Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈஸியா ஒரு சாம்பார் செய்வது எப்படி !!!

ஈஸி சாம்பார் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1  கப் தக்காளி – 2 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் வெந்தயம் –  1/4  டீஸ்பூன் புளி – நெல்லிக்காய் அளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு கறிவேப்பிலை –  சிறிதளவு மஞ்சள்தூள்  –  1  சிட்டிகை பெருங்காயத்தூள் – 1  சிட்டிகை எண்ணெய் –  தேவையான அளவு உப்பு  – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்புடன்,   பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பிரெட் அல்வா  ஈஸியா செய்யலாம் !!!

பிரெட் அல்வா தேவையான  பொருட்கள் : பிரெட் – 10 துண்டுகள் சர்க்கரை – 3 கப் முந்திரி, திராட்சை – ஒரு கப் நெய்  –  தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு பால் – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்  ஒரு கடாயில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு அதில் வறுத்த பிரெட் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான குளுகுளு மலாய் ஜிகர்தண்டா!!!

மலாய் ஜிகர்தண்டா தேவையான  பொருட்கள் : பால் – 1 லிட்டர் பாதாம் பிசின் – 50 கிராம் பனங்கற்கண்டு – 100 கிராம் மில்க்மெய்டு – 8 டீஸ்பூன் பாதாம் பவுடர் – 4 டீஸ்பூன் முந்திரி, பாதாம் –  தேவையான அளவு செய்முறை: முந்தைய நாளே  பாலைக்   காய்ச்சி, அதில் பனங்கற்கண்டு போட்டு வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைக்க  வேண்டும்.  பாதாம் பிசினை  தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் கெட்டியான பாலுடன் ,  பாதாம் பிசின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி !!!

தேங்காய்ப்பால் தக்காளி சாதம்  தேவையான பொருட்கள் : பச்சரிசி –  4 கப் பச்சை பட்டாணி – 1 கப் தேங்காய்ப் பால் – 4 கப் வெங்காயம் – 4 தக்காளி – 12 பச்சை மிளகாய் – 4 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2  டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் –  1/2 டீஸ்பூன் நெய் –  தேவையானஅளவு செய்முறை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மூட்டுவலியை விரட்டியடிக்கும் முடக்கத்தான் ரசம் !!!

முடக்கத்தான் ரசம்  தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை –  1  கப் புளி – நெல்லியளவு உப்பு – தேவைக்கு  ஏற்ப பூண்டு – 4 பல் காய்ந்த மிளகாய் – 2 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் நெய் – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : முதலில் பூண்டுடன், மிளகாய் சேர்த்து அரைக்க  வேண்டும். பின்னர் கீரையில்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே ஹெர்பல் டீத்தூள் தயாரிப்பது எப்படி !!!

ஹெர்பல் டீத்தூள் தேவையான  பொருட்கள் : காய்ந்த துளசி இலை –  1  கப் காய்ந்த தேயிலை –  1  கப் காய்ந்த புதினா இலை –   1  கப் பட்டை – 1 கறுப்பு ஏலக்காய் –   3 பச்சை ஏலக்காய் – 5 மிளகு – 1  டீஸ்பூன் அதிமதுரப்பொடி –   1 டேபிள்ஸ்பூன் சுக்குத்தூள் – 1  டீஸ்பூன் திப்பிலி – 5 ஜாதிக்காய்த்தூள் –   1 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் மிக்ஸியில் துளசி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூண்டு  சின்ன வெங்காய புளிக்குழம்பு செய்வது எப்படி !!!

பூண்டு  சின்ன வெங்காய புளிக்குழம்பு தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 1 கப் பூண்டு  – 1/2  கப் கறிவேப்பிலை – சிறிதளவு புளி – எலுமிச்சை அளவு சாம்பார் பொடி – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு வெல்லம் – சிறிதளவு கடுகு – சிறிதளவு வெந்தயம் – சிறிதளவு க.பருப்பு – சிறிதளவு சீரகம் – சிறிதளவு பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்கு தொட்டுக்க கடலைப்பருப்பு சட்னி செய்துபாருங்க !!!

