Categories
லைப் ஸ்டைல்

அடிக்கடி அஜீரண தொல்லையா?…. இதோ எளிய வீட்டு மருத்துவம்….!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சிலருக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படுவதை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கு எளிய வீட்டு மருத்துவம் நீங்களே செய்யலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த பழத்தை சாப்பிட்டால்…. சளி முதல் சிறுநீரக பிரச்சினை வரை…. அனைத்துக்கும் தீர்வு…!!!

சப்போட்டா பழத்தை ஜூஸாகவும் அரைத்து குடிக்கலாம். அப்படியேவும் சாப்பிடலாம். குளிர்காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் பழம் சேர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சப்போட்டா பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது. இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. மருத்துவக்குணங்கள்: செரிமானத்தை தூண்டுகிறது. அழற்சி பண்புகளை கொண்டுள்ளது. எலும்புகளை வலுப்படுத்துகின்றது. சளி இருமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு. இரத்த அளவை கட்டுக்குள் வைக்கிறது. […]

Categories
லைப் ஸ்டைல்

ஆளி விதையின் அசரவைக்கும் நன்மைகள்….. படிச்சா தினமும் தவறாம சாப்பிடுவீங்க….!!!!

ஆளி விதை நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பயிறாகும். கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைத்தாலும் இந்தியாவை பொறுத்தவரை பீகார், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இவை பயிரிடப்படுகின்றன. ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துபவர்கள் நிச்சயம் ஆளி விதையை தினசரி சேர்த்துகொள்வார்கள். ஆளி விதையில் இருக்கக்கூடிய நிறைய ஊட்டச்சத்துக்களின் காரணமாக இன்றைய மருத்துவ ஆய்வாளர்கள் அதனை அதிகம் பரிந்துரைக்கின்றனர். தானிய வகைகளில் சிறந்த ஆளி விதையினை பயன்படுத்துவதற்கு முன்பாக நீரில் ஊற […]

Categories
லைப் ஸ்டைல்

இளைஞர்கள் சந்திக்கும் நரம்பு தளர்ச்சி….. குணமாக எளிய டிப்ஸ் இதோ….!!!!

ஊட்டச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது இவை இரண்டும் நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உணவுகளில் உடலுக்கு சரியான அளவு கிடைக்கவில்லை என்றால் பெர்னீஷியஸ் அனிமியா எனும் ரத்தைத்தையும், நரம்பையும் நிச்சயம் பாதிக்கும் நோய் ஏற்படும். நரம்பு தளர்ச்சி நோய்: இந்த நரம்பு தளர்ச்சி நோய் வைட்டமின் பி12 குறைப்பட்டால் ஏற்படக்கூடிய நோய். எனவே நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதங்கள், கை, கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். பின்பு பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியதாக […]

Categories
லைப் ஸ்டைல்

முட்டையுடன் இந்த உணவை தப்பி தவறிக்கூட சாப்பிடாதீங்க… உயிருக்கே ஆபத்து…!!!

அசைவம் சாப்பிடும் சிலர் மாமிசத்தை விரும்பாதவர்கள் முட்டை சாப்பிடுவது வழக்கம். அது பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இருந்தாலும் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லையென்றால் உயிரைப் பறிக்கும் பக்கவிளைவுகள் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. முட்டையின் சமைத்த பிறகு முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்று இணைவதால் நமது உடல் மூலக்கூறுகளை எழுதிக் கொள்வது மிகவும் கடினம். அதனால் ரத்தம் உறைந்து போக அதிக வாய்ப்புள்ளது. அதன்படி காலை […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோயை ஏற்படுத்தும்?… இத படிச்சு பாருங்க…!!!

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி பேடை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி பேட், டம்பான்கள், மாதவிடாய் காப் என அனைத்தும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் அதிக அளவு பயன்படுத்தும் சானிட்டரி பேடுகள் மட்டுமே. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. அது புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இது மாதவிடாய் காலத்தில் இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சுவதால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் உள்ள […]

