Categories
லைப் ஸ்டைல்

அடேங்கப்பா….. உப்பு இதெல்லாம் செய்யுமா….? TRY பண்ணிப்பாருங்க…..!!

உப்பு சமையலை தவிர மற்ற விஷயங்களில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை இந்த செய்தி  தொகுப்பில் காண்போம். சமையலறையில் இருக்கக்கூடிய வாஷிங் சிங்கில் அடைப்பு ஏற்படும் சமயத்தில் அதனை எவ்வாறு நீக்குவது என்று குழம்பி போய் இருப்போம். இதனை உப்பு மிகச்சுலபமாக சரிசெய்யும் எப்படி என்றால் நல்ல கொதிநீரில் தூள் உப்பை கரைத்து தொடர்ந்து ஊற்றினால் போதும். நாளடைவில் நீங்கிவிடும்.  கோதுமை மாவில் வண்டுகள் வராமல் தடுக்க மாவிற்கு ஏற்றவாறு தூள் உப்பை கலந்து கிளறி வைத்தால், கோதுமை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை காலம் வர போகுது….. முள்ளங்கி…. கசகசா….. 2ஐயும் ரெடியா வச்சுகோங்க….!!

வெயில் சூட்டை தணிக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிகளை தவிர்க்க அல்லது வந்த வயிற்று வலியை போக்க கசகசாவை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதை பாலில் சேர்த்து கொதிக்கவைத்து விட்டு பின் தேவையான சர்க்கரை சேர்த்து பருகினால் உடனடியாக வயிற்றுவலி நீங்கும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் பலத்தை இந்த பால் அதிகரிக்கும். முள்ளங்கியில்  இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம். ஆகையால் வெயில் காலங்களில் முள்ளங்கியை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி வளரலையா….? முற்றிலும் இயற்கை….. TRY பண்ணி பாருங்க….!!

முடி இயற்கையாகவே நன்கு வளர்ச்சியடைய சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேவையான பொருட்கள்: செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 1,500 (மி.லி) அவுரி சாறு 500 மி.லி, பொடுதலை சாறு 500 மி.லி, வெள்ளைக் கரிசாலைச் சாறு 500 மி.லி, சோற்று கற்றாழைச் சாறு 250 மி.லி, நெல்லிக்காய் சாறு 250 மி.லி செய்முறை : மேற்கண்ட  அனைத்தையும் ஒரே மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து குறைந்த கொதிநிலையில் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைகாலம் எதை உண்ண வேண்டும், தவிர்க்க வேண்டும்.? தெரியாதா.? அப்போ தெரிஞ்சுகோங்க..!!

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது.  சுற்று, சுற்றி அடிக்கும் வெயிலில் நம் உடலை சீராக வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் அவர்களின் உணவு முறையில் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டியது ரொம்ப அவசியம். பொதுவாக வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வை மூலமாக அதிகமாக வெளியேறும். உடம்பில் நீர் குறைந்தால் உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டுமில்லை மயக்கம் வரும், செரிமானம் ஆகாது, பல தோல் வியாதிகள் வரும். இதை தடுப்பதற்கு கோடை காலத்தில் அதிகமாக […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

மாத்திரை தேவையில்லை…சர்க்கரை நோயிலிருந்து விடுபட…மூன்று வழிகள்..!!

பொதுவாக சர்க்கரை நோய் வந்துவிட்டால் நம் உடலில் இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவை நன்றாக குறைத்து, சர்க்கரை நோயை இயற்கையான முறையில் எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஒரு மூன்று முறைகளை இப்போது பார்க்கலாம்..! இப்பொழுது பார்க்கப் போகும் முறைகளில் ஏதாவது ஒன்று, இல்லை என்றால் வாரத்திற்கு ஒன்று என்பதை மாற்றி, மாற்றியோ நீங்கள் பயன்படுத்தி வந்தால் போதும். இயற்கையான முறையிலேயே உங்கள் உடலிலுள்ள ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைய ஆரம்பித்துவிடும். முதல் முறை: கோவக்காய்: […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பெருத்த வயிறு சட்டென்று குறையும்.. வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான டிப்ஸ்..!!

