Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இரவு சரியா தூக்கம் வரமாட்டேங்குதா”…? கவலைப்படாதீங்க…. இத மட்டும் சாப்பிடுங்க… படுத்தவுடனே தூங்கி விடுவீங்க..!!

திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம்பழம்… தினமும் 2 சாப்பிடுங்க…. உடம்புக்கு அம்புட்டு நல்லது…!!

பேரிச்சம்பழம் உட்கொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து இதில் பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும், புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ப்ளாக் டீயை இப்படி யூஸ் பண்ணுங்க… வெள்ளை முடி எல்லாம் கருப்பாகிவிடும்… ட்ரை பண்ணுங்க..!!

நம்மில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது இளம்வயதிலேயே வரும் வெள்ளைமுடி. ஒரு முடி வெள்ளையாக  இருந்தால் கூட அது மிகவும் அசிங்கமாக தெரியும். அந்த வெள்ளை முடிக்கு தீர்வு அளிக்க பிளாக் டீ உதவும். எவ்வாறு என்பதை பற்றி இதில் பார்ப்போம். இளநரையை போக்க பல இயற்கை மருத்துவ முறைகளில் சிறந்தது கருப்பு டீ. கருமையான கூந்தலில் தோன்றும் வெள்ளை முடி மனதளவில் மிகவும் பாதிக்கும். இதை போக ப்ளாக் டீ உதவுகிறது. தேவையான பொருள் ஒன்று தண்ணீர்- […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சமையல் ருசியாக இருக்க சில ரகசியங்கள்… இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

சமையல் ஈசியாகவும் ருசியாகவும் இருக்க இது வரை நீங்கள் கேள்விபடாத சில ரகசியங்கள். பாயாசம் செய்யும் பொழுது கெட்டியாக இல்லாமல் நீர்த்துப் போய் விடுகிறதா? அப்போ கடலை மாவை நெய்யில் வறுத்து தண்ணீரில் கெட்டியாக கரைத்து பாயாசத்தில் கலந்தால் பாயாசம் கெட்டியாகவும், வித்தியாசமான வாசத்துடனும் சுவையாகவும் இருக்கும். கூட்டு, வறுவல் போன்ற உணவு வகைகளில் உப்போ, காரமோ அதிகமாகி விட்டால், காய்ந்த பிரட் துண்டுகள் அல்லது ரஸ்க் துண்டுகள் இருந்தால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டில் குழந்தைகள் சளி, இருமலால் அவதிப்படுகிறார்களா..? அப்ப இந்த வீட்டு மருத்துவத்தை ஃபாலோ பண்ணுங்க..!!

கை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அடிக்கடி அவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போகும். அவ்வாறு உடம்பு சரியில்லாமல் போகும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வரும். இதனால் மூச்சு விடுவதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். இரவு நேரங்களில் அழுது கொண்டே இருப்பார்கள். வறட்டு இருமலால் அவதிப்படுவார்கள். இதற்கு வீட்டில் உள்ள சில மூலிகைகளை பற்றி இதில் […]

Categories
லைப் ஸ்டைல்

துரித உணவுகளை தயவுசெஞ்சு சாப்பிடாதீங்க… ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்..!!

 பிட்சா, சாண்ட்விச், ஃப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள். இதுகுறித்து ஆய்வில் வெளியான தகவலை பற்றி நாம் பார்ப்போம். இன்றைய நவீன நாகரிக உலகில் மக்கள் துரித உணவுகளை நாடி செல்கின்றனர். சுவையை மட்டும் உணர்ந்து அதை அதிக அளவில் சாப்பிடுகின்றன. அவர்கள் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் குழந்தைகளும் அதையே விரும்பி சாப்பிடுகின்றனர். மாறிவரும் கலாச்சாரம் நம் ஆயுளை குறைகின்றது என்று தான் சொல்ல வேண்டும். முன்னோர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளை பயன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக சத்துக்கள் நிறைந்த பன்னீர், வெஜிடபிளில்… அனைவருக்கும் பிடித்த… ருசியான ரெசிபி செய்யலாம்..!!

பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி                    – 1 கப் கெட்டித் தயிர்                    – 1 கப் நெய்                                        – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ஜூஸ்ஸ மட்டும் செய்து குடிங்க… இது உடம்புக்கு அவ்ளோ நல்லது..!!

