Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இருதயகோளாறு , நீரிழிவு நோயினை உண்டுபண்ணும் மைதா உணவுகள் … அதிர்ச்சிளிக்கும் ஆய்வு ரிப்போர்ட் .!!

மைதா மாவு கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவகை உணவுப் பொருளாகும். இதில் நார்சத்து சுத்தமாக இல்லை மேலும் இதனை ரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர். மைதா உணவு மிகவும் ருசியான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடம்பிற்கு பலவிதமான தீமைகள் ஏற்படுகின்றன. இப்பொழுது நாம் ஏன் மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்: மைதா உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் உள்ளது. இந்த உணவை அதிக அளவில் எடுத்துக் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாலை நேரங்களில் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் : ஏன் தெரியுமா?

பொதுவாக  மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக மாலை நேரங்களில் செல்வதை  தவிர்க்க வேண்டும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்கான சில காரணங்களை ஆய்வாளர்கள்  குறிப்பிடுகின்றன: பொதுவாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்   நோயாளிகள்  மதிய உணவு  சாப்பிட்டு இருப்பார்கள். இதனால் உடலில்  பல மாற்றங்கள் ஏற்படும் உதாரணமாக தூக்கம் வரும், சோம்பலாக இருக்கும். எனவே  சிகிச்சை எடுத்துக்கொள்வது  இடையூறாக இருக்கும். மேலும் நோயாளிகளை  பார்க்க நீங்கள் செல்வது அவர்களுக்கு இடையூறாக இருக்க வாய்ப்புள்ளது  என டியூக் (DUKE ) பல்கலைக்கழக […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவு நேரங்களில் சாப்பிடக்கூடிய மற்றும் தவிர்க்கவேண்டிய உணவுகள்..!!

இரவு நேரங்களில் நாம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும் மற்றும் தவிர்க்கவேண்டும் என்று இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்..! பொதுவாக ஒரு பழமொழி உண்டு காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம்  சேவகனை போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு என்பதுதான். அதாவது காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள் பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிடவேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சாதம், இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை மிகக் குறைவாக சாப்பிட […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலின் முழுமையான சத்துக்களை பெற இந்த நேரத்தில் பருகுங்கள்..!!

பாலை இரவு சாப்பிடுவது நல்லதா..? காலையில் சாப்பிடுவது நல்லதா..?என்று நாம் அறிந்திருக்க மாட்டோம் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதற்கு இவ்வாறு பாலை பருகுங்கள்.. பால் தண்ணியாக  இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால் தண்ணீரை போல் இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனென்றால் பாலில் 87 % தண்ணீர்தான் இருக்கிறது, 13 % தான் இதர வேதிப்பொருட்கள், மீதம் 4% கொழுப்பு, 9 % புரதம், லாக்டோஸ் தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு பூண்டு..!!

நோயில்லாமல் வாழ பூண்டை இப்படி சாப்பிடுங்கள்..அவை அனைத்து நோய்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வு.. நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் நோயோடு ஒட்டி கொண்டோம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இயற்கை நோயில்லாமல் வாழ நிறைய வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது. ஆனால் நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. அந்த வகையில் இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் பூண்டு. 2 பூண்டுப் பற்களை இங்கே சொல்வது போன்று தினமும் சாப்பிட்டால் இன்று எல்லோரையும் அச்சுறுத்தக் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மக்களே கவனம்….. தயிரா…? மோரா…? எது பெஸ்ட்…..!!

தமிழக மக்களின் உணவு முறைப்படி உடல் நலத்திற்கும் தயிர் நல்லதா? அல்லது மோர் நல்லதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழக மக்களின் உணவு முறை பயன்பாட்டில் தயிரும், மோரும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தயிரை விட மோருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஏனெனில், தயிரும் பல நன்மைகளை ஏற்படுத்தினாலும் தயிர் அதிகம் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிக்கும், மலச்சிக்கல் ஏற்படும், இரவு நேரங்களில் தயிரை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லையா..? இனி கவலை வேண்டாம்..எளிமையான டிப்ஸ்.. ட்ரை பண்ணிப்பாருங்க..!!

