Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“நெஞ்செரிச்சலுக்கும், மாரடைப்புக்கும்”…. நிறைய வித்தியாசம் இருக்கு… அதை எப்படி கண்டுபிடிப்பது… வாங்க பாக்கலாம்..!!

நெஞ்செரிச்சல் மாரடைப்பு இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இரண்டிற்கும் அறிகுறிகள் ஏறத்தாழ ஒன்றாக இருக்கும். மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகும். நெஞ்சு வலி வந்தாலும் அது மாரடைப்பாக இருக்கும் என்று அச்சம் கொள்வது வழக்கம். நெஞ்செரிச்சல் தானே தானாக சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருப்பது தவறு. மேலும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்து இதில் தெரிந்து கொள்வோம். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு உடனடி எந்த ஆபத்தும் கிடையாது. மாரடைப்பை அலட்சியப்படுத்தினால் உயிரிழப்பை சந்திக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த பிரச்சினை இருப்பவர்கள்…. காளானை சாப்பிடாதீங்க…. ரொம்ப ஆபத்து..!!

பல நன்மைகளை தரக் கூடும் இந்த காளானை சிலர் சாப்பிடக்கூடாது. அதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். உடம்புக்கு நல்லது தான் என்றாலும் சில கெடுதல்களை ஏற்படுத்த கூடியது. அலர்ஜி முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும். இதனை சரியாக பயன்படுத்தினால் அது மருந்தாக செயல்படும். தவறாக பயன்படுத்தினால் விஷமாக மாறிவிடும். எப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிட கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். காளானை சுத்தப்படுத்தும் போது  நீரில் சிறிது எலுமிச்சை கலந்து சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் […]

Categories
லைப் ஸ்டைல்

உங் கிட்னி நல்லா இருக்கணுமா…? அப்ப இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருங்க…!!

சிறுநீரகங்களை கவனமாக பார்த்துக்கொண்டால் நாம் ஆரோக்யமான வாழ்க்கையை வாழலாம். நம் உடலின் மிக முக்கிய ஆதாரமான இரண்டு செயல்பாடுகள் செரிமானமும், கழிவு நீக்கமும்  தான். இந்த இரண்டில் ஏற்படும் சிறு பாதிப்பும் போதுமான கவனிப்பு அளிக்கப்படாத நிலையில் நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறி விடலாம். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். குறிப்பாக உடலின் கழிவு நீக்க செயல்பாட்டில் முதன்மையாக விளங்குவது சிறுநீரகங்கள். இந்நிலையில் இவற்றை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அதற்கு நாம் கொடுக்கும் விலையும் கடுமையானதாக […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! இந்த மாத்திரைகள் ரொம்ப ஆபத்தானது…. அய்யய்யோ…!!!

கருத்தடை மாத்திரைகளை பெண்கள் உட்கொள்வதால் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க 72 மணி நேரத்திற்குள் உட்கொள்ளும் வகையில் ஐ-பில் போன்ற உடனடி கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 24 மணி நேரத்திற்குள் எடுத்தால் 90 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. ஆனால் பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் பால்வினை நோய்களை இது தடுக்காது.இது மாதவிடாய் சுழற்சி பாதிப்பு, அதிக ரத்த போக்கு, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“டெய்லி ஒரு இலையை சாப்பிட்டு வாங்க போதும்”… பல நோய்கள் குணமாகும்… அடி முதல் நுனி வரை அனைத்துமே நன்மை..!!

கற்பூரவல்லி அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மிகுந்த மூலிகை. முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி இருமல் ஜலதோஷம் ஆகியவை ஏற்படும் பொழுது நமது முன்னோர்கள் இந்த கற்பூரவள்ளி இலை தான் சாரு எடுத்துக் கொடுப்பார்கள். இந்த சாறுடன் தேன் கலந்து சாப்பிடும்போது பல நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை போக்கும், காய்ச்சலைத் தணிக்கும் மருந்தாகவும் […]

Categories
லைப் ஸ்டைல்

அட இது தெரியாம போச்சே! அரிசி கழுவிய தண்ணீரில்…. இவ்ளோ இருக்குதா…??