பெருத்த வயிறு பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிமையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய ஒரு டிப்ஸ்,, ட்ரை பண்ணி பாருங்க..! எளிமையான வீட்டு வைத்தியம் நிறைய பேருக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு பெருத்த வயிறு பிரச்சனை அதிகமாகவே  இருக்கும். சிலர்  ஒல்லியாக இருப்பார்கள் அவர்களுக்கும் பெருத்த வயிறு இருக்கும். இதுதவிர வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கும் வயிறு உப்புசமாக இருக்கும். பெருத்த வயிறு பிரச்சனை உள்ளவர்களுக்கு எல்லோருக்குமே ஒரு எளிமையான டிப்ஸாக  இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப்பொலிவு…. மூலம்…. கண்பார்வை…. உடல் சூடு… அனைத்திற்கும் ஒரே தீர்வு….!!

பொன்னாங்கண்ணிக் கீரையின் மகத்துவத்தை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி பொன்னாங்கண்ணிக் கீரைக்கு இயல்பாகவே உண்டு. சருமம் பொலிவு தரும், இளமை தோற்றம் பெருகும். மூல நோய் விரைவில் குணமாகும். உடல் சூடு தனிய சிறந்த மருந்து. ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். வாய் துர்நாற்றம் நீங்கும்,  மூளை செயல்பாடுகளை தாறுமாறாக அதிகரிக்கும்.

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொரோனா வராமல் தடுக்க…இயற்கை அளித்த பொக்கிஷங்கள் போதுமானது.. இனி பயம் எதற்கு..!!

கொரோனா நோயால் உயிர் பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை குறித்து இப்பொழுது பார்க்கலாம்..! கருஞ்சீரகம், பப்பாளி, கேரட் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நாள் ஒன்றுக்கு 6 வால்நட்ஸ் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உணவில் இஞ்சி சட்னியை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டு சட்னி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். 3 பூண்டுகளை நசுக்கி பாலில் சேர்த்து கலந்து அதனை […]

Categories
லைப் ஸ்டைல்

உடம்பு நல்ல இருக்கணும்னா….. 150 நிமிடம் கட்டாயம்….. WHO தகவல்…..!!

நல்ல உடல் ஆரோக்கியம் பெற வாரத்திற்கு 150 நிமிடம்  கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க ஒரு சராசரி நபர் நாளொன்றுக்கு  வாரம் ஒன்றுக்கு 150 நிமிடம்  உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி 6லிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் நாளொன்றுக்கு 60 நிமிடமும், 18 வயதிலிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் வார முழுமைக்கும் 150 நிமிடம்  உடல் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம்

முடி உதிர்வு பிரச்சனையை போக்கும் சீயக்காய் தூள் – வீட்டிலேயே தயாரிக்கலாம்!

நீளமான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் அலைச்சல், பணி சுமை, மன அழுத்தம், கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு அனைவருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்சனையாக மாறி வருகிறது. இவற்றில் இருந்து விடுபட இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்தும் சீயக்காய் தூள் தான் நிரந்தர தீர்வை தரும். வீட்டிலேயே சீயக்காய் தூள் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள்

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! 

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருள் கருப்பட்டி என்றழைக்கப்படுகிறது. சர்க்கரையை போன்று கருப்பட்டி பதனீடு செய்யப்படாததால் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இயற்கையில் கிடைக்கும் கருப்பட்டியில் எவ்வித ரசாயனங்களும் சேர்க்கப்படாததால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் கருப்பட்டியால் செய்த உணவுகளை வழங்க வேண்டும்.  சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தப்படும் கருப்பட்டியில் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நாவின் முதல் ருசியே உப்புதான்.. அதிலும் அளவோடு இருந்தால் மட்டுமே நன்மையாகும்..!!

 உப்பு அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும்.? யாரெல்லாம் உப்பை தவிர்க்க வேண்டும்.? உப்பு அதிகம் உள்ள தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன.. இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளுங்கள்..! உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நம்ம எல்லோருக்கும் தெரியும். எவ்வளவுதான் சுவையாக சமைத்து, அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவு சுவை இல்லாமல் போய்விடும். அதேபோன்று அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உப்பு என்னதான் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் ஏற்படும் சின்ன, சின்ன பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.. எளிமையான டிப்ஸ்..!!