வாயுத்தொல்லையால்  எவ்வளவு தான் அவதிப்படுவார்கள்.. அதாங்க உங்களுக்காக எளிமையா ஒரு டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க..! நிறைய பேருக்கு வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல், வயிறு குத்துவது, தொடர் ஏப்பம், வாயு வெளியேற்றம் இன்மை, இதுபோன்ற பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்றால்  செரிமானத்தின் போது உதவக்கூடிய வாயுதான். இந்த வாயு உடலில் அதிகமாகும் பொழுது தான், வாயுத்தொல்லை பிரச்சனை உருவாகிறது. குறிப்பாக உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை செய்பவர்கள் தான் இந்த வாயுத் தொல்லை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அடடே..!! வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதில் இத்தனை ரகசியமா.? ஆமாங்க..தெரிந்து கொள்ளுங்கள்..!!

தண்ணீரின் மகிமை மற்றும் அவற்றின் தேவை அனைவரும் அறிந்திருப்பர்,ஆனால் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன பலன் என்று அறிவீரா..? தண்ணீர் மிகவும் அவசியமானது என அனைவரும் அறிந்தது. தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு மட்டுமில்லாமல்  நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் சீராக செயல்பட உதவுகிறது. அத்தகைய தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துக் கொள்ளும் பழக்கமானது […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்… சாப்பிட்டவுடன் இப்படி செய்யாதீர்கள்.. பல பிரச்சனைகளை தடுத்து விடலாம்..!!

சாப்பிடும் உணவை மட்டும் கருத்தில் கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது..சாப்பிட உடனே செய்ய கூடாத விஷியங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… சாப்பிட்டவுடன் செய்யக் கூடிய சில விஷயங்கள் பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது, என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படி நாம் என்ன செய்கிறோம் , அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது. என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத சில விஷயங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம். என்ன சாப்பிட்ட […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மன அழுத்தம் – காரணங்களும், அறிகுறிகளும்..!!

நம் மனம் அழுத்தத்தினால் பாதிக்கும் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்: மன அழுத்தம் ஒரு பெரிய மனிதனை கூட நிம்மதி இல்லா வாழ்வில் தள்ளி விடுகிறது. உயிர் விடும் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகிறது. வாய்விட்டு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு இருக்கும் பிரச்சனை அதிக படியான மனஅழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மனஅழுத்தத்தினால் மனம் மட்டும் பாதிக்கவில்லை உடலும் தான்..அவற்றின் சில விளைவுகள்..!!

இவ்வுலகில் அனைவர்க்கும் மனஅழுத்தம் ஒவ்வொரு விதத்தில் இருக்கிறது. அதனால் நம் மனம் மட்டும் பாதிக்கவில்லை, உடலும் தான். மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் சில விளைவுகள்: கடுமையான சோர்வு, ஜீரணக் கோளாறுகள், தலைவலி மற்றும் முதுகுவலி தொற்றுநோயை எதிர்க்கக் கூடிய ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவதால் கபம் மற்றும் இதர நோய்கள் அதிகம் வருவது. தொடர்ந்த மன அழுத்தமானது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாய்ப்பை அதிகப்படுத்தி அதனால் வாதம் ஏற்படுவதற்கும் காரணமாகிறது. மாரடைப்பு வரக்கூடிய ஆபத்தை அதிகப்படுத்தும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தீய பழக்கங்களை விரட்டி அடிக்க.. யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.. நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விரட்டி அடிக்க செய்கிறது யோகா.. யோகா, மன உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. யோகா, உடலையும், மனதையும் சமநிலைக்குக் கொண்டுவரும். இதனால் நாம் பழக்கமாக மேற்கொள்ளும் பல கெட்ட பழக்கங்களை எளிதில் விட முடியும். கோபம், எரிச்சல், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை யோகா மூலம் நன்கு கையாள முடிவதால், அமைதிப்படுத்த வெளிப்புற வஸ்துக்கள் தேவை என்ற தோற்றம் தவிர்க்கப்படுகிறது. புகை பிடிப்பதை விட்டவர்களுக்கு, அதன் பின், எடை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்… நுரையீரல் பாதிப்பு மற்றும் அறிகுறிகள்..!!

புகை பிடிப்பதால் முதலில் அவர்களின் நுரையீரல் தான் அதிகமாக பாதிக்கப்படும். அவற்றின் அறிகுறிகள்… புகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன. புகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன. இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இளம் வயதினரை அடிமையாக்கும் புகைப்பழக்கம்.. !!!

