இயற்கையாகவே செவ்வாழைப்பழம் பல நன்மைகளைத் தரக்கூடியது. இது ஆண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்மை குறைபாட்டை போக்க அருமருந்தாக செயல்படுகிறது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இன்றைய உள்ள காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை நாம் உட்கொள்வது அவசியம். அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது செவ்வாழை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளது […]
