Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள் …

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்  சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் முதுகு புறம்   மற்றும் வயிற்று பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீரக பாதைகளில் இந்த கல் நகர்ந்து செல்லும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும் . சிறுநீர் ஒருவித நாற்றத்துடன் இருக்கும் . சிறுநீரில் சிறு சிறு சரளை கற்கள் தென்படும் . அடிக்கடி குமட்டல் ,வாந்தி உணர்வு , காய்ச்சல் போன்றவை ஏற்படும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மழைக்காலத்தில் காபி , டீயை விட இதுதான் சிறந்தது …

இஞ்சி டீ தேவையான பொருட்கள் : இஞ்சி –  1 துண்டு எலுமிச்சை – 1 பட்டை – 2 புதினா – சிறிது நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில்  தேவையான தண்ணீர் , இஞ்சி ,புதினா , பட்டை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு , நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால் இஞ்சி டீ தயார் !!!  

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா ..

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்  பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது . இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான போலிக் அமிலம் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த சூப் குடித்து வந்தால் சளி வேரோடு ஒழியும் …

தூதுவளை சூப் தேவையான பொருட்கள் : தூதுவளை – 1  கைப்பிடி மிளகு தூள் –  1 ஸ்பூன் புளி – நெல்லிக்காயளவு சீரகத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 பெருங்காயம் -சிறிது உப்பு –  தேவைக்கேற்ப   செய்முறை : தூதுவளை இலைகளை சுத்தம் செய்து , நறுக்கி இதனுடன் புளிக்கரைசல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் , மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள்  , வரமிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா …

தேவையான பொருட்கள் : எலுமிச்சை –  3 தண்ணீர் –  1/2  லிட்டர் தேன் –  தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப்  பழங்களை பாதியாக நறுக்கி அதில் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஆறியது வடிகட்டி தேன் கலந்து பருகலாம் . நன்மைகள் : நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது . சுறுசுறுப்பாக இருக்க இது உதவும் . செரிமான பிரச்சனைகள் சரியாகும் . உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் . […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நலங்கு மாவு தயாரிப்பது எப்படி …

நலங்கு மாவு தேவையான பொருட்கள் : கடலை பருப்பு – 100 கிராம் பாசிப்பருப்பு – 100 கிராம் ஆவாரம்பூ – 50 கிராம் வசம்பு – 25 கிராம் ரோஜா மொக்கு –  50 கிராம் புங்கவிதை –  50 கிராம் கருஞ்சீரகம் – 25 கிராம் அரப்புத்தூள் –  50 கிராம் வெட்டி வேர் – 50  கிராம் விலாமிச்சை வேர் – 50  கிராம் நன்னாரி வேர் –  50  கிராம் கோரைக்கிழங்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய் குணமாக இந்த ஒரு மருந்து போதும் ..

தேவையான பொருட்கள் : தூளாக்கிய மருதம் பட்டை  – 10 ஸ்பூன் தூளாக்கிய காய்ந்த ஆவாரம் பூ  –  10 ஸ்பூன் தூளாக்கிய ஆவாரம் பட்டை  – 10 ஸ்பூன் தூளாக்கிய சுக்கு  – 1 ஸ்பூன் தூளாக்கிய  ஏலக்காய் – 1 ஸ்பூன்   செய்முறை : மேற்கூறிய அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து 3 கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சி 1  கப் ஆனதும் வடிகட்டி காலை மாலை என 48 நாட்கள் குடித்து வந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை எளிதாக குறைக்க முடியும் …இதை மட்டும் செய்யுங்க …

தேவையான பொருட்கள் : துருவிய இஞ்சி –  1 ஸ்பூன் கருஞ்சீரக பொடி  – 1 ஸ்பூன் பூண்டு – 4 தண்ணீர் –  2  கப் காய்ந்த செம்பருத்தி பூ – 2 எலுமிச்சை – 1/2 தேன் – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து  இஞ்சி , செம்பருத்தி பூ ,நறுக்கிய பூண்டு , கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு  தண்ணீர் பாதியானதும் வடிகட்டி  எலுமிச்சை சாறு , தேன் கலந்து வெறும் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நோயின்றி வாழ இந்த டீ குடிங்க … அவ்வளவு நன்மைகள் …

