Categories
லைப் ஸ்டைல்

சப்ஜா விதையை…. தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் போதும்…. சர்க்கரை நோயை விரட்டலாம்…!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் அன்றாட உணவு வகைககளில் சத்தான பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை எடுத்துக் கொள்வது அவசியம். நாம் தவறான உணவு பழக்க வழக்கங்களுக்கு செல்லும் போது நம்முடைய உடல் நலம் ஆரோக்கியம் கெடுகிறது. எனவே சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில் சப்ஜா விதையை சாப்பிடுவது பலவிதமான நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும். எடையை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உங்க சாப்பாட்டிலிருந்து வெங்காயத்தை ஒதுக்கிறீங்களா…? அப்ப கட்டாயம் இத படிங்க… படிச்சா நீங்களே சாப்பிடுவீங்க..!!

நீங்கள் சாப்பாட்டில் உள்ள வெங்காயத்தை கீழே எடுத்து போட்டு சாப்பிடுகிறீர்களா அப்போ கட்டாயம் இதை படியுங்கள். நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் வெங்காயம் மிக முக்கியம். வெங்காயம் இல்லாமல் ஒரு உணவையும், நம்மால் சமைக்க முடியாது. காய்கறியிலிருந்து ஒரு குழம்பு வைப்பதற்கு கூட வெங்காயம் மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எந்த பருவத்திலும் வெங்காயம் சாப்பிட்டால் உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்திலும் உடலுக்கு பல நன்மைகளை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வெளியில போயிட்டு வருவதால… உங்க சருமம் வறண்டு… பொலிவில்லாமல் இருக்கா ? அப்போ… இந்த ஜூஸ்ஸ அடிக்கடி குடிங்க… போதும்..!!

தர்பூசணி – ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள்:   தர்பூசணித் துண்டுகள்        – 4 கப்  ஸ்ட்ராபெர்ரி துண்டுகள்    – 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு                  – 4 டீஸ்பூன் சர்க்கரை சிரப்                           – 4 டேபிள்ஸ்பூன் ஐஸ்கட்டிகள்        […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பவதியான பெண்களின்… வயிற்றில் உள்ள குழந்தையின் ஏடை அதிகரிக்கணுமா ? அப்போ… இத மட்டும் follow பண்ணி பாருங்க..!!

கர்ப்பிணி பெண்களுக்கு, குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று ஆசை எல்லா பெண்களுக்கும் இருப்பதால், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க இந்த உணவுமுறைகளை பின்பற்றலாம்: பெண்கள் பொதுவாக கர்ப்பவதியாக  இருக்கும் காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு, எவ்வித பாதிப்பும் இன்றி ஆரோக்கியமாக வளரும் என்பதால் கர்ப்ப காலத்தில் பெண்கள்  ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளில் காய்கறிகளை தவறாமல் உட்க்கொள்வது அவசியம் ஆகும். ஏனெனில் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த அருமையான கருவாட்டு தொக்கை மட்டும் செய்து சாப்பிட்டு பாருங்க… இது அசைவ பிரியர்களுக்கு அவ்ளோ பிடிக்கும்..!!

நெத்திலி கருவாட்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்: நெத்திலி கருவாடு          – 200 கிராம் சின்ன வெங்காயம்         – 10 தக்காளி                                – 3 பச்சை மிளகாய்               – 3 பூண்டு          […]

Categories
லைப் ஸ்டைல்

தக்காளி சாஸ் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா..? நிறைய சாப்பிடாதிங்க… ஆபத்து அதிகம்..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சைடிஸ் என்றால் தக்காளி சாஸ் தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பீட்சா, பாஸ்தா. ப்ரட் டோஸ்ட், ப்ரெஞ்ச் ப்ரை, தந்தூரி சிக்கன், பர்கர் என எல்லாவற்றுக்கும் சைடிஷ் ஆக தக்காளி கெட்சப் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி கெட்சப் எப்போதாவது எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடி நம் உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நிச்சயம் பிரச்சனை ஏற்படும். சுவைக்கு தக்காளி கெட்சப் துரித உணவுகளுக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரண்டு கிளாஸ்க்கு அதிகமா பால் குடிக்காதீங்க… உயிருக்கே ஆபத்து… ஆய்வுக்கூறும் தகவல்..!!