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: டிராகன் பழம்        – 2 தேன்                          – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் ஐஸ் கட்டி               – தேவையான அளவு குளிர்ந்த நீர்            – […]

Categories
லைப் ஸ்டைல்

மூளையை நேரடியாக பாதிக்கும் உணவுகள்… உயிருக்கே ஆபத்து… உஷாரா இருங்க…!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நமது மூளையை அடிப்படையாகக் கொண்டே உடலில் பல இயக்கங்கள் நடக்கின்றன. அதன்படி நாம் தினசரி சாப்பிடும் உணவுகள் நம் மூளையை பாதிக்கும். அதனால் மூளையை பாதிக்கும் சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன்படி மக்கா சோளம் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. இருந்தாலும் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… இந்த மாத்திரை மிகவும் ஆபத்து… கடும் எச்சரிக்கை..!!!

உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தம்பதியினருக்கு இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். ஆனால் அவ்வாறு உடலுறவு கொள்ளும் போது கர்ப்பம் தரித்து விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க 72 மணி நேரத்திற்குள் உட்கொள்ளும் வகையில் ஐபில் போன்ற உடனடி கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இது மிகவும் […]

Categories
லைப் ஸ்டைல்

தாய்ப்பாலுக்கு இணையான தேங்காய் பால்…. வாழ்நாளை நீட்டிக்கும்…. தினமும் தவறாம சாப்பிடுங்க….!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அதன்படி தேங்காய்ப்பாலில் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உணவு மட்டுமல்ல, ஒரு மருந்தும் கூட. தேங்காய் கொழுப்பு நிறைந்தது என்று […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முட்டையில் மட்டுமல்ல… “இந்த உணவுகளிலும் புரதச்சத்து அதிகம் இருக்கு”… கட்டாயம் சாப்பிடுங்க..!!

முட்டையை விட அதிக அளவு புரதச்சத்து கொண்ட பத்து உணவுகள் என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். முட்டை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போலவே அதிகப்படியான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உணவு பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம். சைவ உணவு உண்பவர்கள் முட்டையை தவிர புரத வகை உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் முட்டைக்கு சமமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டைகடலை: கொண்டைக்கடலை 8 கிராம் புரதம் கிடைக்கின்றது. ஒரு […]

Categories
லைப் ஸ்டைல்

செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதற்கான…. 11 முக்கிய காரணங்கள்….!!!

அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் பானை மற்றும் செம்பு பாத்திரங்களில் நீர் வைத்துதான் அருந்துவார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. நாம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குடங்களில் தண்ணீர் வைத்து அருந்துகிறோம். நம் முன்னோர்கள் ஆரோக்கியம் கருதியே செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து அருந்தி வந்தால். செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதற்கான 11 காரணங்கள் பற்றி இப்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும். […]

Categories
லைப் ஸ்டைல்

பாயில் உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்…. இத படிச்சா தினமும் பாயில தான் தூங்குவீங்க….!!!

நம் முன்னோர்கள் காலத்தில் தரையில் உறங்குவதும் பாயில் உறங்குவதுமே வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது அனைவரும் மெத்தையில் உறங்குகிறோம். அது உடலுக்கு இதமாக இருந்தாலும் பல தீங்கு விளைவிக்கக் கூடியது. தினமும் பாயில் வழங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பாயில் உறங்குவதால் உடல் சூடு தணியும். பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடியது. பிறந்த குழந்தைகள் பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூன் விழுவதை […]

Categories
லைப் ஸ்டைல்

மாத்திரையை இப்படி சாப்பிடுறீங்களா…?? இனி அப்படி பண்ணாதீங்க…. ஆபத்து அதிகம்…!!

மாத்திரைகளை நாம் எந்த தட்பவெட்ப நீரை பயன்படுத்தி சாப்பிட வேண்டும் என்பதனை பார்க்கலாம். ஒவ்வொரு பொருளையும் நாம் சாப்பிடும் போது அதன் தன்மையை அறிந்து கொண்டு தான் உட்கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நம் உயிருக்கு ஆபத்து விளைவித்து விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தவறான முறையில் தான் சாப்பிட்டு வருகின்றோம். இவ்வாறு சாப்பிடுவதால் நிச்சயம் பல ஆபத்துக்களை நமக்கு ஏற்படுத்தும். மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? அல்லது […]

Categories
லைப் ஸ்டைல்

பெற்றோர்களே உஷார்! இந்த சிக்கனை அதிகம் சாப்பிட்டால்…. பெண்குழந்தைகளுக்கு ஆபத்து…!!!

