Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்ல இருக்க உணவு பொருளை… “இப்படி யூஸ் பண்ணுங்க”… கெட்டுப்போகாமல் நீண்டநாள் இருக்கும்…!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்…. இனிமே தினமும் காலையில் இத குடிங்க…..!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி தற்போது கொரொனா சூழலில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக அவசியம். அவ்வாறு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில் இந்த தேநீர் மட்டும் குடித்து […]

Categories
லைப் ஸ்டைல்

மாரடைப்பு வந்தால் உடனே இதை மட்டும் செய்யுங்க…. கொஞ்சம் படிச்சு பாருங்க….!!!!

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம். துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

2 கப் தண்ணீரில்…. 6 துண்டு இஞ்சி… கொரோனாவை கூட ஓட ஓட விரட்டலாம்… கட்டாயம் ட்ரை பண்ணுங்க…!!!

சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரொம்ப இனிப்பான ஸ்னாக்ஸ்ச… குழந்தைகளுக்கு செய்து கொடுக்கணுமா ? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க..!!

உருளைக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு         – 8 சர்க்கரை                             – 1/4 கப் பாதாம்                                 – 1 கையளவு பிஸ்தா                […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்மை குறைவு பிரச்சனை இனிவராது… இத மட்டும் பண்ணுங்க… சீனாவுல கூட இதத்தான் பயன்படுத்துவார்களாம்…!!

நெருஞ்சி செடியில் பல மருத்துவ குணங்கள். இதனால் நம் உடலில் பல பிரச்சினைகள் தீரும். அதை குறித்து தெளிவாக பார்ப்போம். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பை வளர்ப்பதற்காக சீனா மருந்துகளில் முக்கிய இடத்தை பிடிப்பது இந்த நெருஞ்சி செடி. ஆண்மை தன்மையை அதிகரிக்கவும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் இந்த செடி மிகுந்த அளவில் பயன்படுகிறது. சீனா மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா முழுவதும் நெருஞ்சி செடிகளை பயன்படுத்துகின்றனர். நெருஞ்சி செடி வாதம் , […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க சாம்பார்ல கட்டாயம் இந்த காய சேர்த்துக்கோங்க…சுவை மட்டுமல்ல… மருத்துவ குணமும் அதிகம்..!!

நம் சாம்பாரில் இந்த காயை சேர்ப்பதால் சுவை அதிகரிப்பதுடன் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளது இதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். சாம்பாரில் முள்ளங்கி சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவு சத்துக்களும் நிறைந்தது. இதனை பொறியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. சிலர் இதை ஒதுக்குவது உண்டு. இது உட்கொள்வது பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். முள்ளங்கி உட்கொள்வதால் சில நோய்கள் வேரிலிருந்து அகற்றப்படுகிறது. புற்றுநோய் என்பது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டு முன்னாடி…. கட்டாயம் இந்த செடியை வையுங்க… வீட்டுக்கும் உங்களுக்கும் ரொம்ப நல்லது…!!

முன்னொரு காலத்தில் வீட்டிலோ அல்லது கிராமங்களிலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெண்கள் மருதாணியை விரும்பி வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது கால சூழ்நிலை காரணமாக மருதாணி மரம் என்பதே அரிதாக உள்ளது. ஆனால் மருதாணி மரத்தை வீட்டில் முன் நட்டு வைத்தால் பண பிரச்சனை இருந்தாலும், மன கஷ்டம் இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இந்த செடி இருக்கும். மருதாணி செடியில் அதிகப்படியான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. இது நம் வீட்டின் துஷ்ட சக்திகளை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குக்கரில் செய்யும் உணவு நல்லதா…? மண் சட்டியில் செய்யும் உணவு நல்லதா..? வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!

தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம். இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் […]

Categories
லைப் ஸ்டைல்

உணவு உண்ண இதுவே சரியான நேரம்….. கொஞ்சம் படிச்சு பாருங்க…. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து….!!!

