இந்த மீன்களை அதிக அளவு சாப்பிட்டால் அது உடலுக்கு பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சைவ உணவுகளும் உண்டு அசைவ உணவுகளும் உண்டு. பொதுவாக அசைவ உணவுகளில் மீன்கள் என்றால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கடல் […]
