Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலில் செய்யக்கூடாத சில தவறுகள் என்னவென்று தெரியுமா.?

சமைக்கும்பொழுது சமையலில் செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.  கீரைகளை மூடிப் வைத்து  சமைக்கக்கூடாது. காய்கறிகளை மிகவும் ரொம்ப பொடியாக நறுக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.  குலோப்ஜாமூன் செய்வதற்கு நெய்யோ, எண்ணெய்யோ நன்கு காயக்கூடாது. ரசம் அதிகமாக கொதிக்கக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.  காபிக்கு பால் நன்றாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்து மற்றும் சுவை நிறைந்த “பூண்டு மிளகு சாதம்”

தேவையான பொருட்கள் சாதம்                                                        –  2 கப் உளுந்து                                            […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கறிக்குழம்பை மிஞ்சும் சுவையில் அருமையான காளான் குழம்பு..!!

கறிக்குழம்பை விட டேஸ்டான ஒரு சூப்பரான குழம்புசெய்வதை பற்றி பார்ப்போம். அரைத்து கொள்ள தேவையானவை: எண்ணெய்                      –  2 டீஸ்பூன் மிளகு                                  –  ஒரு டீஸ்பூன் சீரகம்                    […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டீ,போடும் நேரத்தில் ஸ்னாக்ஸ்.. மொறுமொறு முட்டைகோஸ் பக்கோடா..!!

டீ, காபி கூட வச்சு சாப்பிடற மாதிரி ஒரு சூப்பரான ஸ்னாக்ஸ் ,  முட்டைகோஸ் வைத்து எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: முட்டைகோஸ்             –  300 கிராம் அரிசி மாவு                    –  ஒரு ஸ்பூன் கடலை மாவு                 –  3 ஸ்பூன் கான்பிளவர் மாவு  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியம் நிறைந்த பாலக்கீரை சாம்பார்.. ருசியோ அருமை..!!

பாலக்கீரையில் சுவையும் ஆரோக்கியமும் அதிகம் உள்ளது. சுவையான சாம்பாரும் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சாம்பார் பொடி                         –  2 டேபிள் ஸ்பூன் புளி ஒரு                                          –  எலுமிச்சை அளவு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

லாக்டவுன் ஸ்பெஷல் உருளைக்கிழங்கு மசாலா… செய்து அசத்துங்கள்…!!

ஊரடங்கும் காரணமாக வீட்டிலேயே அடைபட்டு இருப்பவர்களுக்கு வீட்டு சமையலறையில் இருக்கும் சமையலுக்கு உதவாது என ஒதுக்கிய பேபி உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய சுவைமிக்க உருளைக்கிழங்கு மசாலா செய்து கொடுத்து அவர்களது லாக் டவுன் நேரத்தையும் ஸ்பைசியாக மாற்றி அமையுங்கள். தேவையான பொருட்கள் பேபி உருளைக்கிழங்கு வத்தல் ஜீரகம் கருப்பு மிளகு தூள் கொத்தமல்லி விதைகள் எண்ணெய் எலுமிச்சைச்சாறு கொத்தமல்லி இலை செய்முறை முதலில் பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். கடையொன்றில் வத்தல், சீரகம், […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான கத்தரிக்காய் சட்னி….!!

தேவையான பொருட்கள் தக்காளி                                 –  4 கத்தரிக்காய்                       –  1/4 கிலோ வத்தல்                                    –  10 கடுகு  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற…. காரசாரமான கத்தரிக்காய் குழம்பு…!!

கத்தரிக்காய் குழம்பு தேவையான பொருட்கள் கத்தரிக்காய்                         –   1/2 கிலோ தக்காளி                                   –   2 நல்லெண்ணெய்                 –   1/2 கப் புளி           […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆஹா அம்புட்டு ருசி.. முட்டை கிரேவி ரெடி..!!

முட்டையை வைத்து ஒரு 10 நிமிடத்தில் ரொம்ப ஈஸியான சைடு டிஷ் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம். தேவையான பொருட்கள்: எண்ணெய்             –  3 ஸ்பூன் பட்டை                       –  1 கிராம்பு                    – 2 சோம்பு              […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

15 நிமிடத்தில் ரெடி.. அருமையான கோதுமை அடை..!!

ஒரு கப் கோதுமை மாவு இருக்கா, 15 நிமிஷத்துல செஞ்சிடலாம் அருமையான கோதுமை அடை..! தேவையான பொருட்கள்: கோதுமை மாவு             – ஒரு கப் துருவிய கேரட்                –  2 குடமிளகாய்                    –  1 பச்சை மிளகாய்           – 1 பெரிய […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும்… தின்பண்டம்…. கார அவல்…!!

