Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கர்ப்பிணிகளே…”குங்குமப்பூ அதிகமா சாப்பிடாதீங்க”… கருச்சிதைவு ஏற்படுமாம்… எச்சரிக்கை..!!

குங்குமப் பூவை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். குங்குமப்பூ என்பது சுவைக்காகவும் நிறத்திற்கும் நம் உணவில் சேர்க்கப்படும் ஒரு பொருள். இதற்கு சாஃப்ரான் கேசர் என பல பெயர் உண்டு. இது உணவில் நிறத்தை தூண்டுவதற்கும், சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று நம்பி காலம் காலமாக […]

Categories
லைப் ஸ்டைல்

பெற்றோர்களே உஷார்… உங்க குழந்தை இப்படி மலம் கழிக்கிறதா?… அது மிகவும் ஆபத்து…!!!

உங்கள் குழந்தை இந்த நிறத்தில் மலம் கழித்தால் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. ஒவ்வொரு தாய்மாருக்கும் குழந்தையை பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பிறந்த குழந்தையின் மலம் வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.தாய்ப்பாலுக்கு பிறகு இணை உணவுகள் கொடுக்கும் போது குழந்தையின் மலம் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் உண்ணும் உணவு பழக்கம்தான். உங்கள் குழந்தையின் மலத்தை வைத்து குழந்தையின் ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம். மஞ்சள், வெளிர் மஞ்சள், கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

எலும்புகளுக்கு வலு சேர்க்க…” இந்தப் பருப்பை உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க”… முக்கியமாக பெண்கள்..!!

எலும்புக்கு வலுசேர்க்கும் பருப்பு வகைகளை உங்கள் அன்றாட  உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உளுந்தம்பருப்பு: உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மக்களே…”மாத்திரை இது கூட சேர்த்து சாப்பிடாதீங்க”…. ரொம்ப ஆபத்து..!!

நாம் மாத்திரைகளை உட்கொள்ளும் போது சில உணவுப்பொருள்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அது என்னென்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் வேலை, பணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. அதற்கும் இயற்கையான முறையில் தீர்வு காணாமல் மருந்து மாத்திரைகள் போன்றவற்றை அதிக அளவில் உட்கொண்டு வருகின்றனர். சிறிய தலைவலிக்கு கூட மாத்திரையை தான் உபயோகிக்கின்றனர். அப்படி நாம் உட்கொள்ளும் மாத்திரைகளுடன் சில உணவு […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த பழங்களை…. ஒருபோதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீங்க…. ஆபத்தை ஏற்படுத்தும்…!!!

எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும்.  அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை […]

Categories
லைப் ஸ்டைல்

நக சுத்தி பிரச்சினையால் அவதியா…? இதை செய்தால் போதும்…. நிரந்தர தீர்வு…!!!

நாக சுத்தி பிரச்சினைக்கு எளிய பாட்டி வைத்திய முறையை இப்போது பார்க்கலாம். நமக்கு நக சுத்தி வந்தால் அது நகத்தின் நிறத்தை மாற்றுவதோடு, அதிக வலியையும் உண்டாக்கும். நம் வீட்டு பெரியவர்கள் கைகளில் அல்லது கால் நகங்களில் நகச்சுத்தி வந்தால் தாமதிக்காமல் கைவைத்தியம் மூலமே சரிசெய்துவிடுவார்கள். இல்லையெனில் அவை நாள்பட்டால் அதிக விளைவை ஏற்படுத்தும் சமயத்தில் விரல் எடுக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு சரி செய்யலாம் என்று பார்க்கலாம். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நீங்க யூஸ் பண்ற இஞ்சி…. உண்மையானதா..? போலியானதா..? எப்படி கண்டுபிடிப்பது…!!

