Categories
லைப் ஸ்டைல்

நுரையீரலை பாதுகாக்கும் நெல்லிக்காய் சூப்….. இப்படி செஞ்சி குடிச்சி பாருங்க…!!!!

நெல்லிக்காய் விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும். தேவையானவை: நெல்லிக்காய் சூப் தேவை நெல்லிக்காயை வேகவைத்த தண்ணீர் – 4 கப் கார்ன் ப்ளார் – 1 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு. செய்முறை: பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உங்கள் சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கனுமா?… இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும். இதற்கு கண்களை மூடி கண் இமைக்கு மேல் 5 முதல் 15 நிமிடங்கள் தேநீர் பைகளை வைத்து ஓய்வெடுத்து வந்தால் கண் வீக்கம் குறையும் ஒரு பாத்திரத்தில் சம அளவு கடலைமாவு மற்றும் தயிரை எடுத்து அவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவி, காய்ந்த […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புற்று நோய்களை கூட தடுக்க உதவும் வாழைக்காயில்… காரசாரமான ருசி நிறைந்த… புதுவகையான ஸ்னாக்ஸ் செய்து அசத்துங்க..!!

வாழைக்காய் புட்டு செய்ய தேவையான பொருட்கள்: வாழைக்காய்           – 2 உப்பு                              – தேவையான அளவு பெருங்காயம்           –  சிறிதளவு எண்ணெய்                 – 2 டீஸ்பூன் கடுகு              […]

Categories
லைப் ஸ்டைல்

முடி தொடர்ந்து அதிகமாக கொட்டினால்…. இந்த 9 பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

தலை முடி உதிர்தல் என்பது இயற்கையானது தான். சரியாக பராமரிக்காமல் இருந்தால் முடி உதிரும். அதேவேளையில் தொடர்ந்து முடி உதிர்ந்து கொண்டே இருந்தால் உடலில் ஆரோக்கிய குறைபாடுகளாலும் ஏற்படலாம். ஆண், பெண் இருவருமீ தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும். தலை முடி எப்போதும் வேரோடு வந்து கொண்டிருந்தால் அதற்கு கீழ்க்கண்ட குறைபாடுகள் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம். பரம்பரையாக முடி உதிர்தல் பிரச்சினை இருந்தால் முடி உதிர்தல் பிரச்சினை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பச்சை மாங்காய் ஜூஸ் குடிச்சா இம்புட்டு நல்லதா…? வெயில கூட ஓட ஓட விரட்டும்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

பழுக்காத மாம்பழத்தை கொண்டு உருவாக்கப்படும் ஜூஸில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதனை மாங்காய் ஜூஸ் என்று கூறுவார்கள். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து தற்போது பார்ப்போம். கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, அனைவரும் ஜூஸ் நீராகாரங்கள் ஆகியவற்றை அதிகமாக உண்ண தொடங்குவார்கள். அதுவே நாம் உட்கொள்ளும் ஜூஸ் அதிக சத்துக்கள் நிறைந்ததாக இருந்தால் இன்னும் சிறப்பாக தானே இருக்கும். அப்படி மாங்காய் ஜூஸ் என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை இதில் பார்ப்போம், மாம்பழத்தில் விட்டமின் சி, பீட்டா […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைக்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் குடிநீர்கள்…. எப்படி செய்வது…? படிச்சு தெரிஞ்சுகோங்க..!!

நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலை வெறும் வயிற்றில்… ஊறவைத்த வெண்டைக்காய் நீர் குடிங்க… அவ்வளவு நல்லது…!!!

தினமும் காலையில் எழுந்தவுடன் இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரை குடித்து வந்தால் மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அதன்படி வெண்டைக்காயில் அதிகளவு சத்துக்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

வெள்ளைப்பூண்டு 1 மாதம் கெடாமல் இருக்க…. முதல்ல இதை செய்யுங்க…!!!

