Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பட்டர்பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி !!!

பட்டர்பீன்ஸ் பொரியல் தேவையான பொருட்கள் : பட்டர் பீன்ஸ் – 1/4  கிலோ வெங்காயம் –   1 முந்திரி – 6 கசகசா  –  1  டீஸ்பூன் சோம்பு –   1  டீஸ்பூன் பட்டை – 1 லவங்கம் –   1 தேங்காய் துருவல் –   1/2 கப் மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு – தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான குடமிளகாய் சட்னி செய்வது எப்படி !!!

குடமிளகாய் சட்னி தேவையான  பொருட்கள் : குடமிளகாய் –  1 சின்ன வெங்காயம் – 1 கப் பச்சை மிளகாய் – 9 தக்காளி  –  1 மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு கடுகு –  1/4  டீஸ்பூன் சீரகம் – 1/4  டீஸ்பூன் வெந்தயம் – 1/4  டீஸ்பூன் கறிவேப்பிலை  – 1/4  டீஸ்பூன் உளுத்தம்பருப்பு –  1/4  டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பூண்டு துவையல் அரைப்பது எப்படி !!!

பூண்டு துவையல் தேவையான  பொருட்கள் : பூண்டு – 1 கப் காய்ந்த மிளகாய் – 2 புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு- தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு பூண்டு, புளி,காய்ந்த மிளகாய்,  கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி  அரைத்துக் கொள்ளவேண்டும்.  மற்றொரு  கடாயில்  நல்லெண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடசுட மசாலா இட்லி செய்யலாம் வாங்க !!!

மசாலா இட்லி தேவையான பொருட்கள் : இட்லி – 5 வெங்காயம்- 1 தக்காளி – 1 கேரட்  – 1 இஞ்சி, பூண்டு விழுது – 1/2  ஸ்பூன் மிளகாய்ப் பொடி- 1/2  டீஸ்பூன் சாம்பார் பொடி- 1/2  டீஸ்பூன் கரம் மசாலா பொடி – 1/2  டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  இட்லிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில்  போட்டு பொரித்து  எடுத்து கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல்  பருப்பு பொடி!!!

ஆந்திரா ஸ்பெஷல்  பருப்பு பொடி தேவையான  பொருட்கள் : பொட்டுக்கடலை – 1 கப் காய்ந்த மிளகாய் – 7 பூண்டு – 4 பல் சீரகம் – 1/2  டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  காய்ந்த மிளகாய்  மற்றும் சீரகத்தை போட்டு முதலில் வறுத்தெடுத்துக் கொள்ள  வேண்டும். பின் மிக்ஸியில் மிளகாய்  , சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுத்தால்  சுவையான  ஆந்திரா ஸ்பெஷல்  பருப்பு பொடி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொத்தமல்லி துவையல் சுவையாக அரைப்பது எப்படி !!!

கொத்தமல்லி துவையல் தேவையான  பொருட்கள் : கொத்தமல்லி இலை –  1 கட்டு காய்ந்த மிளகாய் – 9 புளி – சிறிதளவு கடுகு – 1/4  டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொத்தமல்லி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில்  எண்ணெய்  ஊற்றி  உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கொத்தமல்லி இலையை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வல்லாரைக்கீரை சட்னி அரைப்பது எப்படி !!!

வல்லாரைக்கீரை சட்னி தேவையான  பொருட்கள் : வல்லாரைக்கீரை – 1 கட்டு தக்காளி – 1 தேங்காய் துருவல் –  1/2  கப் வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 8 கடுகு- 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4  டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய்   ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய், வல்லாரைக்கீரை, இஞ்சி  மற்றும் தக்காளி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சின்ன வெங்காய ஊறுகாய்!!!

சின்ன வெங்காய ஊறுகாய் தேவையான  பொருட்கள் : சின்ன வெங்காயம் – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 புளி – சிறிதளவு தனியா – 1 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன்   புளி, காய்ந்த மிளகாய், தனியா, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனை கொரகொரப்பாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கமகம  தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி !!!

