இஞ்சியை கொண்டு எப்படி பொடுகினை முற்றிலுமாக நீக்குவது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். இஞ்சி பொதுவாக மருத்துவம் குணம் கொண்டது. இதை நாம் நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் டீ அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தவிர கூடுதல் நல்ல விஷயங்களையும் நமக்கு அளிக்கிறது.அந்த வகையில், இஞ்சி எடுத்து பொடியாக வெட்டி தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு தண்ணீரின் […]