தேவையான பொருட்கள் அவல்                                                       –         1 கிலோ பொரிகடலை                                      –  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவை மிகுந்த… பொரிகடலை பணியாரம்…!!

தேவையான பொருட்கள் பொரிகடலை                    –   1/2 கிலோ தேங்காய்                            –   1 சீனி                                        –   250 கிராம் முந்திரி  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெஜிடபிள்ஸ் நூடுல்ஸ் கட்லெட்!

தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் – 200 கிராம், வேகவைத்த கலந்த காய்கறிகள் – 1/2 கப், உருளைக்கிழங்கு – 3, பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 2, கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், தக்காளி சாஸ், பொரிக்க எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை : நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சைவ உணவிற்கு ஏற்ற கூழ் வத்தல்.. தனி ருசி..!!

சைவ உணவிற்கு ஏற்ற கூழ் வத்தல்.. தனி ருசி..!! தேவையான பொருட்கள்: பச்சரிசி                 – 1 கப் மிளகாய்                – 3 உப்பு                        – தேவையான அளவு ஜவ்வரிசி               – ஒரு கையளவு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓரு டம்ளர் சாறுல….. இவ்ளோ நன்மையா….. நீங்களும் ட்ரை பண்ணுங்க….!!

பீட்ருட் சாறின் மருத்துவம் குணம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  பீட்ரூட் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஓரளவு பொடிப்பொடியாக நறுக்கி பின் அதனை மிக்ஸியில் போட்டு அடித்து அதனுடைய சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல் வாந்தி நிற்கும். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களை புதுப்பிக்கும். நரம்புகள் வலுப்படும். இதனுடன் அவரைக்காய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான காலிஃப்ளவர் கோலா உருண்டை ரெசிபி!

தேவையான பொருட்கள் : துருவிய காலிஃப்ளவர் – 1/2 கப், துருவிய பனீர் – 1/2 கப், சோள மாவு – 1 ள்ஸ்பூன், மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன், மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், கரம்மசாலா – 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, நட்ஸ் கலவை – 2 ஸ்பூன். […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோடைக்கு உகந்த ஜிஞ்சர் – லெமென் ஜூஸ்! 

தேவையான பொருட்கள் : பெரிய எலுமிச்சைப்பழம் – 3, இஞ்சிச் சாறு –  1 கப், தக்காளிச் சாறு – 1/2 கப், தேன் – 2 டீஸ்பூன், சர்க்கரை – 1  ள்ஸ்பூன், உப்பு -1 தேவையான அளவு.  செய்முறை : முதலில் நன்கு பழுத்த எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் தக்காளி, இஞ்சி சாறு கலந்து, சர்க்கரைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்த்து […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பூசணிக்காய் சாண்ட்விச்! 

தேவையான பொருட்கள் :  பிரட் துண்டு – 2, துருவிய பூசணிக்காய் – 1 கப், கெட்டித் தயிர் – 1/2 கப், பச்சைமிளகாய் – 4, மயோனைஸ் –  1 கப், கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – 1/2 டீஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு. தக்காளி சாஸ் – 1 கப்.  எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து, பச்சைமிளகாய், பூசணிக்காய், […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பால் கிடைக்கலயா….. கவலை வேண்டாம்….. கால்சியத்தை அள்ளி தரும் உணவுகள்….!!

குழந்தைகளுக்கு கால்சியம் சத்து அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு பால் பொதுமக்களுக்கு பால் கிடைக்கிறதே தவிர, ஒரு சில குழந்தைகள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு கால்சியம் சத்து குறைவாகவே காணப்பட்டிருக்கும்.அவர்களுக்கெல்லாம் நாளொன்றுக்கு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான…. காரசாரமான மசாலா அப்பம்….. செய்வது எப்படி….?

சுவையான மசாலா அப்பம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேவையான பொருள்: துருவிய தேங்காய், சோம்பு, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள்தூள் தேவையான அளவு, செய்முறை : மேற்கண்ட அனைத்தையும் எடுத்து கொண்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதை ஆப்ப மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்  கலக்கிய மாவை தாவில் ஊற்றி ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். பின் பொன்னிரமான பிறகு, அதை எடுத்து தட்டில் வைத்து சாப்பிடலாம். […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான வெங்காயம் பூண்டு குழம்பு…!!