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி  – 1 கப் தேங்காய் – 1 பீன்ஸ்- 5 கேரட் – 1 காலி பிளவர் – தேவைக்கேற்ப பச்சைப் பட்டாணி – 1/4 கப் உருளைக் கிழங்கு –  1 பெரிய வெங்காயம் – 2 முந்திரிப் பருப்பு – தேவைக்கேற்ப கிராம்பு – 3 லவங்கப்பட்டை – 3 ஏலக்காய் – 5 வெள்ளைப் பூண்டு  – 5 நெய் – தேவைக்கேற்ப பச்சை மிளகாய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூரி , சப்பாத்திக்கு கொண்டைக்கடலை குருமா செய்து அசத்துங்க !!!

கொண்டக்கடலை குருமா தேவையான பொருட்கள்: கொண்டக்கடலை –  1 கப் வெங்காயம் –  2 தக்காளி  – 2 இஞ்சி பூண்டு விழுது –  1 ஸ்பூன் பட்டை , கிராம்பு , சோம்பு  – சிறிதளவு தேங்காய் , சோம்பு விழுது  –   2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – தேவையான அளவு மிளகாய் தூள்  -தேவையான அளவு மல்லி பொடி – 1/2 ஸ்பூன் எண்ணெய்  –  தேவையான அளவு செய்முறை: […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்கேற்ற சுவையான எள்ளு சட்னி !!!

எள்ளு சட்னி: தேவையான பொருட்கள்: எள்ளு –  1 கப் நிலக்கடலை -1/2 கப் தேங்காய் – 1 கப் பூண்டு  –  5 வத்தல் – 10 கருவேப்பிலை  – தேவையானஅளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  எள்ளு சேர்த்து  வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன்  நிலக்கடலை, பூண்டு, வத்தல், தேங்காய், கருவேப்பிலை சேர்த்து  வதக்க  வேண்டும். ஆறியதும் தேவையான அளவு  உப்பு சேர்த்து அரைத்து , கடுகு, கருவேப்பிலை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்பைசியான முட்டை 65 செய்வது எப்படி ???

முட்டை   65 தேவையான பொருட்கள்: முட்டை –  5 சின்ன வெங்காயம் –  10 பூண்டு – 5 சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு  – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்  – 1  டீஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டைகளை  அவித்து  சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள  வேண்டும். சின்ன வெங்காயம் ,பூண்டு ,   சீரகம் ,சோம்பு  ஆகியவற்றை அரைத்து  மிளகாய் தூள் , உப்பு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லிக்கு தொட்டுக்க சூப்பரான ரெட் சட்னி!!! 

ரெட் சட்னி  தேவையான பொருட்கள்: தக்காளி – 5 வரமிளகாய்  – 5 கொத்தமல்லி தூள்  –  1/2  ஸ்பூன் சீரகம்  – 1 ஸ்பூன் மஞ்சள் தூள்  – 1/2  ஸ்பூன் இஞ்சி  – 1  துண்டு பெருங்காயதூள் –  சிறிதளவு உப்பு –  தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , வர மிளகாய் , சீரகம் , மஞ்சள்தூள்  மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தக்காளி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான மட்டன் சூப் செய்வது எப்படி !!!

மட்டன் சூப் தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ மஞ்சள் தூள் – 1   டீஸ்பூன் சின்ன வெங்காயம் –  10 இஞ்சி, பூண்டு விழுது  – சிறிதளவு மிளகு தூள் – தேவையான அளவு கருவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  குக்கரில்  எண்ணெய் ஊற்றி   கடுகு , கருவேப்பிலை தாளித்து   வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து வதக்க  வேண்டும். இதனுடன்   உப்பு, மஞ்சள் தூள், […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்வது எப்படி !!!

சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 1/2  கிலோ மட்டன் – 1/2  கிலோ வெங்காயம் – 1/4 கிலோ தக்காளி –  1/4  கிலோ மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 3 தயிர் – 1 கப் இஞ்சி பூண்டு விழுது –  1/2  தேக்கரண்டி புதினா – தேவையான அளவு பட்டை   – 1 கிராம்பு  – 1 ஏலம் -1 கொத்துமல்லி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான புளி சட்னி செய்வது எப்படி !!!

புளி சட்னி தேவையான பொருட்கள்: புளி – சிறிய உருண்டை அளவு கருப்பு உளுந்து  – 1/4 கப் கடலை பருப்பு – 1/4 கப் மல்லி – 1 மேஜைக்கரண்டி வர மிளகாய் – 4 துருவிய தேங்காய்  – 1/2 கப் வெல்லம் – 1/2 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கருவேப்பில்லை – தேவையான அளவு எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை : ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  கடலை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே பிரியாணி பொடி அரைப்பது எப்படி !!!

பிரியாணி பொடி தேவையான பொருட்கள் : மல்லி – 4 மேஜைக்கரண்டி பட்டை  – 5  இன்ச் சீரகம்  – 1  மேஜைக்கரண்டி சோம்பு  – 1 1/2  தேக்கரண்டி   கிராம்பு – 1 மேஜைக்கரண்டி பிரியாணி இலை – 2 மிளகு  – 1 தேக்கரண்டி மராத்தி மொக்கு  – 2 ஏலக்காய் – 6 அண்ணாச்சி மொக்கு  – 2 ஜாதிபத்திரி – 2 துருவிய ஜாதிக்காய்  – 1/2 ஸ்பூன் செய்முறை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சேமியா பாயசம் செய்வது எப்படி !!!

சேமியா பாயசம் தேவையான பொருட்கள்: சேமியா – 100 கிராம் பால் – 1/2  லிட்டர் சர்க்கரை – 200 கிராம் ஏலக்காய் – 1/4 தேக்கரண்டி முந்திரி – தேவையான  அளவு திராட்சை – தேவையான  அளவு நெய் – தேவையான  அளவு பாதாம் பவுடர்  – 2 தேக்கரண்டி செய்முறை: முதலில் சேமியாவை  தண்ணீரில் வேக வைத்துக் கொள்ள  வேண்டும். பின்னர்  நெய்யில் முந்திரி மற்றும்  திராட்சை  ஆகியவற்றை  வறுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில்  பாலை காயவைத்து,  […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்து களி!!!

உளுந்து களி தேவையான பொருட்கள்: பச்சரிசி  – 1 கப் கருப்பு உளுந்து – 1 கப் கருப்பட்டி  – 1 கப் தேங்காய் துறுவல்  –  1/2  கப் நல்லெண்ணெய் – தேவையான  அளவு செய்முறை: முதலில் கருப்பட்டியை  தண்ணீ ர்  சேர்த்து  கொதிக்க வைத்து வடிகட்டிக்  கொள்ள வேண்டும்.அரிசி மற்றும்  உளுந்து  இரண்டையும்  வறுத்து அரைத்து கொள்ள  வேண்டும். பின்னர்   ஒரு அகலமான  கடாயில் மாவுடன் கருப்பட்டி, தண்ணீர்  மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து  கை விடாமல்  கிளர வேண்டும்.  மிதமான  தீயில் வைத்து , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான காலிஃபிளவர் மிளகு பொரியல் செய்து பாருங்க!!!

காலிஃபிளவர் மிளகு பொரியல் தேவையான பொருள்கள் : காலி ஃபிளவர் -1 வெங்காயம் -1 மிளகு  – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் நல்லெண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  காலிஃபிளவரை  சுத்தம் செய்து  வேக வைத்து எடுத்துக்  கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  வெங்காயம் , காலிஃபிளவர் , சிறிது தண்ணீர் மற்றும்  உப்பு போட்டு வதக்கி  கொள்ள வேண்டும். பின்னர்  மிளகு சீரக பொடியை போட்டு  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு செய்வது எப்படி …

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு தேவையான  பொருட்கள் : முட்டை –  5 சின்ன வெங்காயம் – 100 கிராம் காய்ந்த மிளகாய்  – 15 உப்பு – தேவையான அளவு மல்லி இலை  – சிறிதளவு தேங்காய் எண்ணெய்  –  தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டையை   வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்துடன்  உப்பு , காய்ந்த மிளகாய்  சேர்த்து  நன்கு அரைத்து  கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை  சேர்த்து வதக்க  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான மொறுமொறு முந்திரி பக்கோடா!!! 

