Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறீர்களா…? அலட்சியம் வேண்டாம்… உடனே டாக்டரை பாருங்க..!!

தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது. காய்ச்சல், சளி மற்றும் அடிக்கடி தொண்டை வலியால் அவதிப்பட்டு வருபவர்கள் வீட்டு வைத்தியமே போதும் என்று அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனேனில் இது போன்ற அறிகுறிகள் டான்சில்ஸ் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதில் இரண்டு வகை உள்ளது. திடீர் டான்சில் வீக்கம் மற்றும் நாட்பட்ட டான்சில் வீக்கம். திடீர் டான்சில் வீக்கத்திற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில்… எந்தெந்த பழங்களை சாப்பிட வேண்டும்..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கோடைகாலத்தில் நாம் எப்படிப்பட்ட பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் அழிவை ஈடு செய்வதில் பழங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது . மற்ற பருவ காலங்களில் விளையும் பழங்களை விட கோடைக் காலத்தில் கிடைக்கும் பழங்களை ஊட்டச்சத்தை கொண்டிருக்கும். அவற்றின் சுவையும், சத்துக்களும் அதிகமாக இருக்கும். கோடைக்கால பழங்களில் அதிகம் சேர்ப்பது உடலுக்கு குளிர்ச்சியையும் சக்தியையும் அளிக்கும். இருப்பினும் சில கோடைக்கால பழங்கள் அதிக […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே… குழந்தைகளுக்கு டயப்பர் அலர்ஜியைப் போக்க எளிய டிப்ஸ்…!!!

டயப்பர் அணிவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளை குணமாக்க சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு டயப்பரை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இவை சில பயன்களைத் தந்தாலும், குழந்தைகளுக்கு சரும பிரச்னைகளையும் தருகின்றன. இதன்மூலம் ஏற்படும் அலர்ஜி போன்ற சரும பிரச்னைகளைக் குணமாக்க சில எளிய டிப்ஸ். குழந்தைக்கு ஒவ்வொரு முறை டயப்பரை மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய்யால் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் […]

Categories
லைப் ஸ்டைல்

பாத வெடிப்புகள் ஒரே வாரத்தில் நீங்க… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

உங்கள் பாத வெடிப்பு ஒரு வாரத்தில் சரியாக இதனை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். நம்மில் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அவ்வாறு பாத வெடிப்புகள் நீங்க சில எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவினால், அழுக்குகள் நீங்கி கிருமிகளை ஒழிக்கும். கடுகு எண்ணையை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் பாத […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“நாம் சாப்பிடும் காய்கறிகளில் என்ன பயன் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா”…? அப்ப இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“கீரைகளுக்கு ராஜா இதுதான்”… ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணிக்கீரை. இதில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது. இதை குறித்து இதில் அறிந்து கொள்வோம். பல சித்தர்கள் கூற்றுப்படி, இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் மேனி ஆனது பொன்போல ஜொலிக்கும். ஏழைகளின் தங்கபஸ்பம் என்றும் இதைக் கூறலாம். நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இந்த கீரை காணப்படும். சிறு செடி வகையை சேர்ந்த இந்த கீரையை பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது இல்லை. மணலிக்கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான […]

Categories
லைப் ஸ்டைல்

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரல்… 3 நாட்களில் சுத்தம் செய்யும் அற்புத பானம்….!!!

அதிகமாக சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை மூன்று நாட்களில் சுத்தம் செய்யும் அற்புத பானத்தை பற்றி பார்க்கலாம் வாருங்கள். சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று. சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உங்களுக்கு தெரியுமா…? தாவணி அணிவதால்…. VITAMIN-D கிடைக்குமாம்…!!!

