சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து மீண்டும் நன்றாக இயங்கச் செய்யும் அற்புத பானத்தை தான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருள்: 1. அதிமதுரப் பொடி-அரை ஸ்பூன் 2. இஞ்சி சாறு – ஒரு ஸ்பூன் 3. எலுமிச்சை பழ சாறு – ஒரு ஸ்பூன் 4. தேன் – ஒரு ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் […]