பால் அதிகமாக குடிப்பதால் சில பக்க விளைவுகள் வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த ஆய்வில் நாம் குறைந்த அளவு பாலை குடித்தால் போதுமானது. அதிக அளவு சக்தியை நமக்கு அளிக்கும்.  பால் நம் வாழ்வின் முக்கியமானதாக மாறிவிட்டது. இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் நாம் அனைவரும் பாலை உட்கொள்கிறோம். பாலின் சுவை தான் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை உணவை தவிர்க்கிறீர்களா…? இனிமே அப்படி பண்ணாதீங்க… இதய நோய் ஏற்படுமாம்…!!

காலையில் சாப்பிடும் உணவை எந்த காரணம் கொண்டும் கட்டாயம் தவிர்க்கவே கூடாது. காலை உணவு எவ்வளவு அவசியம் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல் மதிய உணவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுவது தவறானது. பத்துமணி நேரத்தையும் தாண்டி பட்டினி பட்டினியாக இருப்பது என்பது நம் உடலில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு ஸ்பூன்…”காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க”…. அப்புறம் தெரியும் ரிசல்ட்..!!

காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம். எண்ணெயில் பல வகை உண்டு. அதில் மிகவும் ஆரோக்கியமான சுவையான எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய். எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இந்த நல்லெண்ணெயில் வைட்டமின் டி, வைட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், சல்பேட், இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் போது பல நன்மைகளை நமக்கு தருகின்றது. […]

Categories
லைப் ஸ்டைல்

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர…. தயிரோடு இதை சேர்த்து சாப்பிடுங்க…. நல்ல தீர்வு கிடைக்கும்…!!!

தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடும் போது  என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. இது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. தயிர் மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டையும் சேர்த்து எடுக்கும் போது அதிக நன்மைகள் கிடைக்கிறது. தயிரில் ப்ரோபயாடிக் நார்ச்சத்து உடையது எனவே உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. காரமான உணவை […]

Categories
லைப் ஸ்டைல்

வாரத்தில் 2 முறை வாழைப் பூ சாப்பிடுங்க… எந்த நோயுமே அண்டாது… அவ்வளவு நல்லது…!!!

வாரத்தில் இரண்டு முறை வாழைப்பூ சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள பல நோய்களில் இருந்து விடுபடலாம். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி உடலில் உள்ள பல […]

Categories
லைப் ஸ்டைல்

கோடையில் உடல் சூடு தணிய கற்றாழை ஜூஸ் குடிங்க… உடலுக்கு அவ்வளவு நல்லது.. !!!

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கோடை வெயில் உடலுக்கு எப்போதும் உஷ்ணத்தை ஏற்படுத்தும். அதனால் வயிற்றுப்போக்கு, வயிறு வலி மற்றும் வெனீர் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கை வைத்தியமாக உணவு முறையில் இந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்படி கற்றாழை ஜூஸ் குடித்தால் பல பயன்கள் கிடைக்கும். தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சலை நீக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வியர்குரு நீங்க… இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது வியர்குரு. அதிலிருந்து தப்பிக்க சில எளிய டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். கொளுத்தும் வெயிலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதன் காரணமாக வியர்குரு பிரச்சனையை உருவாகும். இதனை தடுப்பதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வியர்க்குருக்கு சந்தனம் மிகவும் சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளிக்கலாம். சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்து தடவலாம். மஞ்சள் கிருமி நாசினி […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் 30 நிமிடம் போதும்…. இதயநோய் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் ஓடிவிடும்…!!!