கடலைப்பருப்பு சட்னி தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/4  கப் தேங்காய் – 1/4 கப் வர மிளகாய் – 5 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு கடுகு –  1/4 ஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1/4  ஸ்பூன் பெருங்காயத்தூள் –  1 சிட்டிகை எண்ணெய் – தேவையானஅளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில்  கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள  வேண்டும். பின்னர்  தேங்காய், வரமிளகாய், […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறு இட்லி பக்கோடா!!!

இட்லி பக்கோடா தேவையான  பொருட்கள் : இட்லி – 5 பெரிய வெங்காயம் – 3 சோம்பு – 1/4  டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2  டீஸ்பூன் பூண்டு விழுது –   1 ஸ்பூன் அரிசி மாவு – 1/2 கப் மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1  டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மாவு, பெருங்காயத்தூள், சோம்பு, உப்பு, பூண்டு விழுது, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முட்டை சிக்கன் செய்வது எப்படி !!!

சுவையான முட்டை சிக்கன் தேவையான பொருட்கள் : சிக்கன் –  1 கப் முட்டை – 3 மிளகு –  1  தேக்கரண்டி இஞ்சி விழுது –  1/2  தேக்கரண்டி சோம்பு –  1 தேக்கரண்டி மஞ்சள் தூள் –  1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் – 2  தேக்கரண்டி உப்பு – தேவையானஅளவு தனியா தூள் –  1  தேக்கரண்டி தயிர் – 1/4  கப் எண்ணெய் –   தேவையான அளவு செய்முறை : முதலில் சுத்தம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓட்ஸ் தோசை செய்வது இவ்வளவு ஈஸியா!!!

ஓட்ஸ் தோசை தேவையான பொருட்கள்  : ஓட்ஸ் – 2 கப் உப்பு – தேவையான அளவு தயிர் – 4 ஸ்பூன் செய்முறை : முதலில் ஓட்சை ஊற வைக்க  வேண்டும் . பின்னர் ஊற வைத்த ஓட்சை  சிறிது தண்ணீர்  சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள  வேண்டும். அரைத்த மாவுடன்  புளித்த தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணிநேரம் கழித்து தோசைகளாக சுட்டு எடுத்தால் ஓட்ஸ் தோசை தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்துடன் வேர்க்கடலை பொடி , நெய் சேர்த்து சாப்பிட்டு பாருங்க !!!

வேர்க்கடலை பொடி தேவையான  பொருட்கள் : வேர்க்கடலை  – 1 கப் வறுத்த வெள்ளை எள்   –  1  டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய்  –  3 பூண்டு  –  3 பல் உப்பு  –  தேவையான அளவு செய்முறை: முதலில்  வேர்க்கடலையை வறுத்து  எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன்  கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்க  வேண்டும். சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து  வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால்  சுவையாக  இருக்கும் .

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஓட்ஸ் அடை செய்வது எப்படி !!!

ஓட்ஸ் அடை தேவையான  பொருட்கள் : புழுங்கல் அரிசி  – 1 கப் ஓட்ஸ்  –  1  கப் துவரம்பருப்பு  – 1  கப் பாசிப்பருப்பு – 1 கப் வெங்காயம் –  6 காய்ந்த மிளகாய் –  8 தேங்காய் துருவல் –   2  டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி  மற்றும்  பருப்புகளை  தனித்தனியாக  ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர்  இவைகளை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி, தோசைக்கு தொட்டுக்க பூண்டு சட்னி செய்து பாருங்க!!!

பூண்டு சட்னி தேவையான  பொருட்கள் : பூண்டு – ஒரு கப் காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப புளி – எலுமிச்சை அளவு கடுகு – 1/4  டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4  டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு  கடாயில் எண்ணெய்  விட்டு,  காய்ந்ததும் பூண்டு , புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து  வதக்கி கொள்ளவேண்டும் . பின்னர் இதனை ஆற வைத்து, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சூப்பரான சைடிஷ் கோவைக்காய் வறுவல்!!!