நாம் சாப்பிடும் இஞ்சி உண்மையானதா? உண்மையான இஞ்சியை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். அனைவரின் வீட்டில் சமையலறையில் இன்று கட்டாயம் இருக்கும் . உணவுகளில் மட்டுமின்றி மருந்துகளில் கூட இஞ்சி  முதலிடம் தான். கொரோனா ஆரம்பத்தில் இருந்து மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இஞ்சி, பூண்டு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரும் இஞ்சியை டீயிலும், கசாயத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது போலி இஞ்சி விற்பனை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியில மொத்தம் ஏழு வகை இருக்காம்…? அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

நாம் உணவு உண்பதற்கு முதலில் பசியை உணருகிறோம். ஆனால் அந்த பசியில் ஏழு வகை உள்ளதாம். அதுகுறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப்படுகிறது. உணவு உண்ணும்போது உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும். எந்த  ஒரு கவன சிதறல் இல்லாமல் உணவின் மீது முழு கவனம் செலுத்தி உணவை நாம் உண்ண வேண்டும். அப்படி பசியில் பலவகை உண்டு. பொதுவாக நம்மை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக நாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்தில் 3 நாள்…” கட்டாயம் இந்த காயை சாப்பிடுங்க”… உங்கள் உடலில் பல மாற்றங்கள் நடக்கும்..!!

வாரத்திற்கு மூன்று நாட்கள் நாம் பாகற்காயை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து என்ன தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். பாகற்காய் காய்கறிகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு பொருள். ஆனால் இது கசப்புத் தன்மை கொண்டதால் பலரும் இதை பார்த்தாலே ஓட்டம் பிடித்து விடுவார்கள். இது கசப்பான ஒரு பொருளாக இருந்தாலும், இது உடலில் பல மாற்றங்களை கொடுக்கின்றது. பாகற்காயில் வைட்டமின் ஏ, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலம் வந்துருச்சு…. தர்பூசணியை அதிகமா சாப்பிடுவோம்… ஆனா அதுல இருக்கிற நன்மையை பற்றி தெரியுமா…?

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். தர்பூசணி பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. கோடை காலங்களில் பெரும்பாலும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் நம் உடம்பின் உஷ்ணத்தை குறைப்பதற்காக தர்பூசணி பழத்தை சாப்பிடுகிறோம். ஆனால் வேறு சில நன்மைகள் உள்ளது. தர்பூசணியை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு, சிறுநீர்ப் பைகளில் அடைப்பு,  நீர்சுருக்கு போன்றவை ஏற்படாமல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி வாய்ப்புண் வருதா… கவலைப்படாதீங்க…” உங்க வீட்ல இருக்க இந்த பொருள்கள் போதும்”… டக்குனு குணமாகும்..!!

அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண் தொந்தரவுகளை நீக்க நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே உள்ள சில பொருள்களை வைத்து உங்கள் வாய் புண்ணை எளிதில் சரிசெய்ய முடியும். அது என்ன என்பதை எளிதில் தெரிந்து கொள்வோம். வாய்ப்புண்மிகவும் வேதனையான ஒரு விஷயம். ஏதாவது நாம் சாப்பிடும் போது கூட அந்த புண்களில் பட்டு அது வலியை கொடுக்கும். நீங்கள் உணவு சரியாக சாப்பிட முடியாது. அதிலும் காரமான உணவுகளை உங்களால் தொடவே முடியாது. அப்படி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் கால்களில் நடந்தால் இவ்வுளவு நன்மைகளா….? முயற்சித்து செய்து பாருங்கள்…!!

அதிகாலையில் பச்சை பசேலென காணப்படும் பொருட்களின் மீது வெறுங்காலில் நடந்தால் கண் பார்வை கூர்மையாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அன்றைய காலங்களில் செருப்பு இல்லாமல் காடு மேடு கற்கள் என பல பகுதிகளில் நடந்து சென்றனர். அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. ஆனால் வீட்டுக்குள்ளேயே தற்போது காலணியை அணிந்து நடக்கும் கொடுமை நடந்து வருகிறது. வீட்டிற்குள் ஒரு காலனி, வெளியே செல்வதற்கு ஒரு காலனி என்று அனைவரும் பயன்படுத்துகின்றனர். வெறும் கால்களில் நடப்பதால் மன அழுத்தம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதய பராமரிப்பு முதல் எடை குறைப்பு வரை…. 7 நன்மை…. சுரைக்காயை இப்படி பயன்படுத்துங்க…!!

மலிவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த பொருள் சுரைக்காய். இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய என்ற பல நாடுகளில் இது கிடைத்தாலும் இதன் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா தான். இதில் உள்ள ஏழு நன்மைகளை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்ப்போம். மன அழுத்தத்தை குறைக்க மிகவும் உதவுகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து  உடல் வெப்பநிலை குறைகின்றது. தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து நம்மை காக்க இது பயன்படுகிறது. இளநரை முடி என்பது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தை இல்லைனு கவலையா?… இனி கவலையே வேண்டாம்… இதோ அருமருந்து…!!!