புகைபிடிப்பதில் அதிகம் இளம் வயதினரே பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறான செயல்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள்…? புகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது. இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

புகைபிடிப்பவரிடம் இருந்து இதேபோல் விலகி இருங்கள்..!!

எங்கு எல்லாம் வைத்து புகைபிடிக்க கூடாது, அதிலிருந்து  நம்மை எவ்வாறு காத்து கொள்வது..? உலக மக்கள்தொகையில், தோராயமாக கோடி, லட்சம் மக்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. புகைபிடிப்பவரை விட அதை அருகில் இருந்து சுவாசிக்கும் நபர்களுக்கே அதிகம் பாதிப்பு உண்டாகிறது. வீட்டுக்குள்ளோ, காரிலோ அல்லது மூடப்பட்டுள்ள எந்த இடத்திலும் யாரையும் புகைக்க அனுமதிக்காதீர்கள். புகை அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து உங்கள் குழந்தையை அப்புறப்படுத்துங்கள். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது புகையில்லா இடத்தையே […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பகல் நேரத்தில் தூங்கும் நபரா நீங்கள்…. இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடியதா பகலில் தூங்குவது: பகல் நேரத்தில் நகரங்களில் சாப்பிட்டு விட்டு தூங்குகிறார்கள், அவ்வாறு தூங்கிக்கொண்டிருப்பதை ஒரு வேலையாக வைத்து கொண்டு எனக்கு அந்த நோய் வந்துவிட்டது, இந்த நோய் வந்துவிட்டது என மருத்துவர்களை நாடுகிறார்கள். தூங்குவதற்கு ஒரு நேரம், காலம் உண்டு என ஆய்வுகளும் தெரிவிக்கின்றனர். பகலில் தூங்கினால்  உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரது கருத்து. ஆனால் அது தவறு. வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து . […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரே வாரத்தில் ”உடல் எடை சரசரவென உயர” இத ட்ரை பண்ணுங்க..!!

தினமும் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர விரைவில் உடல் எடை கூடும். பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர உடல் பருமனாகும் கடலை, நேந்திரம் வாழைப்பழம்,பசும்பால், தினமும் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பெருக்கம் அடையும். நிலவாகை சமூலம் நிழலில் உலர்த்தி. பொடி செய்து இரண்டு கிராம் அளவு பசும் நெய்யில் சாப்பிட்டு வர உடல் பூரிக்கும். இளைத்தவர்களுக்கு  இரும்பு சத்து அவசியம் அவர்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் ‘வலிமை உண்டாகும்” நாட்டு நண்டு சூப்..!!

தேவையான பொருட்கள்: நண்டு  –   1/2 கிலோ வெங்காயத்தாள்  –   3 பச்சை மிளகாய்  –   2 பூண்டு  –   5 பல் இஞ்சி  –   ஒரு துண்டு மிளகு தூள்   –  கால் தேக்கரண்டி கார்ன்ஃப்ளார்  –   ஒன்றரை தேக்கரண்டி அஜினமோட்டோ   –  கால் தேக்கரண்டி பால்   –  கால் கப் வெண்ணெய்  –   ஒரு தேக்கரண்டி எண்ணெய்  –   ஒரு தேக்கரண்டி உப்பு  –   ஒரு தேக்கரண்டி செய்முறை: நண்டை சுத்தம் செய்து கழுவி […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு பலம்… நாட்டுக்கோழி முட்டையின் ரகசியம்..!!

எல்லோருக்குமே சைவம் சாப்பிடுவதால் மட்டும் உடல் பலம் அதிகரிக்கும் என்று சொல்ல முடியவில்லை..உடலில் அசைவத்தின் சத்துக்களும் பலம் கொடுக்கும் என்கின்றனர் சிலர்.. அசைவ உணவு எனப்படும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி, மீன் போன்றவற்றையும் பலரும் சாப்பிடுகிறார்கள். இத்தகைய இறைச்சி உணவுகள் சாப்பிட முடியாதவர்கள், சாப்பிட பிடிக்காதவர்களும் உண்ணக்கூடிய ஒரு அசைவ உணவு கோழி முட்டை…  அப்படி உள்ளவர்கள் பிராய்லர் கோழி முட்டையை சாப்பிட்டு ஆயுளை குறைத்து கொள்ளாதீர்கள். நட்டு கோழி முட்டையை சாப்பிட்டு தெம்பாக பல மிக்கவராக […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

பிராய்லர் கோழி.. சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்..ஆரோக்கிய சீர்கேடு.. தெரிந்துகொள்ளுங்கள்..!!