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையினால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நடைப்பயிற்சியும் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து வயதினருக்கும் உடல் எடையை குறைக்கவும் பிட்டாக வைத்துக் கொள்ளவும் தினசரி 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை சைக்கிள் ஓட்டினால் போதும் என்று ஆய்வில் வெளியாகி தகவல் வெளியாகியது. இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுவதுடன் அதன் மூலம் உருவாகும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவில் இந்த உணவுகளை சாப்பிடலாமா…? சாப்பிட்டால் என்ன நடக்கும்..? வாங்க பாக்கலாம்..!!

இரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறு. நாம் இரவில் கூட கார்போஹைட்ரேட் உணவுகளை தாராளமாக சாப்பிடலாம். அது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். என்ன சாப்பிட வேண்டும்: கார்போஹைட்ரேட் என்பது நார்ச்சத்து, ஸ்டார்ச், சக்கரை ஆகிய மூலக்கூறுகளால் ஆனது. காப்ஸ் உணவுகள் என்று சொன்னதும் முதலில் நம் நினைவுக்கு வருவது வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் சப்பாத்தி போன்றவை. இந்த மூன்று உணவுப் பொருட்கள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள் […]

Categories
இயற்கை மருத்துவம்

வயது வந்த பெண்களுக்கு…”இதை கட்டாயம் செஞ்சு குடுங்க”… கர்ப்பப்பை பலமடையும்…!!

பூப்படைந்த பெண்களுக்கு, கருப்பை ஆரோக்கியமாக இருக்க நாம் சில உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். அது என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். பெண்கள் பூப்படையும் போது அவர்கள் உடலில் ஹார்மோன்கள் மாற்றமடையும். அது சிறப்பானதாகவும், கருப்பை வலுப்பெறவும் சில உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பூப்படைந்து முதல் மூன்று மாதங்களுக்கு நாம் சில உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதில் முதலில் சிவப்பரிசி புட்டு. அதில் உள்ள நன்மைகளை குறித்து இதில் பார்க்கலாம். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நார்ச்சத்து அதிகம் நிறைந்த பிராக்கோலி…”வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில்  என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வெறும் மாங்காயை சாப்பிட போரடிக்கா ? அப்போ டக்குன்னு செய்ய கூடிய… இந்த ரெசிபிய செய்து கொடுங்க… குழந்தைகளுக்கு அவ்ளோ பிடிக்கும்..!!

மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்: சாதம்                                      – ஒரு கப் கிளிமூக்கு மாங்காய்      – 3 கடுகு                                       – 2 டீஸ்பூன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் வலியை நொடியில் போக்கும் பெப்பர் பாயா…. எப்படி செய்வது?….!!!

ஆட்டுக்கால் பாயா என்றாலே முதலில் வந்து நிற்பது அதன் அபார ருசி தான். இதில் பெப்பர்சேர்த்து தரும்போது அதன் சுவையோடு அலாதிமணமும் இணைந்து கொள்கிறது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் – 2. தக்காளி – ஒரு கையளவு(நறுக்கியது). மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன். மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன். தனியாத்தூள் – 1 டீஸ்பூன். பச்சை மிளகாய் – 10 கீறியது. பூண்டு – ஒரு கையளவு. […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவு பண்றதால… கண் பார்வை தெளிவா தெரியலையா ? அப்போ… இந்த ரெசிபிய மட்டும் செய்து சாப்பிடுங்க போதும்..!!

தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: இறால்                            – அரை கிலோ உப்பு                                 – சிறிதளவு மஞ்சள் தூள்                – 1 டீஸ்பூன் தக்காளி    […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாலை நேர ஸ்பெஷலாக… டீ க்கு ஏற்ற… காரசாரமான ருசி நிறைந்த… சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம்..!!