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என பார்க்கலாம். நாம் சாப்பிடும் பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளன. இதை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பருமன், ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறு போன்ற நோய்களை ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை நாம் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். நாம் அடிக்கடி சாப்பிடுவதன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பெரிய கேரட்டைவிட பேபி கேரட்டை சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்… இந்த பிரச்சனை எல்லாம் சரியாகும்..!!

பேபி கேரட் காய்கறி வகைகளில் மிகவும் சுவையான ஒன்று. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  பேபி கேரட் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் நாம் பார்க்கப் போகிறோம். பேபி கேரட் என்பது ஒரு வகை காய்கறி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு காய்கறி. இதில் ஏராளமான ஊட்டச் சத்தும் நிறைந்துள்ளது. பேபி கேரட் சிறியதாக இருந்தாலும் சுவைப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். சுமார் 1980 ஆம் ஆண்டுகளுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“செவ்வாழை+ தேன்”… தொடர்ந்து 40 நாள் சாப்பிடுங்க… ஆண்மை குறைபாடு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு..!!

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சூடான நீரில் எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து சாப்பிடுங்க”… அப்புறம் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!!

வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு, நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்துவோம். எலுமிச்சையின் பயன்கள்: எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடல் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். அதோடு வைட்டமின் சி குறைபாடு குறைக்கவல்லது. கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க, எலுமிச்சம்பழத்தை உட்கொண்டால் அதிக அளவு நன்மை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தூங்கச் செல்வதற்கு முன்பு… இந்த விஷயங்களை எல்லாம் செய்யாதீங்க… உங்களுக்கு ஆபத்தை தரும்..!!

தூங்குவதற்கு முன் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். தூக்கம் நம் வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒரு விஷயம். உணவு, பணம், பொருள் போன்று தூக்கமும் மிகவும் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம். இரவு நீங்கள் நன்றாக தூங்க வேண்டும் என்றால் ஒரு சில பழக்கங்களை நீங்கள் கைவிட வேண்டும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த தொடரில் பார்ப்போம். தூங்குவதற்கு முன் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது தொலைப்பேசியில் விளையாடக்கூடாது மது அருந்தக்கூடாது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த கோடைகாலத்தில்… உங்கள் உணவில் கம்பு சேர்த்துக்கோங்க…. உடம்புக்கு அம்புட்டு நல்லது..!!

கம்பில் உள்ள சத்துக்களை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம். நிறைய நார்ச்சத்து நிறைந்துள்ள ஒரு பொருள். இது செரிமானத்திற்கு உதவும் பித்த அமிலங்களின் சுரப்பையும் குறைக்கும். பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கம்பு மிகவும் சக்தி வாய்ந்த பொருள்.  இந்த கம்பை மற்ற உணவு உடன் ஒப்பிடும் போது மெதுவாக செரிப்பதால் குளுக்கோஸை விரிவான விதத்தில் வெளியிடும். ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க இது மிகவும் உகந்தது. உடல் எடையை குறைப்பதற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலம் வெளியேறுவதற்கு கஷ்டப்படுறீங்களா… இந்த 7 விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ணுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

இன்று நம்மில் பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல். மலச்சிக்கல் பிரச்சனை ஆரோக்கியமற்ற குடல் இயக்கங்களால் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வினை குறித்து தொகுபில் நாம் பார்ப்போம். மலச்சிக்கல் பிரச்சினை வரும்போது நாம் அதனை நண்பர்களிடமோ அல்லது மருத்துவர்களிடம்  சொல்லுவதற்கு கூட தயங்குவோம். வெளியில் அல்லது அலுவலகத்தில் செல்லும் போது மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறதா ?அப்படி என்றால் அதிலிருந்து தடுக்கக்கூடிய ஏழு படிகளை இன்று நாம் பார்க்கப் போகிறோம். முதலில் நாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்…”உடம்புக்கும், வீட்டுக்கும் தேவையான தயிரை”… இப்படி யூஸ் பண்ணுங்க..!!