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் நாம் தினமும் சாப்பிடும் உணவு களை நேரம் தவறி சாப்பிட்டால் பலவிதமான நோய்கள் ஏற்படும். அதில் மிக கவனம் செலுத்த வேண்டும். காலை உணவுக்கு ஏற்ற நேரம் […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் குறட்டையை நிறுத்த…. இதோ எளிய இயற்கை மருந்து….!!!!!

நம்மில் பெரும்பாலானோருக்கு இரவு நேரங்களில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது குறட்டை விடுவது. நாம் மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ளவர்களும் அதனால் பாதிக்கப் படுகிறார்கள். குரட்டை உண்டாக என்ன காரணம் என்று தெரியுமா? சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கம் முற்று நாம் சுவாசிக்கின்ற போதே வீக்கத்தின் ஊடே காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வு குறட்டை உண்டாகிறது. இதனை தடுக்க இயற்கை மருத்துவம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை செய்தால் கட்டாயம் குறட்டையை நிறுத்தி விடலாம். தேவையான பொருட்கள்: […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே! உங்களுக்கு இது அருமையான மருந்து…. எங்கு பார்த்தாலும் வாங்கிடுங்க…!!!

கிராமப்புறங்களில் சிறு வயதில் கொடுக்காப்புளி மரங்களில் காய்த்துக் கிடக்கும் காய்களைக் கல்லை கொண்டு எரிந்து பறித்து சுவைத்து உண்டு வந்த நாட்கள் போய் தற்போது அந்த கொடுக்காப்புளி கடைகளில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சாதாரணமாகவே கிடைக்கும் கொடுக்காய்ப்புளி தற்போது 200 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. பெரிய மரங்களில் கொத்து கொத்தாக காய்த்து கிடக்கும். இவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. மருத்துவ பயன்கள்: கொடுக்காப்புளி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் விரட்டி அடிக்கப் படுகிறது. மூட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

நரம்பு தளர்ச்சி, மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வு…. எளிய பாட்டி வைத்தியம்….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி நரம்பு தளர்ச்சி மற்றும் மூட்டு வலிக்கு எளிய பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

டிகிரி முடித்தவர்களுக்கு…. மத்திய ஆயுத படையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க நாளை கடைசி…!!!

மத்திய ஆயுத போலீஸ் படை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: உதவி கமாண்டண்டுகள் . மொத்த காலியிடங்கள்: 159. விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2021. கல்வித் தகுதி: டிகிரி வயது வரம்பு: 25 சம்பளம்: ரூ.44,000/- வரை. தேர்வு முறை: 1.எழுத்து தேர்வு 2.உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மருத்துவ பரிசோதனைகள் 3 .நேர்காணல் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மாரடைப்பை ஏற்படுத்தும் குறட்டை… ஆயுர்வேத முறைப்படி எப்படி சரி செய்வது…?

உறங்கும்போது பலருக்கும் ஏற்படும் பிரச்சனை குறட்டை. இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எளிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சர்வசாதாரணமாகிப் போன நிலையில் இது அருகில் இருப்பவர்கள் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குறட்டையால் நமக்கு ஆரோக்கியமான தூக்கம் இல்லாமல் அன்றைய நாள் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. ‘ஸ்லீப் அப்னியா’ என்ற அழைக்கப்படும் அதிக சத்தமான குறட்டை தூக்க கோளாறுக்கு வழிவகுக்கும். இந்த கோளாறின் காரணமாக மூச்சுவிடும் போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா….? அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உடம்பில் தேவைக்கு அதிகமான சக்திகள் இருக்கும் போதுதான் பல நோய்களை நாம் எதிர்த்து போராட முடியும். அதற்கான சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா நல்ல பலன் தரும். இதனை உண்பதால் வயிறு, குடல், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் கருவேப்பிலை…. கட்டாயம் உணவிலிருந்து தூக்கிப் போடாதீங்க…!!