மரவள்ளிக்கிழங்கு வடை செய்ய தேவையான பொருட்கள்: மரவள்ளிக்கிழங்கு                – 1/2 கிலோ வெள்ளை மா                            – 1/4 கப் பெருஞ்சீரகம்                            – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை        […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ரெசிபிய மட்டும் செய்து சாப்பிடுங்க… இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதோடு… வயிற்றிலுள்ள புண்ணையும் டக்குன்னு குறைக்கும்..!!

மணத்தக்காளிக்கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்: மணத்தக்காளிக்கீரை        – ஒரு கட்டு வெங்காயம்                           – 2 தேங்காய் துருவல்             – 2 டீஸ்பூன் கடுகு                                    […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த அருமையான மீன் கிரேவிய மட்டும் செய்து சாப்பிட்டு பாருங்க… இது அவ்ளோ ருசியா இருக்கும்..!!

வஞ்சிரம் மீன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன்                    – 500 கிராம் சின்ன வெங்காயம்         – 100 கிராம் நாட்டுத் தக்காளி              – 100 கிராம் பெரிய வெங்காயம்        – 2 பூண்டு, புளி                  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தலைமுடி உதிர்வை தடுத்து… முடி செழித்து வளர…. இத ட்ரை பண்ணுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

நெல்லிக்காய் மற்றும் சீகக்காய் தவிர தலை முடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்பது கிடையவே கிடையாது. நெல்லிக்காய், பூந்திக்கொட்டை, சீகைக்காய் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அது பாதியாகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை சாறு சேர்த்து கலந்து மூடியின் கால் பகுதியில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க… தினமும் காலை வெறும் வயிற்றில்… கருஞ்சீரகம் டீ குடிங்க…!!!

ஒரு மாதத்தில் உங்கள் உடல் எடையை குறைக்க தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த டீயை மட்டும் குடித்து வாருங்கள். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை உடல் எடை அதிகமாக இருப்பது தான். அதனால் அவர்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். உடல் எடை காரணமாக அவர்களின் உடல் அழகும் கெட்டுப் போகிறது. அதனால் உடல் எடையை குறைப்பதற்கு நடைப்பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதனை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் இரண்டு வேளை பாகற்காய் ஜூஸ் உடன்… இத கலந்து சாப்பிடுங்க… பல நோய்களை விரட்டி விடலாம்..!!

பாகற்காயில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம் நாம் சாப்பிடும் உணவுகள் சத்து நிறைந்ததாக இருக்க, உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ளப்படும் உணவுகள் காய்கள் கொண்டு செய்யப்பட்டதாக இருப்பது அவசியம். பல வகையான காய்கள் இருந்தாலும், பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாத அதே நேரத்தில் நன்மைகள் பலவற்றை தரும் ஒரு காயாக பாகற்காய் இருக்கிறது. இந்த பாகற்காய் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது […]

Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலத்தில் முகம் வறண்டு போகிறதா?…. இதோ எளிய தீர்வு….!!!

வெயில் காலத்தில் பலருக்கு முகம் வறண்டு காணப்படும். அதனை போக்கி முகத்தை மென்மையாக மாற்ற எளிய வழிகள் பல இருக்கின்றன. வறண்டு போன சருமத்துக்கு பாசிபருப்பு பொடியுடன் தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முதத்தை கழுவினால், உடனடியாக முகம் ஈரப்பதத்துடன், மென்மையாக மாறிவிடும். அல்லது இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானிமெட்டி சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இரவு உறங்குவதற்கு […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்! கீரையை மீண்டும் சூடுபடுத்தி…. சாப்பிட்டால் இந்த ஆபத்து நிச்சயம்…!!!

எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இறைச்சி: கோழி இறைச்சியில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும. எனவே இந்த கோழி கறியை சமைத்து அதை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடும் போது அதிலுள்ள புரதச்சத்து மேலும் அதிகரிக்கிறது. இதனால் புட் பாய்சன் ஆக மாற வாய்ப்பு உள்ளது. உருளைக்கிழங்கு: மேலும் உருளைக்கிழங்கையும் சமைக்கும் போதே சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் நம்மில் […]

Categories
லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு சத்தான சத்துமாவு…. இப்படி செஞ்சி கொடுங்க… இரும்புச்சத்தும் கிடைக்கும்…!!!