கோவைக்காய் வறுவல் தேவையான  பொருட்கள் : கோவைக்காய் –  1/4  கிலோ மஞ்சள் தூள் –  1/4  ஸ்பூன் மிளகாய்த்தூள் –   காரத்திற்கேற்ப சீரகக்தூள்  –  1 ஸ்பூன் தனியா தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை –  சிறிதளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோவைக்காயை  நறுக்கி  மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி  கொள்ள வேண்டும் . ஒரு கடாயில்   எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முட்டை ரைஸ் செய்வது எப்படி !!!

முட்டை ரைஸ் தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி  – 1  கப் முட்டை –  1 பட்டாணி    –  1/2  கப் கேரட் –  1/2  கப் குடை மிளகாய்  –  1/2  கப் பின்ஸ்  –   1/2  கப் கோஸ் –  1/2  கப் மிளகு தூள்   –  1  ஸ்பூன் பூண்டு   – 2   பல் வெங்காயத்  தாள்   –  1/2  கப் வினிகர்  –  1  ஸ்பூன் சோய சாஸ்  – 1  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த சிறுதானிய குழிப்பணியாரம் !!!

சிறுதானிய குழிப்பணியாரம்  தேவையான  பொருட்கள் : இட்லி அரிசி  –  1/2 கிலோ சாமை – 300 கிராம் குதிரைவாலி – 200 கிராம் உளுந்து – 400 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் பெரிய வெங்காயம் –  2 பச்சை மிளகாய்  –  2 கறிவேப்பிலை  –  சிறிதளவு கொத்தமல்லி –  சிறிதளவு பெருங்காய்த் தூள் – சிறிதளவு உப்பு   –  தேவையான அளவு செய்முறை: முதலில் இட்லி அரிசியுடன்  சாமை , குதிரைவாலி அரிசி, உளுந்து  ஆகியவற்றைப்  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிவப்பு அவல் பாயசம் செய்வது எப்படி !!!

சிவப்பு அவல் பாயசம் தேவையான  பொருட்கள் : சிவப்பு அவல்  –  1 கப் பால்  – 2 கப் முந்திரி – 10 சர்க்கரை  – 1 கப் தேங்காய்த் துருவல் –  1/4  கப் ஏலக்காய்த்தூள்  –  1 சிட்டிகை நெய் –  1 டேபிள் ஸ்பூன் செய்முறை: ஒரு  கடாயில்  நெய் விட்டு ,  சிவப்பு அவலை வறுத்து அரைத்துக் கொள்ள  வேண்டும் . பின்  பாலை நன்கு காய்ச்சி, அவல், முந்திரி சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லிக்கு தனியா சட்னி செய்து பாருங்க !!!

தனியா சட்னி  தேவையான  பொருட்கள் : தனியா – 1/2  கப் காய்ந்த மிளகாய் – 10 பூண்டு – 2 பல் புளி – சிறிதளவு கடுகு –  1/4  ஸ்பூன் உளுத்தம்பருப்பு –  1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1/4 கப் எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை –   தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் தனியாவை சேர்த்து  வறுத்துக் கொள்ள  வேண்டும் . பின்னர் கடாயில்  எண்ணெய் ஊற்றி  காய்ந்த […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சுவையான  மூங்தால் ஃ ப்ரை செய்யலாம்!!!

மூங்தால் ஃ ப்ரை  தேவையான  பொருட்கள் : பாசிப்பருப்பு – 100 கிராம் சமையல் சோடா – 1  சிட்டிகை மிளகாய்த்தூள் – தேவையான அளவு பெருங்காயத்தூள்  –  தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு  –  சிறிதளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்புடன்  சமையல் சோடா சேர்த்து ஊறவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில்   எண்ணெய்  ஊற்றி  சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுத்து  மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கினால்  சுவையான மூங்தால் ஃ ப்ரை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்  மோதகம் செய்வது எப்படி !!!

மோதகம் தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1  கப் வெல்லம் – 1  கப் ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு  கப் தண்ணீர்  , உப்பு , நல்லெண்ணெய்  ஊற்றி கொதிக்க விட்டு பின் அதில் அரிசி மாவை  தூவி, கட்டியில்லாமல்  கிளறி  , ஈரத் துணியால் மூடி வைக்க  வேண்டும்.  வெல்லத்தை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே மொறுமொறு மரவள்ளி குச்சி சிப்ஸ் செய்யலாம் !!!

