Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

குறட்டை பிரச்சினை நீங்கி நிம்மதியாக தூங்க…. அசத்தலான இயற்கை வைத்தியம்…..!!!

குறட்டை பிரச்சனையை தவிர்த்து  நம்மை சுற்றி உள்ள பலரும் நட்பு கொள்வதற்கு வழி செய்வோம் …. பொதுவாக குறட்டை பிரச்சனை யாருக்கு அதிகமாக வருகிறது என்று பார்த்தால் எடை அதிகம் உள்ளவர்கள் கழுத்துப் பகுதியில் அதிக சதை உள்ளவர்கள் மற்றும் தொப்பை உடையவர்களுக்கு வருகின்றது. மேலும் உள்நாக்கு பகுதியில் தசை வளர்ந்தாலும் குறட்டை வருகின்றது. சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ சைனஸ் பிரச்சினை இருந்தாலோ புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும் வரக்கூடும்,மேலும் ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சளியை அறவே போக்க இந்த இரண்டும் போதும்…!!

சளி மற்றும் இருமலை போக்கும் மஞ்சள் தண்ணீர் குடித்து பயன் பெறுவோம். அனைவரையும் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் என்று பாடாய் படுத்திவிடும். அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் சிறியவர்கள் , பெரியவர்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாவார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி அன்றாட வேலைகள் பாதிக்கக்கூடும். தேவையான பொருட்கள்: மஞ்சள்                  –  அரை டீஸ்பூன் உப்பு        […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தெரிந்த பொருள்….தெரியாத பல நன்மைகள்..!!

நாம் அனைவர்க்கும் தெரிந்த கடுக்காயில் உள்ள பல நன்மைகள் பற்றி அறிவோம். நம் முன்னோர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இயற்கையின் மருந்தினைப் பயன்படுத்தி தீர்வு பெற்றுள்ளனர். அந்த வகையில் இயற்கை மருந்தில் கடுக்காயும் ஒன்று. இது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை நீக்குகிறது. ஒருவனுடைய உடல் மனம் ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று சித்த மருத்துவம் கூறுகிறது. கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டு வைத்தியம் இருக்கிறதே..! மூட்டுவலி முற்றிலும் குணமாகும்..!!

மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது, எளிய வீட்டு வைத்திய முறையில் எப்படி முற்றிலும் குணப்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். இன்றைக்கு பலரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். சிலர் இளம் வயதிலேயே கூட மூட்டுவலிக்கு உள்ளாகிறார்கள். இதற்கு பல மருத்துவர்கள் மருந்து என பார்த்து மூட்டுவலி குறைந்தபாடில்லை. நம்மில் நிறைய பேர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் பொழுது சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை நாம் அறிவதில்லை. இப்படி நீண்ட […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள ஆயுஷ் அமைச்சகம் வெளியிடுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றலாம். பிரதமர் மோடி தனது உரையின் போது ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள் என கூறியிருந்தார். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது அருந்துங்கள். தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும். உணவில் சீரகம், தனியா, பூண்டு உள்ளிட்டவை இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சாதாரண உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சமையலறை மருத்துவமனை..!!

உங்களுக்கு ஏற்படக்கூடிய சாதாரண உடல் நல பிரச்சனைகளுக்கு சமையலறையிலே தீர்வு காணலாம். அருகில் உள்ள மருத்துவமனை என்பதை நினைவில் வையுங்கள். ஊரடங்கு உத்தரவால் நாம் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளோம். இதனால் பலபேரிடையே மனதில் பயம் தான் குடி கொண்டிருக்கும். சாதரணமாக ஏற்படக்கூடிய வாந்தியும், வயிற்று வலியும் கூட அவர்களை கவலை அடைய செய்துவிடுகிறது. அப்படிப்பட்ட கவலை ஏதும் இனி தேவையில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவமனை செல்லவேண்டும் என்ற அவசியமும் கூட தேவையில்லை. உங்களுக்கு ஏற்படும் பெரும்பாலான […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனோவால் உண்டாகும் மன அழுத்தம்… மீள்வது எப்படி.? சில ஆலோசனைகள்..!!