அரிசி கழுவிய தண்ணீரில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். அன்றாடம் சாப்பாடு சமைப்பதற்காக அரிசியை கழுவி அந்த நீரை கீழே ஊற்றி விடுகிறோம். ஆனால் நாம் கீழே ஊற்றும் அந்த கழுவிய நீரில் தான் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த சத்துக்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். 1.அரிசி கழுவிய நீரை தலையில் தடவி குளித்து வந்தால் முடிக்கு நல்ல பலன் கிடைக்கும். 2.அரிசி கழுவிய நீரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து […]

Categories
லைப் ஸ்டைல்

கை, கால் வலியா…? அல்சர் பிரச்சினையா..? அனைத்திற்கும் இது மட்டுமே தீர்வு…!!!

கை, கால் மற்றும் அல்சர் போன்றவற்றை நீக்க என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம்மில் எல்லோருக்கும் கை கால் வலி எப்போதுமே இருக்கும். குறிப்பாக முதியவர்களுக்கு திகமாக இருக்கும். வேலை செய்தாலும் சரி, வேலை செய்யாவிட்டாலும் சரி நமக்கு கை கால் வலி என்பது எப்போதுமே இருக்கும். அதே போல உணவு பிரச்சினை சிலருக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதை நீக்குவதற்கான ஒரு தீர்வை இங்கே பார்க்கலாம். தேவையான பொருள்: சீரகம் […]

Categories
லைப் ஸ்டைல்

மாதவிடாய் பிரச்சனை உள்ளதா…? அலட்சியம் காட்டாதீர்கள்… இயற்கை தீர்வு இதோ..!!

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள். அதற்கு இயற்கை தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் பூப்படைந்த காலத்திற்கு பிறகு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கமான ஒன்று. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். குறைந்தபட்சம் 21 நாட்களிலிருந்து 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உண்டாகக் கூடும். இது போன்று ஒவ்வொரு மாதமும் வந்தால் பிரச்சனை இல்லை. சிறு வயது பெண்களுக்கு தாமதமாவது பிரச்சனை இல்லை, அதே 20 வயதுக்கு மேற்பட்ட […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலம் வந்துருச்சு…”வாரத்துல 2 நாள் பழைய சோறு சாப்பிடுங்க”…. உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

வீட்டில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது இந்த பழைய சோறு சாப்பிட்டு வாருங்கள். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அல்சர் இருந்தால் குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு பல நோயாளிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இனிமேல் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. விட்டமின் கே, விட்டமின் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த ஒரு கீரை போதும்… பல பிரச்சனைகளுக்கு தீர்வு”… என்ன கீரை தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலை வலுவாக்கும் உளுந்தங்கஞ்சி…” இப்படி செஞ்சு கொடுங்க”… குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தங் கஞ்சி யை நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும். அது எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெருமளவு பிரச்சனையை சந்தித்து வருகின்றன. சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு போன்ற காரணங்களால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட கருப்பு உளுந்து கஞ்சியை ஒரு வாரம் ஒருமுறை குடித்து வந்தால் சிறந்த நன்மையைத் தரும். நாம் அன்றாட வாழ்வில் இட்லி, தோசை மாவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சுண்டைக்காய்… வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிடுங்கள்…!!!

சுண்டைக்காய் இது இயற்கையாக கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் இந்த காய்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வாரத்திற்கு இரு முறையாவது இந்த காயை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. இது ரத்தத்தை சுத்திகரித்து உடல் சோர்வை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெண்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எளிதில் ஜீரணிக்க கூடிய உருளைக்கிழங்கில்… இந்த ஸ்வீட்டான ரெசிபிய… குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க..!!