நமது சமையலில் கருவேப்பிலை இல்லாத உணவு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு முக்கிய இடம்பிடித்துள்ள கருவேப்பிலையின் அருமை தெரியாமல் அதை ஒதுக்கி வருகிறோம். கருவேப்பிலையின் அதிக அளவில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்து நிறைந்துள்ளது. * தினமும் கருவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சியை ஆரோக்கியமாக இருக்கும் மேலும் , முடி கொட்டுதல் , முடி உடைதல், நரை முடி போன்ற பிரச்சினை ஏற்படாது. * இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை […]

Categories
லைப் ஸ்டைல்

காலையில் எழுந்ததும்…. 1 டம்ளர் தண்ணீர் குடிங்க போதும்…. இத்தனை நோய்களையும் விரட்டலாம்…!!!

தண்ணீர் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் நம்முடைய உடலுக்கும் அதிகளவில் தண்ணீர் சத்து தேவைப்படுகிறது. அதுவும் இது வெயில் காலம் எனவே அதிகமான அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்பத்து பார்க்கலாம். செரிமானத்தை தூண்டுகிறது: தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் 25 சதவீதம் வளர்ச்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் உணவை செரிக்க […]

Categories
லைப் ஸ்டைல்

அடடே இது தெரியுமா…? காலில் மெட்டி அணிவதால்…. பெண்களுக்கு கர்ப்பப்பை நோய் அண்டாதாம்…!!!

அறிவியல்பூர்வமாக கால் விரலில் மெட்டி அணிவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். நம்முடைய முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும், ஆன்மீகமும் கலந்த விஷயங்களைத்தான் நமக்கு அறிமுகம் செய்கின்றனர். ஒரு பெண் திருமணமானவள் என்பதை உணர்த்த அவருடைய காலில் அணியும் மெட்டியும், கழுத்தில் மாங்கல்யம், நெற்றியில் வைத்து கொள்ளும் குங்குமமும் தான்.  காலில் மெட்டி அணிவது அடையாளம் என்பதை விட அதில் ஆரோக்கியம் உள்ளது என்பது தான் அறிவியல்பூர்வ உண்மை. பெண்களின் கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்…. தயிரில் இதை ஊற வைத்து சாப்பிடுங்க…. அப்புறம் பாருங்க…!!!

தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் போது  என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. இது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. தயிர் மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது அதிக நன்மைகள் கிடைக்கிறது. தயிரில் ப்ரோபயாடிக் நார்ச்சத்து உடையது எனவே உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. காரமான உணவை […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலையில்… எலுமிச்சை இஞ்சி டீ குடிங்க… படிச்சா தினமும் தவறாம குடிப்பீங்க…!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி நாம் தினமும் காலையில் டீ குடிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு குடிக்கும் டீ உடலுக்கு சத்தானதாக இருக்கவேண்டும். எலுமிச்சை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக சத்துக்கள் நிறைந்த தக்காளியில்… குழந்தைகள் அதிகம் விரும்பும்… ருசியான ரெசிபி செய்யலாம்..!!

தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி                – 6 பாசுமதி அரிசி                    – 1/2 கிலோ நெய்                                        – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

7 நாள் தொடர்ந்து… தேங்காய் தண்ணீரை குடிச்சுட்டு வாங்க… அப்புறம் பாருங்க உங்க உடம்புல தெரியும் மாற்றத்தை…!!

தேங்காய் தண்ணீரை நாம் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. அதைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். 1.  தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும். 2 . தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து […]

Categories
லைப் ஸ்டைல்

சைனஸ் பிரச்சனையால் அவதியா?… 3 நிமிடங்களில் தீர்வு இதோ…!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெரும்பாலானோருக்கு சைனஸ் பிரச்சனை வருகிறது. அப்படி சைனஸ் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இதனை செய்தால் மூன்று நிமிடங்களில் குணப்படுத்தி விடலாம். தேவையான பொருட்கள்: குதிரை முள்ளங்கி-1, ஆப்பிள் சாறில் இருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

பீட்ரூட் சாப்பிட்டா இவ்வளவு நன்மையா?… புற்றுநோயையே தடுக்கும் அருமருந்து…!!!