Categories
லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயால் காலில் புண்ணா…? கவலையே வேண்டாம்…. நிரந்தர தீர்வு இதோ…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோய்க்கு கண்ட கண்ட மருந்துகளை சாப்பிட்டு வரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சர்க்கரை நோயினால் சிலருக்கு கால்களில் புண் ஏற்பட்டு விரல்களை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. நாளடைவில் காலை எடுக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு ஏற்படும் இந்த புண்ணை ஆற்ற இயற்கை மருத்துவ முறையை இங்கே பார்க்கலாம். ஆவாரம் பூ இலைகளை பறித்து அரைத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே…. மாதவிடாய் காலத்தில் இதை செய்யாதீங்க…..!!!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலங்களில் உடலில் பல மாற்றங்களும் வலிகளும் ஏற்படும். மாத விடாய் காலங்களில் அதிக வலி, உதிரப்போக்கு, சீரற்ற மனநிலை என்று பல பிரச்சினைகளை பெண்கள் சந்திப்பு. இந்த நேரத்தில் பெண்கள் செய்யக்கூடாதவை சில உள்ளன. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பெண்கள் மாதவிடாய் காலங்களில் வேலைச் சுமையை இழுத்துக்கொள்ள வேண்டாம். உணவுகளைத் தவிர்க்கக் கூடாது. ஆரோக்கியமான உணவு மிக அவசியம். நாப்கினை குறைந்தது 4 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! இரவில் நன்கு தூங்காவிட்டால்…. இதய நோய், நீரிழிவு நோய் நிச்சயம்…!!!

தூக்கம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். தினமும் 6 மணி நேரம் அல்லது 8 மணிநேரம் தூங்குவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்வதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். தினசரி போதுமான நேரம் தூங்காமல் இருந்தால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது பார்க்கலாம். மூளை மந்தமாகும் -தலைவலி எரிச்சல் ஏற்படும். கழிவுகள் சேரும், செயல்பாடு மந்தமாகும். பதற்றம் அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்கும் – ஹார்மோன் சமநிலை பாதிப்பதால் உடல் பருமன் […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த வெயில் காலத்தில் தூங்க முடியலையா…? அப்ப இதை மட்டும் செய்யுங்க…. நிம்மதியா தூங்கலாம்…!!!

இப்போது வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் காலம் வந்தாலே பறிபோவது நிம்மதியான தூக்கமாகத்தான் இருக்கும். கோடை வெயில் இப்போதிலிருந்தே வெயில் சுட்டெறிக்க ஆரம்பித்து விட்டது. எனவே நாம் இரவு தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இந்நிலையில் சூட்டுடன் காற்றடியின் சூடும் சேர்ந்தால் தூங்குவது மிகவும் சிரமமாகி விடுகிறது. இதற்கு இந்த எளிய வழியை பின்பற்றலாமே. டேபிள் ஃபேன் முன்பாக ஐஸ் நிரம்பிய கிண்ணத்தை வைத்து விட்டால் காற்றடியில் இருந்து வெளிப்படும் காற்றில் ஐஸின் குளிர்ச்சியை ரூம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்… வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு ஜூஸ்… கட்டாயம் சாப்பிடுங்க…!!

வாழைத்தண்டில் உள்ள அற்புத குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். வாழைத்தண்டு, கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்டது. இதில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் ஆயுர்வேத புத்தகத்திலும், ஓலைச்சுவடிகளிலும் இதன் மருத்துவப் பலன்களை குறித்து எழுதியுள்ளனர். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை குறைக்கும். வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். சிறுநீரக எரிச்சலை நீக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கையாகவே கிடைக்கும் கற்றாழை… சரும பிரச்சனைகளை கூட சரி செய்யுமா ? அப்போ… இனி இத வேஸ்ட் பண்ணாதீங்க..!!

மருத்துவ குணம் கொண்ட கற்றாழையானது, சரும பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்கின்றன என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  நம்முடைய சருமத்தை பாதுகாக்கு அற்புதமான ஒரு இயற்கை பொருள் தான்  சோற்றுக்கற்றாழை. இது பல மருத்துவக்குணங்களை கொண்டுள்ளதால், அழகு பொருட்களை  தயாரிப்பதிலும் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறது. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் குணபடுத்தக் கூடிய தன்மை கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை பயன்களை தெரிந்துகொள்வோம். 1.  பாத வெடிப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ்… எந்த நோயும் உங்க பக்கத்துல கூட வராது… ட்ரை பண்ணுங்க..!!

இந்த வெயில்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் நாம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கடலை மாவை வைத்து… முகத்தில் உள்ள கருமை, பரு, எண்ணெய்ப்பசையை சட்டுன்னு நீக்க… இதோ எளிய டிப்ஸ்..!!

இயற்கையான முறையில்  கடலை மாவை பயன்படுத்தி, முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வதை பற்றி  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு  முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும். சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும். அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால்  முகம் தெளிவு பெறும். மேலும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” உங்களுக்கு சியா விதைக்கும், சப்ஜா விதைக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியுமா”…? அப்ப இத படிங்க..!!

