ஆபத்து…!!

ஐஸ் தண்ணீர் குடிப்பதால் நம் இதயத்துடிப்பை குறைப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். நாம் பெரும்பாலும் குளிர் காலங்களை காலங்களை தவிர்த்து கோடைகாலம் மற்றும் மற்ற காலங்களில் அதிக வெப்பத்தை உணரும் போது குளிர்ந்த தண்ணீரை குடிக்க நினைக்கிறோம். சாதாரண தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறோம். ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே எடுத்து குடிக்கிறோம். இப்படி குடிப்பதால் நம்முடைய உடல் குளிர்ச்சி அடைந்தது போல் நாம் உணருகிறோம். மேலும் குளிர்பானங்கள் ஆகியவை மிகுந்த குளிர்ச்சி யோடு குடிக்கிறோம். இப்படி […]

Categories

Tech |