நாம் அனைவரும் தவிர்க்காமல் இன்னும் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் அத தவறு என்று தெரிந்தும் கூட. பிராய்லர் கோழி நம் உடலில் மரபணு மாற்றத்தை நிகழ்த்தும். அது மட்டுமில்லாமல் உடலில் ஹார்மோன் பிராய்லர் கோழியில் கொழுப்பு உருவாவதற்கும், அது சீக்கிரமே பெரிதாக வேண்டும் என்றும் ஊசிகள் போட படுகின்றன. 12 விதமான கெமிக்கல்ஸ் பிராய்லர் கோழியில் பயன்படுத்துகின்றனர்.இவை அணைத்து கெமிக்கல்ஸ்ம் அவற்றின் உடலில் செலுத்தப்பட்டு இருக்கும் போது நாம் அதனை உணவில் சேர்த்து கொள்கிறோம். அப்பொழுது நம் உடலில் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்… உங்கள் தூக்கம் கலைந்து போகும்..!!

இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடாதீர்கள், உங்கள் தூக்கம் கலைந்து விடும். ஆழ்ந்த உறக்கம் வேண்டுமென்றால் இந்த மாதிரியான உணவுகளை தவிர்த்திடுங்கள்.. நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே வந்திருக்காது. சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச் சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும். மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால், அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும். அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றுப்புண் ”நொடியில் குணமாக”இத ட்ரை பண்ணி பாருங்க..!!!

1.மருதாணி இலையை அரைத்து ஒரு கிராம் காலையில் சாப்பிட்டுவர வயிற்றுவலி பித்தவெடிப்பு அனைத்தும் நீங்கும். 2. மாந்தளிர் ,மாதுளை இலை இவற்றை அரைத்து ஒரு கிராம் மோரில் குடிக்க ரத்த பேதி வயிற்றுக் கடுப்பு தீரும். 3. புதினா இலையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர வயிறு கோளாறுகள் அனைத்தும் நீங்கும். 4. குடல் வெந்து ஓட்டை விழுவது தான் அல்சர். அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நாய் கடி.. அதன் பாதிப்புகள் மற்றும் செய்ய வேண்டியவை..!!

நாய் கடியால் ஏற்படும் பாதிப்புகள்…நாய் கடித்தால் என்ன செய்ய  வேண்டும்..!! தெருநாய்கள் இல்லாத தெருவே இல்லை என்று கூறலாம். நாய்களின் ராஜ்ஜியம் தான் எல்ல தெருக்களிலும் நாடாகும். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின்  ராஜ்ஜியம் தான் நடக்கும். இதில் எது வெறி நாய், சாதாரண நாய் என்று  கண்டுபுடிக்காத அளவில் இருக்கும். நாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும், தீவிரமாக ஒரு வெறி நாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் என்று கூட கூறுவார்கள். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்த உறைதலில் இருந்து விடுபட … செம்பருத்தி ஜூஸ்..!!!

இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது இதை கடித்து வாருங்கள்: இரண்டு செம்பருத்தி பூக்களை எடுத்து கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் செம்பருத்தி பூக்களை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். ஒரு கப் தண்ணீர், அரை கப் அளவு வற்றும் வரை சூடாக்க வேண்டும் தண்ணீர் வற்றியதும் அத வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது பூக்களின் சாறு இறங்கிய தண்ணீரை குடிக்க வேண்டும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாலை நேரம் உடற்பயிற்சி… உடலுக்கு சிறப்பு..!!

காலையில் மட்டும் உடற்பயிற்சி இல்லை.. மலை நேரத்திலும் உடற்பயிற்சி உண்டு, அவைகளே சிறந்த பயிற்சி என்று ஆய்வுகளும் சொல்லுகிறது. நம் அனைவரையும் பொறுத்தவரையில் உடற்பயிற்சி செய்வதற்கு மிக சரியான நேரம் காலை நேரம் தான் என்று கூறுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது. உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உடற்பயிற்சி செய்வதில் ஒரு பலன் இருக்கும்.டென்மார்க்கில் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் ஜோனஸ் தியூ ட்ரிபேக், […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சனை…. நிரந்தர தீர்வு… கொத்தமல்லி போதும்…!!

