நாலெண்ணெய் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு பலரது வீடுகளில் ஆரோக்கியம் கருதி சமையலுக்கு நல்லெண்ணெயை பயன்படுத்தி வருகின்றனர்.சிலர் நல்லெண்ணெயின் மருத்துவ குணம் அறியாமல் அதனை உபயோகப்படுத்த மறுக்கின்றனர். நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் சில தினமும் காலை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதனால் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது. அதிகப்படியான உடல் சூட்டை குறைக்க நல்லெண்ணெய் சிறிதளவு குடித்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். நல்லெண்ணெய் குடித்து வருவதனால் உடலில் […]