தேவையான பொருட்கள் வெங்காயம்                 –  10 புளி                                   –  எலுமிச்சை பழ அளவு பூண்டு                             –  15 சாம்பார் பொடி         –  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வயிற்று புண் ஆற்றும் சத்தான சிவப்பு அரிசி தேங்காய் பால் கஞ்சி..!!

வயிற்றுபுண்னை ஆற்றும் சத்தான சிவப்பரிசி, தேங்காய் பால் கஞ்சி செய்யவது பற்றி பார்ப்போம்..! தேவையான பொருட்கள்: பூண்டு                                         – 20 பல் சீரகம் மற்றும் வெந்தயம்  –  ஒரு ஸ்பூன் சுக்கு                            […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.. இஞ்சி, எலுமிச்சை ஜூஸ்..!!

நம் உடலில்  நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்துவதற்கு வீட்டிலேயே எளிய முறையில் ஜூஸ் செய்து குடித்து வரலாம். அதில் ஒன்று இஞ்சி- மஞ்சள் ஜூஸ்..! தேவையானவை: மஞ்சள்                        – தேவையான அளவு எலுமிச்சை பழம்   –  3 மிளகு பொடி           – அரை டீஸ்பூன் இஞ்சி                  […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய் தீர…சத்து நிறைந்த முருங்கை டீ..!!

 முருங்கை டீயை, தினந் தோறும் காலையில் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை பொடி     – 2 தேக்கரண்டி கிரீன் டீ பொடி                          – 2 தேக்கரண்டி புதினா இலைகள்                    – 8 எலுமிச்சை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான பீட்ரூட் பிரியாணி!

பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளதால் உங்கள் உடலை வலுவாக்கும். பீட்ரூட் பிரியாணி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பீட்ரூட் – ஒன்று, அரிசி – ஒரு கப், கொத்தமல்லி இலை, புதினா இலை – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, மல்லித்தூள் – ஒரு ஸ்பூன், […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுண்டக்காய் வத்தல் குழம்பு.. இப்படி செய்யுங்கள்..!!

சுண்டக்காய் வத்தல் குழம்பு தேவையான பொருட்கள்: புளி                                            – எலுமிச்சை பழ அளவு சாம்பார் தூள்                       – 2 டீஸ்பூன் சுண்டக்காய் வத்தல்        – 3 டீஸ்பூன் கறிவேப்பிலை  […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த உப்பு…. “இந்துப்பு” நன்மைகள் ஏராளம்…!!

இந்துப்பு உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றிய தொகுப்பு இமய மலையின் அருகில் கிடைக்கப்பெற்று  இந்திய உப்பு என பெயர்பெற்று நாளடைவில் மருவி இந்துப்பு என பெயர் பெற்றது. அதன் நன்மைகள் வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி, வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்ற வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும். சருமம் இளமையாகவும் அழகாகவும் இருக்க இந்துப்பு அற்புதமான மருந்தாக இருந்து வருகிறது. குளிக்கும்பொழுது இந்துப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதனால் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எளிமையாக செய்யக்கூடிய கோதுமை ரவை பாயசம்!

தேவையான பொருட்கள் : கோதுமை ரவா – 1 கப், துருவிய வெல்லம் – 1 கப், தேங்காய்த்துருவல் – 1/2 கப், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், நெய் – 6 டேபிள் ஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 1 டேபிள் ஸ்பூன். செய்முறை : ஒரு வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை ரவையை சிவக்க வறுத்து 2 கப் நீர் விட்டு வேக விடவும். வெந்ததும் துருவிய வெல்லத்தினைச் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வாழைக்காய் பொடிமாஸ்!  

தேவையான பொருட்கள் :  வாழைக்காய் – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உ.பருப்பு – தலா 1 ஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 கொத்து, தேங்காய்த்துருவல் – 1/4 கப், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், மிளகு, […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவரும் விரும்பும்….”வெஜ் பிரியாணி”

தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி                  –   500 கிராம் பட்டாணி                               –   50 கிராம் நறுக்கிய பீன்ஸ் கேரட்  –   1 கப் தக்காளி                                […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த… சுவைமிக்க பன்னீர் 65…!!

பன்னீர் 65 தேவையான பொருட்கள் மைதா மாவு                             –   4 மேசைக்கரண்டி தயிர்                                             –   2 மேசைக்கரண்டி வத்தல் பொடி              […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காய்கறிகளை சுத்தம் செய்யும் முறை… அவசியம் தெரிஞ்சிக்கோங்க…!!