ஆப்பம் செய்யும் போது வட்டமாக வராவிட்டாலோ அல்லது கடினமாக இருந்தாலோ மாவின் அளவிற்கு ஏற்ப சூடான பால் விட்டு கலந்து பின் செய்தால் ஆப்பம் வட்டமாக மெத்தென வரும். அரிசி தானிய வகைகளை நீரில் கழுவினால் அதில் உள்ள தாதுக்கள் விட்டமின்கள் நீரில் கரைந்து விடும். எலுமிச்சை ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சி தொல்லைகள் இருக்காது. மசாலா பொருட்களை சிறிய பூச்சிகள் நெருங்காது. வெள்ளைப்பூண்டு பல மாதம் கெடாமல் இருக்க நடுவில் உள்ள குச்சியை உடைத்து […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த ஒரு பழத்தை மட்டும்…. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்ராதீங்க…. ரொம்ப ஆபத்து…!!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்யமான உணவு வகைகளை எடுத்து கொள்வது அவசியம். அந்தவகையில் பழவகைகளையும் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் பழங்களை சாப்பிடும்போது அதன் குணங்கள் குறித்து அறிந்து கொள்வதும் அவசியம். அந்த வகையில் அன்னாசி பழம் சாப்பிடுவதால் என்ன பயன்கள் மற்றும் தீமைகள் இருக்கிறது என்று பார்க்கலாம். அன்னாசி பழத்தை அளவாக சாப்பிடுவதால் நமக்கு நிறைய பயன்கள் கிடைக்கும். இதில் பல உடல்நலத்திற்கு தேவையான பயன்கள் இருப்பது போல சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் இருக்கின்றன. இந்த […]

Categories
லைப் ஸ்டைல்

மாவு கெடாமல் இருக்க…. இந்த இலையை 2 போட்டு வைங்க…. ரொம்ப நாள் அப்படியே இருக்கும்…!!!

மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம். காற்று புகாத பாத்திரம்: காற்று புகாத பாத்திரத்தில் அதாவது இறுக்கமான மூடிக்கொண்ட உலோகப் பாத்திரங்களில் மாவை போட்டு மூடி வைக்கவேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் பூச்சிகள் எளிதில் பாத்திரத்திற்குள் நுழைய […]

Categories
லைப் ஸ்டைல்

கீரைகளின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்… இத படிச்சா தினமும் தவறாம சாப்பிடுவீங்க…!!!

உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள்,பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதில் கீரைகளில் அதிக பயன்கள் நிறைந்துள்ளன. அதைப் பற்றி இப்போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இடுப்பு வலி சரியாக வேண்டுமா..? அப்ப இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே! கோவக்காயை இப்படி செஞ்சி சாப்பிடுங்க…. நல்ல ரிசல்ட் கிடைக்கும்…!!!

கிராமப்புறங்களில் கோவக்காய் அதிகமாக மரங்களிலும், வேலிகளிலும் படர்ந்து காணப்படும். இதனுடைய இலைகள் பொரியல் செய்யப்படுகிறது. இது உடல் சூட்டை தணிக்க பயன்படுகிறது. கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகின்றது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சோர்வு நீங்கி நீண்ட நேரம் செயலாற்றும் திறன் கிடைக்கும். கோவக்காய் பெருங்குடல், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும்  வெளியேற்றுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்றுவர கோவக்காயில் நிறைந்திருக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!

கிருமிகளை அழிக்க பெரிதளவு புதினா பயன்படுவதாக கூறப்படும். ஆனால் அது உண்மைதான். வயிற்றிலுள்ள அகற்றும் தன்மை கொண்டது. இயற்கையிலேயே புதினாவுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டாம். வாய் துர்நாற்றத்தை போக்குவது ஓடு வயிற்றையும் சுத்தம் செய்கிறது. இதனால் காலை பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் புதினா இலைகளை போட்டு வாய் கொப்பளித்தால் வயிற்றில் உள்ள மற்றும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கும். புதினா மற்றும் கல்லுப்பு இரண்டையும் கொண்டு பல்துலக்கினால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மொச்சைக்கொட்டை தானே என்று சாதாரணமாக நினைக்காதீங்க…. பல நன்மைகள் இதில் இருக்கு…!!