கொரோனோவால் ஏற்படும் மனஅழுத்ததிலிருந்து மீள்வது எப்படி என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.  கொரோனா  வேகமாக பரவும் இக்காலகட்டத்தில் நமது மனநலம் பேணவேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏன் என்றால் இந்த வைரஸிலிருந்து  விடுபடவேண்டுமென்றால் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். இனி இருக்கும் காலத்தை எதிர்கொள்ள நினைக்கும்பொழுது மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்கள் முடிந்து விடும் நிலையில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க ஆசையா….? வேற எதுவும் தேவையில்லை….. இது மட்டும் போதும்….!!

உடல் எடை குறைக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்  காண்போம். கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.  இக்காலகட்டங்களில் பெரும்பாலானோர் தங்களது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எம்மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். முட்டையை காலை உணவாக […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயநோய்…. ஆஸ்துமாவை ஓடவிடும்….. சீத்தாப்பழம்….!!

சீத்தா பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  சீத்தாப்பழத்தை நாள்தோறும் சாப்பிடுவதால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடலில் உள்ள நரம்புகள் வலுப்படும்.  உடல் சோர்வை முற்றிலுமாக அகற்ற கூடிய சக்தி சீத்தாப்பழத்திற்கு உண்டு. ஞாபக சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இதனை கொடுப்பதின் மூலம் அவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாவார்கள். மாரடைப்பு வராமல் சீதாப்பழம் பாதுகாக்கும். மூச்சுக்குழாய் அழற்சி ஆஸ்துமா வராமல் தடுக்க கூடிய சக்தியும் இதற்கு உண்டு. ஆரோக்கியம் மற்றும் நோய் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நீர் கடுப்பு பிரச்சனையா.? 5 நிமிடத்தில் தீர்வு காணலாம்..!!

இந்த நீர்கடுப்பு எதனால் வருகிறது.? வராமல் தடுக்க என்னென்ன வழி.? வந்தால் ஒரு ஐந்து நிமிடத்தில் எப்படி குணப்படுத்துவது.? இவற்றைத் தெரிந்து கொள்ளலாம்..! வெயில் காலம் வந்து விட்டாலே பலருக்கும் வருகிற ஒரு பெரும் அவஸ்தை நீர்கடுப்பு என்று சொல்லப்படுகிறது. நீர்குத்தல் இந்த நீர்க்கடுப்பு ஏற்படும் பொழுது சிறுநீர் போகும் பொழுது சொல்ல முடியாத அளவிற்கு கடுப்புடன் கூடிய வலி ஏற்படும். மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால் அப்படி சிறுநீர் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பற்களில் மஞ்சள் கரையா….? சிம்பிள் டிப்ஸ்….. வீட்டிலையே செய்யலாம்….!!

பற்களில் உள்ள மஞ்சள் கரையை எப்படி நீக்குவது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பொதுவாக இளைஞர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தங்களது புன்னகையில் தான் அழகை வெளிக்காட்டுவார்கள். அப்படி புன்னகைக்கும் போது தங்களது பற்கள் வெண்ணிறமாக காட்சியளிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் மஞ்சளாக இருந்தால் சிரிக்கவே யோசிப்பார்கள். மஞ்சள் கரையை நீக்க என்ன செய்வது என்பது குறித்து பார்ப்போம். பேக்கிங் சோடா 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு […]

Categories
உலக செய்திகள் மருத்துவம்

புகை பிடிப்பவரின் கவனத்திற்கு.. கொரோனோவால் ஆபத்து அதிகம்..!!

புகை பிடிப்பவர்களுக்கு தான் கொரோனா வைரஸால் அதிகம் பதிப்படைவர் என்றும் மிகப்பெரிய ஆபத்து உங்களுக்கு உள்ளது என்றும் உலக மருத்துவ துறை வல்லுனர்கள் அனைவரும் விளக்கம் அளித்துள்ளனர். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு, புகை நமக்கு பகை, புகை பிடிக்காதீர்கள் என்று பல வழிகளில் மக்களுக்கு  விளம்பரத்தின் மூலம் புரிய வைக்கின்றனர். ஆனால் இது சிகரெட் பாக்கெட் முதல் திரையரங்கம் வரையிலும் இந்த வசனம் இடம் பிடிக்கிறது. ஆனால் புகை பிடிப்பதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது ? அதனை அதிகரிக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