புற்று நோய்க்கு அருமருந்தாக அமையும் பீட்ரூட் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி பீட்ரூட் உடலுக்கு அதிக சத்துக்களைத் தருகிறது. இது ஒரு சிறந்த உணவு ஆகும். இதில் கால்சியம், இரும்பு, விட்டமின் ஏ, விட்டமின் சி, போலிக் அமிலம், மாங்கனிசு, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை தடுக்கும் சுண்டைக்காய்…. வாரத்தில் ஒரு முறையாவது சாப்பிடுங்க….!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி சுண்டைக்காயில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோயை தடுக்க பெரிதும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இதனை […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த 7 அறிகுறிகள் இருந்தால்…. உங்களுக்கு சிறுநீரக நோய் இருக்குனு அர்த்தம்…. கவனமா இருங்க…!!!

மனிதனுக்கு சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. இவை ரத்தத்தில் இருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிறுநீரக நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். பயங்கர சோர்வு நீங்கள் எந்நேரமும் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை உருவாக்குகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கச் சொல்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்காதீங்க”… உங்களுக்கு இந்த பிரச்சினை எல்லாம் வரும்… எச்சரிக்கை…!!

ஒரு மனிதனுக்கு தண்ணீர் உணவு போன்று தூக்கமும் அத்தியாவசியமான ஒன்று. அதில் ஒன்று குறையும் போது கூட ஆபத்து ஏற்படும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. தூக்கமின்மையின் காரணமாக தான் பல நோய்கள் நம் உடலுக்கு வருகிறது என்று ஆய்வு கூறுகிறது. ஒருவருக்கு உடல் பருமன் அதிகமாக இருந்தால் அதைக் குறைக்க உணவு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகிறோம். அதைதவிர உறக்கத்தை மறந்து விடுகிறோம். ஒரு மனிதன் 7 முதல் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உடலில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி, இருமலுக்கு இதமாக இருக்க… பால்ல இத மட்டும் கலந்து சாப்பிடுங்க… அதிசய நன்மைகள் கிடைக்கும்…!!

மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மருத்துவ குணம் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது உடலில் உண்டாகும் […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட…. இதோ எளிய மூலிகை மருந்து….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி சர்க்கரை நோயை குணப்படுத்த எளிய மூலிகை வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. முனிவர் இலை தாவரம் சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கணுமா?…. அப்போ தினமும் இதை மட்டும் குடிங்க….!!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கங்கள் தான். அதிலும் குறிப்பாக உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள். அவ்வாறு உடல் எடை கொண்டவர்கள் அதனை குறைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் பூண்டை பச்சையாக சாப்பிடுங்க… இத்தனை நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும்…!!

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பூரி ஹோட்டலில் வருவதுபோல் உப்பி வருவதற்கு… இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க…!!

பூரி ஹோட்டலில் வருவதுபோல் உப்பி வருவதற்கு இதை மட்டும் செய்தால் போதும். சூப்பரா உப்பி வரும். நாம் அதிகம் விரும்பி உண்ணும் பூரியை வீட்டிலேயே தயாரிக்கும்போது அப்பளத்தை போல இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஹோட்டலில் உள்ளது போல புஷ் என்று உப்பலாக வரும்.. நாம் சுடும் பூரிகளையும் உப்பலாக வர இங்கு சில ரகசியங்ககளை பார்க்கலாம். பூரி செய்வதற்கு மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் சோயா மாவு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து […]

