குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம். குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான். முதல் உணவு நாம் கொடுக்கும் முதல் உணவை சத்தானதாக கொடுப்பது மிக அவசியம் அல்லவா.? கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்து கொடுக்கலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது.இதற்கும் மேலாக நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். ராகி கஞ்சி: தேவையான பொருட்கள்: […]