சர்க்கரை நோய் , இதய நோய் , சிறுநீரக நோய் , கொலஸ்ட்ரால் பிரச்சனை , உடல் பருமன் , பித்த நோய் மற்றும் பல பிரச்சனைகளுக்கு இந்த ஒரு டீ தீர்வாக அமைகிறது . வெந்தய டீ  தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் தேன் –  தேவைக்கேற்ப தண்ணீர் – 1  கப் செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெந்தயம் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த ஜூஸ் குடித்தால் போதும் … உடலில் ரத்தம் அதிகரிப்பது உறுதி …

ஹெல்த்தி  ஜூஸ்  தேவையான பொருட்கள் : மாதுளை – 1 பாதாம் –  5 பிஸ்தா – 3 முந்திரி – 3 நாட்டுச்சர்க்கரை –  தேவைக்கேற்ப செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும்  ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து அப்படியே பருகினால் சுவையான  ஹெல்த்தி  ஜூஸ்  தயார் !!! இதனை அடிக்கடி  வந்தால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிப்பது உறுதி ….

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி, தோசைக்கு இந்த சட்னி செய்யுங்க … உடனே காலியாகிடும் …

பூண்டு தக்காளி சட்னி  தேவையான பொருட்கள் : தக்காளி –  3 பூண்டு – 10 மிளகாய் தூள்  – 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கேற்ப நல்லெண்ணெய்  – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் செய்முறை : முதலில் தக்காளி , பூண்டு , உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் .கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கறிவேப்பிலை , மிளகாய் தூள் , அரைத்த விழுது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையறையில் இதையெல்லாம் செய்யாதீங்க ….

சமையறையில் இதையெல்லாம் செய்யக்கூடாது . உருளை,  கருணைக்கிழங்கு போன்ற கிழங்குகளின் தோலை சீவி சமைக்க  கூடாது . மாறாக  வேகவைத்து தோலை உரித்து  சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. இதனால் சத்துக்கள் வீணாவதை தடுக்கலாம் . முட்டையை 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆஹா.. நாக்கு ஊறுகிறது….. தீபாவளிக்கு தயாராகும் கேரட் மைசூர்பா….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பிரியர்களுக்காக ஸ்பெஷல் கேரட் மைசூர்பா விற்பனை செய்யப்பட இருப்பதாக ஆவின் நிறுவனத்தின் தலைவர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனமாக செயல்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை விவசாய பால் உற்பத்தியாளர்களை முன்னேற்றும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சேலம் ஆவின் நிறுவனம் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 715 பிரதான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 42 ஆயிரத்து 750 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள்..

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள் நார்ச்சத்துக்கள் உள்ள பழங்கள் [பெர்ரி பழங்கள்] , முழு கோதுமை , பாகற்காய் சாறு அடிக்கடி சேர்த்து கொள்ளலாம் . மஞ்சள் பூசணி , கொட்டைகள் [ nuts ] , முருங்கை கீரை , தக்காளி , மீன் சாப்பிட்டு வரலாம் .வெங்காயம் இன்சுலினை தூண்டுவதால் இதனை பச்சையாக சாப்பிடவேண்டும் . வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் . ஆலிவ் எண்ணெய் , பீன்ஸ் , ஆரஞ்சு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புடலங்காயில் இப்படி செய்யுங்க ….சூப்பர் சுவை ….

புடலங்காய் ரிங்க்ஸ் தேவையான  பொருட்கள் : புடலங்காய் –  1 அரிசி மாவு – 3/4 கப் சோள மாவு – 3/4 கப் மைதா மாவு – 3/4  கப் மிளகாய்த்தூள் – சிறிதளவு மிளகுத்தூள் –  1/4 டீஸ்பூன் எண்ணெய் –  தேவைக்கேற்ப ஓமம் – சிறிதளவு உப்பு – சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில்  உப்பு, ஓமம் , மிளகாய்த்தூள், மிளகுத் தூள் , அரிசி மாவு , மைதா மாவு ,சோளமாவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வெந்தயக் கீரை தோசை செய்வது எப்படி ….

வெந்தயக் கீரை தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு –   2  கப் சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு –  1/2 ஸ்பூன் பூண்டு – 4 பற்கள் வெந்தயக் கீரை –  1 கப் எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் – சிறிதளவு செய்முறை: முதலில்  கடாயில்  எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,  பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு  , தோசை மாவு சேர்த்து  கலந்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புத்துணர்ச்சியளிக்கும் நெல்லிக்காய் மோர்….