உருளைக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு         – 8 சர்க்கரை                             – 1/4 கப் பாதாம்                                 – 1 கையளவு பிஸ்தா                […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எல்லா சாதத்துக்கும் ஏற்ற… அருமையான சுவையில்… ருசியான இந்த சைடிஸ்ஸ செய்து அசத்துங்க..!!

காளிஃபிளவர் முட்டை பிரட்டல் செய்ய தேவையான பொருள்கள்: காலிஃப்ளவர்                                       – 1 முட்டை                                                – 2 வெங்காயம்    […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! இந்த பிரச்சினை உள்ளவர்கள்…. அன்னாசி பழத்தை…. தொட்டுக்கூட பாத்துறாதீங்க…!!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்யமான உணவு வகைகளை எடுத்து கொள்வது அவசியம். அந்தவகையில் பழவகைகளையும் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் பழங்களை சாப்பிடும்போது அதன் குணங்கள் குறித்து அறிந்து கொள்வதும் அவசியம். அந்த வகையில் அன்னாசி பழம் சாப்பிடுவதால் என்ன பயன்கள் மற்றும் தீமைகள் இருக்கிறது என்று பார்க்கலாம். அன்னாசி பழத்தை அளவாக சாப்பிடுவதால் நமக்கு நிறைய பயன்கள் கிடைக்கும். இதில் பல உடல்நலத்திற்கு தேவையான பயன்கள் இருப்பது போல சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் இருக்கின்றன. இந்த […]

Categories
லைப் ஸ்டைல்

பருப்பு வகைகள் பலனா? பயமா?… அதிகம் சாப்பிடலாமா?… வாங்க பார்க்கலாம்…!!!

பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பருப்பு வகைகள் மிகவும் முக்கியமானவை. அதனை சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு பருப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இருந்தாலும் அதிக அளவில் பருப்பு வகைகளை சாப்பிடுவதால் சில […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த பழத்தை அதிகமா சாப்பிட்டா உயிருக்கே ஆபத்து… கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!

பப்பாளிப் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் உடலில் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதன்படி பழங்களில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ஆனால் அதனை அதிக அளவு எடுத்துக் கொண்டால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக அளவு இரும்பு சத்து நிறைந்த இந்த கருப்பட்டியில்… உடம்புக்கு சுறுசுறுப்பை தந்து… புத்துணர்ச்சியையும் தரும் இந்த காபியை செய்து அசத்துங்க..!!

கருப்பட்டி காபி செய்ய தேவையான பொருட்கள்: தண்ணீர்                     – 1 கப் சுக்கு பொடி               – 1 டீஸ்பூன் கருப்பட்டி                  – 1 டேபிள் ஸ்பூன் சுக்கு தூள்                  – 1/2 கப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்புக்கு அதிக எனர்ஜியை தரக்கூடிய… கிராமத்து சுவையில்… ருசியான இந்த ஜூஸ்ஸ செய்து அசத்துங்க..!!

ராகி மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள்: ராகி மாவு                           – 1 1/2 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர்           – 1/2 டேபிள் ஸ்பூன் பால்                                      – 1 […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எல்லா சாதத்துக்கும் ஏற்ற… ருசி நிறைந்த… காரசாரமான சுவையில் தக்காளி தொக்கு செய்து அசத்துங்க..!!

தக்காளி தொக்கு  செய்ய தேவையான பொருள்கள்: எண்ணெய்                               – தேவையான அளவு கடுகு                                          – 1/2 டீஸ்பூன் சோம்பு                  […]

Categories
லைப் ஸ்டைல்

அசைவ உணவுக்கு நிகரான நட்ஸ்கள்… எப்படி சாப்பிட வேண்டும்?… வாங்க பார்க்கலாம்…!!!

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் நட்ஸ் வகைகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பருப்பு வகைகளை அதிக அளவு சாப்பிடுவது மிகவும் நல்லது. நட்ஸ் சாப்பிடுவதால் உடல் பருமன் மிகவும் குறையும். நட்ஸ் வகைகள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இருமலிலிருந்து முற்றிலும் விடுபட செய்து… ஜீரண சக்தியை அதிகரிக்க செய்ய உதவும்… ருசியான இந்த ரசத்தை சாதத்துக்கு ஏற்ற… சுவையான சைடிஸ்..!!