உடலில் உள்ள நோய்களுக்கும் கரு உருவாகவும் அருமருந்தாக அமையும் பூவரசம் பூ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாகவும், பெண்களுக்கு கரு உருவாக உதவியாக இருக்கும் பூவரசம் பூ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்து சருமத்தில் பூசி வந்தால் தோல் வெடிப்பு நீங்கி உங்கள் சருமம் மிகவும் பளபளப்பாக மாறும். அந்த பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் […]

Categories
லைப் ஸ்டைல்

வாய் துர்நாற்றம் நீங்க?… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

நம்மில் சிலருக்கு பெரும்பாலான பிரச்சினையாக இருக்கும் வாய் துர்நாற்றம் நீங்க இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் வாழ்க்கையில் உடல் சுத்தம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக வாய் சுகாதாரம் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஒருவரின் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் அருகில் உள்ளவர்களை முகம் சுளிக்க வைப்பது மட்டுமல்லாமல் ஒருவித இடைவெளியை ஏற்படுத்தும். அவ்வாறு வாயிலிருந்து துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்க சில இயற்கை வழிகளை பார்ப்போம். தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். அதனால் வாயிலிருந்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை சுத்திகரிக்க உதவும் காளானில்… எளிதில் சளி, இருமலை விரட்டக்கூடிய ரெசிபிய செய்து அசத்துங்க..!!

பெப்பர் காளான் செய்ய தேவையான பொருட்கள்: காளான்                        –  250 கிராம்(நறுக்கியது) எண்ணெய்                  – தேவையான அளவு கடுகு                              – அரை ஸ்பூன் பச்சை மிளகாய்        […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெயில் காலம் வந்துருச்சு… நிறைய பழம் சாப்பிடுவீங்க…”இந்தப் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணி குடிக்காதீங்க”… ஆபத்து..!!

 நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்ட உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும். அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். தர்பூசணி பழங்களை சாப்பிட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வயிற்றுப்புண்ணை ஆற்றணுமா…”15 நாட்கள் தொடர்ந்து இந்த சூப்பை சாப்பிடுங்க”… உடனே ஆறிடும்..!!

வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு பூசணிக்காய் சூப்பை இவ்வாறு செய்து தந்தால் நல்ல பலன் கிடைக்கும். எப்படி செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், சின்ன வெங்காயம் – 4, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெங்காயம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இந்த தண்ணீரை மட்டும் குடிங்க….” உங்கள் எடை குறைந்து ஸ்லிம் ஆயிடுவீங்க”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!

உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும் விரைவில் எடையை குறைக்க முடியும். உடல் எடை என்பது தற்போது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த உடல் எடையின் காரணமாக பலர்  அவதிப்படுகிறார்கள். உடல் எடையால் பக்கவிளைவுகளும் நமக்கு வரும். உடல் எடையை குறைப்பதற்கு முறையான சிகிச்சைகளையும், டயட் களையும் பின்பற்ற வேண்டும். ஆனால் பலர் மிகவும் அதிக அளவில் டயட் என்ற பெயரில் உணவே உண்ணாமல் இருப்பதால் பல பிரச்சனைகளுக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

எலுமிச்சை சாறோடு…. கொஞ்சம் இதை சேர்த்து குடித்தால்…. குழந்தை பேறு கிட்டும்…!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எலுமிச்சைபழம் உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது. எலுமிச்சை பழத்தில் ஆரோக்கியமான சில மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது. எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது புளிப்பு சுவை கொண்டிருக்கும். எலுமிச்சை பழத்தினை பிழிந்து உப்பு அல்லது சீனி சேர்த்து ஜூஸாக அருந்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இவ்வாறு எலுமிச்சை பழத்தில் உப்பு சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். எலுமிச்சை ஜூஸில் உப்பு கலந்து குடிப்பதனால் உடல் வலி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

15 நிமிடம் குறைவாக தூங்கினால் கூட… உடல் பருமன், இதய நோய், BP, sugar வரும்… அது உயிருக்கே ஆபத்து…!!!