நெல்லிக்காய் மோர் தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் – 5 மோர் – 2 கப் உப்பு  –  தேவைக்கேற்ப பெருங்காயம் –  தேவையான அளவு செய்முறை: நெல்லிக்காயை சுத்தம் செய்து  பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் .இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்து கலந்து  பருகினால் நெல்லிக்காய் மோர் தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூண்டு சூப் செய்வது எப்படி …

பூண்டு சூப்  தேவையானப் பொருட்கள் : புளித் தண்ணீர் – 1 கப் பூண்டு – 10 பற்கள் மிளகு  –  2  ஸ்பூன் சீரகம் –  2 ஸ்பூன் மல்லித்தழை, கருவேப்பிலை , உப்பு  –  தேவைக்கேற்ப வெண்ணெய் – சிறிது செய்முறை: முதலில் புளித்தண்ணீரைக் கொதிக்க விட்டுக் கொள்ள வேண்டும் . பின் மிளகு, சீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் . அரைத்த விழுதை புளித்தண்ணீரில் சேர்த்து  வெண்ணெய், உப்பு  சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் வீணாகாமல்  சமைப்பது எப்படி?

சத்துக்கள் வீணாகாமல்  சமைப்பது எப்படி? காய்களை எப்போதும் கழுவிய பின் நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள் வீணாகும். அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.முடிந்த வரை உணவை வேகவைத்து உண்பது நல்லது . தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருட்களை போட்டு சமைப்பது நல்லது .இல்லை எனில் சத்துக்கள் வீணடிக்கப்படும் . பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது. […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மைசூர் ரசம் செய்வது எப்படி …

மைசூர் ரசம் தேவையான  பொருட்கள் : வேக வைத்த துவரம்பருப்பு –  1/2  கப் தக்காளி – 6 வெல்லம் – சிறிய துண்டு கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தனியா – 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் கடுகு –  ஒரு டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1  டீஸ்பூன் நெய்  –  சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு கறிவேப்பிலை – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி முட்டை தோசை இப்படி செய்து பாருங்க …சூப்பர் சுவை ….

ரோட்டுக்கடை முட்டை கார தோசை  காரச் சட்னி – 1 கப் தோசை மாவு – 2 கப் முட்டை – 2 மிளகாய் – 1 வெங்காயம் – 1 மல்லித்தழை – சிறிதளவு காரச்சட்னி செய்ய : தக்காளி – 2 புளி –  சிறிது வரமிளகாய் – 8 பூண்டு – 8 பற்கள் நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

திடீர் சட்னி செய்வது எப்படி …..அடுப்பே தேவையில்லை !!!

திடீர் சட்னி தேவையான பொருட்கள் : தக்காளி – 2 புளி –  சிறிது வரமிளகாய் – 8 பூண்டு – 8 பற்கள் நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : மிக்சியில் தக்காளி , வரமிளகாய் , பூண்டு , புளி , உப்பு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் நல்லெண்ணெய் கலந்து பரிமாறினால் சுவையான திடீர் சட்னி தயார் !!!

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இடுப்பு வலி , முழங்கால் வலி வரவே  வராது ….அவ்வளவு சத்துக்கள் …

தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து –  1  கப் கருப்பட்டி –  சுவைக்கேற்ப தேங்காய் துருவல் – 1/4 கப் உப்பு – சிறிது செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட வேண்டும் . பின் இதனை வேகவைத்துக் கொள்ள வேண்டும் . இதனை நன்கு மசித்து கருப்பட்டி , தேங்காய் துருவல் , சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு சேர்க்கும் . இடுப்பு வலி , […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன …

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் : காய்ச்சல் 104 டிகிரி வரை இருக்கும் . தலைவலி கடுமையாக இருக்கும் . மூட்டு வலி  , தசை வலி அதிகமாக இருக்கும் . குமட்டல் , வாந்தி அதிகமாக இருக்கும் . உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும் . கண்களின் பின் புறம் வலி ஏற்படும் . உடலில் அரிப்பு ஏற்படும் . டெங்கு காய்ச்சல் தீவிரமானால் , கடுமையான அடி வயிற்று வலி இருக்கும் . தொடர்ச்சியாக வாந்தி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓட்ஸ் கட்லெட் செய்யலாம் வாங்க ….