முந்தைய காலத்தில் இளம் பெண்கள் பாவாடை, தாவணி கட்டுவதை தான் வழக்கமாக வைத்திருந்தனர். அதுவே தமிழர்களின் வாழ்க்கையை முறையாகவும், பரம்பரியமாகவும் இருந்தது. ஆனால் இன்றைய நாகரீகமான கால கட்டத்தில் இளம் பெண்கள் சுடிதார், நைட்டி  என்று மாடர்ன் உடைக்கு மாறி வருகின்றனர். ஆனால் அந்த காலத்தில் பெண்கள் அணிந்த தாவணியில் கிடைத்த நன்மைகள் இன்றைய கால உடையில் கிடைப்பதில்லை என்பது உண்மையே. ஏனெனில் தாவணி அணிவதால் பெண்களுக்கு பல உடல் நன்மைகள் கிடைத்தன. குறிப்பாக பருவமெய்திய பெண்களின் […]

Categories
லைப் ஸ்டைல்

அட இது தெரியாம போச்சே…. பெயரிலேயே பொருள் இருக்கு… என்னனு வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

உடல் வெப்பத்தை போக்குடைய சில இயற்கையான பொருட்கள் நம்முடைய வீடுகளிலேயே இருக்கிறது. ஆனால் நாம் அதை பயன்படுத்தாமல் செயற்கை மருந்துகளை நாடுகிறோம். அப்படி உடல் வெப்பத்தை இயற்கையாகவே தீர்க்கக்கூடிய பொருட்கள் என்னவென்று இப்போது  பார்க்கலாம். வெப்பம்+ இல்லை = வேப்பிலை: உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை. கரு+ வெப்பம்+இல்லை = கருவெப்பிலை: கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை. வெம்மை + காயம் = வெங்காயம்: உடலின் வெம்மையை போக்கும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த…”வாரம் ஒருமுறை ப்ரோக்கோலி சூப்”… இப்படி செஞ்சு கொடுங்க… குழந்தைங்க அள்ளி சாப்பிடுவாங்க..!!

ப்ரோக்கோலி யுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும் இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1. சோள மாவு – 2 டீஸ்பூன். பால் – 1 கப். தண்ணீர் – 2-3 கப். எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு. செய்முறை : வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

40 நாள் தொடர்ந்து… “செவ்வாழை+ தேன்” சாப்பிடுங்க…. ஆண்மை குறைபாடு பிரச்சனை சரியாகிவிடும்… ட்ரை பண்ணுங்க..!!

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெள்ளை சக்கரை யூஸ் பண்றீங்களா…? இதப்படிங்க… இனிமே யூஸ் பண்ண மாட்டீங்க..!!

சக்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒவ்வொருநாளும் தேனுடன் சிறிது சக்கரை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்ல இந்தப் பொருளெல்லாம் வச்சிருக்கீங்களா…? உடனே எடுத்துடுங்க… குடும்பத்தில் அடிக்கடி சண்டை வரும்..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன பொருள்: தண்ணீர் பாய்வது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்துப்பு சாப்பிட்டா ரொம்ப நல்லதாமே…. “இனிமே உங்க சமையல்ல இந்த உப்பு… அதாவது இந்துப்ப சேத்துக்கோங்க”..!!

உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நாம் அடிக்கடி பயன்படுத்தும்… “கோதுமை மாவை கெடாமல் பாதுகாப்பது எப்படி”..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவதுவோம். அதில்  மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் அதிக அளவு ஃபைபர் உள்ளது. இந்த […]

Categories
லைப் ஸ்டைல்

அகல் விளக்கை எந்த திசையில்…. ஏற்றினால் கடன் பெருகும்…. வாங்க பார்க்கலாம்…!!!