தங்களின் இரவு தூக்கத்தை 15 நிமிடம் குறைத்தால் கூட உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. நம் உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நான் தூக்கத்தை தொலைப்பது தான். ஒருவருக்கு உடல் பருமன் அதிகமாக இருந்தால், அதனை குறைப்பதற்கு உணவில், உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் உறக்கத்தை மறந்து விடுகிறார்கள். நாம் தேவையை விட மிகக் குறைவாக தூங்கினால் உடல்நல பாதிப்பு […]

Categories
லைப் ஸ்டைல்

தேங்காய் & தேங்காய் பாலால்…. இவ்வளவு பிரச்சினைகள் சரியாகுதா…? என்னனு பாருங்களேன்…!!

தேங்காய் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருள் தேங்காய். தேங்காய் மற்றும் தேங்காய் பால் உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்கு தேங்காயை கடித்து சாப்பிட கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு பல் உறுதியடைவதோடு, நிறைய சத்துக்களும் கிடைக்கின்றன. நன்மைகள்: 1.தேங்காய் பால் மற்றும் தேங்காயில் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் […]

Categories
லைப் ஸ்டைல்

அனைத்து பிரச்சினைகளையும் விரட்ட…. இலை முதல் பழம் வரை…. மருத்துவ குணம் கொண்ட இது மட்டும் போதும்…!!

தூதுவளை இலை, காய், பூ, பழம் ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம். இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் இந்த தூதுவளையாகும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை. இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி அளர்க்கம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. இது ஒரு கொடி வகை. சிறு முட்கள் நிறைந்து காணப்படும் இதன் இலை, காய், வேர் […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் 1 ஸ்பூன் தேன் சாப்பிடுவதால்…. மாரடைப்பு, புற்றுநோயிலிருந்து நம்மை காக்கலாம்…!!

இயற்கையாக தேன் கூட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தேனானது நம்முடைய உடலுக்கு நிறைந்த சத்துக்களை கொடுக்கிறது. நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களில் நம்முடைய உடலுக்கு தேவையான சத்து நிறைந்த ஆரோக்யமான பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும், அந்த வகையில் தேனும் அடங்கும். தேன் செயற்கையாகவும் விற்கப்படுகிறது. எனவே தேன் வாங்கும்போது நல்ல தேனா? என்பதை பார்த்து வாங்கவேண்டும். தேன் வெப்பம் நிறைந்தது ஆகும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நமக்கு பக்கவாதம், மாரடைப்பு மற்றும் புற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது . ரத்தத்தில் […]

Categories
லைப் ஸ்டைல்

காலையில் வேகமா எழுந்திருக்கணுமா….” அது நம்ம கையில தான் இருக்கு”… அதுக்கு சில எளிய டிப்ஸ்..!!

காலை வேளையில் நல்ல தூக்கம் வரும் பொழுது எழுந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் கடினமான விஷயம். ஆனால் அதிகாலையில் எழுவது மிகவும் நல்லது. வெயில் காலம் ஆனாலும், குளிர் காலம் ஆனாலும் காலையில் சோர்வடையாமல் எழுந்திருக்க உங்களுக்கான டிப்ஸ் 1.அலாரம் வைத்து எழுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உடலை ஒரு அலாரமாக மாற்ற வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எந்திரிக்க வேண்டும். 2.இரவில் லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை […]

Categories
லைப் ஸ்டைல்

உயர் ரத்த அழுத்தம் இருக்கா…? அலட்சியம் காட்டாதீர்கள்…. மருத்துவரை அணுகுங்கள்..!!

உயர் ரத்த அழுத்தம் என்பது வயதான பின்பு அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால் தற்போது 30 வயதில் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 120/80 மில்லி மீட்டர் தான் நார்மல் ரத்த அழுத்தம்., இதற்கு அதிகமானால் இதய நோய் பார்வைக்கோளாறு தொடங்கி சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிகச் சிறந்தது. அதற்கான மருந்துகளையும் உணவுகளையும் உட்கொண்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். இது குறித்து சந்தேகம் இருப்பின் மருத்துவ ஆலோசனை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உங்க வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வாராங்களா ? அப்போ… சாப்பிட பிடிக்காத பிரட்டை வச்சி… அருமையான ரெசிபிய செய்து கொடுத்து அசத்துங்க..!!