சியா மற்றும் சப்ஜா விதைகள் இரண்டும் ஒன்று என்று பலர் நினைத்திருப்பீர்கள். ஆனால் சியா விதைகளுக்கும் சப்ஜா விதைகளுக்கும் இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளையும் அவற்றின் பயன்களையும் நாம் தெரிந்துக்கொள்வோம். சியா விதைகள் சப்ஜா விதைகள் இரண்டுமே கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். இதனால் தான் குழப்பம் ஏற்படுகிறது. பழச்சாறுகளை குடிக்கும் போது நிறைய கடைகளில் கருப்பு நிறத்தில் பப்பாளி பழ விதைகள் போன்று போட்டு இருப்பார்கள். அவைகள் தான் இந்த சியா […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

டயட் இருக்காமலேயே… ரொம்ப சட்டுன்னு weight loss பண்ணனுமா ? அப்போ… இந்த இயற்கையான முறையில… சிம்பிளான சில டிப்ஸ்..!!

இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பதை பற்றி இதில் காணலாம்: இன்று அதிகமானோர்  பாதிக்கப்படும் பிரச்சனைகளில் உடல் எடை பிரச்சனையும் ஒரு அவதியாக் கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து  நாம் விடு படுவதற்கு உடனடியாக மருத்துவர்களை  தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல்  பருமனை குறைத்தல் ஆரோக்கியமாகவும், பக்க விளைவுகள் இல்லாமலும் இருக்கின்றது. இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எப்படி  உடல் எடையை குறைக்கலாம் என்ற செய்தி இந்த செய்தி  தொகுப்பில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலையில… வெறும் வயிற்றில மட்டும் இத குடிங்க… உடம்புல நடக்குற மாற்றத்தை நீங்களே பாருங்க..!!

தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடல் சுத்தமாகும்.  தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக் கூடும். இப்படி தினமும் தவறாமல் உடலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றிவிடும். தண்ணீரானது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலை வெறும் வயிற்றில்… வெந்தயம் ஊற வைத்த நீரை குடியுங்க… எந்த நோயுமே அண்டாது…!!!

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். நம் அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் வெந்தயத்திற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதில் அதில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் விட்டமின் ஏ, புரோட்டின், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், தையாமின், சோடியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதில் வெந்தயம் ஊற வைத்த நீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் 5 நிமிடம் ஆவி பிடிங்க…. எந்த நோயையும் ஓட ஓட விரட்டலாம்….!!!

ஆவி பிடிப்பதால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாவது மட்டுமல்லாமல் முகம் பொலிவு பெறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் சிலர் உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் ஆவி பிடிப்பதால் நோய்களை விரட்டி அடிக்கிறார்கள். ஆனால் ஆவி பிடிப்பதில் உள்ள நன்மைகளை பற்றி யாரும் அறிவதில்லை. அதுபற்றி இப்போது அறிந்து கொள்ளுங்கள். ஆவி பிடிப்பதால் சளி, காய்ச்சல், தலைவலி குணமடைவதுடன், ரத்த ஓட்டம் சீராகி சருமம் பொலிவுபெறும். […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் மதிய உணவுக்குப் பிறகு… இத மட்டும் சாப்பிடுங்க… எந்த நோயும் அண்டாது…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு மதிய உணவுக்கு பின்பு தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் மட்டும் நல்ல தீர்வு கிடைக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் சில நோய்கள் ஏற்படுகின்றன. அதனை சரிசெய்ய முடியாமல் அதன் பிறகு மிகவும் அவதிப்படுகிறார்கள். அதனால் தினமும் […]

Categories
லைப் ஸ்டைல்

2 வாரத்தில் தலை முடி பிரச்சனைக்கு தீர்வு…. ஒரு கப் தயிர் மட்டும் போதும்….!!!!

பெண்கள் அனைவரும் தங்களின் முடியை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நாளுக்கு நாள் முடி உதிர்வது தான். அதனை தடுப்பது மிகவும் சுலபம். உங்கள் முடி உதிர்வதை தவிர்த்து நீளமாக வளர இதை மட்டும் செய்தால் போதும். தயிர் மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை கட்டுப்படுத்துவதால், மன அழுத்தம் மற்றும் எதிர்மறை சிந்தனைகள் வராது. தயிரில் புரோட்டின் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உங்க முகம் பளீச்சென்று மாற…. கற்றாழையுடன் இதை சேர்த்து தடவுங்க…!!!

கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரி செய்து விடும். அனால் கற்றாழையை அப்படியே உபயோகிப்பது நல்லதல்ல. இது சருமத்திற்கு எரிச்சல் உண்டாக்கி விடும். சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதனுடன் கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். மஞ்சள்: கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் போட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றாதீங்க…. இப்படி செய்து வந்தால்…. தலைமுடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு…!!!

அரிசி கழுவிய தண்ணீரில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். அன்றாடம் சாப்பாடு சமைப்பதற்காக அரிசியை கழுவி அந்த நீரை கீழே ஊற்றி விடுகிறோம். ஆனால் நாம் கீழே ஊற்றும் அந்த கழுவிய நீரில் தான் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த சத்துக்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். 1.அரிசி கழுவிய நீரை தலையில் தடவி குளித்து வந்தால் முடிக்கு நல்ல பலன் கிடைக்கும். 2.அரிசி கழுவிய நீரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து […]

Categories
லைப் ஸ்டைல்

சுக்கை மிஞ்சிய வைத்தியம் உண்டோ…. நோய்களை ஓட ஓட விரட்டி அடிக்கும்….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி சுக்கில் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சுக்கை இழைத்து பற்றுப் போட தலைவலி நீங்கும். சுக்கு சிறு துண்டு வாயிலிட்டு மென்று அடக்கிவைக்க பல்வலி தீரும். சுக்கை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் 4 பாதாம் சாப்பிடுங்க… அப்புறம் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!!

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இதில் பார்ப்போம். பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது . இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அத்திப்பழம் அள்ளித்தரும் அற்புத நன்மைகள்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே, ரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை […]

Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலத்துக்கு ஏற்ற…. தர்பூசணி சாப்பிட்டால்…. இத்தனை பிரச்சினைகளும் ஓடிடும்…!!!

இப்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. இந்த வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. தர்பூசணியை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு நீர் சத்துக்கள் அதிகமாக கிடைக்கின்றது. எனவே அதிகமாக தாகம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. தர்பூசணி சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். 1.சிறுநீரகத்தை பாதுகாத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. 2.நீர்ச்சத்து அதிகரித்து ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. 3.உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் உள்ள கொழுப்பை கரைத்து… சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]

Categories
லைப் ஸ்டைல்

இதனுடைய கொடியை பொடியாக்கி…. பாலுடன் சேர்த்து குடித்தால்…. உடம்பு வலி பறந்து போகும்…!!!

கடினமான வேலைக்கு செல்பவர்களுக்கும், வயதான முதியவர்களுக்கும் கை கால், முதுகு வலி என்பது எப்பொழுதும் வரக்கூடியது. அதிலும் குறிப்பாக ஆப்ரேஷன் செய்து குழந்தை பெற்ற பெண்களுக்கு முதுகு வலி என்பது அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு மூட்டு தேய்மானம், எலும்பில் தேய்மானம் போன்ற பிரச்சனையால் முதுகுவலி ஏற்படலாம். இந்நிலையில் முதுகுவலி கைகால் அசதி குணமாக பல்வேறு மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஆனால் சீந்தல் செடி அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சீந்தல் செடியின் முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடியாக்கி […]

Categories
லைப் ஸ்டைல்

கடைக்கு காய்கறி வாங்க போகுறப்ப…. இதையெல்லாம் கட்டாயம் பார்த்து வாங்குங்க…!!!

பெரும்பாலும் நம்முடைய உடலுக்கு  ஆரோக்யம் சேர்ப்பதில் இன்றியமையாதது காய்கறி வகைகள் தான். அப்படி நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் இந்த காய்கறிகள் நல்லதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் கடையில் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். கடைக்கு சென்று காய்கறிகளை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. காய்கறிகளை எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்? குடை மிளகாய் தோல் சுருங்காமல் இருப்பதை பார்த்து வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும் எல்லா […]

Categories
லைப் ஸ்டைல்

ஆக்சிஜன் அளவு சீராக…. உடனே இத மட்டும் பண்ணுங்க…. எளிய சித்த வைத்தியம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்கிறதா?…. இனி கவலைய விடுங்க…. ஒரு எலுமிச்சை போதும்….!!!

பெண்கள் அனைவரும் தங்களின் முடியை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நாளுக்கு நாள் முடி உதிர்வது தான். அதனை தடுப்பது மிகவும் சுலபம். உங்கள் முடி உதிர்வதை தவிர்த்து நீளமாக வளர இதை மட்டும் செய்தால் போதும். விளக்கு எண்ணெய் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறையும் கலந்து கொள்ள வேண்டும். முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் […]

Categories
லைப் ஸ்டைல்

நொறுக்கு தீனி சாப்பிட்டால் இதய நோய்…. ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா வராமல் தடுக்கணுமா..? “அப்ப ஆவி பிடிப்பது தான் ஒரே வழி”… ஆய்வு கூறும் தகவல் என்ன..?