மொச்சை கொட்டை நமக்கு தரும் நன்மைகளைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். மொச்சை தானே என்று சாதாரணமாக இருக்காதீர்கள். அதில் பல சத்துக்கள் உள்ளது.  புரதம் நிறைந்தவை. மொச்சைக்காய் அப்படியே உலர வைத்து அதன் பருப்பை பயன்படுத்தி வரலாம். தை மாதங்களில் பொங்கல் படையலில் மொச்சைக்காய் கண்டிப்பாக இடம்பெறும். மொச்சை குழம்பு,  மொச்சை பொரியல், கூட்டு என்று பல உணவுகள் உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. பல நோய்களுக்கு மருந்து  நீரழிவு நோயை குணப்படுத்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல் பிரச்சனை சரியாகணுமா..? வீட்டிலுள்ள இந்த பொருள்கள் போதும்… உடனே சரியாகிவிடும்…!!

தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும்.  அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு வழிவகுக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் வில்வ இலை…”இப்படி செஞ்சு சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

வில்வம் இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்குப் புஷ்டி தரும். தேவையானவை: வில்வ இலை – 1 கப் (அ) பொடி 15 கிராம் – 3 டீஸ்பூன் தக்காளி – 1 வெங்காயம் – 1 கொத்தமல்லி – சிறிது இஞ்சி, பூண்டு – சிறிது மிளகுத்தூள், சீரகத்தூள் – 1 டீஸ்பூன் கம்பு மாவு – 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட… கோடைகாலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…? வாங்க பார்க்கலாம்.!!

கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வகையில் எந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பலரும் அவதி அடைந்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களில் குளிர்ந்த நிலையில் பணியாற்றி வந்தாலும் பணியை முடித்துவிட்டு வீடு வரும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திகழ்கின்றனர். கோடை காலத்தில் ஏற்படும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் கொஞ்சம் புளியை பச்சையாக சாப்பிடுங்க…. இந்த பிரச்சனை எல்லாம் ஓடிப் போயிடும்…!!

தமிழகத்தில் அதிக அளவில் புளியை பயன்படுத்துகின்றனர். புளிக் குழம்பு, புளி சாதம், இரசம் என அனைத்து உணவிலும் புளி சேர்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட புளியின் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம். புளியில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. எனவே இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். புளியின் மேல்பகுதியில் உள்ள தோல் வயிற்றுப் போக்கை கட்டுபடுத்தும். புளியில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் கிருமிகளை அழிப்பதோடு புற்றுநோய் வராமல் பார்த்து கொள்கிறது. இதில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த…” இந்த கீரைய இப்படி செஞ்சு கொடுங்க”…. ரொம்ப நல்லது..!!

நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று  குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலை வலுவாக்கும் வேர்க்கடலை பர்பி…” இத தினமும் ஒன்று சாப்பிட்டு வாங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

உடலை நாம் வலுவாக தினமும் வேர்க்கடலை பர்பியை சாப்பிடுங்கள். இதிலுள்ள வேர்க்கடலை மற்றும் வெல்லம் கலந்த கலவை நம் உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியை தருகிறது. நமது உடலை வலுப்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவக்கூடிய பல உணவுகள் இருந்தாலும் வெல்லப் பாகு மற்றும் வறுத்த வேர்க்கடலை இரண்டையும் பர்பியாகச் செய்து சாப்பிடும்போது அது சத்தான உணவாக மறுவதோடு இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். வெல்லப் பாகு எடுத்து வேர்க்கடலை கலந்து வேர்க்கடலை […]

Categories
லைப் ஸ்டைல்

பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு… இதனை வாரம் ஒருமுறை செய்தால் மட்டும் போதும்…!!!