அகல் விளக்கு ஏற்றினால் என்ன நன்மை நடக்கும் எந்த திசையில் ஏற்றினால் கடன் சுமை அதிகரிக்கும் என்று இப்போது பார்க்கலாம். நம் வீட்டில் பூஜை என்றால் அதில் முக்கியமான இடத்தை பிடிப்பது நாம் ஏற்றும் விளக்கு. விளக்கானது அறிவு, நேர்மறை சக்தி, ஆற்றல் போன்றவற்றின் அடையாளமாக இருக்கிறது. மேலும் மண்ணால் செய்யப்பட்ட விளக்கு வீட்டில் ஏற்றுவது புனிதமாக கருதப்படுகிறது. தினமும் விளக்கு ஏற்றுவது நம் வாழ்க்கையில் இருக்கும் இருள், அறியாமை, எதிர்மறை சக்திகளை விரட்டும் என்று நம்பப்படுகிறது. […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்டுல…. சிட்டுக்குருவி கூடு கட்டினால்…. இதெல்லாம் நிச்சயம் நடக்கும்…!!!

வீட்டில் நம்முடைய வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால் கெட்ட எண்ணங்கள் விலகும், நல்லது நடக்கும், கண் திருஷ்டி, பில்லி சூனியம் கெட்ட செயல்களால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.  செயல்களை நாம் செய்யும் போது தெய்வம் விலகி விடுகிறது. சில விஷயங்களை செய்யும்போது தெய்வம் வருகிறது இவ்வாறு பல விஷயங்கள் இருக்கின்றன. நம்முடைய வீட்டில் சிட்டுக்குருவி, புறா போன்ற பறவைகள், அணில்போன்ற விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த உயிர்களுக்கு தெய்வசக்தி அறியும் […]

Categories
லைப் ஸ்டைல்

பல்வலி முதல் புற்றுநோய் வரை… பூண்டு அதி அற்புத மருந்து…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூண்டின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறே உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாக அமையும் பூண்டின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். […]

Categories
லைப் ஸ்டைல்

முட்டை சாப்பிட்ட பிறகு தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… அது உயிருக்கே ஆபத்து…!!!

தினமும் வேக வைத்த முட்டை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவு கடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழ வகைகளை அதிக […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்ல தேவையில்லாத பொருள் இருந்தால்… தூக்கிப் போடாதீங்க… இப்படி யூஸ் பண்ணுங்க..!!

வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் சில பொருள்களை தூக்கி போடாதீர்கள். அதை இப்படி பயன்படுத்துங்கள். உங்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் வீட்டு பூஜையறையில் குட்டி குட்டி சாமி படங்களை வைத்து நீங்கள் பூஜை செய்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஒரு சிறிய டிப்ஸ். அதாவது உங்கள் வீட்டில் தீர்ந்துபோன பேனா மூடிகள் இருந்தால் அதை அந்த குட்டி போட்டோ பின் ஒட்டி விடுங்கள். அதில் நீங்கள் சாமி படத்திற்கு பூ வைக்க வேண்டுமென்றால் அந்த பாட்டில் ஓட்டையில் சொருகி விடலாம். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சளி, இருமலுக்கு ஏற்ற… அருமையான சுவையில்… ருசியான இந்த ரெசிபிய செய்து கொடுங்க..!!

முட்டை மிளகு மசாலா  செய்ய தேவையான பொருட்கள்: வேகவைத்த முட்டை       – 6 வெங்காயம்                            – 4 தக்காளி                                    – 3 பூண்டு              […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கா…?” உங்க வீட்ல இருக்க இந்த இரண்டு பொருள் போதும்”… இந்த பிரச்சனையே வராது..!!

தேன் மற்றும் லவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கின்றது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தயவுசெய்து இந்த பழங்களை சேர்த்து சாப்பிடாதீங்க… விஷமாக மாறும்… ரொம்ப ஆபத்து..!!

எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும்.  பழங்களில் அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை உள்ளது. சில […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பெண்கள் கட்டாயம் வாழைப்பூ சாப்பிட வேண்டும்…. ஏன் தெரியுமா..? வாங்க பார்க்கலாம்..!!

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பார்க்கத்துக்கு இவ்வளவு சின்னதா இருந்தாலும்… உடம்புக்கு அவ்வளவு நல்லது..!!