பிரட் வடை செய்ய தேவையான பொருட்கள்:  பிரட்                          – 10 அரிசிமாவு             – 3 ஸ்பூன் வெங்காயம்          – 2 (நறுக்கியது) கேரட்                       – ஒரு கைபிடி அளவு முட்டை கோஸ் – […]

Categories
லைப் ஸ்டைல்

ஆரோக்கியமாக வாழ….” இந்த டிப்ஸை எல்லாம் பாலோ பண்ணுங்க”..!!

ஆரோக்கியமாக வாழ இந்த குறிப்புகள் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க. மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும் எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். எப்போதும் […]

Categories
லைப் ஸ்டைல்

“மாதவிடாய் காலத்தில் எத்தனை முறை சானிட்டரி நாப்கின்களை மாற்ற வேண்டும் தெரியுமா”…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி நாப்கின்களை எத்தனை முறை மாற்ற வேண்டும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்களை மாற்றவேண்டும் என்பது தெரியவில்லை. அதிக நேரம் பயன்படுத்தினால் பல பிரச்சனைகள் நமக்கு வரும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சமாளிக்க எப்பொழுதும் சுகாதார நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். மாதவிடாய் பல பொருள்கள்  இருந்தாலும் பெண்கள் பயன்படுத்துவது நாப்கின் தான். ஏனென்றால் இது ரிமூவ் செய்யும் முறையை சார்ந்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பூ விழுந்த தேங்காயை பாத்திருப்பீங்க…” ஆனா அத சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை கிடைக்குதுன்னு தெரியுமா”..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

பூ விழுந்த தேங்காயை நாம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின்  கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது. இதை நாம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சனை குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். விட்டமின்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலம் வந்துருச்சு…. “தினமும் ஒன்னு சாப்பிட்டு வாங்க”…. நோயெல்லாம் பறந்து போயிடும்..!!

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மைதாவில் செய்யும் உணவுகளை சாப்பிடலாமா…? அது உடம்பிற்கு நல்லதா…? அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அது சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதா என்பதை பற்றி பார்ப்போம். மைதா என்றாலே தீமைதான். மைதாவை உட்கொள்வதால் நமது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கூடுகிறது. நம்மை சுற்றியுள்ள அதிகபட்ச இனிப்பு வகைகள் யாவும் மைதாவைக் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் உண்ணும் பிஸ்கட் கூட மைதாதான். மைதா கோதுமையிலிருந்து தானே பெறப்படுகிறது என்கிறீர்கள். ஆமாமெனில் மைதா பழுப்பாக தானே இருக்கவேண்டும்? ஏன் வெள்ளை வெளீரென்று உள்ளது. காரணத்தை காண்போமா.? இந்த அரைபட்ட கோதுமையின் […]

Categories
லைப் ஸ்டைல்

மருத்துவ குணமிக்க சுண்டைக்காய்… அத்தனை நோயும் ஓடிடும்… உணவில் சேர்த்துக்கோங்க…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் சுண்டைக்காயின் அற்புத மருத்துவ குணங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள்,கீரைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சிலர் பலவிதமான உணவுகளை சாப்பிடுவதால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்தி சாப்பிட்டு போரடிக்கா ? அப்போ பன்னீர், சீஸ்ஸில் செய்த… இந்த ரெசிபிய செய்து ருசிங்க..!!

பன்னீர் சப்பாத்தி சீஸ் ரோல் செய்ய தேவையான பொருட்கள்: சப்பாத்தி                             – 5 பன்னீர்                                 – 100 கிராம் மிளகாய் தூள்                  – 1 டீஸ்பூன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புற்றுநோயை குணப்படுத்த காளானில்… இந்த அருமையான ரெசிபிய செய்து அசத்துங்க..!!

செட்டிநாடு காளான் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: காளான்                              – 200 கிராம் தக்காளி                              – 2 பட்டை, கிராம்பு              – 4 ஏலக்காய்        […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆப்பிள் சத்துக்களுக்கு நிகரான நெல்லிக்காயில்… குழந்தைகளுக்கு பிடித்த… ரொம்ப ஸ்வீட்டான… இந்த ரெசிபிய செய்து அசத்துங்க..!!