கொரோனா  வராமல் தடுப்பதற்கு ஒரே வழி நீராவிப் பிடிப்பது தான் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறியதாவது:  கொரோனா தொற்றும் மூக்கின் பின்னால் பரணசல் சைனஸ் பகுதியில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மறைந்திருக்கும். அது நாம் அருந்தும் சூடான நீர் அதுவரை எட்டாது. 4 முதல் 5 நாட்களுக்கு பின் இந்த வைரஸ் நுரையீரலை சென்று அடைந்து சுவாசிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். அதனால் நீர் ஆவி பிடிப்பதை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மக்களே… “இந்தப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்”… ரொம்ப ஆபத்து…!!

அலுமினியத்தால் பெட்டியில் நாம் உணவு வைப்பதால் ஏற்படும் அபாயம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். முன்னொரு காலத்தில் எந்த உணவகத்திற்கு சென்றாலும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் வாழை இலையில் உணவு பரிமாறுவார்கள் .தற்போது அதை மாற்றி பேப்பர் இலையில் உணவு பரிமாறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மேலும் தற்போது உள்ள ஹோட்டல்களில் கூட ஒரு சில உணவகங்களில் தான் இலையில் சாப்பாடு பரிமாறுகிறார்கள். அது தவிர சிலர் பார்சல் வாங்கி செல்லும்போது அலுமினியத்தால் பெட்டியில் சுடச்சுட இருக்கும் உணவை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு நாளைக்கு இத்தனை பச்சை மிளகாய் சாப்பிட்டால்… உடல் எடை குறையுமாம்…. நெஜமாதாங்க…!!

பழங்காலத்தில் இருந்தே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. இது சமையலில் தாளிப்பதில்  ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில்  ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி… எப்படி செய்வது…? வாங்க பாக்கலாம்..!!

நாம் வீட்டில் பயன்படுத்தும் உணவு வகைகளில் ரசம் முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு உணவு உண்டாலும் அந்த உணவை ஜீரணிப்பதற்கு ரசம் முக்கியமானதாகும்.இதனை தயாரிப்பதற்கு தேவையான ரெசிபிகளை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.  தேவையான பொருள்கள். மிளகாய் வற்றல் – 100 கிராம். தனியா – 250 கிராம். நல்ல மிளகு – 100 கிராம். சீரகம் -100 கிராம். துவரம் பருப்பு -125 கிராம். விரளி மஞ்சள் -50கிராம். காய்ந்த கறிவேப்பிலை – தேவையான அளவு. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் தீர்க்கும் மிளகு பாசிப்பருப்பு சூப்”… கட்டாயம் சாப்பிடுங்க..!!

வயிறு கோளாறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இந்த மிளகு பாசிப்பருப்பு சூப்பை ஒருமுறை செய்து கொடுங்கள். நல்ல பலன் கிடைக்கும். தேவையானவை: ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம். மிளகு – ஒரு டீஸ்பூன். பிரியாணி இலை – 2. வெங்காயம் – 2. நறுக்கிய கேரட் – கால் கப். சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன். மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை. மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்…. தயிருடன் மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…. அது ரொம்ப ஆபத்து….!!!!

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.  ஆனால் சில உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன்படி தயிர் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்று. அது எளிதில் செரிமானம் அடைய கூடிய உணவுப் […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்க…. பல்வலி முதல் புற்றுநோய் வரை அருமருந்து….!!!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறே உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாக அமையும் பூண்டின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பூண்டு இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டத்தை […]

Categories
லைப் ஸ்டைல்

அடடே! சிறுநீரக கல் பிரச்சினையை தடுக்க…. இதை மட்டும் செய்தால் போதும்…!!!

சிறுநீரக பிரச்சினையால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம். 1.வீடுகளில் மண்பானையில் நீர் ஊற்றி நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்சை வேர் போன்றவற்றை போட்டு அருந்தினால் குடல், வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் தீரும். 2.வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தலைமுடி செழித்து வளர வேண்டுமா..? “வாரம் ஒரு முறை முருகைக்கீரை சூப் செஞ்சு சாப்பிடுங்க”…!!