மரவள்ளி குச்சி சிப்ஸ் தேவையான  பொருட்கள் : மரவள்ளிக்கிழங்கு  –  2 மிளகாய்த்தூள் –  1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள்  –  1 சிட்டிகை மஞ்சள்தூள்  –  1 சிட்டிகை உப்பு  –  தேவைக்கேற்ப எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து  சிறிது வேகவைத்து  எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை மெல்லிய குச்சிகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர்   இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெயைக் காய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதினா சட்னி செய்வது எப்படி !!!

புதினா சட்னி  தேவையான பொருட்கள்: புதினா – 1 கட்டு வெங்காயம் – 1 மிளகாய் வத்தல் – 6 புளி –  சிறிதளவு உளுத்தம் பருப்பு – 1/2  தேக்கரண்டி பூண்டு –  3  பல் உப்பு  –  தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு  செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை , வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி  கொள்ளவும் . பின்  இதனுடன்  சுத்தம் செய்த புதினா, புளி, மிளகாய் வத்தல் சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு கீரை பக்கோடா !!!

கீரை பக்கோடா  தேவையான  பொருட்கள் : கீரை –  1 கட்டு கடலை மாவு  – 1 கப் பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் இஞ்சி விழுது – 2 டீஸ்பூன் உப்பு  – சுவைக்கேற்ப சீரகம் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு செய்முறை: முதலில் கீரையை  சுத்தம் செய்து  பொடியாக நறுக்கிக்  கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவுடன், கீரை, உப்பு, சீரகம் மற்றும்  சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மட்டன் பெப்பர் ஃப்ரை !!!

மட்டன் பெப்பர் ஃப்ரை தேவையான பொருட்கள்: மட்டன் –  1/4 கிலோ பெரிய வெங்காயம்  –  2 பட்டை –  1 கிராம்பு   –  1 ஏலக்காய்  – 1 இஞ்சி பூண்டு விழுது –  1  டீஸ்பூன் வரமிளகாய் –  5 கருவேப்பிலை – தேவையான  அளவு மிளகு – 1 ஸ்பூன் சீரகப் பொடி – 1 ஸ்பூன் உப்பு  – தேவையான அளவு எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை: முதலில்  ஒரு கடாயில்  எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே ரோட்டுக்கடை மட்டன் சால்னா செய்வது எப்படி!!!

ரோட்டுக்கடை மட்டன் சால்னா தேவையான பொருட்கள்: மட்டன் – 1 கப் வெங்காயம் –  1 தக்காளி  – 1 பட்டை- 1 கிராம்பு – 1 ஏலக்காய் – 2 பச்ச மிளகாய்  –  4 மஞ்சள் தூள்  – 1/4 ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் தனியாத் தூள் – 1 ஸ்பூன் தேங்காய்ப் பால் – 1 கப் இஞ்சி, பூண்டு பேஸ்ட்  – 2 ஸ்பூன் செய்முறை: முதலில்  […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயுள்ளவர்கள் சாப்பிடவேண்டிய பாகற்காய் ரசம்!!!

பாகற்காய் ரசம் தேவையான  பொருட்கள் :  பாகற்காய் – 1/4  கிலோ மஞ்சள்தூள் –  1 சிட்டிகை புளி – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – சிறிதளவு கொத்தமல்லித் தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பாகற்காயை  நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் , புளிக்கரைசல்  சேர்த்து,  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா !!!

செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா தேவையான  பொருட்கள் : பன்னீர் – 1 கப் தக்காளி –  2 வெங்காயம் – 2 உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் கிராம்பு –  2 பட்டை –  சிறிய துண்டு பிரியாணி இலை –  1 கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 5 மிளகு – 10 […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அருமையான  ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி அரைப்பது எப்படி!!!

ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி தேவையான பொருள்கள்: தனியா – 1 கிலோ குண்டு மிளகாய் – 1/2  கிலோ துவரம்பருபு்பு – 400 கிராம் கடலைப்பருப்பு – 200 கிராம் மிளகு – 100 கிராம் வெந்தயம் – 40 கிராம் விரளி மஞ்சள் – 100 கிராம் செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும்  நன்றாக வெயிலில் உலர்த்திக் கொள்ள  வேண்டும். பின்னர் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும்  தனித்தனியே […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சுவையில் பாசிப்பருப்பு இட்லி!!!

பாசிப்பருப்பு இட்லி தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 2 கப் பச்சரிசி – 1/2 கப் சர்க்கரை – 2 கப் தேங்காய்த் துருவல் – 1 கப் ஏலப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் ஆப்பசோடா – 1 சிட்டிகை நெய் – 4  டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் அரிசி  மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை  ஊற வைத்து  அரைத்து  , அதனுடன்  சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர்   […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி செய்வது எப்படி !!!

ஓட்ஸ் தக்காளி கஞ்சி தேவையான  பொருட்கள் : ஓட்ஸ் – 1/2  கப் தக்காளி – 4 மிளகுத்தூள்  – 2 சிட்டிகை உப்பு –  தேவையானஅளவு செய்முறை: முதலில் தக்காளியை  மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும் . ஓட்ஸை சிறிது சுடுநீரில் போட்டு எடுத்து , வடிகட்டிய தக்காளி சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து அருந்தினால் சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பிரெட் மில்க் அல்வா செய்வது எப்படி !!!

பிரெட் மில்க் அல்வா தேவையான பொருட்கள்: ஸ்வீட்  பிரெட் – 5   துண்டுகள் பால் – 1 கப் தேங்காய் துருவல் – 1/4  கப் சர்க்கரை – 1/4 கப் ஏலப்பொடி – 1/4  டீ ஸ்பூன் முந்திரி  –  3 பாதாம் – 3 நெய் –  தேவையான அளவு மில்க்மெய்ட் – 1/2  டேபிள் ஸ்பூன் காய்ந்த திராட்சை – 1/2  டேபிள் ஸ்பூன் வெணிலா எஸென்ஸ் – 2  துளிகள் செய்முறை: […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான வாழைக்காய் வடை !!!

வாழைக்காய் வடை தேவையான  பொருட்கள்: வாழைக்காய் –  4 பச்சைப் பயறு – 100 கிராம் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 இஞ்சி –  ஒரு துண்டு கொத்தமல்லி –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காய்களை  வேக வைத்து  எடுத்துக் கொள்ள வேண்டும் . பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊற வைத்து , பச்சைமிளகாய்,  இஞ்சி,  தேவையான  உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ரவா சர்க்கரை பொங்கல் செய்யலாம் வாங்க !!!

ரவா சர்க்கரை பொங்கல் தேவையான  பொருட்கள் : ரவை – 2 கப் வெல்லம் – 5  கப் நெய் – 2 கப் ஏலக்காய் – 10 தண்ணீர் – 6 கப் முந்திரிப்பருப்பு – 20 செய்முறை: முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ரவையைப்  போட்டு, சிவக்க வறுக்க வேண்டும். ஒரு கடாயில்  தண்ணீரை கொதிக்க வைத்து, ரவையை போட்டு கிளற  வேண்டும் . வெல்லத்தை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்பெஷல் இனிப்பு சீடை செய்வது எப்படி !!!

இனிப்பு சீடை தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் தேங்காய் துருவல் –  1/4  கப் வெல்லம்  –  1  கப் எள்  –  1  டேபிள்ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில்  தேங்காய் துருவல் , பச்சரிசி மாவு ,வெல்லம் மற்றும் எள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும்  மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சேமியா பக்கோடா செய்வது எப்படி !!!

சேமியா பக்கோடா தேவையான பொருட்கள் : சேமியா  – 1 கப் கடலைமாவு – 2 கப் பெரிய வெங்காயம் –  4 இஞ்சி – 2 துண்டு பச்சை மிளகாய்  – 10 சோம்பு –  2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு  –  தேவைக்கு ஏற்ப எண்ணெய் –  தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில்  சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கடலை மாவு, வெங்காயம், சோம்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தாய்ப்பால் சுரக்க உதவும் பூண்டுக்கஞ்சி!!!