காய்கறிகளை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்த தொகுப்பு சமைக்கும் முன்பு அனைத்து விதமான காய்கறிகளையும் சுத்தமாக கழுவிக் கொள்வது அவசியமான ஒன்று. சுத்தம் செய்யாத காய்கறிகளை சமைப்பது உடல் நிலையை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தும். காய்கறிகளுக்கு தகுந்தார்போல் அதனை சுத்தம் செய்வதும் அவசியம். கீரை வகைகள் அகன்ற பாத்திரம் ஒன்றில் கீரை மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து சிறிதுநேரம் கீரையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் வேரில் இருக்கும் மண் அனைத்தும் நீங்கும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மூட்டு வலியை நீக்கும் சுவையான முடக்கத்தான் கீரை தோசை!

முடக்கு அறுத்தான் என்பது தான் காலப்போக்கில் மருவி முடக்கத்தான் என்றானது. முடக்கத்தான் மூட்டு வலிக்கு மிகவும் நல்லது. மேலும் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும் இந்த முடக்கத்தான் கீரை தோசை செய்யும் முறையை பாப்போம். தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை – 2 கப், புழுங்கல் அரிசி – ஒரு கப், உளுந்து – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை : […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.. சுவையான “கேரட் தேங்காய் பர்ஃபி”..!! :

வீட்டில் குழந்தைகளுக்கு இவ்வாறு சுவைமிகுந்த தேங்காய் பர்ஃபி  செய்து கொடுங்கள்..! தேவையான பொருட்கள்: கேரட் துருவல்                             -அரை கப் சர்க்கரை                                         – ஒரு கப் நெய்          […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும்… பன்னீர் பாயாசம்…!!

தேவையான பொருட்கள் பால்                                 –   1 லிட்டர் அரிசி மாவு                   –   1 தேக்கரண்டி பனீர்                                 –   1 கப் பொடித்த ஏலக்காய்  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை!

அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவு என்பதால் இதனை பல்வேறு ரெசிபிகளாக சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை. இது மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன் – 750 கிராம் பெரிய வெங்காயம் – 1 துருவிய தேங்காய் – 3/4 கப் முட்டை – 1 பச்சை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீண்டும் மீண்டும் சுவைக்க… பாசிப்பருப்பு பாயாசம்…!!

தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு                         –  2 கப் கிஸ்மிஸ் பழம்                     –  20 ஏலக்காய்                                –  10 முந்திரி              […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற…. சுவைமிகுந்த மொச்சை கறி…!!

தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம்                              –   15 பெரிய வெங்காயம்                             –   2 மொச்சை                                    […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காய்கறிகள்… தெரிந்து வைக்க வேண்டிய குறிப்பு…!!

காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் பற்றிய தொகுப்பு காய்கறிகளை தோல் சீவும் முன்பே தண்ணீரில் சுத்தம் செய்துகொள்வது அதில் இருக்கும் சத்துக்களை போகாமல் தடுக்க உதவும். காய்கறிகளில் தோல் சீவும் பொழுது முடிந்த அளவு மெலிதாக சீவ வேண்டும். இதனால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாவதை தடுக்க முடியும். உருளைக்கிழங்கை தண்ணீரில் ஊற வைப்பதினால் அதன் நிறம் மாறுவதை தடுக்கலாம். காய்கறிகளை வேக வைத்த தண்ணீரை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி மாவில் தித்திப்பான தேன் மிட்டாய்..!!

இட்லி மாவில் தேன் மிட்டாய் ,விடுமுறையில் குழந்தைகளுக்காக செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்..! தேவையான பொருள்:  புதியதாக அரைத்த இட்லி மாவு     – 1 கப் கேசரி போடி                                              – 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா              […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைக்க…. சர்க்கரையை கட்டுப்படுத்த… இந்த ஜூஸ் போதுமாம்…!!

பழங்களில் ஜூஸ் செய்து குடிப்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் சோற்றுக்கற்றாழையின் ஜூஸ் செய்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு தேவையான பொருட்கள்  சோற்றுக் கற்றாழை                       –     4 மேஜைக் கரண்டி எலுமிச்சம்பழச்சாறு                       –     2 மேஜைக் கரண்டி தேன்        […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலில் அசத்த இல்லத்தரசிகளுக்கு சூப்பரான 20 டிப்ஸ்..!!

கிராமங்களில் பின்பற்றப்படும் சமையல் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம் 1. துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். 2. எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி போன்ற சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து, பின்பு தயார் செய்தால் சாதம் உதிரி உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும். 3. உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மணமான, சுவைமிகுந்த இட்லி பொடி..!!