ஓட்ஸ் கட்லெட் தேவையான  பொருட்கள் : ஓட்ஸ் – 1 கப் வெங்காயம் –  1 உருளைக்கிழங்கு –  1 பச்சைப் பட்டாணி – 1/2 கப் கேரட்  –  1/2 கப் குடமிளகாய் – 1/2 கப் பிரவுன் பிரெட் ஸ்லைஸ் – 2 தனியாத்துள்  –  1/2 டீஸ்பூன் சீரகத்தூள்  –   1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு இட்லி செய்வது எப்படி ….

மிளகு இட்லி தேவையான  பொருட்கள் : இட்லி மாவு – 2 கப் மிளகு –   1  டேபிள் ஸ்பூன் கடுகு –  1/2 டீஸ்பூன் நெய் – 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் மிளகு  சேர்த்து  வறுத்து, உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் நெய்  சேர்த்து , கடுகு , கறிவேப்பிலை தாளித்து, இட்லி, மிளகுதூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி கோதுமை மாவில் இதை செய்யுங்க … தேங்காய் சட்னியுடன் சூப்பரா இருக்கும் …

கோதுமை அடை தேவையான பொருட்கள் : கோதுமை மாவு –  2  கப் துருவிய வெங்காயம் – 1 துருவிய கேரட் – 1 துருவிய உருளைக்கிழங்கு – 1 தேங்காய் துருவல் – 1/2  கப் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 கரம்மசாலா – 1  1/2 ஸ்பூன் சீரகம் – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கொத்தமல்லித்தழை – சிறிது செய்முறை : மேலே கூறிய அனைத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கரு வளர்ச்சியை தூண்டும் வெண்டைக்காய் …

வெண்டைக்காயின் பயன்கள் : உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் .கரு உருவாவதற்கு தேவையான போலிக் அமிலம் இதில் நிறைந்துள்ளது .இதனால் கரு வளர்ச்சிக்கு இது துணை புரியும் . மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது நல்ல தீர்வு அளிக்க கூடியது .அல்சரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது ஒரு அறுமருந்து . சீறுநீரக கோளாறுகள் சரியாகும் .வயிற்றின் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும் .இருமலை குணமாக்கும் . இதய நோய் வராமல் பாதுகாக்கும் .புற்று நோய் செல் வளர்ச்சியை தடுக்க கூடியது . இதில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலி சரியாக …வெந்தய சூரணம் செய்வது எப்படி …

வெந்தய சூரணம் தேவையான பொருட்கள் : வெந்தயம்  – 1 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் மிளகு  – 1/4 ஸ்பூன் செய்முறை : வெந்தயம் ,சீரகம் , மிளகு மூன்றையும் பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூட்டுவலி சரியாகும் .

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலியை உண்டாக்கும் உணவுகள் பற்றி தெரியுமா …

மூட்டு வலியை உண்டாக்கும் உணவுகள்   மைதாவால் செய்த உணவுப்பொருட்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் அதனால் செய்த உணவு வகைகள் பிஸ்கட் , பீட்ஸா போன்றவை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மாமிச உணவுகள்[ mutton ,beef ] பால் பொருட்களான தயிர் , நெய் ,வெண்ணெய் போன்றவை . விலங்கிலிருந்து பெறும் கொழுப்பு பொருட்கள் அரிசி , உருளை கிழங்கு உணவு வகைகள் துரித உணவு பொருட்கள்

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு கரைய ….

தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பட்டை – 1 செய்முறை : பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்  சேர்த்து வெந்தயம் ,பட்டை ,சீரகம் சேர்த்து கொதிக்கவிட்டு 1 கப் ஆனதும் வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு காணாமல் போய் விடும் .  