பூண்டுக்கஞ்சி தேவையான  பொருட்கள் : புழுங்கலரிசி – 1 கப் ரவை – 1 கப் பூண்டு – 8 பல் மோர் –  4  கப் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில்  ரவை,  அரிசி,  பூண்டு  ஆகியவற்றை தண்ணீர் , சேர்த்து,  வேகவைத்துக் கொள்ள  வேண்டும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகினால் சுவையான பூண்டுக்கஞ்சி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பைனாப்பிள் ஐஸ்கிரீம் செய்வது எப்படி !!!

பைனாப்பிள் ஐஸ்கிரீம்  தேவையான பொருட்கள்: பைனாப்பிள் – 1 பால்பவுடர் – 2 கப் தண்ணீர் – 4 கப் சர்க்கரை – 2 கப் ப்ரெஷ் க்ரீம்  – 2 கப் பைனாப்பிள் எசென்ஸ்  – 2 தேக்கரண்டி மஞ்சள் ஃபுட் கலர்  – சிட்டிகையளவு செய்முறை: முதலில்   பைனாப்பிள் ஸ்லைஸ்களை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு  வேகவைத்துக் கொள்ள வேண்டும்.  பால் பவுடருடன் வேகவைத்த பைனாப்பிள், க்ரீம், எசென்ஸ்,  சர்க்கரை, ஃபுட் கலர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறு வெண்டைக்காய் பக்கோடா!!! 

வெண்டைக்காய் பக்கோடா தேவையான  பொருட்கள் : வெண்டைக்காய் –  1/4 கிலோ கடலை மாவு – 2 கப் மிளகாய்தூள் –  1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்  – 1/2  டீஸ்பூன் உப்பு  – சுவைக்கேற்ப எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் வெண்டைக்காயை  சிறு துண்டுகளாக நறுக்கி கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெயைக் காயவைத்து,  மாவை எடுத்து சிறுசிறு துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்தால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி பஜ்ஜி மாவு கடையில் வாங்காதீங்க …வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம்!!!

பஜ்ஜி மாவு தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு –  2 கப் பச்சரிசி — 1/4 கப் ஆப்ப சோடா – சிறிதளவு கலர் பவுடர்  – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 8 உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் கடலைப்பருப்பு ,காய்ந்த மிளகாய்   மற்றும் பச்சரிசி ஆகியவற்றை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக் கொள்ள  வேண்டும் . பின்  இதனுடன்,  ஆப்ப சோடா சேர்த்து சலித்து , தேவைப்பட்டால் கலர் பவுடர் சேர்த்து  கிளறினால் பஜ்ஜி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான துவரம் பருப்பு தோசை செய்யலாம் வாங்க !!!

துவரம் பருப்பு தோசை தேவையான  பொருட்கள் : புழுங்கலரிசி –  2 கப் துவரம்பருப்பு  – 1 கப் உப்பு – தேவையான அளவு பச்சை மிளகாய்  – 4 தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி,  தோசைகளாக வார்த்து  சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான  ஆப்பிள் அல்வா செய்வது எப்படி !!!

ஆப்பிள் அல்வா தேவையான  பொருட்கள் : ஆப்பிள்  –  1 பால்கோவா-  1/4  கப் சர்க்கரை – 1/4  கப் நெய் – 1/4 கப் ஏலக்காய்தூள்  – 1/2 டீஸ்பூன் முந்திரி – 10 பாதாம் – 5 செய்முறை: முதலில் ஆப்பிளை  துருவிக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில்  நெய் ஊற்றி , பாதாம், முந்திரி  சேர்த்து  வறுத்து ஆப்பிளை சேர்த்து , சிறு தீயில் வைத்து  நன்கு கிளற  வேண்டும் .  பின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சூப்பரான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்யலாம் !!!