சூப்பரான முந்திரி பக்கோடா செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: முந்திரி பருப்பு – 50 கிராம் கடலை மாவு – 1/2 கப் மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் கடலை மாவுடன் முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள்  மற்றும்  சிறிது தண்ணீர் தெளித்து  பிசைந்துக் கொள்ள  வேண்டும்  . பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு,  பிசறிய மாவை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான தக்காளி குருமா எப்படி செய்வது…

தக்காளி குருமா தேவையான  பொருட்கள் : வெங்காயம் – 2 தக்காளி – 5 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் தேங்காய்த் துருவல் – 1 கப் கசகசா – 1 ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 ஸ்பூன் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பல் பச்சை மிளகாய் – 4 பட்டை, லவங்கம் – தலா 1 சோம்பு – 1/4  டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறுப்பான   கீரை வடை செய்வது எப்படி !!!

மொறுமொறு  கீரை வடை தேவையான பொருட்கள்: முளைக்கீரை – 1 கட்டு கடலைப் பருப்பு – 100 கிராம் உளுந்து – 100 கிராம் பல்லாரி  – 1 மிளகாய் -5 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி தழை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  கடலைப் பருப்பு , உளுந்து இரண்டையும்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் வாசனையான சாம்பார் பொடி அரைப்பது எப்படி ….

கமகமக்கும் சாம்பார் பொடி  அரைப்பது  எப்படி…  தேவையான பொருட்கள்: மல்லி  – 200 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் சிகப்பு குண்டு மிளகாய் – 100 கிராம் மிளகு –  4 மேஜை கரண்டி சீரகம் –  4 மேஜை கரண்டி வெந்தயம்- 1 மேஜை கரண்டி காய்ந்த மஞ்சள்  – 2 பெருங்காயம் – தேவையானஅளவு கருவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில்  ஒரு கடாயில்  மேற்கண்ட அனைத்து பொருட்களையும்  தனித்தனியே […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையில் சூப்பரான அரிசி பாயசம் செய்வது எப்படி ….

அரிசி பாயசம்  தேவையான பொருட்கள்: அரிசி – 100  கிராம் வெல்லம் – 100 கிராம் தேங்காய் துருவியது – தேவையான அளவு பால் – 3 ஸ்பூன் முந்திரி –  தேவையான அளவு ஏலக்காய் – 5 திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு செய்முறை முதலில் அரிசியை  வறுத்து  அதனை பொடியாக்கி  வேக வைத்துக் கொள்ள  வேண்டும். பின் அதனுடன்  வெல்லம் , பால் , நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ,ஏலக்காய் பொடி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடசுட இட்லிக்கு ஜோரான பொட்டுக்கடலை சட்னி !!!

சூப்பரான பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி…. தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை – 1 கப் தேங்காய் துருவல் – 1 கப் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பல்லு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4  தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா !!!

சுவையான மொறுமொறு வெங்காய பக்கோடா செய்வது எப்படி ….. தேவையான பொருட்கள்: பல்லாரி  – 1/4 கிலோ கடலை மாவு – 100 கிராம் அரிசி மாவு – 50 கிராம் மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு   செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில்  நறுக்கிய  வெங்காயம் , கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள்,   […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ஊட்டமளிக்கும் சூப்பரான  கேழ்வரகு கீர் !!!

