நாவல்பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, விதை என அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை என்று சித்த மருத்துவர் கூறுகின்றனர். * நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. * தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் […]