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் தேவையான  பொருட்கள் : ஆப்பிள் – 1 வாழைப்பழம்- 1 சப்போட்டா- 1 கொய்யா- 1 சர்க்கரை  – 1 கப் சிட்ரிக் ஆசிட் –  1/2  டீஸ்பூன் டோனோவின் எசன்ஸ் –  1 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஆப்பிள் ,  வாழைப்பழம் , சப்போட்டா , கொய்யா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்   ஒரு கடாயில் பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து  சிறு தீயில் வைத்து  நன்கு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்!!!

சப்போட்டா மில்க் ஷேக் தேவையான பொருட்கள் : சப்போட்டா  – 2 பால் – 1 கப் பாதாம்பருப்பு  – 5 சர்க்கரை –  தேவைக்கேற்ப செய்முறை: முதலில் சப்போட்டா பழங்களை விதை நீக்கிக் கொள்ள வேண்டும் . இதனுடன்  பால், சர்க்கரை மற்றும்  பாதாம்   சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் குளிர வைத்து பரிமாறினால் சுவையான சப்போட்டா மில்க் ஷேக் தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சீதாப்பழ பாயசம்!!!

சீதாப்பழ பாயசம் தேவையான  பொருட்கள் : சீதாப்பழம்  – 1 பால் –  1 கப் சர்க்கரை – ருசிக்கேற்ப ஏலக்காய்தூள் – 1/4 டீஸ்பூன் முந்திரி – 10 செய்முறை: முதலில் பாலைக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சீதாப்பழத்தை சேர்த்து கிளறி  ,  ஏலக்காய்தூள் மற்றும் முந்திரி  சேர்த்து  பருகினால் சுவையான  சீதாப்பழ பாயசம் தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான  பைனாப்பிள் கேசரி செய்து பாருங்க !!!

பைனாப்பிள் கேசரி தேவையான  பொருட்கள் : அன்னாசிப் பழம் – 1 கப் ரவை – 1 கப் சர்க்கரை  – 2 கப் நெய்  – 1/4  கப் அன்னாசி எசன்ஸ் –  2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு  – 10 ஃபுட் கலர் (மஞ்சள்)  – 1/4  டீஸ்பூன் எண்ணெய்  – 1 தேவையான அளவு செய்முறை: முதலில் அன்னாசிப்பழத்துடன்   சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும் . ஒரு  கடாயில்  நெய் சேர்த்து ரவையை   வறுத்தெடுக்க வேண்டும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தயிர் சாதத்துக்கு ஏற்ற சூப்பர் சைடிஷ்  மாங்காய் பச்சடி!!!

மாங்காய் பச்சடி தேவையான  பொருட்கள் : மாங்காய் – 2 பச்சை மிளகாய் – 6 வெங்காயம் – 1 மஞ்சள்தூள் –  1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு சர்க்கரை – 1/4  கப் கடுகு –  1  டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1  டீஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு சேர்த்து, வதக்கி நறுக்கிய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூடான சாதத்துடன் பருப்பு சாத பொடி சேர்த்து சாப்பிட்டுப்பாருங்க !!!

பருப்பு சாத பொடி தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை –  1  கப் பூண்டு – 1 சிகப்பு மிளகாய் – 10 கொப்பரை தேங்காய் – 1 ஸ்பூன் நெய் – தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நெய் விட்டு  பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் சேர்த்து  வறுத்து  சிறிது உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும். பின்  இதனுடன் கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து  அரைத்து எடுத்தால் பருப்பு சாத பொடி தயார் !!! […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அஜீரணத்தை போக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படி

இஞ்சி தொக்கு தேவையான பொருட்கள்: இஞ்சி – 2 துண்டுகள் தனியா – 1  டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 தேங்காய் – 1/2 கப் கடுகு –  1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் புளி கரைச்சல்- 1 ஸ்பூன் பெருங்காயம் – ஒரு சிட்டிகை உப்பு –  தேவையானஅளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் இஞ்சியை  சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு இஞ்சியை போட்டு  வதக்கி எடுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கேரட்  சட்னி !!!

கேரட்  சட்னி தேவையான பொருட்கள் : கேரட் – 5 வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 பூண்டு – 3 பல் புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயம், கேரட்,  புளி , உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி  சிறிது  தண்ணீர் விட்டு அரைத்துக் […]

Categories

Tech |