நெல்லிக்காய் அல்வா செய்ய தேவையானப் பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் – 10 நாட்டு சர்க்கரை            – 200 கிராம் நெய்                                    – 100 மில்லி ஏலக்காய்த்தூள்            – தேவையான அளவு முந்திரிப் பருப்பு          […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாயில் வச்சதும்… எளிதில் கரையக் கூடிய… இந்த அருமையான ரெசிபிய… செய்து குழந்தைகளுக்கு கொடுங்க..!!

ஜீரோ போளி செய்ய தேவையான பொருட்கள்: ரவை                 – 200 கிராம் கேசரி பவுடர் – சிறிதளவு சர்க்கரை          – 200 கிராம் எண்ணெய்     – 250 மில்லி செய்முறை: முதல்ல ரவாவை ஒரு பாத்திரத்துல எடுத்து லேசாக தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடரை சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்ததும், முடி வச்சி அதை 2 மணி நேரம் கழித்து, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த… சர்க்கரை வள்ளிக்கிழங்கில்… ருசியான அல்வா செய்து அசத்துங்க..!!

வள்ளிக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்: சர்க்கரை வள்ளி – 2 பெரியது நெய்                          – தேவையான அளவு முந்திரிபருப்பு      – 10 பால்                          – ஒரு கப் நாட்டு சர்க்கரை  – ஒரு கப் ஏலக்காய்  தூள்   – […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து…”நம்ம இளநீர்ள இருக்கா”…? உண்மையாவா…? நீங்களே பாருங்க..!!

தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து நாம் குடிக்கும் இளநீரில் உள்ளதாம். இதுகுறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். என்னது தாய்ப்பாலில் இருக்கும் புரதச் சத்து இளநீரில் உள்ளதா? கதை என்று நினைக்காதீர்கள். உண்மையில் இதில் அவ்வளவு சத்து உள்ளது. முதலில் இளநீருக்கு இளநீர் என்று எப்படி பெயர் வந்தது என்றால் ஒரு தென்னை மரத்தில் பூ பூத்து, தேங்காய் மாறுவதற்கு ஒரு வருடம் ஆகின்றது. அதில் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் காயை நாம் இளநீர் என்று கூறுகிறோம். […]

Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு தெரியுமா…? இதை சாப்பிட்டு வந்தால்…. சர்க்கரை நோயை விரட்டியடிக்கலாம்….

கிராமப்புறங்களில் சிறு வயதில் கொடுக்காப்புளி மரங்களில் காய்த்துக் கிடக்கும் காய்களைக் கல்லை கொண்டு எரிந்து பறித்து சுவைத்து உண்டு வந்த நாட்கள் போய் தற்போது அந்த கொடுக்காப்புளி கடைகளில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சாதாரணமாகவே கிடைக்கும் கொடுக்காய்ப்புளி தற்போது 200 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. பெரிய மரங்களில் கொத்து கொத்தாக காய்த்து கிடக்கும். இவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. மருத்துவ பயன்கள்: கொடுக்காப்புளி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் விரட்டி அடிக்கப் படுகிறது. மூட்டு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“தொப்புள் கொடி என்னும் அற்புதப் பரிசு”…. இதுவரை நீங்கள் அறிந்திராத தகவல்கள்… படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

தொப்புள் கொடியின் அற்புத நன்மைகளை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்ப்போம். தொப்புள் கொடி என்பது நமக்கு கடவுள் கொடுத்த ஒரு அற்புதப் பரிசு. ஒரு தாய் ஒன்பது மாதம் முடிந்து குழந்தையை பெற்றெடுத்த உடன் தாயின் நச்சுக் கொடியில் இருந்து குழந்தையின் தொப்புள் கொடி பிரித்தெடுக்கப்படுகிறது. இதில்  பல அற்புத நன்மைகள் உள்ளது. ஒரு 62 வயது முதியவர் ஒருவர் இடது கண் பார்வை மோசமாக உள்ளது எனக் கூறி மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த […]

Categories
லைப் ஸ்டைல்

“நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையுமா”…? ஆய்வு ஒன்றில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையாது என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம்மில் பலர் உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். சிலர் மூட்டு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகாக சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். முக்கியமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையும் மாலையும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இப்படி உடற் பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறையுமா? என்பது குறித்து அமெரிக்காவின் பிரிஹாம் யங் பல்கலைக்கழகம் […]

Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு தீர்வு… ஒரு ஸ்பூன் போதும்… கடுக்காயின் மருத்துவ குணங்கள்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் கடுக்காய் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதன் பிறகு அதிலிருந்து வெளிவர முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றை சுத்தம் செய்ய… “வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் போதும்”…. தவறாமல் சாப்பிடுங்க..!!