மனிதர்களாகிய நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருந்து வருகிறது. ஒவ்வொருவரின் உடலினுள் இருக்கும் இந்த சக்தி நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, வலுப்படுத்துகிறது. சிலர் பிறக்கையில் அவருக்கென்று இருக்கும் பிறவி குறைபாடு தவிர்த்து, பிறக்கக்கூடிய அனைவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி ஒரே அளவில் தான் இருக்கிறது. ஆனால் நாளடைவில் பல்வேறு காரணங்களினால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது ?  அதை தடுப்பதற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம்

15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…… கொரோனோவை குணமாக்குமா? சித்த மருத்துவர்கள் விளக்கம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கபசுர குடிநீரைத் தினமும் 60 மிலி குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை சித்த மருத்துவமனைகளிலும், நாட்டு மருந்தகங்களிலும் கபசுர குடிநீரை வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர். இந்த கபசுரக் குடிநீர 40 முதல் 50 மிலிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிறில் எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சல் உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

3 வேளை வேண்டாம்…. 6 வேளை உண்ணுங்கள்…. ஆரோக்கியம் கூட்ட சில டிப்ஸ்….!!

நீரிழிவு நோயாளிகள் தங்களது உடலை பாதுகாத்துக் கொள்ள ஒரு சில டிப்ஸ்கள் இதோ, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வயிறு நிரம்ப சாப்பிடுவதற்கு பதிலாக சிறுக சிறுக 6 வேளையாக உணவை எடுத்துக் கொள்ளலாம். அதே போல் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது. இரவில் சாப்பிட்டு முடித்த பின்பும் பசி ஏற்பட்டால் பால் அல்லது சத்து மிகுந்த பழங்களை இரவில் எடுத்துக் கொள்ளலாம். அது […]

Categories
உலக செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான வாழ்விற்கு….. 5 TIPS…. WHO பரிந்துரை….!!

ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் 5 வழிமுறைகளை WHO பரிந்துரைத்துள்ளது. மது பானங்கள் குளிர்பானங்கள் அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இது நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழி வகுக்காது.  தினமும் அரை மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவோம். நோய் நொடிகள் அண்டாது தூக்கம் இல்லையே பெரிய அளவுக்கு நோய் நோய்க்கு வழிவகுக்கும். ஆகையால் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இளம் வயதிலேயே மாரடைப்பு வர காரணம்.. அவற்றை தடுக்க சில வழிமுறைகள்..!!

உயிருக்கே உலை வைக்கும்  இதய நோய் எதனால் வருகிறது.? வராமல் இருக்க செய்ய வேண்டியது,  தவிர்க்க வேண்டிய உணவுகள், இவைகளை  பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன.?  இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான குறிப்பு இறுதிவரை படியுங்கள். இன்றைய சூழ்நிலையில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அதிகம் வரும் இந்த மாரடைப்பு இன்று பலருக்கும் இளம் வயதிலேயே தாக்கி பல குடும்பங்களை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு இதய நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“கொரோனோ” பழையதை கழி….. போதும் என்ற மனம் கொள்…..!!

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் . உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தற்போது பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். தற்போது மக்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதி என்றால் அது வீடுதான். வெளியில் சென்று வந்தவுடன் தமது கைகளை கழுவி ஆடைகளை உடனடியாக சலவைக்கு நனைய வைத்து சுத்தத்தை மேற்கொள்கிறோம். நாம் வீட்டை பராமரிப்பதில் மிகப்பெரிய தவறையும் செய்துவருகிறோம். அது என்னவென்றால், இதற்கு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேன், பூண்டு போதும்.. எளிமையான டிப்ஸ்..!!

நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டுமல்ல உடலில் எண்ணற்ற பல நன்மைகளை கொடுக்கும் அது என்னவென்று இப்பொழுது பார்க்கலாம்.! பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் அதிகமாக இருந்தால் தான் எந்த ஒரு சின்ன சின்ன நோயாக இருந்தாலும், பெரிய விதமான வைரஸ் நோயாக இருந்தாலும் நம் உடலை தாக்காது. அப்படித் தாக்கினால் கூட அதை எதிர்த்துப் போராடி நம் உடலில் அந்த வைரஸை உள்வாங்காமல் இருக்கும். அதற்காக தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க […]

Categories
உலக செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரானாவை கட்டுப்படுத்தியது “இந்த மருந்துதான்”..! சீனா அறிவிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர்  உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.   இந்நிலையில் தீவிரமடையும் COVID -19 வகை கொரானா வைரஸுக்கு  ஜப்பானில் இருந்து […]

Categories
உலக செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரானா வைரஸில் இருந்து தப்பிக்க இந்த மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம்; WHO வேண்டுகோள் .!!

சீனாவில்உருவான  கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய பின்னர்  உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 141 பேர் இந்தியர்கள், 25 […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைகாலம் எதை உண்ண வேண்டும், தவிர்க்க வேண்டும்.? தெரியாதா.? அப்போ தெரிஞ்சுகோங்க..!!

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது.  சுற்று, சுற்றி அடிக்கும் வெயிலில் நம் உடலை சீராக வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் அவர்களின் உணவு முறையில் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டியது ரொம்ப அவசியம். பொதுவாக வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வை மூலமாக அதிகமாக வெளியேறும். உடம்பில் நீர் குறைந்தால் உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டுமில்லை மயக்கம் வரும், செரிமானம் ஆகாது, பல தோல் வியாதிகள் வரும். இதை தடுப்பதற்கு கோடை காலத்தில் அதிகமாக […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

மாத்திரை தேவையில்லை…சர்க்கரை நோயிலிருந்து விடுபட…மூன்று வழிகள்..!!

பொதுவாக சர்க்கரை நோய் வந்துவிட்டால் நம் உடலில் இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவை நன்றாக குறைத்து, சர்க்கரை நோயை இயற்கையான முறையில் எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஒரு மூன்று முறைகளை இப்போது பார்க்கலாம்..! இப்பொழுது பார்க்கப் போகும் முறைகளில் ஏதாவது ஒன்று, இல்லை என்றால் வாரத்திற்கு ஒன்று என்பதை மாற்றி, மாற்றியோ நீங்கள் பயன்படுத்தி வந்தால் போதும். இயற்கையான முறையிலேயே உங்கள் உடலிலுள்ள ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைய ஆரம்பித்துவிடும். முதல் முறை: கோவக்காய்: […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பெருத்த வயிறு சட்டென்று குறையும்.. வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான டிப்ஸ்..!!

பெருத்த வயிறு பிரச்சனை உள்ளவர்களுக்கு எளிமையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய ஒரு டிப்ஸ்,, ட்ரை பண்ணி பாருங்க..! எளிமையான வீட்டு வைத்தியம் நிறைய பேருக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு பெருத்த வயிறு பிரச்சனை அதிகமாகவே  இருக்கும். சிலர்  ஒல்லியாக இருப்பார்கள் அவர்களுக்கும் பெருத்த வயிறு இருக்கும். இதுதவிர வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கும் வயிறு உப்புசமாக இருக்கும். பெருத்த வயிறு பிரச்சனை உள்ளவர்களுக்கு எல்லோருக்குமே ஒரு எளிமையான டிப்ஸாக  இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நாவின் முதல் ருசியே உப்புதான்.. அதிலும் அளவோடு இருந்தால் மட்டுமே நன்மையாகும்..!!

 உப்பு அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும்.? யாரெல்லாம் உப்பை தவிர்க்க வேண்டும்.? உப்பு அதிகம் உள்ள தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன.. இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளுங்கள்..! உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நம்ம எல்லோருக்கும் தெரியும். எவ்வளவுதான் சுவையாக சமைத்து, அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவு சுவை இல்லாமல் போய்விடும். அதேபோன்று அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உப்பு என்னதான் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் ஏற்படும் சின்ன, சின்ன பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.. எளிமையான டிப்ஸ்..!!