சூப்பரான  கேழ்வரகு கீர் செய்வது எப்படி … தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – 1  கப் பாசிப்பருப்பு மாவு – 3 டீஸ்பூன் பால் – 2 கப் சர்க்கரை – தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப ஏலக்காய்த்தூள் – சிறிதளவு முந்திரி – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒரு கடாயில் நெய்  ஊற்றி  கேழ்வரகு மாவை போட்டு  சிவக்க வறுத்துக்  கொள்ள வேண்டும். இதனுடன்   பாசிப்பருப்புமாவு  , தண்ணீர், சர்க்கரை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கவிட வேண்டும். நன்கு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனிப்பான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி ?

இனிப்பு வாழைப்பழ அப்பம் தேவையான பொருட்கள் : மைதா மாவு –  2   கப் சர்க்கரை – 1/2  கப் வாழைப்பழம் –  4 ஏலக்காய் தூள் – 1/2   டீஸ்பூன் சோடா மாவு – 1 சிட்டிகை முந்திரி  – தேவையன அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சர்க்கரை,  வாழைப்பழம் , முந்திரி, ஏலக்காய் தூள்  மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவு போல்  கரைத்துக் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செரிமான பிரச்சனையை சரிசெய்யும் ஓமம் டீ!!!

செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ செய்வது எப்படி…  தேவையான பொருட்கள் : கிரீன் டீ –  1  டீஸ்பூன் ஓமம் –  1/4  டீஸ்பூன் பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை :   முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து  அதில்  கிரீன் டீ, ஓமம்  சேர்த்து கொதிக்கவிட வேண்டும். டீ மற்றும் ஓமத்தின் சாறு இறங்கியதும் வடிகட்டி  கொள்ள வேண்டும். பின்   தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் ஆரோக்கியமான  ஓமம் டீ […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சுவையான நெய் பிஸ்கட்  செய்யலாம் …

நெய் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா-  100 கிராம் நெய்-100 மில்லி பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன் சர்க்கரை தூள் – 50 கிராம் வெண்ணிலா எஸென்ஸ் – 1 டீஸ்பூன் உப்பு – 1/4  டீஸ்பூன் செய்முறை: முதலில் ஓவனை 10 நிமிடம்  வரை  180 டிகிரி   வெப்பப்படுத்திக் கொள்ள வேண்டும் . ஒரு  கிண்ணத்தில்  நெய்,  மைதா, சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா  மற்றும் வெண்ணிலா எஸென்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கொத்த மல்லி சாதம் செய்வது எப்படி …

சுவையான கொத்த மல்லி சாதம் செய்வது எப்படி … தேவையான பொருட்கள்: கொத்த மல்லி    – 1 கட்டு வேகவைத்து வடித்த சாதம் -1 கப் பச்சை மிளகாய் –  3 வெங்காயம்-  1 பூண்டு        – 2 பற்கள் இஞ்சி         – 1 சிறிய துண்டு கடுகு           -1/4  தே.கரண்டி சீரகம்          – 1/4  தே.கரண்டி கடலை பருப்பு- 1/4 தே.கரண்டி உளுந்து        – 1/4  தே.கரண்டி ந.எண்ணெய்-  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி ,தோசைக்கேற்ற  சூப்பரான வெங்காய சட்னி !!!

இட்லி ,தோசைக்கேற்ற  சூப்பரான வெங்காய சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: வெங்காயம் – 100 கிராம் தக்காளி –  1 பூண்டு –   2  பல்லு வற்றல் – காரத்திற்கேற்ப இஞ்சி – 1  துண்டு கடுகு – 1/4  தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மொறுமொறு  உருளைக்கிழங்கு வறுவல்!!!

சுவையான  உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம் வாங்க …. தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 1/2  கிலோ மிளகாய் தூள் – 1   தேக்கரண்டி அரிசி மாவு – 2  தேக்கரண்டி சோள மாவு – 2   தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  உருளைக்கிழங்கை சிறு சிறு   துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரிசி மாவு , சோளமாவு, மிளகாய்தூள் , […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  சுவையில் வாழைக்காய் வறுவல் !!!