கற்பூரவள்ளி சுக்கு ரசம் தேவையான பொருட்கள்: கற்பூரவள்ளி இலை          – 5 சுக்கு                                         – ஒரு சிறிய துண்டு மிளகு                                    […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொலஸ்ட்ராலையும் குறைத்து… இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய… இந்த டீ ஒண்ணு போதும்..!!

பட்டை மிளகு டீ செய்ய தேவையான பொருள்கள்: தண்ணீர்        – 250 மில்லி பட்டை           – 1 துண்டு மிளகு             – 10 மஞ்சள்          – சிறிதளவு இஞ்சி             – 1 துண்டு தண்ணீர்        – தேவையான அளவு செய்முறை: முதலில் மிக்சி […]

Categories
லைப் ஸ்டைல்

டிவி, போன் பார்த்துட்டு சாப்பிடுறீங்களா?… உங்களுக்கு இந்த நோய் கட்டாயம் வரும்… எச்சரிக்கை…!!!

நாம் உணவு உண்ணும் நேரங்களில் இவ்வாறு செய்தால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அல்சைமர் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவ்வாறு நாம் உணவு உண்ணும் போது டிவி பார்த்துக் கொண்டும், கேம் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிடுவது வழக்கம். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை வெயிலினால் உருவான உடம்பு சூட்டை தணித்து… குளிர்ச்சியாக வைக்கணுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ச ட்ரை பண்ணுங்க போதும்..!!

கொளுத்துற வெயிலிலிருந்து, உடம்பை பாதுகாப்பத்தோடு, அதனால் ஏற்படும் உடம்பு சூட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அடிக்கிற கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்துவதால் எளிதில் சர்மப் பிரச்சனையிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். அடிக்கடி வெளியில் செல்லும் போது கண்ணாடி, தொப்பி, குடை, குர்தா போன்றவற்றை அணிவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடம்பை சூட்டிலிருந்து குறைக்க, அடிக்கடி தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஒரே மாதத்தில் எடையை குறைக்கணுமா ? அப்போ இந்த ரெசிபிய… காலை உணவாக follow பண்ணுங்க போதும்..!!

பசலைக்கீரை வெஜ் மிக்ஸ் சாலட் செய்ய தேவையான பொருட்கள் பசலைக்கீரை                       – 200 கிராம் காளான்                                   – 100 கிராம் வெங்காயம்                          – […]

Categories
லைப் ஸ்டைல்

சிறுநீரக கோளாறுகளை போக்கும் முள்ளங்கி…. வாரத்தில் ஒரு முறை சாப்பிடுங்க போதும்…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் முள்ளங்கியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன. முள்ளங்கினை உண்ணும்போது அவை குறைந்த அளவு […]

Categories
லைப் ஸ்டைல்

சிறுநீரக நோய்க்கான…. ஆரம்பகால அறிகுறிகள்…. எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கோங்க…!!

மனிதனுக்கு சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. இவை ரத்தத்தில் இருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிறுநீரக நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். பயங்கர சோர்வு நீங்கள் எந்நேரமும் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை உருவாக்குகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கச் சொல்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! மாரடைப்பு வருவதற்கு முன்…. இந்த அறிகுறிகள் இருக்குமாம்…!!

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடும். மாரடைப்பு வருவதற்கு முன்பு சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டுபிடிக்க முடியும். திடீர் மாரடைப்பு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். அறிகுறிகள்: […]

Categories
லைப் ஸ்டைல்

வயிறு சுத்தமாக அருமருந்து… விளக்கெண்ணையின் அற்புத நன்மைகள்…!!!