தயிர் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த குறிப்பில் பார்ப்போம். தயிரால் ஏற்படும் பயன்கள்: அதிக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம்+ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் பொருட்களை நாம் உண்ணும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்கும். இதற்கு தயிர் சாப்பிடுவது நல்லது. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலுக்கு தேவையான கால்சியத்தை இது வழங்குகிறது […]

Categories
லைப் ஸ்டைல்

வெயிலில் சன் ஸ்ட்ரோக் ஏற்படலாம்… மக்களே எச்சரிக்கையாக இருங்க..!!

வெயிலில் நாம் செல்லும்போது உடலிலுள்ள நீர் சத்துக்கள் குறைந்து நமக்கு சன் ஸ்ட்ரோக் ஏற்படலாம். எனவே மக்கள் வெயிலில் செல்லும்போது பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம். உடலில் நீர்ச்சத்து போதுமான அளவுக்கு இல்லாத போது மூளையில் ரத்த ஓட்டம் தடைபட்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு மயக்கம் வரலாம். அந்த நிலையில் சுயநினைவு இருப்பவர்களுக்கு வாய்வழியாக இரவு உணவுகளை கொடுத்து எழுப்பலாம். சுயநினைவு இல்லாதவர்களுக்கு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். 10 மணி முதல் மாலை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடற்பருமனை குறைக்க… இந்த டிப்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

உடல்பருமனை குறைக்க விரும்புவர்கள் இந்த டிப்ஸ் எல்லாம் பின்பற்றி வந்தால் விரைவில் உடற்பருமன் குறைந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நமது உணவு முறையே. நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள காரணத்தினால் நமக்கு உடற்பருமன் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நீர் சத்து அதிகரிக்க […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த சூப் மட்டும் சாப்பிட்டு வாங்க….”எந்த நோயும் உங்க பக்கத்திலேயே வராது”… அம்புட்டு நல்லது..!!

இந்த சூப்பை டெய்லி சாப்பிடுவாங்க. எந்த நோயும் உங்களை கிட்ட கூட நெருங்காது. உடம்பிற்கு அவ்வளவு நல்லது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் மாற்றி ஒருவராக காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியாது காய்ச்சல் என்பது உடல் சூடு மட்டும் தராது. தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளையும் தரும். இதைத் தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் […]

Categories
லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற…. இந்த குளுகுளு பானத்தை செஞ்சி குடிங்க…!!!

தேவையான  பொருட்கள்: எலுமிச்சைச் சாறு- தேவையான அளவு. வெல்லம்-சிறிதளவு. தண்ணீர் -தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – தேவையான அளவு. சுக்குப் பொடி -தேவையான அளவு. மிளகுத் தூள் -சிறிதளவு. செய்முறை: வெல்லத்தை தட்டி பொடியாக்கி கொள்ளவும். அதில் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். வெல்லம் முழுமையாக கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி, மிளகுத் தூள் சேர்த்து கலக்கி சிறிது நேரம் வைத்திருந்து பருகலாம். இந்த வெயில் காலத்திற்கு இந்த பானம் […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தை பாக்கியம் வேண்டுமா…? தினமும் 1 ஸ்பூன் ஏலக்காய் பொடியை…. பாலில் கலந்து குடிங்க…!!!

ஏலக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஏலக்காய் இனிப்பு பலகாரங்கள், பிரியாணி போன்ற உணவில் வாசனை மற்றும் ருசிக்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல் நலக் குறைபாடுகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது என்று சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கிறது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் உடையது. […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை 2 மடங்கு வேகத்தில் குறைக்க…. தினமும் கஞ்சி தண்ணீர் குடிங்க….!!!

தினமும் கஞ்சித் தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை குறைய பெரிதும் உதவியாக இருக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் அதிகரித்து அதனை குறைக்க மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதனை செய்து வர […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அன்னாசிப்பழம்”… டெய்லி ஒரு கப் சாப்பிடுங்க… ரொம்ப நல்லது..!!

