பேன் மனிதர்கள் மூலம் பரவ கூடிய ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மூலமாகவும் அவர் அருகில் தூங்குவதாலும் எளிதில் பரவக்கூடியது. இது இரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டுமின்றி அரிப்பை ஏற்படுத்தி தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடைய செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும். அதிக அளவு உற்பத்தி ஆகும் தன்மை கொண்டதால் இதனை எளிய இயற்கை முறையில் அகற்றுவது தான் சிறந்தது. […]