Categories
லைப் ஸ்டைல்

நோயை ஓட ஓட விரட்ட…. தினமும் காலை கசகசா, மல்லி விதை தேநீர் குடிங்க…. அவ்வளவு நல்லது….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு, கசகசாவை மிக்ஸியில் அரைத்து, பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து, தேவையான சர்க்கரை கலந்து பருகலாம். இது உடலை குளிர்ச்சியாக்கும். மேலும் குழந்தைகளுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடை சட்டுனு குறையனுமா…? இந்த ஒரு பானம் போதும்… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானத்தை பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை மற்றும் தொப்பை. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பலரும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருசில பானங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் தேங்கி இருக்கும், அதிகபடியான கொழுப்புகளை கரைத்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகின்றன. இன்று நாம் உடல் எடை குறைப்பதற்கான ஒரு அற்புதமான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால்… உடம்புக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? கட்டாயம் சாப்பிடுங்க…!!

கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். நாம் அன்றாட சாப்பிடும் வெள்ளை சாதத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை விட கைக்குத்தல் அரிசியில் தான் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும் கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், ஒரு மாதத்திற்கு நாம் அன்றாட உணவில் வெள்ளை சாதத்திற்கு பதிலாக இந்த கைக்குத்தல் அரிசியை எடுத்து கொள்வது மிகவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…”தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]

Categories
லைப் ஸ்டைல்

துரித உணவுகளை இரவு நேரங்களில்…. குழந்தைகளுக்கு கொடுத்தால்… விஷமாக மாறும் ஆபத்து…!!

குழந்தைகளுக்கு துரித உணவுகளை கொடுப்பதால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கம் வழக்கம் என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு  மாறியுள்ளது. முந்திய காலத்தில் இயற்கை உணவுகளை உண்டு வந்த நம் முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது செயற்கை உணவுகளை ருசிக்காக மட்டும் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அறியாமல் திரும்பத் திரும்ப நாம் அந்த உணவுகளை உட்கொள்வதால் பல்வேறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சக்கரை நோயாளிகளே….”இந்த ஒரு கீரை போதும்”…. சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட… கட்டாயம் சாப்பிடுங்க..!!

சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் இந்த டீ மட்டும் குடிங்க… எந்த நோயும் அண்டாது… உடலுக்கு அவ்வளவு நல்லது…!!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கங்கள் தான். அவ்வாறு உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை மருத்துவம் மிகவும் சிறந்தது. அதன்படி மருத மரத்தை மருத்துவ மரம் என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு அதில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கிராம்பு பக்கவிளைவை ஏற்படுத்துமாம்… தினசரி எவ்வளவு யூஸ் பண்ணனும்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கிராமில் பல நன்மைகள் இருந்தாலும் அதில் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அதைப்பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். கிராம்பில் இருக்கும் முக்கியமான கலவை பொருள் யூஜெனால். இது ஒவ்வாமையை உண்டாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. கிராம்பு நறுமணமிக்க ஒரு பொருள். அரோமாதெரபி பல் மருத்துவத்திற்கான எண்ணெய் வடிவில் பயன்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு , முகப்பரு, செரிமான பிரச்சனை, சளி மற்றும் இருமல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கிராம்பு பரவலாகப் பயன்படுகிறது. யூஜெனால் முக்கிய ஊட்டச் சத்தாகும். கிராம்பு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாகற்காய் இப்படி சமைத்தால்… அனைவரும் சாப்பிடுவார்கள்… ட்ரை பண்ணுங்க…!!

பாகற்காய் மிகவும் கசப்பான காய்கறிகளில் ஒன்று. இதை நாம் கசப்பாக இல்லாமல் எப்படி சமைப்பது என்பதை பற்றி தொகுப்பில் நாம் பார்ப்போம். கசப்பான காய்கறி குடும்பத்தைச் சேர்ந்த பாகற்காய், நோயைத் தடுக்கும், ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் என பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. இதில் உள்ள வைட்டமின் சி ரசாயன சேர்மங்கள் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றன, வைட்டமின் ஏ அதிகமாக காணப்படுவதால், சரும ஆரோக்கியத்தையும் சரியான பார்வையையும் தருகிறது. மேலும் இது உயிரணு வளர்ச்சி மற்றும் டி. என். […]

Categories
லைப் ஸ்டைல்

தீராத மூட்டு வலியால் அவதியா?… இத மட்டும் செஞ்சா மூட்டு வலி பறந்து போகும்…!!!

தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து இதனை செய்து வந்தால் மூட்டு வலி பறந்து போகும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி முதியோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மூட்டு வலி. அதனை […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கனுமா?…. தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடிங்க….!!!

உடல் எடையை குறைக்க தொடர்ந்து ஒரு மாதம் இதனை குடித்து வந்தால் மட்டும் போதும். தேவையான பொருள்கள்: சீரகம்- 1/4 cup சோம்பு- 1/4 cup வெந்தயம்- 2 டீஸ்பூன் தண்ணீர்- 150 ml செய்முறை: ஒரு வானலியில் சீரகம், சோம்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் நன்றாக வறுத்துக்கொள்ளவும். அது ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினமும் காலையில் சூடான தண்ணீரில் கலந்து சிறிது நேரம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலையில் வெறும் வயிற்றில்… கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

கருவேப்பிலையை நாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கருவேப்பிலையை உணவின் மணத்தை அதிகரிக்கவும், சுவையை தூண்டுவதற்கும் சமையலுக்கு அதிக அளவு பயன்படுத்துகிறோம். கறிவேப்பிலை இல்லாமல் சமையலே கிடையாது என்று தான் கூற வேண்டும். அனைத்து குழம்புக்கும் கறிவேப்பிலையை தாளித்து கொட்டினால் தான் அதற்கான சுவையே கூடும். ஆனால் கருவேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது என்பது தெரியுமா? காலையில் 10 கருவேப்பிலையும், […]

Categories
லைப் ஸ்டைல்

சிறுநீரகத்தை 3 நாட்களில் சுத்தம் செய்ய… காலை வெறும் வயிற்றில் இத குடிங்க…!!!

நம் அன்றாட வழி உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக சிறுநீரகப் பிரச்சனை என்பது பெரும்பாலானோருக்கு உள்ளது. சிறுநீரகத்தை சுத்தம் செய்ய சில எளிய […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த ஏலக்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா…? இனியாவது தெரிஞ்சுக்கோங்க…!!!

ஏலக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல் நலக் குறைபாடுகளை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் உடையது. எனவே இதை நம்முடைய உணவில் சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்ப்பதால் உடலுக்கு பல்வேறு தீமை விளைவிக்கும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு செரிமானம் சம்மந்தமாக ஏற்படும் பிரச்சினைதான் காரணம். எனவே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செரிமானம் ஆகாமல் இருக்கா…? கவலைப்படாதீங்க… இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

நாம் உண்ணும் உணவே சில சமயங்களில் நமக்கு செரிமானம் ஆகாமல் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது நமக்கு சில பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை எப்படி சரி செய்வது என்பதை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை சரிசெய்ய ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு ஓமத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். சோம்புவில் ரசாயனங்கள் உள்ளன அதனால் வெறும் சோம்பை வாயில் போட்டு மென்று உமிழ்நீரை விழுங்கி சிறிதளவு […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை விரைவில் குறைக்க…. வாரம் 2 முறை 5 பாதாம் பருப்பு சாப்பிடுங்க….!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி பாதாம் பருப்பில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. நினைவாற்றலை அதிகரிக்க மற்றும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ள தினமும் இரவில் […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்… தப்பி தவறி கூட இனி இரவு நேரத்தில் இத சாப்பிடாதீங்க…. ஆபத்து….!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகளை குறிப்பிட்ட நேரங்களில் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் கீரை, தயிர், பருப்பு உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அதற்கான காரணம் கேட்காமல் […]

Categories

Tech |