தைராய்டு மற்றும் தைராய்டினால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க எளிமையான மருத்துவ குறிப்பு இந்தத் தொகுப்பில் காண்போம். சீத்தாப்பழ இலைகளை நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் சுத்தம் செய்த இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் தண்ணீராக  வற்றும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் மூடி வைத்து விடவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் […]

Categories
சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மாலை வேளையில் அருமையான கருப்பட்டி சுக்கு காபி..!!!

சளி, இருமலுக்கு சிறந்த பானம். சுக்கு பொடி தயார் செய்து கொள்ள தேவையானவை: உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள்            – 1/2 கப் மல்லி                                                        – 2 டேபிள் ஸ்பூன் சீரகம்    […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பல நன்மைகளை அளிக்கிறது உலர் திராட்சை..மஞ்சள் காமாலைக்கு சிறந்த நிவாரணம்..!!

கருப்பு திராட்சை மற்றும் பச்சை திராட்சை நம் உடலுக்கு கொடுக்கும் நன்மைகள்: ரத்த சோகை குணமாகவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வாருங்கள். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற மூன்று மாதங்களில் குழந்தையின் மாற்றத்தின் அழகு..!!

கருவுற்ற மூன்று மாதங்களில் குழந்தை உருவாகும் அழகு : உங்கள் குழந்தை இப்போதும் உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு சிறிதாகத்தான் இருக்கிறது. குழந்தையின் தலையில் கூந்தலும், உடல் முழுவதும் மென்மையான ரோமங்களும் வளர்த்துக்கொண்டு இருக்கிறது. அவளுடைய விரல்நுனிகளில் சின்னஞ்சிறு கைரேகைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. உங்கள் கருப்பையின் உள்ளே, உங்கள் குழந்தை திரவத்தின் மீது பாதுகாப்பாக மிதந்துகொண்டு இருக்கிறது. அந்த திரவம் அவள் எதன் மீதும்மோதிக்கொள்ளாமல் பாதுகாப்பதோடு கதகதப்பாகவும் வைத்துக்கொள்கிறது. குழந்தைகளுக்கு விக்கல் வரக்கூடும். இது உங்கள் கருப்பைக்குள்ளே […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைக்கு ஏற்படும் நோய்கள்…அதை முதலில் காப்பது தாய் ஆவாள்..!!

குழந்தைக்கு தைத்த முதல் தெய்வம், இறைவன் படைப்பில் தாய், தாய்க்கு சேய் என படைத்து பாசத்தால் பின்னி அன்பு போங்க செய்வார். குழந்தைக்கு ஒன்று என்றால் துடித்து போகும் முத்த இதயம், உறவு, உயிர் தாய் ஆவாள்.  சிறு குழந்தைக்கு வரும் நோய் என்னவென்று அறியாது, அதை தாய் உற்றுநோக்கி பாதுகாப்பு அளிப்பாள், அதையும் மீறி சரி செய்து கொள்ளாத நிலை ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவாள். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிகாலையில் யோகா செய்யுங்கள்…மனம் அமைதியாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும்…!!!

யோகா நம் உடலுக்கு சுறுசுறுப்பை அழிக்கும். அது மட்டும் இல்லாமல் நம் உடலை புத்துணர்ச்சியோடும், தூய்மையாகவும், மனஅமைதியாகவும், மைண்ட் ரிலாக்ஸ் ஆகவும் வைத்திருக்கும். தினமும் அதிகாலை நாம் உடற்பயிற்சி, யோகா செய்தால் அதனையொரு நன்மை நமக்கு கிடைக்கும். 1. இரத்த அழுத்தத்தை சீராக்குதல், மன அழுத்தத்தை குறைத்தல், கொழுப்புத் தன்மையை நீக்குதல் போன்றவைகளை யோகா செய்கின்றது. உடல் எடையை குறைப்பதுடன், இந்த யோகா அழகான உடல் அமைப்பை பெறவும் உதவுகின்றது. 2. இவை அனைத்தையும் விட யோகா […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உலக புற்றுநோய் தினம் இன்று…அச்சுறுத்தும் முக்கியமான புற்றுநோய் இவைகளே..!!