உங்கள் வயிற்றில் உள்ள கிருமிகளை போக்கி வயிற்றை சுத்தமாக விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாருங்கள். நம் முன்னோர்கள் அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த அவர்கள் விளக்கெண்ணெய் தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இந்த எண்ணெய் மலச்சிக்கல் போக்கும். ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் விளக்கெண்ணெய் விட்டு சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் மறுநாள் காலை கிருமிகள் வெளியேறி வயிறு சுத்தமாகும். குடலில் உள்ள புழுக்களை அளிப்பதுடன் மலச்சிக்கலிலிருந்து விடுவிக்கிறது. ஆமணக்கு இலை வாத […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க கழிப்பறையில் இத மட்டும் தப்பி தவறிக்கூட செய்யாதீங்க… அது உயிருக்கே ஆபத்து… எச்சரிக்கை…!!!

நாம் கழிவறை மற்றும் குளியலறையில் இந்த தவறுகளை செய்தால் கட்டாயம் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும். தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக கழிப்பறை மற்றும் குளியலறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக அளவு நடக்கின்றன. ரத்த ஓட்டத்தில் உண்டாகும் பிரச்சனையால் இதயத்திற்கு போதுமான அளவு இரத்தம் கிடைக்காத நிலையில் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்திற்கு ரத்தத்தை அனுப்பும் தமனிகளில் அடைப்பு ஏற்படும் சமயத்தில் இந்த நிலை ஏற்படுகிறது. […]

Categories
லைப் ஸ்டைல்

அதிகமா தலைவலி இருக்கும்போது…”இந்த முத்திரையை ட்ரை பண்ணுங்க”… சின்மய முத்திரை..!!

மன அழுத்தம், டென்ஷன் வேலை பளு ஆகியவற்றை குறைக்கும் இந்த முத்திரையை பயன்படுத்தி பாருங்கள். முதலில் விரிப்பில் அமர்ந்து கொண்டு சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றையும் மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனியை தொட வேண்டும். இருகைகளிலும் இந்த முத்திரையை பிடிப்பது அவசியம். இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வரும்போது தலைவலி தீரும். மன அழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மன உளைச்சல் மன குழப்பம் ஆகியவற்றில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நீர் சத்து நிறைந்த பூசணிக்காயில்… மொறுமொறுப்பான ருசியில்… தோசை செய்து அசத்துங்க..!!

பூசணிக்காய் சாமை அரிசி தோசை செய்ய தேவையான பொருட்கள்: பூசணிக்காய் துருவல்                  – பெரிய துண்டு இட்லி அரிசி                                       –  1 கப் சாமை அரிசி                      […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான சுவையில்… சாதத்துக்கு ஏற்ற… ருசியான இந்த ரெசிபிய செய்து அசத்திடுங்க..!!

செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன்                                 – 1/2 கிலோ எண்ணெய்                        – 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம்                     – 1 (நறுக்கியது) பச்சை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உங்களுக்கு ரத்த சோகை பிரச்சனை இருக்கா… இனிமேல் இந்த உணவுப் பழக்கங்களை பாலோ பண்ணுங்க..!!

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகின்றது. இதனை தடுக்க நாம் நமது உணவுப்பழக்கத்தை சிறிது மாற்றவேண்டும். பெரும்பாலும் ரத்த சோகை காணப்படுபவர்கள் சோர்வுடனும், களைப்பாகவுமே இருப்பார்கள். இதற்கு நம் இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதே சிறந்த வழி. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ் எடுத்துக்கொள்ளவேண்டும். இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிருதுவான பன்னீரில்… சப்பாத்திக்கு ஏற்ற… காரசாரமான ருசியில்… இந்த கிரேவிய செய்து அசத்துங்க..!!

மேத்தி பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்: வெந்தயக்கீரை   – 1 கட்டு தக்காளி                  – 3 பனீர்                          – 200 கிராம் எண்ணெய்             – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம்          – 3 இஞ்சி    […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மாட்டுப் பாலை விட… ஆட்டு பால் மிகச்சிறந்த தாம்…. பல நன்மைகள் இருக்கு… கட்டாயம் சாப்பிடுங்க..!!

