கொரோனா ஆரம்பித்ததிலிருந்து பல மருத்துவங்களை நாம் செய்தாலும் சிலர் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காய்ச்சல் வந்தாலே முதலில் நமக்கு எல்லா மருத்துவமனைகளிலும் இதை தருகின்றனர். அப்படி அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இது கொரோனா வைரஸ்கான மருந்து இல்லை. நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும் குடிநீர். இது சளி இருந்தால் எளிதில் அகற்றி விடும். நுரையீரலிலுள்ள அணுக்களின் அளவை அதிகரிக்க மற்றும் எளிதில் சுவாசிக்க நல்ல பலனைக் கொடுக்கிறது.. காலையில் குடிக்கும் […]