நெருக்கடிக்கு இடையிலான பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெரும்பாலானவர்களின்  உடல்ரீதியாக சின்ன, சின்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது அதற்கு ஏற்ற சிறந்த டிப்ஸ்..! ஒற்றைதலைவலி: துளசி இலைகளோடு சிறிது சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும். இலைகளை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் நிற்கும். சிறுநீரக கற்கள் கரைய: வயது வித்தியாசமின்றி சிறுநீரகத்தில் கல் என்ற பிரச்சனைகள் இளைஞர்களை வாட்டி வதைத்து […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா மட்டுமல்ல எந்த தொற்றும் சீண்டாது.. 7 நாள் தொடர்ந்து இதை குடியுங்கள்..!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் வராமல் தடுப்பதற்கு 7 நாள் இதை தொடர்ந்து குடியுங்கள். கொரோனா  வைரஸ் மட்டுமல்ல எந்த விதமான தொற்றும் நம் உடலை சீண்டாமல் இருப்பதற்கு எளிமையான ஒரு வழி. முதலில் ஒரு பாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் குடிக்கும் அளவிற்கு தண்ணீரை சூடாக்கி கொள்ளுங்கள். சூடான தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு சிட்டிகை அளவிற்கு பெருங்காயத்தூள் எடுத்துக்கொள்ளுங்கள்.  […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இப்பொழுதாவது இதன் தீமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!!

பயன்பாட்டிற்க்கு தேவையான பொருட்களின் அவசியம் அதிகரிக்க, அதிகரிக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்காக பல அபாயகரமான வழிகளை கண்டறிந்து வருகிறது மனித இனம்.அதி ஒன்றுதான் பிராய்லர் கோழி..! பிராய்லர் கோழிகளில் பயன்படுத்தப்படும் அளவுக்கு மீறிய ஆன்டிபயாடிக்ஸ் மூலம் மனித இனத்திற்கு ஏற்பட உள்ள பேராபத்தை விவரிக்கிறது இந்த இந்தக் குறிப்பு. ஆட்டிறைச்சியின் விலையோ அதிகம், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. ஆனால் குறைந்த விலையில் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரே […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆட்டு ஈரல் சாப்பிடுங்கள்.. இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை நீங்கி விடும்..!!

அசைவம் சாப்பிடும் பிரியர்கள் விலை அதிகம் என்று நன்மை தரக்கூடிய ஆட்டு ஈரலை தவிர்த்து விட்டு, விலை குறைந்த பிராய்லர் கோழி வாங்கி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு எவ்வளவு தீங்கு அளிக்கிறது. அதை தவிர்த்துவிட்டு இத சாப்பிடுவோம்..! ஈரல்  என்றால் நம்மில் யாருக்கு தான்  பிடிக்காது. அதனுடைய மென்மைக்கும், ருசிக்கும் அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிலர் ஈரலை சுட்டு சாப்பிடுவார்கள், சிலர் குழம்பு வைத்து சாப்பிடுவார்கள், எதுவாக இருந்தாலும் என்ன ஈரல் தனி ருசிதான். ஆனாலும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதற்கு காரணம் என்ன.? அவற்றிற்கு சிறந்த தீர்வு..!!

நாகரீகம் என்ற பெயரில் நாம் உண்ணும் உணவு முறை மாறி வரும் காலகட்டத்தில், உணவு சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கான  காரணம் என்னெவென்று பார்ப்போம்..! இந்தியாவிலுள்ள மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக் காலத்தில் முளைக்கும் காளானைப் போல் அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது. வழக்கத்தில் இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

“SUMMER TIME” … தீங்கு தரும் உணவுகளை தவிர்த்திடுவோம்..!!

கோடைகாலத்தில் என்னதான் வெயிலில் அலைவதை தவிர்த்தாலும், உடல் உஷ்ணம் அடைவதை தடுக்கவே முடியாது. அதிலும் வெளியில் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் நிலை உள்ளவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.அதனால் கோடையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்..!! பொதுவாக தட்பவெப்பநிலை மாறிய உடனேயே, நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். ஏனென்றால் சில உணவுகள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும். அதுமட்டும் இல்லை வெயில் காலத்தில், அதிக உஷ்ணம் சரும பிரச்சனைகள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லை நீங்க.. குட்டி டிப்ஸ்.. உங்களுக்காக..!!