உங்கள் தலையில் உள்ள பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வுகாண வாரத்தில் ஒரு முறை இதனை செய்து வந்தால் போதும். ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயை தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம் மற்றும் காது போன்ற பகுதிகளில் இது காணப்படும். குழந்தைகளுக்கு வந்தால் இதை cradle cap என்று சொல்வார்கள். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாக […]

Categories
லைப் ஸ்டைல்

வெயிலுக்கு ஏற்ற வெள்ளரி… தினமும் ஒன்னு தவறாம சாப்பிடுங்க… உடலுக்கு எவ்வளவு நல்லது…!!!

கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக அமையும் வெள்ளரியை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது சில பழங்கள் மற்றும் காய்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவ்வாறு வெள்ளரிக்காயில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வாயின் மேற்பகுதியில் ஒரு வெள்ளரி வில்லையை வைப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்க முடியும். துர் நாற்றத்திற்கு காரணமாக கூடுதல் வயிற்று வெப்பத்தை வெள்ளரி விடுவிக்கிறது. வாய்க்கு புத்துணர்வை தருகிறது. வெள்ளரி சாறு உடலுக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க முகம் ரொம்ப டல்லா இருக்கா…? கற்றாழையுடன் இதை சேர்த்து போடுங்க….. முகம் பளிச்சிடும்…!!!

கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரி செய்து விடும். அனால் கற்றாழையை அப்படியே உபயோகிப்பது நல்லதல்ல. இது சருமத்திற்கு எரிச்சல் உண்டாக்கி விடும். சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதனுடன் கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். மஞ்சள்: கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் போட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் கரைய வேண்டுமா?…. அப்போ தினம் இந்த ஒரு பழம் சாப்பிடுங்க போதும்…!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அதன்படி சப்போட்டா பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பழம் செரிமானத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் […]

Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்தல் பிரச்சினையா…? கவலையை விடுங்க…. இதோ நிரந்தர தீர்வு…!!!

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருமே முடி கொட்டுதல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். முடி கொட்டுதல் பிரச்சினைக்கு பல்வேறு மருந்துகள் இருந்தும் சரியான தீர்வு கிடைப்பதில்லை. ஆண்களுக்கு முடி கொட்டுவதால் வழுக்கை பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் முடி கொட்டுவதை தடுப்பதற்கான சிறந்த மருந்து இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம். முடி கொட்டுவதை தடுக்க ஆவாரம் பூ மிகச்சிறந்த மருந்தாகும். தேவையானவை: செம்பருத்திப்பூ. தேங்காய் பால். ஆவாரம் பூ. இவை மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு சேர்த்து அரைத்து […]

Categories
லைப் ஸ்டைல்

பற்களின் கறைகளை ஒரே வாரத்தில் அறவே நீக்க…. மிக எளிய டிப்ஸ்…!!!

உங்கள் பற்களில் படிந்துள்ள கறைகளை அறவே நீக்க இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் போதும். தற்போது பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பற்களில் உள்ள கறையை எப்படி போக்குவது என்பது தான். அது மிகவும் சுலபம். இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் போதும் பற்களில் கறைகள் அறவே நீங்கிவிடும். கொய்யாப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலை வேளையில் நெல்லிக்காய் எவ்வளவு நல்லது தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவதல் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். முதியோர் சொல்லும்போது நெல்லிக்காயும் முன்னர் கசக்கும் பின்னர் இனிக்கும் என்பது பழமொழி. இந்தப் பழமொழியைப் போல் நெல்லிக்காய் சாப்பிடும்போது கசப்பாக இருந்தாலும் அது நம்முடைய உடலுக்குத் தரும் பலன்களில் அளவு மிகமிக அதிகம். காலையில் நெல்லிக்காயை நேரடியாகச் சாப்பிடுவது சிறந்தது. இது முடி உதிர்தலை தடுப்பதற்கும், செறிமானத்தை அதிகரிக்கவும் , கண் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கு பார்வை திறனை மேம்படுத்தவும், தைராய்டு மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இளநரை பிரச்சனையை சுலபமாக போக்க… வீட்ல இருக்க இந்த 4 பொருள் போதும்…. உடனே சரியாயிடும்..!!

இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள். உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும். உருளைக்கிழங்கு தோல்: நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! மிளகாய் அதிகமாக சேர்த்துக்காதீங்க…. இந்த பக்கவிளைவுகள் நிச்சயம்…!!!

பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம். பச்சை மிளகாய் என்பது ஒரு காரமான காய்கறி வகையைச் சார்ந்ததாகும். இது நம்முடைய தினசரி சமையலில் சேர்க்கும் ஒரு முக்கியமான உணவுப் பொருள். பச்சை மிளகாயை சாப்பிடுவதால் நமது உடலில் என்னென்ன ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம். நோய் தடுப்பு சக்தியை மேம்படுத்துதல், உடல் எடையை குறைப்பது, ஒருவரை மலச்சிக்கலில் இருந்து விடுதலை போன்றவற்றிற்கு இந்த பச்சை மிளகாய் நன்மை அளிக்கிறது. பச்சைமிளகாய் குறைந்த […]

Categories
லைப் ஸ்டைல்

“ஒரு நாளைக்கு எத்தனை முறை பெண்கள் நாப்கின்களை மாற்ற வேண்டும் தெரியுமா”..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி நாப்கின்களை எத்தனை முறை மாற்ற வேண்டும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்களை மாற்றவேண்டும் என்பது தெரியவில்லை. அதிக நேரம் பயன்படுத்தினால் பல பிரச்சனைகள் நமக்கு வரும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சமாளிக்க எப்பொழுதும் சுகாதார நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். மாதவிடாய் பல பொருள்கள்  இருந்தாலும் பெண்கள் பயன்படுத்துவது நாப்கின் தான். ஏனென்றால் இது ரிமூவ் செய்யும் முறையை சார்ந்து […]

Categories
லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் கரைய வேண்டுமா…? தினமும் 1 பழம் சாப்பிடுங்க போதும்…!!!

சப்போட்டா பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பழம் செரிமானத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம்முடைய உடலுக்கு ஆற்றலை வழங்கி வருகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை கொடுக்கிறது. சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம் பாஸ்பரஸ் சத்து கணிசமாக உள்ளது. இதனால் எலும்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சப்போட்டா பழம் வைட்டமின் ஏ […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே தினமும் காலையில் இந்த ஜூஸ் மட்டும் குடிங்க… எந்த நோயும் அண்டாது…!!!

தினமும் காலையில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவு கலந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த வெயில் காலத்துக்கு ஏற்ற…. தர்பூசணி சாப்பிடுங்க…. சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைக்கலாம்…!!!

இப்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. இந்த வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. தர்பூசணியை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு நீர் சத்துக்கள் அதிகமாக கிடைக்கின்றது. எனவே அதிகமாக தாகம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. தர்பூசணி சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம். 1.சிறுநீரகத்தை பாதுகாத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. 2.நீர்ச்சத்து அதிகரித்து ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. 3.உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பமாக இருக்கும் பெண்களே… “குங்குமப்பூவை அதிகமாக சாப்பிடாதீங்க”…. கருச்சிதைவு கூட ஏற்படுமாம்..!!

குங்குமப் பூவை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். குங்குமப்பூ என்பது சுவைக்காகவும் நிறத்திற்கும் நம் உணவில் சேர்க்கப்படும் ஒரு பொருள். இதற்கு சாஃப்ரான் கேசர் என பல பெயர் உண்டு. இது உணவில் நிறத்தை தூண்டுவதற்கும், சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று நம்பி காலம் காலமாக […]

Categories
லைப் ஸ்டைல்

சளி, இருமலை போக்கும் குப்பைமேனி… பல நோய்களுக்கும் அருமருந்து…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் குப்பைமேனியின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறையில் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்பானங்களை அதிகம் சாப்பிடுவதால் சளி இருமல் போன்ற நோய்கள் உண்டாகின்றன. அவ்வாறு […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்… 5 ஆரஞ்சு பழத்திற்கு நிகர்… பல நோய்களுக்கு அருமருந்து…!!!