சூப்பரான , சுவையான  வாழைக்காய் வறுவல் செய்யலாம் வாங்க ..  தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 3 வரமிளகாய் – 15 சோள மாவு – 1 1/2 தேக்கரண்டி பூண்டு – 6 பல் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை  நீள நீளத் துண்டுகளாக நறுக்கி,  கொதிக்கும் நீரில் போட்டு எடுக்க  வேண்டும். பின்னர் வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும்.வாழைக்காயுடன் அரைத்த மசாலா […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாம்பாருக்கு ஏற்ற சூப்பர் சைடிஷ் சேனைக்கிழங்கு பொரியல் !!!

சூப்பரான  சேனைக்கிழங்கு பொரியல்  செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு – 1/2  கிலோ பெரிய வெங்காயம் – 2 வரமிளகாய் –  8 தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – 2 சிட்டிகை மஞ்சள் தூள் – 2 சிட்டிகை எண்ணெய் – தேவையான  அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையில் அள்ளும் பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி…

சுவையில் அள்ளும் பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி… தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு –  250  கிராம் வெல்லம் –  300  கிராம் முந்திரி – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஜாதிக்காய் – சிறிதளவு பால்  – 2 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில்  பாசிப் பருப்பை லேசாக வறுத்து, தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து  வேக வைத்துக் கொள்ள வேண்டும்.பருப்பு நன்கு  வெந்ததும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான சுவையில்  நிலக்கடலை சட்னி !!!

சுவையான  நிலக்கடலை சட்னி செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: நிலக்கடலை – 1 கப் வர மிளகாய் – 8 பூண்டு – 2 பல்லு தேங்காய் துருவல் – 1/4  கப் இஞ்சி – 1 துண்டு புளி – சிறிதளவு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4  தேக்கரண்டி உளுந்து – 1/4  தேக்கரண்டி பெருங்காயம் – சிறிதளவு கொத்தமல்லி இலை  – சிறிதளவு உப்பு – தேவையான அளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் !!!

சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் – 5 எலுமிச்சம்பழம் – 2 மஞ்சள் தூள் – 1/4  தேக்கரண்டி வெந்தயம் – 1/4 தேக்கரண்டி சீரகம் – 1/4 தேக்கரண்டி கடுகு –  1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில்  நெல்லிக்காயை  இட்லி தட்டில் வைத்து  ஆவியில்  வைத்து வேக வைக்க  வேண்டும்.பின் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில்  கேரட் அல்வா  செய்வது எப்படி !!!

சுவையான கேரட் அல்வா  செய்வது எப்படி..  தேவையான பொருட்கள்: கேரட் – 5 பால் – 2 கப் சர்க்கரை – 2 1/2 கப் நெய் – 1/2  கப் கண்டென்ஸ்டுமில்க் – 2 கப் ஏலக்காய் – 6 முந்திரி – தேவையான அளவு செய்முறை: முதலில் கேரட்டை தோல் நீக்கி , துருவிக் கொள்ள  வேண்டும். பின்னர்  இதனை சிறிது  பாலுடன் சேர்த்து  அரைத்து  எடுத்து  கொள்ள  வேண்டும்.ஒரு கடாயில்  நெய்  ஊற்றி அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மருத்துவ குணம் நிறைந்த சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் !!!

சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி …. தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை – 1 கட்டு சின்ன வெங்காயம் – 10 வரமிளகாய் – 4 பூண்டு – 2 பல் சீரகம் – 2 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுந்து – 1/2 டீஸ்பூன் உப்பு –  தேவைக்கேற்ப எண்ணைய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து , […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்வது எப்படி !!!

மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்யலாம் வாங்க.. தேவையான  பொருட்கள் : கொத்தமல்லி இலை  – 1  கட்டு தக்காளி – 4 தனியா – 2  டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –  5 மிளகு –  1/2  டீஸ்பூன் சீரகம் –  1  டீஸ்பூன் கடுகு –  1/4  ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தக்காளியுடன்  கொத்தமல்லி இலை , தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உளுந்து கஞ்சி !!!