நெருக்கடிக்கு இடையிலான பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெரும்பாலானவர்களின்  உடல்ரீதியாக சின்ன, சின்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது அதற்கு ஏற்ற சிறந்த டிப்ஸ்..! ஒற்றைதலைவலி: துளசி இலைகளோடு சிறிது சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும். இலைகளை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் நிற்கும். சிறுநீரக கற்கள் கரைய: வயது வித்தியாசமின்றி சிறுநீரகத்தில் கல் என்ற பிரச்சனைகள் இளைஞர்களை வாட்டி வதைத்து […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

எளிமையாக செய்யக்கூடிய முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட்!

தினமும் ஏதாவது ஒரு சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. முளைக்கட்டிய பயறு வகையை கொண்டு சாலட் செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான அன்றாட சத்துக்கள் கிடைத்துவிடும். முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சைப்பயறு – 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/2, தக்காளி – 1, மல்லித்தழை – சிறிது, எண்ணெய் – 1 டீஸ்பூன், துருவிய கேரட் – […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு அடை செய்வது எப்படி!

கேழ்வரகு உடலுக்கு மிகவும் நல்லது. இதனை அடிக்கடி அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உடல் நன்கு பலம் அடையும். அதிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இதை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் : ராகி மாவு – 200 கிராம், சிறிய வெங்காயம் – 1/2 கப், மல்லித்தழை, […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா மட்டுமல்ல எந்த தொற்றும் சீண்டாது.. 7 நாள் தொடர்ந்து இதை குடியுங்கள்..!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் வராமல் தடுப்பதற்கு 7 நாள் இதை தொடர்ந்து குடியுங்கள். கொரோனா  வைரஸ் மட்டுமல்ல எந்த விதமான தொற்றும் நம் உடலை சீண்டாமல் இருப்பதற்கு எளிமையான ஒரு வழி. முதலில் ஒரு பாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் குடிக்கும் அளவிற்கு தண்ணீரை சூடாக்கி கொள்ளுங்கள். சூடான தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு சிட்டிகை அளவிற்கு பெருங்காயத்தூள் எடுத்துக்கொள்ளுங்கள்.  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி தீய பழக்கத்துக்கு குட் BYE…… எள்ளுருண்டை சாப்பிடுங்க….. ஆரோக்கியமா இருங்க….!!

மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவதால் அதில் இருந்து விடுபடலாம் அது எப்படி என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலகில் மது, சிகரெட் உள்ளிட்ட தீய பழக்கங்களிலிருந்து விடுபட நினைப்பதுண்டு. ஆனாலும் ஏற்கனவே இத்தனை காலம் பழகிவிட்டோம். அதற்கான பாதிப்புக்கள் உள்ளேஇருக்கும் அதனை குணப்படுத்தாமல் பழக்கத்தை மட்டும் விடுவதா?  என்ற யோசனை பலரிடம் இருக்கிறது. அவர்களுக்காக சிறந்த மருந்து ஒன்று உள்ளது. அது என்னவென்றால், எள்ளுருண்டை. இந்த எள்ளுருண்டையை நாள்தோறும் எப்போதெல்லாம் மது, சிகரெட் உள்ளிட்டவற்றை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கல்லீரல் வீக்கம்…… மலசிக்கல்….. வாய்நாற்றம்…. அனைத்திற்கும் ஒரே தீர்வு…..!!

அத்திப்பழம் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். 2 அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்க இரவில் 5 அத்திப் பழங்களை சாப்பிட்டால் உடனடியாக குணமாகும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை அத்திப்பழம் குணமாக்கும். மேலும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இப்பொழுதாவது இதன் தீமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!!