நம்முடைய அன்றாட உணவில் ஆரோக்கியம் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதைப்போல நம்முடைய குழந்தைகளுடைய ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள் வளரும் பருவத்திலேயே ஆரோக்கியமான உடல் நிலையோடு வளர்ந்தால் தான் பிற்காலத்திலும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பொடித்த சர்க்கரையை கட்டிகளில்லாமல் சலித்து சத்து மாவுடன் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். பின்பு நெய்யை சூடாக்கி […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இது உங்களுக்காக… இனிமே உங்க கிச்சன்ல இத ஃபாலோ பண்ணுங்க…!!!

பெண்களுக்காக சில சமையலறை டிப்ஸ் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி நறுக்கும் பலகை அழுக்காகி விட்டால், கொஞ்சம் சோடா மாவு மற்றும் வினிகர் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து கழுவவும்.புது பாத்திரங்களின் ஸ்டிக்கர் எடுக்க பாத்திரத்தில் உட்பகுதியை கொஞ்சம் நேரம் அடுப்பில் காட்டி பிறகு கத்தி வைத்து சுலபமாக எடுக்கலாம்.சமையல் மேடையில் எண்ணெய் பிசுக்கை போக்க கொஞ்சம் கடலை மாவை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து தேய்த்துக் கழுவினால் பிசுக்கு போகும். இட்லி மற்றும் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்…. இந்த அறிகுறி இருந்தா உயிருக்கே ஆபத்து… உடனே மருத்துவரை பாருங்க…!!!

உங்கள் உடம்பில் ஏற்படும் சாதாரணமான பிரச்சினைகளும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் உணவு முறைகள் சரியாக இல்லாததால் பல்வேறு நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக புற்று நோயை அதிக அளவு ஏற்படுகிறது. வயிற்று வலி மட்டுமே வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறி இல்லை. நாம் சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகளும் அதன் அறிகுறிகள் தான். ஒருவருக்கு மலம் கழிக்கும் போது ரத்தம் கலந்து வந்தால் அல்லது இரத்த வாந்தி எடுத்தால் அது வயிற்று புற்றுநோய்க்கான […]

Categories
லைப் ஸ்டைல்

கோடைக்கால டயட்… எப்படி பின்பற்றுவது?… வாங்க பார்க்கலாம்…!!!

கோடை காலங்களில் டயட் பின்பற்றுபவர்கள் இந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை. அதனை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்ற பலவற்றை அவர்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக டயட் பின்பற்றி வருகிறார்கள். அவ்வாறு டயட் பின்பற்றுபவர்கள் அனைவரும் காலநிலைக்கு ஏற்றவாறு தங்கள் உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மிகவும் அவசியம். […]

Categories
லைப் ஸ்டைல்

மூலிகைப் பொடிகளின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்… படிச்சா அசந்து போயிடுவீங்க…!!!

ஒவ்வொரு மூலிகைப்பொடிகளிலும் உள்ள வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி உடலில் உள்ள பல நோய்களுக்கு மூலிகை பொடிகள் பெரிதும் பயன்படுகின்றன. மற்ற மருந்துகளை விட […]

Categories
லைப் ஸ்டைல்

கண் பார்வை, பல் வலி, சொத்தைப்பல் குணமடைய… எளிய பாட்டி வைத்தியம்…!!!

கண் பார்வை மற்றும் பல்வலி, சொத்தை பல் குணமாக இதனை ஒரு வாரம் செய்தால் மட்டும் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி கண்பார்வை மற்றும் பல் வலி குணமடைய இயற்கையான பாட்டிவைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க”… இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெண்களே நீங்க இதை கட்டாயம் சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது… நிலக்கடலையில் உள்ள மருத்துவம்..!!

நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொடரில் பார்ப்போம். நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின்  மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தலைமுடி வளர்ச்சியை தூண்டும் முருகைக்கீரை சூப்… “வாரம் ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிடுங்க”…!!

தலைமுடி வளர்ச்சியை தூண்ட இந்த முருங்கைக்கீரை சூப்பை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும். தேவையானவை: முருங்கைகீரை – 2 கப். வெண்ணெய் 1 – டீ ஸ்பூன். கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன். உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு. செய்யும் முறை: முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்டு சாப்பாட்டில் இதை சேர்த்துக்கோங்க…. இதயத்திற்கு ரொம்ப நல்லதாம்…!!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது எந்தவித நோய்களும், பிரச்சினைகளும் நம்மை அண்டாது. அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் நோய் நொடிகள் நம்மை அண்டாது. நிவ்ர்களை குணமாக்க இயற்கை மருந்துகள் இருந்தும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகிறோம். இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது இதயம் தான். வீட்டு உணவுகளில் கசகசா சேர்ப்பதால் அதில் இருக்கும் நார்ச்சத்து கெட்ட கொழுப்புகளை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிக சத்துக்கள் நிறைந்த மீனில்… இதய நோய், சளி, இருமலிலிருந்து முற்றிலும் விடுபடணுமா ? அப்போ… இந்த ரெசிபிய செய்து சாப்பிடுங்க..!!

மீன் மிளகு மசாலா செய்ய தேவையான பொருட்கள்: துண்டு மீன்                       – அரை கிலோ வெங்காயம்                      – 2௦௦ கிராம் பச்சை மிளகாய்              – 4 இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் சீரகம்        […]

Categories
லைப் ஸ்டைல்

தீராத தலைவலியால் அவதியா?… இதோ பாட்டி வைத்தியம்… நிரந்தர தீர்வு…!!!

தீராத தலைவலிக்கு பாட்டி வைத்தியம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதிலும் குறிப்பாக பாட்டி வைத்தியம் அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணம். தீராத தலைவலிக்கு சிறந்த பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிலைச் சாறு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மன அழுத்தத்தினால ரொம்ப கஷ்டப்படுறிங்களா ? அப்போ… யோகா செய்வதுடன், இந்த உணவுகளையும் சேர்த்து சாப்பிடுங்க போதும்..!!

மன அழுத்தத்திலிருந்து விடுபட, சில எளிய உணவுமுறைகளால், உடனடி நிவாரணம் கிடைப்பதால், அந்த உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  பொதுவாக இப்போதைய கால கட்டத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலைப்பளு உள்ளவர்கள்  குறிப்பிட்ட காலத்திற்குள்  வேலைகளை  முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சண்டே ஸ்பெஷலாக… அசைவ பிரியர்களுக்கு பிடித்த சிக்கனில்… அருமையான ரெசிபிய செய்து அசத்துங்க..!!

முந்திரி சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: சிக்கன்                               – அரை கிலோ இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் காய்ந்த மிளகாய்         – 5 சீரகத்தூள்                       – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்          […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொளுத்துற வெயில்ல… வெளியில போயிட்டு வந்திருக்கிங்களா ? அப்போ… இந்த ஜூஸ்ஸ குடிங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

கிர்ணி ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள்: கிர்ணி பழம்  – 1 பால்                  – 500 மில்லி சர்க்கரை        – 100 கிராம் செய்முறை: முதலில் கிர்ணி பழத்தை எடுத்து, அதன் சுற்றிலும், தோல் சீவியபின், சிறு துண்டுகளாக வெட்டி, எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் வெட்டிய கிர்ணி பழத்துண்டுகள், சர்க்கரையை  சேர்த்து மையாக அரைக்கவும். மேலும் அடுப்பில் வாணலியை வைத்து, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த புதுவகையான ஊறுகாய்யை மட்டும் சாப்பிட்டு பாருங்க… நாக்குல அவ்வளவு சுவையூறும்..!!