சத்துக்கள் நிறைந்த உளுந்து கஞ்சி செய்யலாம் வாங்க.. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் உளுந்து – 1  கப் தேங்காய்ப்பால் – 2 கப் தண்ணீர் – 14 கப் பூண்டு  –  விருப்பத்திற்கு ஏற்ப உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : முதலில்  உளுந்தை  வாசனை வரும் வரை வறுத்து  கொள்ள வேண்டும் .பின் அதனுடன்   பச்சரிசி, உப்பு, பூண்டு மற்றும் தண்ணீர்  சேர்த்து நன்கு வேக  விட வேண்டும். வெந்ததும்  இதனுடன்  […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொப்பையை குறைக்க தினமும் இதை குடிங்க !!!

தொப்பையை குறைக்கும் சுவையான இஞ்சி தேன் டீ செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள் : டீத்தூள் – 2 ஸ்பூன் தேன் –  விருப்பத்திற்கு ஏற்ப பட்டை – சிறிய துண்டு இஞ்சி – சிறிய துண்டு புதினா இலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையானஅளவு  தண்ணீர்  விட்டு , பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும்.பின் அதில் இஞ்சி , டீத்தூள்  […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொண்டைக்கு இதமான மஞ்சள் மிளகு பால் !!!

மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் . அதிலும் சளி , இருமல் பற்றி சொல்லவே வேண்டாம் . இத்தகைய  சளி  மற்றும் இருமலின் போது தொண்டைக்கு இதமாக மஞ்சள் மிளகு பால் செய்து குடித்தால் நன்றாக இருக்கும் . மஞ்சள் மிளகு பால் எப்படி செய்வது ??? வாங்க  பார்க்கலாம் … தேவையான பொருட்கள்: பால் –  2 கப் பனங்கற்கண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் – 3/4  டீஸ்பூன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாம்பாருக்கு ஏற்ற சுவையான சைடிஷ் மாங்காய் தொக்கு!!! 

சுவையான  மாங்காய் தொக்கு  செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: மாங்காய் – 1 மிளகாய் தூள் – 3  ஸ்பூன் வெந்தயத்  தூள் – 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்  – 1/2  ஸ்பூன் கடுகு   – 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்  –  சிறிதளவு எண்ணெய்  –  தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு  மற்றும் துருவிய  மாங்காய்  சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும் . மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு  மிளகாய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கேற்ற சூப்பர் சைடிஷ்  பட்டாணி  மசாலா!!!

சுவையான  பட்டாணி  மசாலா செய்வது எப்படி …. தேவையான  பொருட்கள் : பட்டாணி – 1/2 கப் பல்லாரி  – 2 தக்காளி – 2 தயிர் – 1/4 கப் மிளகாய்த் தூள் – 1  ஸ்பூன் தனியா தூள் – 1/2  ஸ்பூன் கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 1  ஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியை    […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சைடிஷ் பப்பாளி பொரியல் செய்து பாருங்க !!!

சுவையான பப்பாளி பொரியல் செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: பப்பாளி காய் –  1 கடலைப்பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 8 உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/2  டீஸ்பூன் கொத்தமல்லி இலை  –  தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு   செய்முறை: முதலில் பப்பாளி காயை  சிறு துண்டுகளாக நறுக்கி, கடலைப்பருப்பு சேர்த்து  வேக வைத்து கொள்ள வேண்டும்.   ஒரு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுவித தேங்காய் சட்னி செய்து பாருங்க!!!

புதுவித தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய்  –  2 கப் காய்ந்த மிளகாய் – 8 புளி – சிறிதளவு பொட்டுக்கடலை- சிறிதளவு உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் –  தேவையானஅளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு ,  கறிவேப்பிலை    மற்றும்  தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து ஆற வைத்து […]

Categories

Tech |