உலகை அச்சுறுத்தும்  புற்றுநோய் கடந்த ஆண்டு அதிகளவு உயிர்களை பலி வாங்கியது.  உலகின் இரண்டாவது கொடிய நோய். கிட்டத்தட்ட உலக அளவில் 6-ல் 1 பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 11 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 25 லட்சம் பேர் தற்போது புற்றுநோய் பாதித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படி 100 வகையான புற்றுநோய்கள் இந்த உலகை சூழ்ந்துள்ள நிலையில் மார்பகப் புற்றுநோய்தான் பெண்களை வெகுவாகத் தாக்கும் புற்றுநோயாக இருக்கிறது. அதன் பிறகு புகைப்பிடித்தல், புகையிலை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வெந்தயம் முளைக்கட்ட செய்வது எப்படி..?அவற்றின் முறைகள்..!!

முளைகட்டிய வெந்தயம் செய்ய தெரியுமா ..? அவற்றின் முறைகள். * முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். * பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். * பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நெஞ்சு எரிச்சல்க்கு “வில்வ இலை” அருமருந்தாகும்..!!

வில்வ இலையில் இருக்கும் குணங்கள்…நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சளி போன்ற அணைத்து பிரச்னைகளுக்கும், ஒரு அமருந்தாகும்.  * தினமும் இந்த வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகியவைகளை குணமாக்கும். * இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வயிற்றில்  உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருவார்கள். * மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அச்சுறுத்தும் கோரோனோவை விரட்டி அடிக்க செய்கிறது… நம் நாட்டின் மூலிகை..!!

ஆடாதொடா வெற்றி வேர் கஷாயம்… அச்சுறுத்தும் கோரோனோவை விரட்டி அடிக்க செய்கிறது, நம் நாட்டின் மூலிகை… 1. ஆட்டிபடைக்கும் கொரோனோ வைரஸ் பரப்பும் நோயால் உலகமே அச்சத்தில் உள்ளது. ஆனால் இந்தியா இந்த நோய் குறித்து நம் நாடு அசால்ட்டாக இருக்கிறது. பெருமை பட்டுக்கொள்ளவோம். காரணம் நாம் பெரும்பாலும் உண்ணும் உணவு சைவவமாக இருப்பது தான். 2. அழுகிய மாமிசத்தில் இருந்து உருவான கொரோனோ வைரஸ். மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொண்டை இறுக்கம் போன்ற தொல்லைகள் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு மருந்தாகும் அற்புதமான துளசி, மஞ்சள் பானம்..!!

துளசி மற்றும் மஞ்சள் இரண்டின் அற்புத நன்மைகள்: 1. துளசி மற்றும் மஞ்சளை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பல நோய் பிரச்னைகளுக்கு இதை தினமும் குடித்து வாருங்கள். சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்த்திட இதை குடியுங்கள் நல்ல நிவாரனம் கிடைக்கும். 2. துளசி நீரில் மஞ்சள் கலந்து தினமும் பருகி வந்தால் ஆஸ்துமா பிரச்னை தீரும், நன்கு சுவாசிக்க முடியும். ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டுவிடலாம். 3. துளசி நீரில் மஞ்சள் கலந்து […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற பெண்கள் ”விரும்பி உண்ணும்” புளி பொங்கல்…!!

செய்முறை.. அரிசி     –   250 கிராம் புளி      –     ஒரு நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய்    –  2 மஞ்சள் தூள்   –  ஒரு சிட்டிகை எண்ணெய்   –    100 மில்லி கடுகு       –    சிறிதளவு கடலைப்பருப்பு     –      சிறிதளவு பெருங்காயத்தூள்   –     சிறிதளவு உப்பு      –     தேவையான அளவு செய்முறை.. ஒரு பங்கு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சரை நொடியில் விரட்டும் ”மணத்தக்காளி வத்தல் குழம்பு”ட்ரை பண்ணி பாருங்க….!!

தேவையான பொருள்கள் சின்ன வெங்காயம்    – 100 கிராம் மணத்தக்காளி வற்றல்   – 50 கிராம் பூண்டு     – 10 பல் புலி               -தேவையான அளவு உப்பு            – தேவையான அளவு கருவேப்பிலை            -தேவையான அளவு மிளகாய்த்தூள்               – ஒரு டீஸ்பூன் மல்லித் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பனைமரம் நமது பாரம்பரியம்… சர்க்கரை நோய்க்கு ஒரு தீர்வு..!!