பயன்பாட்டிற்க்கு தேவையான பொருட்களின் அவசியம் அதிகரிக்க, அதிகரிக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்காக பல அபாயகரமான வழிகளை கண்டறிந்து வருகிறது மனித இனம்.அதி ஒன்றுதான் பிராய்லர் கோழி..! பிராய்லர் கோழிகளில் பயன்படுத்தப்படும் அளவுக்கு மீறிய ஆன்டிபயாடிக்ஸ் மூலம் மனித இனத்திற்கு ஏற்பட உள்ள பேராபத்தை விவரிக்கிறது இந்த இந்தக் குறிப்பு. ஆட்டிறைச்சியின் விலையோ அதிகம், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. ஆனால் குறைந்த விலையில் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரே […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆட்டு ஈரல் சாப்பிடுங்கள்.. இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை நீங்கி விடும்..!!

அசைவம் சாப்பிடும் பிரியர்கள் விலை அதிகம் என்று நன்மை தரக்கூடிய ஆட்டு ஈரலை தவிர்த்து விட்டு, விலை குறைந்த பிராய்லர் கோழி வாங்கி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு எவ்வளவு தீங்கு அளிக்கிறது. அதை தவிர்த்துவிட்டு இத சாப்பிடுவோம்..! ஈரல்  என்றால் நம்மில் யாருக்கு தான்  பிடிக்காது. அதனுடைய மென்மைக்கும், ருசிக்கும் அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிலர் ஈரலை சுட்டு சாப்பிடுவார்கள், சிலர் குழம்பு வைத்து சாப்பிடுவார்கள், எதுவாக இருந்தாலும் என்ன ஈரல் தனி ருசிதான். ஆனாலும் […]

Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

பில்கேட்ஸ் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்குகிறார் தெரியுமா ?

உலகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான மற்றும் அவசியமான ஒரு விஷயம் என்னவென்றால் தூக்கம் தான். மூளை குறைந்த அளவில்  தடையில்லா மணிநேரம் தூங்குவது நல்லது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் பல சாதனைகள் புரிந்தவர்களின்,  தூக்கம் வரை அனைத்தும்  சாதாரண மக்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமானதாக உள்ளது. பில்கேட்ஸ்: பில்கேட்ஸ்சை  தெரியாதவர்கள் உலகில் யாரும் இருக்கமுடியாது . உலக பணக்காரர்களின் பட்டிலில் இடம்பெற்ற மிகப்பெரிய தொழிலதிபர்.  1975ஆம் ஆண்டு தனது நண்பர் பால் ஆலனுடன் இணைந்து […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம்… ஈஸியாக செய்யலாம்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளதால் சீனாவில் ரசம் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இந்த ரசத்தை தயாரிக்கும் முறைகள் குறித்து இங்கு காண்போம். தேவையான பொருட்கள் : புளி – சிறிய எலுமிச்சை அளவு, தக்காளி – 3, மிளகு -1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பூண்டு – 8 பல் (சிறியது), கருவேப்பிலை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதற்கு காரணம் என்ன.? அவற்றிற்கு சிறந்த தீர்வு..!!

நாகரீகம் என்ற பெயரில் நாம் உண்ணும் உணவு முறை மாறி வரும் காலகட்டத்தில், உணவு சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கான  காரணம் என்னெவென்று பார்ப்போம்..! இந்தியாவிலுள்ள மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக் காலத்தில் முளைக்கும் காளானைப் போல் அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது. வழக்கத்தில் இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்பு இழுத்தல்… தீர்வு இதோ…!!

நரம்பு இழுத்தால் என்ன செய்யலாம் எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்பது பற்றிய தொகுப்பு சுடு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து காட்டன் துணியை தண்ணீரில் முக்கி நரம்பு இழுத்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை சேர்த்து காய்த்து வடிகட்டி அந்த எண்ணையை நரம்பு இழுத்த இடத்தில் அழுத்தித் தேய்த்து வர பிரச்சினையிலிருந்து விடுபடலாம். குளிர்ந்த உணவு பொருட்கள் வாய்வு அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முளைகட்டிய தானியங்களை தினமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய்களிலிருந்து தப்பிக்க… இதைத்தொடர்ந்து குடியுங்கள்…!!