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எம்ட்டி பரோட்டா சால்னா ஹோட்டல் சுவையில் செய்வது எப்படி …

எம்ட்டி பரோட்டா சால்னா தேவையான பொருட்கள் : தக்காளி – 2 சோம்பு – 1/2 ஸ்பூன் பட்டை –  1 இஞ்சிப்பூண்டு விழுது –  1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் காஸ்மீரி மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன் தனியா தூள் – 1 ஸ்பூன் கரம்மசாலா – 1/2 ஸ்பூன் பிரிஞ்சி இலை – 1 கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 1 கல்பாசி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சுவையில் நெத்திலி 65 செய்வது எப்படி …

நெத்திலி 65 தேவையான பொருட்கள் : நெத்திலி மீன் –  1/2 கிலோ சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப மஞ்சள் தூள் –  சிறிது எலுமிச்சை – 1 செய்முறை : கிண்ணத்தில்  சோளமாவு , இஞ்சிபூண்டு விழுது , அரிசிமாவு , உப்பு , மிளகாய் தூள் , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிளகு ரசம் இப்படி செய்யுங்க … சுவையோ சுவை !!!

மிளகு ரசம் தேவையான பொருட்கள் : தக்காளி –  1 புளி –  சிறிது மிளகு – 2 ஸ்பூன் சீரகம் –  1 ஸ்பூன் பூண்டு – 8 பற்கள் பச்சை மிளகாய் –  1 கறிவேப்பிலை – சிறிது மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் –  2 எண்ணெய் – தேவைக்கேற்ப கொத்தமல்லித் தழை –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டீ , காபி யை நிறுத்திட்டு இதை குடிங்க ….

உளுந்து கஞ்சி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 50 கிராம் நெய் –  சிறிது முந்திரி –  5 உலர் திராட்சை -5 தேங்காய் பால் – 1/4 கப் நாட்டுச்சர்க்கரை –  2 ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் உப்பு -சிறிது   செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட்டு அரைத்துக்கொள்ள வேண்டும் . பின் கடாயில் நெய் சேர்த்து முந்திரி , உலர்திராட்சை சேர்த்து வறுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்பெஷல் காரமான மிளகாய் சட்னி செய்வது எப்படி …

மிளகாய் சட்னி தேவையான பொருட்கள் : வரமிளகாய் – 10 கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் – 4 ஸ்பூன் பூண்டு – 10 பற்கள் புளி  – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் வரமிளகாய் , பூண்டு , கறிவேப்பிலை , புளி சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனை மிக்சியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த தோசை செய்து பாருங்க …. உடனே காலியாகிடும் …

கொத்து தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு –  1  கப் முட்டை – 4 வெங்காயம் – 2 கொத்தமல்லித்தழை –  சிறிதளவு மிளகுத்தூள்  – 1  டீஸ்பூன் சீரகத்தூள்  – 1 டீஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் முட்டையுடன் , சிறிதளவு உப்பு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும் . தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தோசையின் மேல் அடித்து வைத்துள்ள […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கடலைப்பருப்பு காரச்சட்னி செய்வது எப்படி …

கடலைப்பருப்பு காரச்சட்னி தேவையான பொருட்கள் : கடலைப்  பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 8 தேங்காய் துருவல் –  1/4  கப் புளி – சிறிது உப்பு –  தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப   செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்  பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் புளி மற்றும் வரமிளகாயை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பட்டர் முறுக்கு செய்வது எப்படி ..

பட்டர் முறுக்கு தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1  1/2 கப் உளுந்து மாவு – 1/2  தேக்கரண்டி  கடலை மாவு – 1/4 கப் சீரகம் – 1 மேசைக் கரண்டி பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு வெண்ணெய் – 2  1/2 தேக்கரண்டி எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு  ,  கடலை மாவு , உளுந்து மாவு , சீரகம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இது மட்டும் செய்யுங்க…. வாயுத் தொல்லை இனி இல்லை …

தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் –  2 பூண்டு – 1 மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – சிறிது செய்முறை : பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் , பூண்டு ,பெருங்காயத்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் வாயு தொல்லை சரியாகும் .

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சர் குணமாக இதையெல்லாம் செய்யுங்க …

அல்சர் குணமாக…. மணத்தக்காளி கீரை  மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் . இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் . தேங்காய் பால் தேங்காய் பால் சாப்பிட்டு வர  அல்சர் குணமாகும் . இதனுடன் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம் . மாம்பழ விதைகள்  இந்த விதைகளை பொடியாக்கி தேன் கலந்து காலை மாலை  சாப்பிட்டு வரலாம் . பச்சை வாழைப்பழம்  இந்த வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் தரும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆளி விதைகள் பற்றி தெரியுமா ….