இட்லி பொடி மிக சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்:  தேவையான பொருட்கள்: வத்தல்                          –  50 கிராம் கறிவேப்பிலை         –  சிறிதளவு கடலைப் பருப்பு      –  100 கிராம் உளுந்தம் பருப்பு    –  150 கிராம் மிளகு                  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த… கலக்கலான “VARIETY Rice”…!!

ஒரு தக்காளி, ஒரு  வெங்காயம் இருந்தால் போதும் மூன்று பேரும் சாப்பிடும்படி ஒரு சூப்பரான வெரைட்டி ரைஸ் செய்யலாம்..!! தேவையான பொருள்: வெங்காயம்                      –  2 தக்காளி                              – 2 கேரட்                  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கால்சியம் சத்து நிறைந்த பிரண்டை ரசம் – எளிமையாக செய்யலாம்!

பிரண்டையை அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. எலும்புகளையும், பற்களையும் வலுவாக்கும் ஆற்றல் கொண்ட பிரண்டை அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மூட்டுகளில் வீக்கம், மூட்டு வலி மற்றும் சுளுக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டை ஈடுகட்ட பிரண்டை மிகவும் உதவியாக இருக்கும். வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பிரண்டை ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பிரண்டை – 1 கப், பெருங்காயம் – […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பீட்ரூட் புலாவ் – இரத்த சிவப்பணு அதிகரிக்க சாப்பிடுங்கள்!

பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கி இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இத்தகைய குணங்கள் கொண்ட பீட்ரூட் ரெசிபிக்களை வீட்டில் எளிதாக செய்வது குறித்து இங்கு காண்போம். தேவையான பொருட்கள் : பீட்ரூட் – 1, பாஸ்மதி அரிசி – அரை கிலோ, கொத்தமல்லி இலை, புதினா இலை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காய்கறிகள் நீண்ட நாள் கெடாமல் இருக்க வேண்டுமா? … எளிதில் வீணாகாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில் அனைவரும் இரண்டு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அவற்றை சரியாக பராமரித்து வைத்தால் மட்டுமே அது கெட்டுப்போகாமல் இருக்கும். காய்கறிகள் எளிதில் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். பச்சை மிளகாயை காம்புடன் வைத்திருந்தால் சீக்கிரம் வாடி போய் விடும். சீக்கிரம் வாடி போகாமல் இருக்க பச்சை மிளகாயை காம்பை நீக்கி விட்டு வைக்க வேண்டும். இதனை ஒரு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

“ஜீரண சக்தியை அதிகரிக்கும்” இஞ்சி துவையல்..!!

 நம் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் பங்கு இஞ்சிக்கு அதிகம் உண்டு. இதை ஜூஸ் ஆகவும் குடிக்கலாம், இப்படி துவையலாக வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.. தேவையான பொருட்கள்: மிளகாய்                      –    5 இஞ்சி                            –    ஒரு விரல் அளவு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான பலாப்பழம் நட்ஸ் ஸ்மூத்தி – எளிதாக வீட்டிலேயே செய்யலாம்! 

பலாப்பழம் நட்ஸ் ஸ்மூத்தி மல்டிவிட்டமின்கள் சத்துகள் நிறைந்தது. கோடை காலத்திற்கு ஏற்ற ஆரோக்கிய பானமாக இது உள்ளது.  தேவையான பொருட்கள் :  பலாப்பழம் – 10, தேங்காய்ப் பால் – 1 டம்ளர், பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது  – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன். செய்முறை :  முதலில் பலாப்பழத்தை விதைகளை நீக்கி வைத்து கொள்ளவும். இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு அரைக்கவும். இந்த கலவையை வடிகட்டி அதில் நட்ஸ் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

உடலுக்கு குளிர்ச்சியை தரும் டிரிப்பிள் கூல் ஜூஸ்!

டிரிப்பிள் கூல் வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் இது. இதில் தர்பூசணி, பப்பாளி, ஸ்டாபெர்ரி உள்ளிட்டவை சேர்ப்பதால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். புத்துணர்ச்சி அளிக்க கூடியது. உடல் சூட்டைக் குறைத்து கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. வெயில் காலத்தை இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களை குடிங்கள். தேவையான பொருட்கள் : விதை நீக்கிய தர்பூசணி – 1 கப், விதை நீக்கிய பப்பாளி – 1 கப், ஸ்டாபெர்ரி […]

Categories

Tech |