கிவி பழங்களை தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் உடம்பிற்கு  என்ன என்ன நன்மைகளும், அதனால் ஏற்படும் மருத்துவ குண நலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: இந்த கிவி பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் நிறைந்த பழமாகவே சொல்லலாம். பொதுவாக கிவி பழத்தை மேலை நாடுகளிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. பொதுவாக இந்த பழங்களை கேக்குகளில் அழகுப்படுத்துவதற்காக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த கிவி பழத்திற்கு மற்றோரு பெயர் சீனத்து நெல்லிக்கனி என்றும் கூறுவர். மேலும் இந்த பழத்தில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சண்டே ஸ்பெஷலாக… சிக்கனில்… இந்த புதுவகையான ரெசிபிய செய்து அசத்துங்க..!!

பெப்பர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன்                                     – அரை கிலோ வெங்காயம்                          – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட்     – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்            […]

Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலத்துல நிறைய எனர்ஜி தேவை…”அதனால டெய்லி ஒரு டம்ளர் இந்த ஜூஸ் சாப்பிடுங்க”…!!

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம், நாரத்தை ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது. எதிர்ப்பு சத்தி : நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை […]

Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலம் வந்துருச்சு….” வியர்வை நாற்றத்தை தவிர்க்கணுமா”…? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

நாம் நமது உடலில் வியர்வை அதிகமாகும் போது அதன் துர்நாற்றத்தை தடுக்க பல வேதிப்பொருட்களை, வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இயற்கையாகவே சில பொருள்கள் நமக்கு வியர்வை துர்நாற்றத்தை சரி செய்யும். அது என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி நமக்கு  நம் உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் துர்நாற்றமும் ஏற்படும். நம் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். வீட்டிலேயே இயற்கையாக துர்நாற்றத்தை போக்கும் ஐந்து பொருள்களை இதில் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் குழந்தை…. தாத்தா- பாட்டி அரவணைப்பில் வளர்ந்தால்…. இதெல்லாம் நிச்சயம்…!!!

குழந்தைகள் தாத்தா- பாட்டியின் பாதுகாப்பில் வளர்வதால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் தான் நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும்.  இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வீட்டில் இருக்கும் தாத்தா,பாட்டி பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். எனவே குழந்தைகள் சரியான நேரத்துக்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. சிலர்  குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த உணவுகளை சாப்பிட்டால்…. இளநரையை விரட்டி…. கருமையான முடியை பெறலாம்…!!!

இளநரையை முன்கூட்டியே தடுக்கக்கூடிய உணவுகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். நமக்கு வயதான பிறகும் கூட நம்முடைய முடியில் நரை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதஒன்றாக இருக்கும். ஆனால் இளம் வயது, நடுத்தர வயதில் நரை என்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதுடன், தாழ்வு மனப்பான்மையும் உண்டாக்கும். ஒரு சில வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நரை  வருவதை தள்ளி போட முடியும். நரை வருவதை யாராலும் முழுமையாக தடுக்க முடியாது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ப்ராக்கோலி … “வாரம் ஒரு முறை தவறாமல் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில்  என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க வேண்டுமா…? அப்ப இந்த சூப்ப சாப்பிடுங்க…!!

உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க முட்டைகோஸ் சூப் நீங்கள் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்.  தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ. மிளகு – அரை டீஸ்பூன். சீரகம்- அரை டீஸ்பூன். இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன். எண்ணெய் – ஒரு டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு. கொத்தமல்லி தழை – சிறிதளவு. மிளகு தூள் – அரை டீஸ்பூன். செய்முறை: முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறிதாக […]

Categories
லைப் ஸ்டைல்

மூட்டு வலி பிரச்சனையால் அவதியா?… தினமும் இதை மட்டும் பண்ணுங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் செய்து வந்தால் போதும் மூட்டு வலி காணாமல் போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். […]

Categories
லைப் ஸ்டைல்

மக்காச்சோளத்தின் அற்புத நன்மைகள்… எந்த நோயுமே வராது… உடலுக்கு அவ்வளவு நல்லது…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் மக்காச்சோளத்தின் அற்புத நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி மக்காச்சோளம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மக்காச்சோளத்தில் இரும்பு சத்து, மக்னீசியம், […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த உணவுகளை எல்லாம்…” உங்க குழந்தைகளுக்கு தயவு செஞ்சு கொடுக்காதீங்க”… ரொம்ப ஆபத்து..!!