பனை மரம் நமக்கு அவ்வளவு நன்மை அளிக்கிறது, அதில் இருக்கும் அத்தனை பொருளும் நம் உடலுக்கு ஒவ்வொரு சத்து கொடுக்கிறது. அதை நாம் பயன்படுத்துவதை விட்டுவிட்டு  கஅழித்து கொண்டு வருகிறோம். இனியாவது நம் தலைமுறைகளுக்கு அதை சேர்த்து வைப்போம். அதன் நன்மையை புரியவைப்போம். கடந்த  50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம். நாம் காக்க வேண்டிய ஒன்றை அளித்து […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

MRI ஸ்கேன் எடுப்பதற்கு முன்பு நாம் கவனிக்க வேண்டியவை..!!

MRI ஸ்கேன் எடுப்பதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை!! எம் ஆர் ஐ (MRI – Magnetic Resonance Imaging ) ஸ்கேன் என்றால் காந்த அதிர்வு அலை வரைவு எனப்படும். எம் ஆர் ஐ பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் மனித உடலில் உள்ள உள்ளுறுப்புகள் ஏதோவொரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த இடத்தை முப்பரிமாண ஸ்கேன் படமாகப் பெற முடியும். 1. மூளை 2. எலும்பு 3. தண்டுவடம் 4. தசை இணைப்புகள் 5. கல்லீரல் 6. […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக செயலிழப்புகான அறிகுறிகள்..அலட்சியம் வேண்டாம்..!!

சிறுநீரகங்கள் நம் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீரையும் நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் ஆகியவற்றில் சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினாலும் சில நேரங்களில் பாதிப்படைகின்றது. சிறுநீரகங்கள் பாதிப்படையும் போது உடலில் தேவையில்லாத கழிவுகள் தேங்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் நாம் சிறுநீரக செயலிழப்பு என்று கூறுகிறோம். சிறுநீரக செயலிழப்பு ஆரம்பத்தில் கண்டறிவது சற்று கடினமான ஒன்றாக தான் இருக்கிறது. ஏன் அப்படி என்றால் சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்ற […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மருத்துவ குணங்களா..? ஆமாங்க..ஆட்டுக்கறியில் பல நன்மைகள்..!!

ஆட்டுக்கறியில் மருத்துவ குணங்களா..? ஆமாங்க.. நாம் சாப்பிடும் ஆட்டுக்கறியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றது, என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்: ஆட்டுக்கறியில் சிறப்பான மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இவை சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் உண்டாகும், அதனால் தான் நாம் சமைக்கும் பொழுது உணவில் சீரகம், மிளகு சேர்த்து கொள்கிறோம். ஆட்டின் தலை: நம்முடைய இதயம் சம்மந்தமான பிரச்சனையை தீர்க்கும், குடலை பலம் ஆக்கும், கபால பிரச்சனையும் தீர்த்து விடும். கழுத்துக்கறி: கழுத்து கறியில் கொழுப்பு இருக்காது, இந்த கறியை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றுக் கடுப்பால் அவதிபடுறீங்களா ?கவலைய விடுங்க…இத ட்ரை பண்ணுங்க…!!

வயிற்று கடுப்பு குணமாக காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரை குடிக்க வயிற்றுக் கடுப்பு நீங்கும். மாதுளம் பூவை கசாயம் செய்து குடிக்க வயிற்றுக்கடுப்பு நொடியில் குணமாகும். அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். இளம் தென்னம் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வர வயிற்றுப்புண், மூலம், வயிற்று கடுப்பு தீரும். விளாம்பிஞ்சுடன் அதே அளவு வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

பரோட்டா சாப்பிடுவதால் விளையும் தீமை..அதை அறிவியலும் ஒப்புக்கொண்டது..!!