மீன் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்: மீன்                                – 1/2 கிலோ (முள் அதிகம் இல்லாத மீன்) மஞ்சள் பொடி          – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்          – 4 மேஜைக்கரண்டி வெந்தய பொடி       – 1 மேஜைக்கரண்டி பூண்டு      […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த பழத்தை மட்டும் சாப்பிட்டு பாருங்க… அப்புறம் உடம்பிலுள்ள எந்த நோயும்… டக்குன்னு பறந்து போயிரும்..!!

அவகேடோ பழத்திலுள்ள கோட்டையை சாப்பிடுவதால், உடம்பிற்கு கிடைக்கும் சத்துக்களால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு தேவையான சத்துக்களான கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K, B6, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைப்பதால் உடம்பில் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து உடம்பை பாதுகாக்கிறது. அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை கீழ் வருவனவற்றை காண்போம்: புற்றுநோய்யால் அவதிப்படுகிறவர்களுக்கு அவகேடோ  பழங்களை  அதிக அளவு கொடுத்து வந்தால்,  இது நோய் […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலை செம்பருத்திப் பூ சாப்பிடுங்க… வியக்க வைக்கும் மருத்துவ குணம்…!!!

தினமும் காலையில் செம்பருத்திப்பூ இதழ்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி செம்பருத்திப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த அருமையான சட்னிய மட்டும் செய்து… தோசை, இட்லியுடன் சாப்பிட்டு பாருங்க… இது அவ்ளோ ருசியா இருக்கும்..!!

மாதுளம் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: மாதுளம் பழம்                   – 1 புதினா தழை                      – 1 கைப்பிடி கொத்தமல்லி தழை       – 1 கைப்பிடி இஞ்சி                                […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் எடை குறைந்து, தொப்பை குறைய… இதோ எளிய டிப்ஸ்… தினமும் பாலோ பண்ணுங்க…!!!

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மைக் கொண்ட பொருட்கள் கலந்த நீரைக் குடிப்பது தொப்பையை குறைக்க உதவும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தங்களின் உடல் எடையை குறைப்பது. உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவதால் உடல் எடை அதிகமாகிறது. அதனால் சிலருக்கு தொப்பை விழுகிறது. கொழுப்பை கரைக்கும் தன்மைக் கொண்ட பொருட்களும் கலந்த நீரை குடிப்பது தொப்பையை குறைக்க மிகவும் உதவும். அதன்படி இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடல் […]

Categories
லைப் ஸ்டைல்

நாம் தினமும் குடிக்கும் பால் தூய்மையானதா?… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

நாம் தினமும் பயன்படுத்தும் பால் தூய்மையானது அல்லது கலப்படமான தான் என்பதை நாம் மிக எளிமையாக தெரிந்துகொள்ளலாம். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி ஆரோக்கியம் தரும் சத்தான உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியமானது பால். அந்தப் பாலில் சுத்தமான தண்ணீரை தவிர வேறு எதையும் நம்மால் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே கவனம்…. இதை தூக்கி தூர வையுங்கள்…. இந்த இடத்தில் இருந்தால் பணமே சேராதாம்…!!!

நாம் நம் வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பொருட்களை எந்த இடத்தில வைக்க வேண்டும், வைக்க கூடாது என்று அறிந்து கொள்ளலாம். சிலருடைய வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் பணம் சேராது. அதற்கு காரணம் அவர்களின் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சினையாகும். வீட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களின் பல பிரச்சனைகளைத் தீர்க்கும். உங்கள் வீட்டிற்கு எது நல்ல வாஸ்துவை கொடுக்கும், எந்தெந்த பொருட்கள் தீய வஸ்துவை கொண்டு வரும் என்று பார்க்கலாம். வைக்கக் கூடாத பொருட்கள்: துடைப்பம் […]

Categories

Tech |