வயிற்றில் உண்டாகக்கூடிய  வாயுவை நிரந்தரமாக எப்படி நீக்குவது என்றும் வாயு இல்லாமல் இருப்பது எவ்வாறு என்றும் எளிமையான முறையில் பார்க்கலாம்.. தண்ணீர் ஒரு கிளாஸ், எலுமிச்சை சாறு 15 சொட்டு, உப்பு ஒரு சிட்டிகை, இம்மூன்றையும் நன்றாக கலக்கி விட வேண்டும். இவை காலையில் வெறும் வயிற்றில் தினமும் தவறாமல் குடித்து வர வயிற்றில் இருக்கும் வாயு தொல்லை நீங்கிவிடும். வாயு உண்டாகி அதனால் வயிறு வீக்கம் ஆகும். இது நாளடைவில் பெரிய பிரச்சினையை கொடுக்கும். இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இவற்றை அருந்தினால் கோடையில் ஏற்படும் பல நோய்களை தடுக்கலாம்..!!

பொதுவாக நோய்கள் வந்து அவதிப்படுவதை விட நோய்கள் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் எனவே இந்த கோடையில் நோய்கள் வராமல் இந்த மூன்றையும் மாற்றி, மாற்றி  அருந்திவந்தால் கோடை நோய்கள் வராமல் தடுக்கலாம். காலையில் எழுந்ததும் காபி தான் குடிப்பார்கள், இல்லை என்றால் அன்றைய வேலையை தொடங்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் அருந்தும் காபியை எடுத்துக் கொண்டால் பாலில் கலப்படம், காபி தூளில் கலப்படம், வெள்ளை சர்க்கரையாக தயாராகும் விதத்தை சொன்னால் சொல்லவே தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் காஃபி […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதம் இந்த அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..!!

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்..! கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. புரதம் கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும் உதவும். ஆகவே கர்ப்பிணிகள் இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி அசைவம் சாப்பிடுவது நல்லதா.?தீமையா.?

அசைவம் பிரியர்கள் அடிக்கடி உணவில் அசைவம் எடுத்து கொள்வார்கள். ஆனால் அது நம் உடலுக்கு நன்மை அளிக்கிறதா.?தீமையா.? என்று அறிந்து கொள்ளுங்கள்..! அசைவ உணவுகளில்  நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதய துடிப்பு நிற்பது, பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளுக்கு காரணமாகிறது. தினசரி அசைவ உணவுகள் சாப்பிடும் பொழுது, நம் உடலில் அளவுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த மீன்களை வாங்காதீர்கள்..! உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.!!

பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் மீன் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. மீன்கள் தனிச்சுவையும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்த சிறந்த மாமிச உணவாகும். வைட்டமின் ஏ, டி, இ மற்றும் பி போன்ற உயிர்ச்சத்துகளும் நிறைந்துள்ளன எனவே மருத்துவர்கள் மீன் உணவு வகைகளை அதிகமாக பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் எடுத்துக்கொள்ளவது அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மீன்களில் நல்ல மீன்கள் எப்படி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எந்த நோயும் அண்டாமல் இருக்க…நோய் எதிர்ப்பு சக்தி தேவை.. சாப்பிட கூடிய உணவுகள்..!!

நமது உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது தான், எல்லா நோய்களும் எளிதில் நம்மை தொற்றிக் கொள்கின்றது. நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான உடல் அமைப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள் மது புகைப்பழக்கம் தூக்கமின்மை அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு ஒரு காரணம். நம் உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே நம்மை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் எலும்புகள் இரும்பு போல் வலு பெற வேண்டுமா.?அப்போ இதை சாப்பிடுங்க..!!