பரோட்டா சுவைத்தான் நம்மை அதை சாப்பிடவைக்கிறது, ஆனால் அதில் சுவைக்காக என்ன கலக்கிறார்கள், நமக்கு எவ்வளவு தீமை அளிக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள். பரோட்டா, வீச்சு, சிக்கன் பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டை வீச்சு இப்படி பல வகைகளில் நம்மை கவர்ந்து இழுக்கிறார்கள். நாம் இந்த உணவை தவிர்ப்பதே சிறந்தது. மலிவான விலையில் , புரோட்டா குருமா கைப்பக்குவமும் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் நான்கு பரோட்டா சாப்பிட்டால் பசியை போக்கி ஒரு நாள் முழுவதும் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

காபி குடிப்பதால் இவ்வளவு நன்மையா ..? தெரியாம போச்சே..!!

காபி குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்: 1. மன சோர்வு குறைகும். 2. தலைவலி போக்கும். 3. காபி முடியை பளபளப்பாக்கும். 4.  உங்களை மேலும் எச்சரிக்கையாக இருக்கவைக்கும். 5. நாள்பட்ட வலியைக் குறைத்து விடும். 6. இதய செயலிழப்பிலிருந்து பாதுகாக்க கூடும். 7. முடிவெடுக்கும் திறனை   மேம்படுத்தும். 8.சுருக்கங்களை அகற்றி விடும். 9. மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாத்து விடும். 10.  மூளையை வலுவாக வைத்திருக்க உதவும். 11. நினைவகத்திற்கு ஊக்கத்தை அளிக்க முடியும். 12. […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

”கருப்பை பிரச்னை” தீர்வு தரும் மகத்துவம் மாதுளைக்கே ….!!

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை .உடல் ஆரோக்யத்துக்கு தேவையான அனைத்து தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் நிறைந்துள்ள மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை,கருப்பை பிரச்சனைகளுக்கு மாதுளை சிறந்த தீர்வதருவதாக  மருத்துவர்கள் கூறுகின்றனர்.கருவுற்ற பெண்களுக்கு தொடக்க காலத்தில் ஏற்படும் வாந்தி மயக்கம் மற்றும் ரத்தம் குறைவு போன்றவற்றிற்கு மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம்   சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாந்தி, மயக்கம் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய் கோளாறுகளும் ,  எளிய மருத்துவ முறைகளும் …!!

பொதுவாக 10 வயது முதல் 17 வயதுக்குள் பெண்கள் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வு  நடைபெறுகிறது.    இந்த மாற்த்திற்கு பின்னர் 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு ஏற்படுகிறது. கருவுற்ற காலங்கள் மற்றும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு மாதவிடாய்  சுழற்சி நடைபெறுவதில்லை. மாதவிடாய் என்பது 3  முதல் 5 நாட்களுக்கு வெளிப்படுவதே சரியான சுழற்சியா கூறப்படுகிறது. ஆனால்  இன்றைய இயந்திர மயமான வாழ்க்கை முறையில்  மாறுபட்ட உணவு பழக்கங்கள்,அதிக ஜங்புட் , இரவுப்பணி, […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் ”ரத்த சோகையை முற்றிலும் குணமாக்கும்” முருங்கைக்கீரை சூப்…!!

  தேவையான பொருட்கள்.. முருங்கைக் கீரை காம்பு    – ஒரு கப் கருவேப்பிலை கம்பு             – ஒரு கப் நறுக்கிய சின்ன வெங்காயம் ,  -10 எலுமிச்சை சாறு             – 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்          – சிறிதளவு சீரகத்தூள்                – சிறிதளவு மஞ்சள் தூள்    […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மனதிற்கும் உடலுக்கும் ”ஆரோக்கியம் அளிக்கும்” பனங்கிழங்கு பாயாசம்…!!

உடலுக்கு வலிமை தரக்கூடிய பனங்கிழங்கு பாயாசம் செய்வது எப்படி என்று இந்த குறிப்பில் பார்ப்போம்..!!  தேவையான பொருட்கள்… பனங்கிழங்கு    –      4 தேங்காய் பால்    –      ஒரு கப் பனை வெல்லம்     –    அரை கப் ஏலக்காய்த்தூள்     –    சிறிதளவு முந்திரி                 –            2 டீஸ்பூன் திராட்சை  […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

”சளி த்தொல்லையை உடனடியாக விரட்டும்” தூதுவளை ரசம்…!!

சளி இருமலை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இத்தொகுப்பில் காண்போம்..!! தேவையான பொருள்கள் . . தூதுவளை இலை   –    ஒரு கப் புளி                         –         எலுமிச்சை அளவு மிளகு                     –          அரை […]

Categories

Tech |