ஃப்ரைட் ரைஸ், பிட்சா, சாண்ட்விச் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள். இதுகுறித்து ஆய்வில் வெளியான தகவலை பற்றி நாம் பார்ப்போம். இன்றைய நவீன நாகரிக உலகில் மக்கள் துரித உணவுகளை நாடி செல்கின்றனர். சுவையை மட்டும் உணர்ந்து அதை அதிக அளவில் சாப்பிடுகின்றன. அவர்கள் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் குழந்தைகளும் அதையே விரும்பி சாப்பிடுகின்றனர். மாறிவரும் கலாச்சாரம் நம் ஆயுளை குறைகின்றது என்று தான் சொல்ல வேண்டும். முன்னோர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளை பயன் […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை சீக்கிரம் குறைக்க… தினமும் இரவு இத மட்டும் குடிங்க போதும்…!!!

உங்கள் உடல் எடையை மிக விரைவில் குறைக்க தினமும் இரவில் இதை மட்டும் குடித்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பது. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் இரவு நேரத்தில் கலோரிகள் அதிகமாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவது தான். அதுமட்டுமன்றி இரவில் அதிக உணவு சாப்பிட்டால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா…. இந்த சாலட்டை… இப்படி செஞ்சு சாப்பிடுங்க… உடம்பு குறையும்..!!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வெஜ் சாலட்டை செய்து சாப்பிட்டால் உடல் எடை சட்டென்று குறையும். உடல் பருமன் என்பது தற்போது மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது. அனைவரும் இந்த உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகின்றது. அதிலும் சிலர் துரித உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி சாப்பிடும் பொழுது உடம்பில் அதிக கொழுப்புக்கள் உருவாகி உடற்பருமன் ஏற்படுகின்றது. இதைக் குறைப்பதற்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப்பருவைப் போக்கும் பூண்டு தோல்…. உண்மையாவா…? நம்புங்க..!!

பூண்டு தோலை வைத்து நம் முகப்பருவை அகற்ற முடியும் என்று கூறுகின்றனர். எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பூண்டு தோளில் இருக்கும் அல்லிசின் எனப்படும் ஆர்கனோ சல்பர் கலவை பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தியை கொண்டது. எனவே பூண்டு தோலில் பேஸ்ட் செய்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் போட்டு சிறிது நேரம் கழித்து முகம் கழுவவும். இது பருக்களை நீக்குவதுடன் முகத்தில் தோன்றும் வீக்கம் சிவந்து தன்மையை குறைக்க உதவி செய்யும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வாரம் ஒரு முறை… “கட்டாயம் தலைக்கு எண்ணெய் வச்சு குளிங்க”… ரொம்ப நல்லது..!!

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்க கூடிய எண்ணெய் குளியலை நாம் மறந்து விட்டோம் என்று தான் கூறவேண்டும். பல தலைமுறைகளாக எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டு வருகிறது. தலைக்கும், உடலுக்கும் எண்ணெய் தேய்த்து வாரத்திற்கு இருமுறை அல்லது ஒரு முறை குளித்து வந்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள். இது நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கம். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். நல்லெண்ணையை காய்ச்சி அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மிளகு இலை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நைட்ல தூக்கம் வரமாட்டேங்குதா…? இந்த பழத்தை மட்டும் சாப்பிடுங்கள்… படுத்தவுடனே தூங்கி விடுவீங்க..!!

திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இடுப்பு வலி அதிகமா இருக்கா….? கவலைப்படாதீங்க… இதை குணமாக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட…. இது அருமையான மருந்து…. டிரை பண்ணி பாருங்க!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோயை குணப்படுத்த மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம் இதை முயற்சி செய்து பார்க்கலாம் . வரகொத்தமல்லி – அரை கிலோ. வெந்தயம்- கால் கிலோ. இவை இரண்டையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்ற காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை மூன்று வேளை களுக்கு சாப்பாட்டிற்கு […]

Categories
லைப் ஸ்டைல்

முருங்கை தின்னா 3000 நோய்கள் வராது… தினமும் சாப்பிடுங்க… அவ்வளவு நல்லது…!!!

உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. “முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது” இந்த பழமொழி அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக மென்று நொறுங்க தின்றால் எந்த நோயும் வராது. ஒரு சில தாவரங்களின் சில பகுதிகளில் மட்டும் மனிதர்கள் உணவாகப் பயன்படுத்த முடியும். ஆனால் ஒரு சில தாவரங்களில் அதன் காய், இலைகள், பிசின், பூக்கள் அனைத்துமே மருத்துவகுணம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல்… ஆண்மை குறைபாட்டை சரி செய்ய”… இது ஒன்று போதும்..!!

அம்மன் பச்சரிசியின் நன்மைகள் குறித்து இதில் பார்ப்போம். அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் கொடியை நறுக்கினால் பால் கசியும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்மன் பச்சரிசி இலையை சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு நெய் விட்டு சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். குழந்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். இதன் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… நாப்கின் வாங்கும்போது மிக கவனம்… ஆபத்து…!!!

பெண்கள் இனிமேல் நாப்கின் வாங்கும்போது இதையெல்லாம் கொஞ்சம் கவனித்து வாங்குங்கள். ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… தப்பி தவறி கூட இரவு நேரத்தில் இத சாப்பிடாதீங்க… மிக ஆபத்து…!!!

இரவு நேரங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகளை குறிப்பிட்ட நேரங்களில் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் கீரை, தயிர், பருப்பு உள்ளிட்ட […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெள்ளை அரிசிக்கு பாய் பாய் சொல்லிட்டு… சிவப்பு அரிசிக்கு வெல்கம் சொல்லுங்க… ஏன்னா உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும். சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் செலினியமும் மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும். ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும். அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள்…” இந்த காயை தினமும் 2 சாப்பிடுங்க “… தாய்பால் சுரக்கும்..!!

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதுவும் ஆப்பிள் வகையைச் சேர்ந்த ஒரு பழம். வெளித்தோற்றத்தில் பச்சையாக இருந்தாலும் இதில் நிறைய சத்துகள் ஒரு உள்ளது. இது மலைப்பகுதியில் விளையக்கூடியது. குறிப்பிட்ட மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2 என்ற சத்துக்கள் உள்ளது. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பேரிக்காயை கொடுத்து வந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புற்றுநோயை தடுக்கும் வெங்காய சூப்…” வாரம் ஒருமுறை இப்படி செஞ்சி சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

புற்றுநோயை குணமாக்கும் வெங்காயத்தை வாரம் ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் மிகவும் நல்லது. தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சைமிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – 2 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நம்புங்க… “நம்ம இதயத்தை காக்கும்… புற்றுநோயை அழிக்கும்”…தினமும் 2 சாக்லேட் சாப்பிடுங்க..!!

தினமும் நாம் சாக்லேட் சாப்பிடுவது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. அது என்ன பயன்களைத் தருகிறது என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். சாக்லேட் என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் உற்சாகம் ஆகிவிடுவார்கள். அதற்கு காரணம் சாக்லேட் ட்ரைப்டோபன் என்கின்ற மூலக்கூறுகளை அதிகமாக கொண்டிருக்கிறது. இது உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய அமிலத்தைச் சுரக்கிறது. மேலும் மூளையின் செயல்பாடுகள் கூர்மை ஆகின்றன. சாக்லேட் உண்பதால் இதய பிரச்சனை வராது என பிஎம்ஜே நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் இரண்டு கருப்பு […]

Categories

Tech |