உடலில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் அருமருந்தாக அமையும் முந்திரிப் பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும். முந்திரி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் சிலருக்கு முந்திரி பழம் பற்றி தெரியாது. அதனை சாப்பிடுவதால் பல நம்பமுடியாத நன்மைகள் நமக்கு கிடைக்கும். முந்திரியை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரி பழத்தை சாப்பிட முடியாது. அதிக அளவில் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும். இதனை சாப்பிடுவதற்கு சில வழிகள் உள்ளது. இதை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளும் ஏராளம். இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்க… நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்…!!

தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். வெளித்தோற்றத்தில் பச்சையாக இருந்தாலும் இதில் நிறைய சத்துகள் ஒரு உள்ளது. இது மலைப்பகுதியில் விளையக்கூடியது. குறிப்பிட்ட மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2 என்ற சத்துக்கள் உள்ளது. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உள்ளது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சக்கரை நோயை சமாளிக்க, உடல் அழகை அதிகரிக்க இன்னும் நிறைய…. கட்டாயம் ஆவாரம்பூ சூப் குடிங்க..!!

உடல் அழகை அதிகரிக்க தினமும் ஆவாரம் பூவை கொண்டு சூப் செய்து சாப்பிடுங்கள். ஆவாரம் பூப்பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது. இதைத் தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும். தேவையானவை: ஆவாரம்பூ – 1 கப் (அ) உலர்ந்த பொடி – 2 டீஸ்பூன் தண்ணீர் – 250 மி. லி கேரட் – 1 பீன்ஸ் – 5 தக்காளி – 1 வெங்காயம் […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய்- வெல்லம்… இப்படி சாப்பிட்டு பாருங்க…!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அதன்படி வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவைதான் இந்த அற்புத உணவு. இதை உணவுக்குப் பின் சாப்பிடலாம். இரும்புச்சத்து மற்றும் […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் அழகை அதிகரிக்கும் ஆவாரம் பூ சூப்… ட்ரை பண்ணி பாருங்க…!!!

ஆவாரம் பூப்பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது. இதைத் தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும். தேவையானவை: ஆவாரம்பூ – 1 கப் (அ) உலர்ந்த பொடி – 2 டீஸ்பூன் தண்ணீர் – 250 மி. லி கேரட் – 1 பீன்ஸ் – 5 தக்காளி – 1 வெங்காயம் – சிறிது இஞ்சி – சிறிது பூண்டு – 2 பல் கொத்தமல்லி, […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பூச்சி கடித்து விட்டால் பயப்படாதீங்க….” உங்க வீட்ல இருக்க இந்த பொருளை வச்சு ஈஸியா சரி பண்ணிடலாம்”…!!

சின்ன சின்ன பூச்சிக்கடிகளை நாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம். அதை அப்படியே விட்டுவிடுவோம். அது பின்னாளில் நமக்கு சரும அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே பூச்சி கடித்த உடன் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே பூச்சிக்கடி நீங்கள் அசால்டாக விடாமல் சரி பார்ப்பது மிகவும் நல்லது. சிறிய சிறிய பூச்சிகள் கடித்த இடத்தில் இருபது நிமிடங்களுக்குள் ஐஸ் […]

Categories
லைப் ஸ்டைல்

காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?… வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

தினம்தோறும் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கறிகளை எப்படி தரம் பார்த்து வாங்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகம் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு பல்வேறு சத்துக்களை நிறைந்த காய்கறிகளை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். காய்கறிகளை எப்படி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காய்கறிகளின் side effect கேட்டு ஷாக் ஆகிடுவீங்க”…. என்னன்னு படிச்சு தெரிஞ்சுகோங்க..!!

எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வதால் நமக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி எந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமக்கு தீங்கு வருகிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். காய்கறியாக இருந்தாலும், எண்ணெயில் பொரித்த உணவு வகைகளாக இருந்தாலும், பழங்கள்  இருந்தாலும் அளவுக்கு மீறினால் ஆபத்தையே நமக்குத் தரும். வைட்டமின், கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் சில […]

Categories
லைப் ஸ்டைல்

இதயம் வலுவாக இருக்க… தினமும் இந்த பழத்தை ஒன்னு சாப்பிடுங்க… பல நோய்களுக்கும் அருமருந்து…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் விளாம்பழத்தை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அதன்படி விளாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீங்க?… விஷமாக மாறும் அபாயம்… எச்சரிக்கை…!!!

இந்த உணவுகளை எல்லாம் மீண்டும் சூடு படுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் அபாயம் ஏற்படும். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் சிலர் என்று சமைத்த உணவுகள் மீதி ஆனால், அதனை மறுநாள் சூடு படுத்தி சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடுவது மிகவும் தவறு. எந்த உணவுகளையெல்லாம் சூடுபடுத்தி சாப்பிட […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மிளகு நல்லதுதான்… அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வரும்… கொஞ்சமா சாப்பிடுங்க..!!

கருப்பு மிளகை அதிக அளவில் நாம் பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் நமக்கு ஏற்படும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். மிளகில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் கருப்பு மிளகு கூடுதலான சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆனால் நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது பல பிரச்சினைகள் நமக்கு வரும். அப்படி என்னென்ன பிரச்சினைகள் நமக்கு வருகிறது என்பதை குறித்து இதில் பார்த்து தெரிந்து கொள்வோம். மிளகு இயற்கையாகவே சளித் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

முடக்குவாத நோய்களைத் முற்றிலும் குணமாகும்… முடக்கத்தான் சூப்… கட்டாயம் செஞ்சு சாப்பிடுங்க..!!

முடக்குவாத பிரச்சனைகளை சரி செய்வதற்கு வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை சூப் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் அதை எப்படி செய்வது என்பதை பற்றி இதில் பார்ப்போம். தேவையானவை: முடக்கற்றான் சூப் தேவை முடக்கத்தான் கீரை – 1 கப் துவரம் பருப்பு – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் 2 சாப்பிட்டா போதும்… அப்புறம் சொல்லுவீங்க… அத்தனை பிரச்சினைக்கும் அருமருந்து…!!!

உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும் பேரிச்சம் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணர்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பேரிட்சை பழம் உடலுக்கு எவ்வாறான நன்மைகளைத் தருகிறது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். அது ரத்தத்தில் பொட்டாசியம் சத்துக் குறைபாட்டைப் போக்க உதவுகிறது. தசைகள் சுருங்கி […]

Categories
லைப் ஸ்டைல்

வாரத்திற்கு ஒரு முறை…. எண்ணெய் குளியல் எடுத்துக்கோங்க…. இத்தனை நன்மைகள் நிச்சயம்…!!!

தலையில் எண்ணெய் வைத்து குளிப்பதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். வாரத்திற்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து குளிப்பது மிகவும் நல்லது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். அப்படி குளிப்பதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பார்க்கலாம். 1.முடி உதிர்தலை குறைக்கும். 2.முதுமையை தாமதப்படுத்தும். 3.சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். 4.உடலில் உண்டாகும் கழிவை வெளித்தள்ளும். 5.உள்ளுறுப்புகள் தங்களுடைய செயலை சிறப்பாக செய்ய உதவும். 6.மூட்டு இணைப்புகளில் உண்டாகும் தேய்மானத்தை குறைக்கும்.

Categories

Tech |