அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூல நோய் […]