ஆளி  விதையில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன . இதனால் செல்லின் செயல்பாடுகள் சீராக அமையும் . இந்த விதைகள் இதய செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது . உடலுக்கு நோய் எதிப்பு சக்தி அளிக்கிறது . இதில் கரையும் தன்மையுள்ள மற்றும் கரையும் தன்மையில்லாத நார்ச்சத்துக்கள் உள்ளதால் கொலஸ்ட்ராலை குறைத்து மலசிக்கல் பிரச்சனையை குணமாக்கும் . சர்க்கரை வியாதியை குறைக்கும் .இதில் லிக்னிட்  என்ற தாவர வேதி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கறிவேப்பிலை ரசம் செய்வது எப்படி …

கறிவேப்பிலை ரசம் தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை –  1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் மிளகு  – 1 ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் புளி – ஒரு சிறிய உருண்டை மஞ்சள்தூள் – 1/2  டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு – 1/4  ஸ்பூன் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பாத்திரத்தில் புளித்  தண்ணீர் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைய வாரத்திற்கு 2 முறை இதை குடிங்க … 100 % Result தரும் …

தேவையான பொருட்கள் : கொள்ளு – 1/2 கப் பூண்டு – 5 பற்கள் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் கொள்ளு சேர்த்து நன்கு வறுத்து ஆறியதும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குடித்தாலே போதும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றை ஒரே நாளில் இது சுத்தம் செய்து விடும் …

தேவையான பொருட்கள் : சோம்பு – 1 ஸ்பூன் தண்ணீர் –  1  1/2 கப் விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன் உப்பு –  சிறிது செய்முறை : கடாயில் தண்ணீர் , சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும் . பின் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும் .பின் சூடாக இருக்கும் போதே  இதனுடன் விளக்கெண்ணெய் , சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும் ..வயிற்றில்  தங்கி  உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறி […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை செய்யுங்க …கழுத்தில் உள்ள கருமை 7 நாட்களில் காணாமல் போகும் …

தேவையான பொருட்கள் : அரிசிமாவு – 1 ஸ்பூன் காபித்தூள் [instant coffee powder ] – 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் கடலை மாவு – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன் தயிர் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் தேங்காய் எண்ணெயை கழுத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு ,காபித்தூள் , தயிர் மூன்றையும் கலந்து கழுத்தில் தடவி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ் கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் நீங்க  அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றி  சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும். பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டால்  பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடி  ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்தலாம். வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும். முருங்கை இலையை ஒரு ஈரத்துணிக்குள் கட்டி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உருளைக்கிழங்கு பூண்டு மசாலா செய்வது எப்படி ….

உருளைக்கிழங்கு பூண்டு மசாலா தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 3 பூண்டு – 5 பற்கள் வெங்காயம் – 1 தக்காளி – 1 எண்ணெய் – தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் வரமிளகாய் – 2 பச்சைமிளகாய் – 2 மல்லித்தூள் – 1/4  ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – 1/2 ஸ்பூன்   செய்முறை : கடாயில் எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனிமேல் தேங்காய் சட்னி இப்படி அரைங்க … அசந்துடுவாங்க …

தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – 1/2 கப் சின்ன வெங்காயம் – 2 முந்திரி – 4 சர்க்கரை – 1/4 ஸ்பூன் பச்சை மிளகாய்  – 2 பூண்டு – 3 பற்கள் இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் பொட்டுக்கடலை – […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டை தணிக்க இதை செய்யுங்க …

உடல் சூட்டை தணிக்கும் வழி  முறைகள் : தினமும் இருவேளை குளிக்க வேண்டும் .குளிர்ந்த பொருட்கள் சாப்பிடவோ , குடிக்கவோ கூடாது . காரமான உணவுகள் வேண்டாம் .பதப்படுத்தப் பட்ட பொருட்கள்  சாப்பிட கூடாது .மாமிச உணவுகளை சாப்பிட கூடாது . எண்ணெய் பலகாரங்கள் கூடாது .மாதுளை ,முள்ளங்கி ,வெள்ளை பூசணி , தர்பூசணி , வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம் . நிறைய தண்ணீர் குடிக்க  வேண்டும் .இளநீர் , எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்து வரலாம் .காலையில் […]

Categories

Tech |