தலைமுடி வளர்ச்சியை தூண்ட இந்த முருங்கைக்கீரை சூப்பை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும். தேவையானவை: முருங்கைகீரை – 2 கப். வெண்ணெய் 1 – டீ ஸ்பூன். கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன். உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு. செய்யும் முறை: முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி, இருமலுக்கு கண் கண்ட மருந்து…” தினமும் ஒரு இலை சாப்பிடுங்க”…. பல நோய்கள் ஓடிப்போய்விடும்…!!

கற்பூரவல்லி அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மிகுந்த மூலிகை. முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி இருமல் ஜலதோஷம் ஆகியவை ஏற்படும் பொழுது நமது முன்னோர்கள் இந்த கற்பூரவள்ளி இலை தான் சாரு எடுத்துக் கொடுப்பார்கள். இந்த சாறுடன் தேன் கலந்து சாப்பிடும்போது பல நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை போக்கும், காய்ச்சலைத் தணிக்கும் மருந்தாகவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

30 நாள் செம்பருத்திப்பூவை இப்படி சாப்பிடுங்க… “வாய்ப்புண், வயிற்றுப்புண் ரெண்டுமே சரியாயிடும்”…!!

செம்பருத்திப்பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது . இவற்றின் இலை முதல் வேர் வரை அனைத்துமே மருத்துவ தன்மை உடையது அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தினசரி காலை 5 அல்லது 10 பூக்களை வெறும் வாயில் போட்டு மென்று வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்கள் வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும், செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தர்பூசணி விதை…. தினமும் இந்த பானத்தை குடிங்க….!!!

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி சர்க்கரை நோயாளிகளுக்கு தர்பூசணி விதைகள் பெரிதும் உதவுகின்றன. ஒரு கையளவு தர்பூசணி விதை ஒரு லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, அதன் பிறகு […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் ஆரோக்கியத்துடன் வாழ…. நம் முன்னோர்களின் எளிய வழிமுறை….!!!!

அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை சிறந்தது. ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. அதிலும் குறிப்பாக பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தாக்கி கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் தான் காரணம். நாம் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ நம் முன்னோர்கள் செய்ததை தொடர்ந்து பின்பற்றி வந்தால் மட்டும் போதும். உணவிடை நீரை பருகாதே! கண்ணில் தூசி கசக்காதே! கத்தி பிடித்து துள்ளாதே! கழிக்கும் இரண்டை அடக்காதே! கண்ட இடத்திலும் உமிழாதே! காதை குத்தி குடையாதே! கொதிக்கக் […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தை இல்லை என்ற கவலையா?…. இனி அந்த கவலை வேண்டாம்…. இத கொஞ்சம் படிங்க….!!!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை வரம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். ஆனால் சிலருக்கு குழந்தை வரம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதிலும் சிலருக்கு மலட்டுத் தன்மை காரணமாக குழந்தை வரம் கிடைப்பதில்லை. இவ்வாறான பல பிரச்சனைகளை போக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம். அதன்படி ஆலம்பழத்தை பொடி செய்து இரண்டு சிட்டிகை ஆலம்பழம் பொடி, ஒரு சிட்டிகை பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை 40 நாட்கள் உண்டு வர பெண் மலடு நீங்கும். அடுத்ததாக வெல்லம் 200 கிராம், […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே! அரிசி சாதம் பயப்படாம சாப்பிடுங்க…. இப்படி சாப்பிட்டால் தான் ஆபத்து…!!!

அரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா? இல்லையா? என்பது பற்றிய தொகுப்பை பார்க்கலாம். தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவு சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. நாம் அரிசி சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் குக்கரில் அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாதத்தை அப்படியே சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சாதத்தில் தண்ணீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த பழைய சோறு சாப்பிடுவது உடலுக்குக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத மருந்து… இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் போதும்…!!

இரவு நேரங்களில் குறட்டை அதிகமாக வந்தால் இதனை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இது எப்படி செய்வது என்பதை இப்போது இதில் தெரிந்து கொள்வோம். உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை நீக்க… புடலங்காய் சாப்பிடுங்க… ரொம்ப நல்லது..!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமையும் புடலங்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இது உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு மிகவும் உதவுகிறது. புடலங்காய் இலைச்சாற்றுடன் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை விரட்ட முடியும். காய்ச்சலையும் கட்டுப்படுத்த வல்லது. வெளி நாடுகளில் இந்த வகை காய்கறிகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது உடலுக்கு வலு சேர்க்கும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் […]

Categories

Tech |