உடலில் ஆரோக்கியம் என்று சொல்லும் பொழுது அதில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. எலும்புகள் தான் நம் உடலுக்கு சரியான வடிவத்தை கொடுக்கிறது. ஒருவரின் வலிமை என்பது அவரின் எலும்பின் வலிமை பொறுத்துதான் அமையும். இன்றைய கால நவீன உணவு பழக்கவழக்கம் முறையினாலும், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யக்கூடிய சூழ்நிலையும் எலும்புகள் பலவீனமடைந்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. உடலுக்கு உறுதியையும், நல்ல வலிமையும் கொடுக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டால் அதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு கண் பார்வை குறைபாடா.?காரணம், தீர்வு..!!

கண் பார்வை தெளிவடைய மருத்துவம் என்ன.? கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சனைகள் குணமாக எளிய வழிமுறைகள் என்ன.? என்பதையும் பார்க்கலாம்.. இன்றைக்கு நிறைய பேருக்கு இருக்கக்கூடிய முக்கிய பிரச்சனை கண் சம்மந்தமான நோய்கள் தான். ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அதில்   இரண்டு பேருக்காவது கண் பார்வை குறைபாடு இருக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய தலைமுறையினருக்கு அதிக அளவு கிட்ட பார்வை குறைபாடு, தூரப்பார்வை குறைபாடு ஆகும். இந்த இரண்டு குறைபாடுகளில் தான், அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள் மருத்துவம்

“கோவிட்-19” அது வேற….. இது வேற….. வித்தியாசம் தெரிஞ்சிக்கோங்க…. இல்லைனா ஆபத்து…..!!

கோவிட் -19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ்க்கும் சாதாரண வைரஸ்க்கும் உள்ள வித்தியாசம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கோவிட் -19 என்று அழைக்கப்படும் புதிய கொரோனா வைரஸானது. ஏற்கனவே உள்ள கொரோனோ வைரஸ் குடும்பங்களில் புதியதாக தோன்றிய வைரஸ்  என்று உலக சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸும், சளி, இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸும்  ஒன்றல்ல. ஆகவே சாதாரண கொரோனா வைரஸிற்கும், […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

என்ன..!!அந்த இடத்துல எண்ணெய் வச்சா இவ்வளவு நன்மையா.?இது தெரியாம போச்சே..!!

நரம்புகளில் மையப்புள்ளியாக செயல்படக்கூடிய தொப்புளில் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் வைப்பதால் கிடைக்கக்கூடிய ஏராளமான நன்மைகளும் மற்றும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் உண்டான சிறப்பு பற்றி தான் இந்த குறிப்பில் பார்க்கப்போகிறோம். நமது உடலில் அனைத்து நரம்புகளும் மையப்புள்ளியாக தொப்புள் அமைந்துள்ள பகுதியில் தான் அமைந்திருக்கிறது. சுமார் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்ட ஒரு பகுதிதான் இந்த பகுதி. சித்தமருத்துவர்கள் தொப்புளுக்கும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். தொப்புளில் எண்ணெய் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி-இருமல் …பிரச்சனையிலிருந்து விடுபட.. எளிமையான டிப்ஸ்..!!

சளி, இருமல் குணமாக இரவு தூங்குவதற்கு 30 நிமிடம் முன் இதை பருகி அவற்றிலிருந்து விடுபடுங்கள். குணமாவதற்கு ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்..! இந்த வைத்தியம் இரவு நேரங்களில் செய்யக்கூடியது. அதுவும் தூங்கச் செல்வதற்கு முன்னாடி செய்வது. நிறைய பேருக்கு நெஞ்சு சளி, தொண்டையில் சளி கட்டி இருக்கும்.  சளி, இருமல் பிரச்சனைகள் நிறைய பேருக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் எல்லோருக்குமே அதிகப்படியான சிரமத்தைக் கொடுக்கும். இந்த பிரச்சினைக்கு என்ன தேவை.? எப்படி […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சோயாபீன்ஸ் , மீல்மேக்கராக மாறிய ரகசியம் தெரியுமா..!!