வயிற்றை சுத்தப்படுத்த நாம் காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது. அது குறித்து தொகுப்பில் நாம் பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்துவதே இல்லை. காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்க போகும் முன்பு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். […]

Categories
லைப் ஸ்டைல்

இது தெரியாம போச்சே…. தினமும் 1 கிராம்பு போதும்…. சர்க்கரை நோயை விரட்டி அடிக்கலாம்…!!

கிராம்பு ஒரு நறுமணப் பொருளாகவும், மருத்துவத்திற்கு சிறந்த மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக கிராம்பை சமையலில் உணவை சுவை உண்டாக்குவதற்கும், பிரியாணியிலும் சேர்க்கப்படுகிறது. கிராம்பு எண்ணெய், வாசனை திரவியங்கள் செய்வதற்கும், சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. இந்த கிராம்பை நாம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கிராம்பு செரிமான பிரச்சனையை போக்க உதவுகிறது. மேலும் குமட்டலையும் தடுக்கிறது. இது வெள்ளை அணுக்கள் உற்பத்தியில் அதிகமாக பங்குவகிக்கிறது. செரிமான […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய்க்கான…. அறிகுறிகள் என்னனு…. படிச்சி தெரிஞ்சிக்கோங்க…!!

சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். சர்க்கரை நோய் என்பது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கக்கூடிய ஒரு கொடிய நோய். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அது உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதித்து விடும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், வாய் வறட்சி, சோர்வு, காலில் உணர்வின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். மேலும் மருத்துவரை சந்திக்க […]

Categories
லைப் ஸ்டைல்

அட வெறும் காலில் நடப்பதால்…. எவ்ளோ நன்மைகள் கிடைக்குனு பாருங்களேன்…!!

செருப்பு இல்லாமல் வெறும் தரையில் நடப்பதால் ஏரளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் செருப்பு இல்லாமல் வெறும் காலில் தான் தரையில் நடந்து உள்ளனர். அப்படி தரையில் நடப்பது மிகவும் நல்லதாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் செருப்பு இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது. இப்போதெல்லாம் நம் மக்கள் வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிந்து கொண்டு நடக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி நவீன காலத்தில் போய் நான் தரையில் செருப்பு அணியாமல் நடந்து செல்லுங்கள், […]

Categories
லைப் ஸ்டைல்

நடந்தால் உடல் எடை குறையாது…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

நடைப்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையாது என்று ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காலை எழுந்ததுமே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தவிர மற்றவர்களும் உடற்பயிற்சியும், நடைப் பயிற்சியையும் செய்து வருகின்றனர். பெரும்பாலும் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே காலை மாலை என்று இரண்டு வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இது உடல் எடையை குறைக்குமா? என்பது குறித்து அமெரிக்காவின் […]

Categories
லைப் ஸ்டைல்

அடடே! வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால்…. சிறுநீரக கற்களை தடுக்கலாம்…!!

வெந்தயம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். ஊறவைத்த வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக ரத்தத்தில் கொழுப்பு படிவதை தவிர்க்க முடியும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிக பயன்கள் கொடுக்கிறது. அது என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வெந்தயம் இயற்கையாகவே பல பிரச்சினைகளுக்கு சிறந்தது. நன்மைகள்: 1.காலையில் ஊற வைத்த வெந்தயத்தை உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதயம் சம்பந்தமான […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

உங்கள் உடலில் உள்ள புழுக்களை இயற்கையாக வெளியேற்ற விரும்பினால் இதனை தினமும் செய்து வாருங்கள். மனித உடலில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில் உருளைப் புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசி புழுக்கள் மற்றும் கொக்கிப் புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்கள் ஆகும். அவை அனைத்தும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். இதனை அடிக்கடி உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். இப்படிப்பட்ட கொடிய தன்மை கொண்ட […]

Categories

Tech |