உங்கள் உடல் ஆரோக்யமாக இருக்கிறதா? இல்லையா என்பதை எப்படி கண்டு பிடிக்கலாம் என்பதை பார்க்கலாம். உடலில் வாதம் பித்தம் கபம் எவ்வளவு இருக்கிறது என்பது நம் மலத்தின் மூலமாக கண்டுபிடித்துவிடலாம். அது உங்களுக்கு தெரியுமா? உணவு செரிமானத்தில் தான் தொடங்குகிறது நம்முடைய ஆரோக்கியம். நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். உணவை மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிடவேண்டும். பெருங்குடல் இயக்கங்கள் தொய்வின்றி இருக்க வேண்டும். இவை தாண்டி உணவு முறையும் சரியாக இருக்க வேண்டும். காலையில் எழுந்ததவுடன் […]