அண்ணாச்சி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். எலும்புகளை வலுவாக்க அன்னாசிப்பழத்தை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவு மாங்கனீஸ் சத்துக்கள் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்க வைத்திருக்க அத்தியாவசியமான பொருட்களை கொண்டுள்ளது. அன்னாசி பழத்தை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இருதய அமைப்பைப் பாதுகாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. நார்ச்சத்து அதிக அளவில் கொண்டுள்ளது. அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு தேவையான சத்துக்களை அள்ளித்தரும்… முளைகட்டிய தானியங்கள்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

முளைக்கட்டிய தானியங்கள் அதிக ஊட்டச்சத்து புரோட்டின் நிறைந்த ஒரு இயற்கை உணவு. பருப்புகள், விதைகள், தானியங்கள் மற்றும் அவரை வகைகளை முளைகட்டி பயன்படுத்தலாம். அப்படி நாம் செய்யும் போது புரோட்டீன், வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கும். ஜீரண பிரச்சனைகளை உண்டாக்கும் ஆன்ட்டி நியூட்ரியன்ட்ஸ் பொருள்களை குறைக்கச் செய்கின்றது. கடலை வகையான பாதாம் போன்றவற்றை முளை கட்டுவதன் மூலம் அவற்றில் ஒளிந்திருக்கும். ஏராளமான சத்துக்கள் வெளியில் வரும். பாதாம் பருப்பை முளைக்கட்டும் போது லிப்பெஸ் மற்றும் ஜீரணத்திற்கு […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… ஆபத்தை விளைவிக்கும் ஹை ஹீல்ஸ்… இத படிச்சா இனி போடவே மாட்டிங்க….!!!

பெண்கள் தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் சாதாரண செருப்பு அணிவதை விட, ஹை ஹீல்ஸ் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அவர்கள் எதுவும் அறிவதில்லை. அவ்வாறு தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிபவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்சனைகள் மற்றும் நிரந்தர முதுகு வலி ஏற்படக்கூடும். பெண்கள் தொடர்ந்து ஹீல்ஸ் பயன்படுத்தினால், அது அவர்களின் மொத்த எலும்பு அமைப்பையும் பாதிக்கும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வாழைப்பழத்தை வைத்து…. இந்த வெயிலுக்கு ஏற்ற…. முகம் பளபளக்க சூப்பரான டிப்ஸ்…!!!

ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் பேஸ் பேக் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: மசித்த வாழைப்பழம் -அரை கப். தேன் – ஒரு டீஸ்பூன். செய்முறை: மசித்த வாழைப்பழத்தை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் கூலாகவும் இருக்கும்.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலில் மொத்தம் எத்தனை வகை இருக்கு…? அதில் எந்த வகை பால் குடிப்பதற்கு சிறந்தது…!!

எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால் தான். அதில் எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  பால் அன்றாட குடிக்கிறார்கள். ஏன்னெனில் இதில்  ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். […]

Categories
லைப் ஸ்டைல்

மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்யும்… அற்புத பானம்….!!!

சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று. சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களை சார்ந்த அவர்கள் பக்கத்தில் உள்ளவர்கள் சுவாசிப்பதாலும் அவர்களுக்கும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பொழுது அதிகமாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்…. கொரோனாவை கூட ஓட ஓட விரட்டலாம்..!!

நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் உள்ள கிராம்பில் பல நன்மைகள் உள்ளது .இதன் ஆயுர்வேத மருத்துவத்தை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால்  உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் சுத்தமாக இருக்குமாம். கிராம்பு […]

Categories
லைப் ஸ்டைல்

பல்வேறு நன்மைகள் தரும் பனங்கிழங்கு… ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு…!!!

பனங்கிழங்கினால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதைப் பார்ப்போம். பனங்கிழங்கு அதிக நார்ச்சத்து கொண்டது. இதனால் மலச்சிக்கல் பிரச்னை தீரும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும். அதேபோல் கர்பப்பை பலவீனமாக இருப்பவர்கள் பனங்கிழங்கு பொடியினை பாலுடன் சேர்த்து சாப்பிடவேண்டும். இப்படி செய்யும் போது கர்ப்பப்பை வலுப்பெறும். இது அதிக இரும்புச் சத்து நிறைந்தது. இதனால் இரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.மிகவும் ஒல்லியாக உடல் எடை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சக்கரைநோய் குறையனுமா….? அப்ப இந்த கிழங்க தேடி சாப்பிடுங்க… ரொம்ப நல்லது..!!

சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த கிழங்கில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. சீனிக்கிழங்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் ஏற்படாது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரொம்ப வீக்கா இருப்பவங்க…. “பனை வெல்லத்துடன் இத சேர்த்து சாப்பிடுங்க”…. உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

பனைவெல்லத்தை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

தாம்பத்திய உறவு அவசியமானது… ஆய்வு கூறும் தகவல்..!!