மீல்மேக்கர் எதிலிருந்து கிடைக்கிறது என்று பலரும் தெரியாமல் உணவில் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். இவை சாப்பிடுவதால் நன்மை, தீமை பற்றி அறிவோம்..! மீல்மேக்கர் என்பது ஒரு  உணவுப் பொருள் தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது  சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இந்த உணவுப் பொருளை தயாரித்து விற்ற ஒரு கம்பெனியின் பிராண்ட் பெயர்தான் மீல்மேக்கர்  என்று அழைத்து வருகிறோம். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு கடுமையான நிலையில் இருக்கும் வெஜிட்டேரியன் புரதம் ஆகும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிக்கரி- காபியில் கலப்பதன் நோக்கம் தெரியுமா..?

சிக்கரி என்றால் என்னவென்றே தெரியாத பலரும் உண்டு. நமக்கே தெரியாம இவை உடலில் சேருகிறது. இது நல்லதா.? கெட்டதா.? இதில் நமக்கு ஏதும் தீமை இருக்கிறதா.? யாருக்கெல்லாம் இது சரியானதுதானா  என்று தெரிந்துகொள்ள இந்த முழு பதிவையும் கடைசிவரை படியுங்கள்..! காலையில் எழுந்ததும் பலருக்கு பெட் காபி இல்லை என்றால் அன்றைக்கு வேலையே ஓடாது. அதிலும் பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி இவ்வாறு காபி பழங்காலமாக  குடித்து வருகிறோம். கடந்த 100 வருடங்களில் காபிக்கு நாம் அடிமையாகி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வேப்பமரமே பயன் அளிக்க கூடியது… அதிலும் அவற்றின் பூவின் நன்மைகள் ஏராளம்..!!

தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை  என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம்..! இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும்  சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வியக்க வைக்கும் காடை முட்டையின் நன்மைகள்..!!

அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில்  இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம். இவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் மேலே சிறுசிறு கரும்புள்ளிகளாகவும் அமைந்திருக்கும். கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்..  இரும்புச் சத்து […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொடிய நோய்களுக்கு மருந்தாகும் பச்சை மிளகாயின் அறிய மகத்துவம்..!

பழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். இது சமையலில் தாளிப்பதில்  ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. பச்சை மிளகாயில்  ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் ஹிமோகுளோபின் அதிகரிக்க இவைகளே சிறந்த உணவுகள்..!!

நமது உடலில் புதிய ரத்தம் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் என்னெவென்று அறிந்து கொள்ளுங்கள்…ஹிமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்.. அந்த சத்துக்கள் உடலில் சேர தவிர்க்கவேண்டிய உணவுகள்..! இப்பொழுது நிறைய பேர் சந்திக்கக்கூடிய ஒன்று ரத்த சோகை. (அனீமியா) என்று சொல்லக்கூடிய ரத்தசோகை. ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கூட மிக முக்கியமான காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதாவது புதிய சிவப்பணுக்கள் உடலில் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் உடலில் பற்றாக்குறையாக இருப்பதுதான்  இதற்கு காரணம். இரும்புச்சத்து , […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைக்க இது போதும்…. இப்போவே முயற்சி பண்ணுங்க….

அருகம்புல்லின் நன்மைகள்  பூரான் பாம்பு தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அருகம்புல்லை அரைத்து ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் கொடுத்தால் விஷம் பரவுவதை தாமதமாகும். ஒரு கையளவு அருகம்புல் எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை அரிப்பு புண் இருக்கும் இடத்தில் போட்டு ஒரு மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும் தினசரி இவ்வாறு செய்துவர அனைத்தும் சரியாகும். அருகம்புல், வெட்டிவேர், கிச்சிலிக்கிழங்கு, மஞ்சள் இவை அனைத்தையும் சமமாக எடுத்து மை போல் நன்றாக […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் தலையில் பேன் தொல்லையா? இதோ சில எளிய தீர்வுகள்

பேன் மனிதர்கள் மூலம் பரவ கூடிய ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மூலமாகவும் அவர் அருகில்  தூங்குவதாலும்  எளிதில் பரவக்கூடியது. இது இரத்தத்தை உறிஞ்சுவதோடு   மட்டுமின்றி அரிப்பை ஏற்படுத்தி தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடைய செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும். அதிக அளவு உற்பத்தி ஆகும் தன்மை கொண்டதால் இதனை எளிய இயற்கை முறையில் அகற்றுவது தான் சிறந்தது. […]

Categories

Tech |