தினமும் புதினா தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் புதினா இலைகளைப் போட்டு அதனுடன் எலுமிச்சை துண்டுகள் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து இஞ்சியையும் இடித்து போட்டுக்கொள்ளவும். இதை நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவ்வபோது குடிக்கவும். பயன்கள்  புதினா தண்ணீரில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. புதினா தண்ணீர் உடலில் நீர் சத்தை அதிகரித்து உடலில் இருக்கும் வெப்பத்தை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்களின் முகம் பொலிவிற்கு இயற்கை தரும் டிப்ஸ்..!!

ஆண்களுக்கு முகம் அழகாக இருப்பதற்கும், வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கும் இயற்கை தரும் டிப்ஸ்..! பெண்கள் முகம் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு, ஆண்கள் கொடுப்பதில்லை. ஆண்கள் வெளியில் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள், அப்படி இருக்கும் பொழுது வெளியில் இருக்கும் மாசுக்கள்  முகத்தில் படியும். அது சருமத்தில் அழுக்குகளாக உட்கார்ந்து விடும். முகம் கழுவும் பொழுது,  அழுக்குகள் மட்டும்தான் நீங்கும். நம் சருமத்துளைகளில் இருக்கு அழுக்குகள்  போகாமல் அப்படியே படிந்திருக்கும். முகம் முழுவதும் கருமையாக மாறிவிடும். அந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தண்ணீரை வெந்நீராக குடியுங்கள்… உடல் எடையைக் குறைத்திடுங்கள்…!!

வெந்நீரால் ஏற்படும் நன்மைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து இரத்த குழாய்கள் விரிவடைந்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்பவர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அவசியம். எண்ணெய் பலகாரம் சாப்பிட்ட பின்னர் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு டம்ளர் வெந்நீர் மெதுவாக குடித்து பாருங்கள் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும். உடல் வலி உள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

“SUMMER TIME” … தீங்கு தரும் உணவுகளை தவிர்த்திடுவோம்..!!

கோடைகாலத்தில் என்னதான் வெயிலில் அலைவதை தவிர்த்தாலும், உடல் உஷ்ணம் அடைவதை தடுக்கவே முடியாது. அதிலும் வெளியில் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் நிலை உள்ளவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.அதனால் கோடையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்..!! பொதுவாக தட்பவெப்பநிலை மாறிய உடனேயே, நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். ஏனென்றால் சில உணவுகள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும். அதுமட்டும் இல்லை வெயில் காலத்தில், அதிக உஷ்ணம் சரும பிரச்சனைகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணெய் குளியலுக்கு சிறந்த எண்ணெய் இதுவே .. இது மட்டுமே..!!

கோடையில் ஏன் நாம் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.? எப்படி குளிக்க வேண்டும்.? இதனால் என்னவெல்லாம் நன்மைகள் நமக்கு கிடைக்கும்.? எந்த எண்ணெய் நல்லது இது போன்ற பல வியப்பூட்டும் உண்மைகளை தெரிந்து கொள்ள இந்த குறிப்பை படியுங்கள்..! நமது நாடு ஒரு வெப்பமான நாடு என்பதால், தாங்கமுடியாத வெயிலால் முதலில் பாதிக்கப்படுவது நமது தோல் தான். அதுவும் வெயில் காலங்களில் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல்  நமது உடலில் சூடு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா போன்ற தொற்று நோயை தடுக்க… இந்தப் பழத்தை தினமும் சாப்பிடுங்கள்…!!

பழங்களில் மிக குறைவான கலோரிகளை கொண்ட பழம் ஆரஞ்சு பழம். இந்தப் பழத்தின் நன்மைகள் பற்றிய தொகுப்பு. கமலா ஆரஞ்சு இருக்கக்கூடிய விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய வேதிப் பொருள் உடலில் வைரஸ் தொற்று வராமல் தடுக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வர அதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும். கெட்ட கொழுப்பின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை ஒதுக்காமல் சாப்பிடுங்க… உடலில் சர்க்கரை அளவை சீரா வச்சிக்கோங்க…!!

கருவேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ பொருள் ஆகும் கருவேப்பிலையின் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு. உடலில் கொழுப்பை குறைக்க கருவேப்பிலை பெரிதும் உதவி புரிகிறது. எண்ணெயில் செய்த தின்பண்டங்களையும் உணவு பொருட்களையும் அதிகம் உண்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புகளை நீங்கிவிடும். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கோடை காலத்தில் சரும அழகை பாதுகாக்கும் இயற்கை குளியல் பொடி!

முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. சோப்பு, பவுடர், கிரீம் போன்றவற்றை தூரமாக வைத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு குளியல் பொடி தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருள்கள் : சோம்பு – 100கி, கஸ்தூரி மஞ்சள் – 50கி, வெட்டிவேர் – 200கி, அகில் கட்டை – 200கி, சந்தனத்தூள் – 300கி, கார்போக அரிசி – 200 கி, தும்மராஷ்டம் – 200கி, எலுமிச்சை – 200கி, கோரைக்கிழங்கு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான மயோனைஸ்… வீட்டிலேயே சுலபமாக நீங்களே செய்யலாம்!

சாண்ட்விச், தந்தூரி, கிரில்டு சிக்கன், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், சமோசா, கட்லெட் என எந்த உணவைச் சாப்பிட்டாலும் கூடவே ஒரு வெள்ளை நிற க்ரீம் வைக்கப்படும், அதுதான் மயோனைஸ். இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத சைடிஷ்ஷாக உள்ளது. இந்த மயோனைஸ் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். தேவையான பொருட்கள்: ஆலிவ் எண்ணெய் – ஒரு கப், முட்டை – 2, கடுகுத் தூள் – 1 ஸ்பூன் , எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன், உப்பு – சிறிதளவு, […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம்

இயற்கை முறையில் இளநரையை கருமையாக்கலாம்!

தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயங்களில் இளநரை பிரச்னையும் ஒன்றாகும். அதை இயற்கை முறைகள் கொண்டு எளிதாக நீக்கிவிடலாம். தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வைத்து கூந்தலை அலசி வந்தால் நரைமுடி மறையும். நெல்லிக்காயை […]

Categories
இயற்கை மருத்துவம்

விரலி மஞ்சளின் மருத்துவ குணங்கள்!

மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இரண்டாம் வகை தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். ‌விரலை‌ப் போ‌ன்று ‌நீளமாக இரு‌ப்பதால் இதற்கு ‌விர‌லி ம‌‌ஞ்ச‌ள் என பெயர் வந்தது. விரலி மஞ்சள் தா‌ன் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

கோடை காலம் வந்தாச்சு…. உடலை நீரேற்றமாக வைக்க சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்!

கோடை காலங்களில் வியர்வை வழியாக கிருமிகள் அதிகமாக பரவுகிறது. குறிப்பாக உடல் சூட்டால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வெயிலில் அதிகமாக அலைபவர்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் உடல் சூடு அதிகமாகிறது. இதயம், மூளை, தசைகள், நுரையீரல், கணையம், சிறுநீரகம், இப்படி உடலில் உள்ள அனைத்து அமைப்புகளும் நீரினால்தான் இயங்குகிறது. உடல் முழுவதும் சத்துக்களை அனுப்பி, கழிவுகளை வெளியேற்றவும் நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடலில் நீர் சத்தை அதிகரித்து உடல் சூட்டை குறைக்க இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இன்றே கவனீங்க…… நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கா….? இந்த இலை மட்டும் போதும்…..!!

நார்த்தங்காவின் இலை உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள நார்த்தங்காய் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி யை அதிக அளவில் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதனை பலரும் ஊருகாய் தயாரிப்பதற்காக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நார்த்தங்காவின் இலை, காய், என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இது பெரும்பாலானோருக்கு தெரியாது. குறிப்பாக நார்த்தங்காய் மரத்தின் இலையை பொடியாக்கி நாம் சாப்பிடும் உணவில் நாள்தோறும் சேர்த்துவந்தால் எதிர்ப்பு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் கரும்புள்ளியா.?கவலைய விடுங்க.. எளிய முறையில் நீங்கும்..!!