திருமண வாழ்க்கையை நன்றாக இருக்க தாம்பத்திய உறவு மிகவும் அவசியம் என்று ஆய்வு கூறுகிறது. திருமண வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீடிக்கச் செய்கிறது. தாம்பத்திய வாழ்க்கை வெறும் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் உணர்வுபூர்வமாக விருப்பத்தை உண்டாக்கும். இருவருக்கும் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் மற்றொருவர் மீது ஈர்ப்பு வராது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த மருந்து.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றுப் பிரச்சினைகளுக்கு எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

வயிற்றுவலி பிரச்சனை இருப்பவர்கள் எந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை இரைப்பையில் ஒருவித இடர்பாட்டை ஏற்படுத்தி, அதில் உள்ள அமிலம் மலத்தை தளரச் செய்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது. சிட்ரஸ் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனை அதிக அளவில் சாப்பிட்டால், அவை இறுதியில் வயிற்றுப் போக்கிற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும்…” இந்த ஒரு சூப் போதும்”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

பீர்க்கங்காய் வைத்து இப்படி நீங்கள் சூப் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாகும். தேவையானவை:. பீர்க்கங்காய் இளசு – 300 கிராம், பெரிய வெங்காயம் – ஒன்று, சோள மாவு – 2 டீஸ்பூன், தண்ணீர் – ஒன்றரை டம்ளர், நெய் – 2 டீஸ்பூன், பால் – அரை டம்ளர், சர்க்கரை, மிளகுத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப. . செய்முறை:. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பீர்க்கங்காயை தோல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மக்களே… இந்த பழங்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு தண்ணி குடிக்காதீங்க”… ரொம்ப ஆபத்து..!!

நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்ட உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும். அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். தர்பூசணி பழங்களை சாப்பிட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கா… அப்ப கண்டிப்பா மஞ்சளை கொஞ்சமா யூஸ் பண்ணுங்க… ஆபத்து..!!

மஞ்சள் உடம்பிற்கு மிக நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சில பிரச்சினைகள் இருப்பவர்கள் மஞ்சளை பயன்படுத்தக்கூடாது. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது.நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயம் காக்கும்… கொழுப்புகளை குறைக்கும்… நிலக்கடலையில் நிறைந்துள்ளது நிறைய நன்மைகள்..!!

நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின்  மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் கழுத்தில் உள்ள கருமையை போக்க…. இத மட்டும் செஞ்சா போதும்….!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவும். இது சிறந்த ஸ்க்ரப்பர் கூட. சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“நாள்பட்ட சளித்தொல்லையை விரட்ட”…. இந்த 2 பொருள் போதும்… சளி எல்லாம் பறந்து போயிடும்..!!

கருப்பட்டியுடன், குப்பைமேனி கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்குவதுடன் பல நன்மைகள் கிடைக்கும் இது குறித்து பார்ப்போம். கருபட்டியில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் கருப்பட்டியில் உள்ளதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்கள் கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். தினசரி உணவில் நாம் எடுத்துக் கொள்வது நம் உடம்பிற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க விடக்கூடாது… ஏன் தெரியுமா..? அறிவியல் கூறும் காரணம் இதோ…!!

பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா ? அறிவியல் கூறும் காரணத்தை பற்றி நாம் இதில் பார்ப்போம். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள்  உள்ளது.  ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளையும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி”…. கடவுள் தந்த அற்புதப் பரிசு… அதை பாதுகாப்பது எப்படி…?

குழந்தையின் தொப்புள்கொடியை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதையும், தொப்புளில் எண்ணெய் விடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம். தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள் ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கியத்தையும் தாயின் கருப்பையிலிருந்து இணைந்திருக்கும் நச்சுக்கொடி மூலம் பெறுவார்கள். தொப்புள் கொடி என்பது வளரும் சிசுவிற்கும், தொப்புள் கொடிக்கும் இடையே உள்ள குழாய் ஆகும். குழந்தை பிறந்தவுடன் ஊட்டச்சத்திற்கு தொப்புள் கொடி தேவைப்படாது. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… நாப்கின் வாங்கும்போது கவனமா இருங்க… ஆபத்து…!!!

ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவான ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ காகிதத்தால் […]

Categories

Tech |