பசும்பாலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட ஆட்டுப் பாலில் அதிக அளவு சத்து உள்ளதால் இது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். பசும்பால் ஆனது அனைத்தையும் குணப்படுத்தும் ஒரு வகை உணவு.  இதில் இரும்பு , தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள லாக்டோஸ் காரணமாக இரைப்பை பிரச்சனை ஏற்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் குறைவான சர்க்கரை இருப்பதால் பெரியவர்களுக்கு பசும் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். அதேசமயம்  பாலை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பூச்சி கடித்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்…? அதற்கான வீட்டு வைத்தியங்கள் இதோ…!!

பொதுவாக சின்ன சின்ன பூச்சிக்கடிகளை நாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம். அதை அப்படியே விட்டுவிடுவோம். அது பின்னாளில் நமக்கு சரும அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே பூச்சிக்கடி நீங்கள் அசால்டாக விடாமல் சரி பார்ப்பது மிகவும் நல்லது. சிறிய சிறிய பூச்சிகள் கடித்த இடத்தில் இருபது நிமிடங்களுக்குள் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அந்த பகுதியை உணர்வு இல்லாமல் ஆக்கி வீக்கத்தை குறைக்கும். பப்பாளி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொத்த மல்லி என்று சொல்லுகிற தனியாவில்… இவ்வளவு நன்மைகள் இருக்கா ? ஐயையோ… இது தெரியாம போச்சே..!!

கிராம புறங்களில் அதிக அளவு கொத்த மல்லி என்ற தனியாவை பாரம்பரிய சமையலில் அதிகமாகவே பயன்படுத்துகின்றன. மேலும் இந்த மல்லி விதையினால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : கொத்த மல்லி விதையை உணவில் சேர்ப்பதால் இது பித்தத்தினால் உருவாகும் வாந்தி,தலைசுற்றல்,கால்வலி, முதுகு வலி, முட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் இந்த கொத்த மல்லி விதையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெயில் காலத்தில்….” உடம்புக்கும், வீட்டுக்கும் தேவையான தயிரை”… கட்டாயம் இப்படி பயன்படுத்துங்க..!!

தயிர் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த குறிப்பில் பார்ப்போம். தயிரால் ஏற்படும் பயன்கள்: அதிக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம்+ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் பொருட்களை நாம் உண்ணும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்கும். இதற்கு தயிர் சாப்பிடுவது நல்லது. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலுக்கு தேவையான கால்சியத்தை இது வழங்குகிறது […]

Categories
லைப் ஸ்டைல்

வாரத்தில் ஒருமுறை இந்த காய் சாப்பிடுங்க… எந்த நோயுமே வராதாம்… உடலை சுத்தம் செய்யும்…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பாகற்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிகளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சில காய்கறிகளில் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதன்படி பாகற்காயில் உள்ள மருத்துவ […]

Categories
லைப் ஸ்டைல்

கீரைகளின் அற்புத பயன்கள்… படிச்சி பாருங்க தினமும் சாப்பிடுவீங்க… அவ்வளவு நல்லது…!!!

உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள்,பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதில் கீரைகளில் அதிக பயன்கள் நிறைந்துள்ளன. அதைப் பற்றி இப்போது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கிவி பழத்தில்… கோடைக்கு ஏற்ற… ருசியான ஐஸ்கிரிம் செய்து அசத்துங்க..!!

 கிவி ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்: கிவி பழம்                      – ஒரு கப் பைனாப்பிள் ஜூஸ்  – 2 கப் சர்க்கரை                        – அரை கப் ஐஸ்கட்டிகள்               – 5 செய்முறை: முதல்ல கிவி பழத்தை எடுத்து, மெல்லியதாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாப்பிட அவ்வளவு ருசியான பன்னீரில்… சத்து நிறைந்த வெஜிடபிளை சேர்த்து செய்த… சுவையான பிரியாணி செய்து அசத்துங்க..!!

பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி                    – 1 கப் கெட்டித் தயிர்                    – 1 கப் நெய்                                        – […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைக்காலத்திலும்… எளிதில் வளர கூடிய முருங்கைமரத்தில் உள்ள இலைகளில் இவ்வளவு நன்மைகளா ? இத்தன நாள்… இது தெரியாம பச்சை போச்சே..!!

அதிக இடங்களில், எளிதில் கிடைக்கக் கூடிய முருங்கைக் கீரையை அதிகஅளவு உணவில் சேர்ப்பதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக முருங்கைக்கீரையானது கிராமபுறங்களில் எளிதில் கிடைக்க கூடியவையாகவும், நகர்புறங்களில் குறைந்த அளவில் விலையில் கிடைக்கும் கீரை வகைகளில் ஒன்றான முருங்கைக்கீரையை நமது  அன்றாட வாழ்வில் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடம்பிற்கு  கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம். முருங்கை இலையை சூப் போல் செய்து அடிக்கடி குடித்து வருவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க […]

Categories
அரசியல் லைப் ஸ்டைல்

படுக்கையறையில்…. ஒரு துண்டு எலுமிச்சை வைத்தால்…. என்ன நடக்கும் தெரியுமா…??

படுக்கையறையில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி வைப்பதால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் எலுமிச்சை பழம். இது பல்வேறு மருத்துவ குணங்களுடன், உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடிய ஒரு பொருளாகும். இந்த பழத்தைக் கொண்டு ஜூஸ் மற்றும் ஊறுகாய் முதலானவை செய்யப்படுகிறது. மேலும் சமையலுக்கும் பயன்படுத்துக்கொறோம். இதில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைப்பதால் பல்வேறு நன்மைகள் நடக்கும். […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை வியாதியை விரட்டியடிக்க…” வாரம் ஒரு முறை இந்த சூப் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக பயன்படும் பாகற்காய் சூப் வாரம் இருமுறை சாப்பிட்டால் மிகவும் நல்லது. இது எப்படி செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம். தேவையானவை: கசப்பு அதிகம் இல்லாத சின்ன சைஸ் பாகற்காய் – 50 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், உப்பு – சிறிது, எண்ணெய் – சிறிதளவு. தாளிக்க: வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – […]

Categories
லைப் ஸ்டைல்

வாட்டி வதைக்கும் கோடைகாலத்தில்…” நமது உடலை பராமரிப்பது எப்படி”..? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அதை சமாளிப்பது என்பது மிகவும் சிரமம். இதிலிருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடையை உடுத்துங்கள். வெளியில் செல்லும்போது தொப்பி, கண்ணாடி ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி ஆகிய இயற்கை பானங்களை அருந்துங்கள். குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெப்பம் இல்லாத பகுதிகளில் பகல் நேரங்களில் […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள அத்தனை பிரச்சனைக்கும் அருமருந்து… பூக்களின் அற்புத மருத்துவ குணங்கள்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூக்களின் மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலிலுள்ள முக்கியமான நோய்களைப் போக்க பூக்கள் மட்டுமே போதும். அவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த பூக்களை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த உணவுகளை எல்லாம் தயவு செஞ்சு சாப்பிடாதீங்க”… ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்..!!

ஃப்ரைட் ரைஸ், பிட்சா, சாண்ட்விச் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள். இதுகுறித்து ஆய்வில் வெளியான தகவலை பற்றி நாம் பார்ப்போம். இன்றைய நவீன நாகரிக உலகில் மக்கள் துரித உணவுகளை நாடி செல்கின்றனர். சுவையை மட்டும் உணர்ந்து அதை அதிக அளவில் சாப்பிடுகின்றன. அவர்கள் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் குழந்தைகளும் அதையே விரும்பி சாப்பிடுகின்றனர். மாறிவரும் கலாச்சாரம் நம் ஆயுளை குறைகின்றது என்று தான் சொல்ல வேண்டும். முன்னோர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளை பயன் […]

Categories

Tech |