முகத்தில் இருக்கும் கரும் புள்ளி போக்குவதற்காக ரொம்ப எளிமையான முறை, அதே நேரத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஒரு டிப்ஸ். பாதி தக்காளி, தயிர் ஒரு ஸ்பூன் இந்த இரண்டுமே எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒரு மிக்ஸி ஜாரில் பாதி தக்காளியை, இதோடு ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து இந்த இரண்டையும் மையாக அரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். இதை முகத்தில் நன்றாக மசாஜ் போல் செய்து விட்டு, ஒரு 15 இலிருந்து 20 நிமிடம் அப்படியே […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லை நீங்க.. குட்டி டிப்ஸ்.. உங்களுக்காக..!!

வயிற்றில் உண்டாகக்கூடிய  வாயுவை நிரந்தரமாக எப்படி நீக்குவது என்றும் வாயு இல்லாமல் இருப்பது எவ்வாறு என்றும் எளிமையான முறையில் பார்க்கலாம்.. தண்ணீர் ஒரு கிளாஸ், எலுமிச்சை சாறு 15 சொட்டு, உப்பு ஒரு சிட்டிகை, இம்மூன்றையும் நன்றாக கலக்கி விட வேண்டும். இவை காலையில் வெறும் வயிற்றில் தினமும் தவறாமல் குடித்து வர வயிற்றில் இருக்கும் வாயு தொல்லை நீங்கிவிடும். வாயு உண்டாகி அதனால் வயிறு வீக்கம் ஆகும். இது நாளடைவில் பெரிய பிரச்சினையை கொடுக்கும். இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இவற்றை அருந்தினால் கோடையில் ஏற்படும் பல நோய்களை தடுக்கலாம்..!!

பொதுவாக நோய்கள் வந்து அவதிப்படுவதை விட நோய்கள் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் எனவே இந்த கோடையில் நோய்கள் வராமல் இந்த மூன்றையும் மாற்றி, மாற்றி  அருந்திவந்தால் கோடை நோய்கள் வராமல் தடுக்கலாம். காலையில் எழுந்ததும் காபி தான் குடிப்பார்கள், இல்லை என்றால் அன்றைய வேலையை தொடங்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் அருந்தும் காபியை எடுத்துக் கொண்டால் பாலில் கலப்படம், காபி தூளில் கலப்படம், வெள்ளை சர்க்கரையாக தயாராகும் விதத்தை சொன்னால் சொல்லவே தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் காஃபி […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதம் இந்த அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..!!

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்..! கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. புரதம் கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும் உதவும். ஆகவே கர்ப்பிணிகள் இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவை மிகுந்த சிக்கன் குழம்பு..!!

அருமையான, சுவை மிகுந்த சிக்கன் குழம்பு..இப்படி சமைத்து பாருங்கள் ருசி கூடும்..! அரைத்து கொள்ள வதக்க வேண்டியவை: எண்ணெய்                   – 2 ஸ்பூன் சோம்பு                           –  ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம்-2 தக்காளி                        […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி அசைவம் சாப்பிடுவது நல்லதா.?தீமையா.?

அசைவம் பிரியர்கள் அடிக்கடி உணவில் அசைவம் எடுத்து கொள்வார்கள். ஆனால் அது நம் உடலுக்கு நன்மை அளிக்கிறதா.?தீமையா.? என்று அறிந்து கொள்ளுங்கள்..! அசைவ உணவுகளில்  நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதய துடிப்பு நிற்பது, பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளுக்கு காரணமாகிறது. தினசரி அசைவ உணவுகள் சாப்பிடும் பொழுது, நம் உடலில் அளவுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரண்டு மணி நேரத்தில் மூட்டு வலி குணமாகும்..இந்த மூன்று பொருள் போதும்..!!

நிறைய பேருக்கு இருக்கக்கூடிய மூட்டுவலி பிரச்சினை, இதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.. இந்த மூட்டுவலி இருப்பவர்களுக்கு இயற்கையான முறையில் சரி செய்வதற்கு தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய்   – 1 டீஸ்பூன் கடுகு எண்ணெய்        – 1 டீஸ்பூன் பச்சை கற்பூரம்            – 2 செய்முறை: ஒரு கிண்ணத்தில் முதலில் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக கடுகு எண்ணெய் ஒரு ஸ்பூன் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த மீன்களை வாங்காதீர்கள்..! உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.!!

பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் மீன் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. மீன்கள் தனிச்சுவையும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்த சிறந்த மாமிச உணவாகும். வைட்டமின் ஏ, டி, இ மற்றும் பி போன்ற உயிர்ச்சத்துகளும் நிறைந்துள்ளன எனவே மருத்துவர்கள் மீன் உணவு வகைகளை அதிகமாக பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் எடுத்துக்கொள்ளவது அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மீன்களில் நல்ல மீன்கள் எப்படி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எந்த நோயும் அண்டாமல் இருக்க…நோய் எதிர்ப்பு சக்தி தேவை.. சாப்பிட கூடிய உணவுகள்..!!

நமது உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது தான், எல்லா நோய்களும் எளிதில் நம்மை தொற்றிக் கொள்கின்றது. நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான உடல் அமைப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள் மது புகைப்பழக்கம் தூக்கமின்மை அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு ஒரு காரணம். நம் உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே நம்மை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

காய்ச்சலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்…. எளிமையாக வீட்டிலேயே நீங்களும் செய்யலாம்! 

டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களையும் கொரோனா வைரஸ் காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. மற்ற காய்ச்சல்களைப்போல ஒரு ஊசி போட்டுக்கொள்வதாலோ, சில மாத்திரைகளை விழுங்குவதாலோ குணப்படுத்திவிட முடியாது. இந்தநிலையில் தான் ஏற்கனவே மற்ற காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம் உதவும் என கூறப்படுகிறது. எனவே நிலவேம்பு கஷாயத்தை வீட்டிலேயே எளிமையாக செய்வது குறித்து இங்கு காண்போம்.  நிலவேம்புப் பொடியை கசாயமாகக் காய்ச்சி பயன்படுத்த வேண்டும். நிலவேம்புப் பொடியில் நில்வேம்பு, சுக்கு, பட்படாகம், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடை அதிகமா.? குறைய எளிய வழி…வெள்ளரிக்காய் ஜூஸ்…!!

உடல் எடையை எப்படி குறைப்பது ரொம்ப எளிமையான ஒரு முறை, சிம்பிளான ஒரு ஜூஸ் குடிப்பது தான். நம உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும்..! தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய்             – 1 கொத்தமல்லி                  – சிறிதளவு இஞ்சி                                […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் எலும்புகள் இரும்பு போல் வலு பெற வேண்டுமா.?அப்போ இதை சாப்பிடுங்க..!!

உடலில் ஆரோக்கியம் என்று சொல்லும் பொழுது அதில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. எலும்புகள் தான் நம் உடலுக்கு சரியான வடிவத்தை கொடுக்கிறது. ஒருவரின் வலிமை என்பது அவரின் எலும்பின் வலிமை பொறுத்துதான் அமையும். இன்றைய கால நவீன உணவு பழக்கவழக்கம் முறையினாலும், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யக்கூடிய சூழ்நிலையும் எலும்புகள் பலவீனமடைந்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. உடலுக்கு உறுதியையும், நல்ல வலிமையும் கொடுக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டால் அதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு கண் பார்வை குறைபாடா.?காரணம், தீர்வு..!!

கண் பார்வை தெளிவடைய மருத்துவம் என்ன.? கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சனைகள் குணமாக எளிய வழிமுறைகள் என்ன.? என்பதையும் பார்க்கலாம்.. இன்றைக்கு நிறைய பேருக்கு இருக்கக்கூடிய முக்கிய பிரச்சனை கண் சம்மந்தமான நோய்கள் தான். ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அதில்   இரண்டு பேருக்காவது கண் பார்வை குறைபாடு இருக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய தலைமுறையினருக்கு அதிக அளவு கிட்ட பார்வை குறைபாடு, தூரப்பார்வை குறைபாடு ஆகும். இந்த இரண்டு குறைபாடுகளில் தான், அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். […]

Categories

Tech |