Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தினமும் வெறும் வயிற்றில் சூடான நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!!!

 தினமும் வெறும் வயிற்றில் சூடான நீரை குடிப்பதால் என்ன நன்மை ஏற்படுகின்றது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பதுதான். மதிய நேர சாப்பாட்டிற்குப் பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உதட்டை சிவப்பாக மாற்ற எளிய டிப்ஸ்… செய்து பாருங்கள் …!!!

கருமையான உதட்டை சிவப்பாக மாற்றி அமைக்க எளிய வழியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : உதடுகளை சிவப்பாக மற்ற வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக உதட்டில் தேய்க்கவும். அதன் பின்  தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால்  உதடு சிவப்பாக மாறும். கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல  […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பிரசவத்திற்கு பிறகும் fitஅ இருக்கணுமா..? அப்ப இத பண்ணுங்க..!!

பலர் குழந்தை பிறப்புக்குப் பின் வரும் வயிறை பழைய நிலைக்கு மாற்றவே முடியாது என்கிற கருத்தைதான் தெரிவிக்கிறார்கள். அதை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பார்ப்போம். குழந்தை பிறப்பு என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். உண்மைதான் தன்னிலிருந்து மற்றொரு உயிரை பெற்று எடுப்பதற்குள் பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மறுபிறப்புக்கு சமமானதுதான். குழந்தை பிறப்புக்குப்பின் மனநிலையில் ஏற்படும் அழுத்தம் ஒரு புறம் இருக்க, குழந்தை பிறப்புக்குப் பின் வரும் தொப்பை உருவத்தையே முழுவதுமாக மாற்றிவிடும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே “இந்த 5 பழக்கத்தை கைவிடுங்கள்”… உங்கள் லைப் சூப்பரா இருக்கும்..!!

நாம் ஒவ்வொருவருக்கும் பலவித பழக்கங்கள் இருக்கும். ஆனால், பெண்கள் முக்கியமாக இந்து ஐந்து பழக்கங்களை கைவிட வேண்டும். இதனால் குழந்தைபேறு, சருமப் பிரச்னைகள் அதிகமாக ஏற்படக்கூடும். அவற்றை குறித்துப் பார்க்கலாம். 1. முதலில் பெண்களுக்கு புகைப்பிடித்தல் பழக்கம் கூடவே கூடாது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகின்றனர். இந்தப் பழக்கத்தினால், கருப்பப்பை சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதோடு வயது முதிர்ந்த தோற்றத்தையும் கொடுக்கும். 2. வெந்நீர் குளியல். வெந்நீரில் குளிப்பது இதமாக இருக்கலாம் ஆனால், வெந்நீர் உங்கள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற … இத செய்யுங்க போதும்… கரும்புள்ளி மறைந்துவிடும்..!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்யலாம். சிறிதளவு உப்பை ரோஸ் வாட்டர் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

காலில் ஏன் தங்கம் அணியக்கூடாது… காரணம் என்ன… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தங்கத்தை காலில் ஏன் அணியக் கூடாது என்பதை இதில் பார்ப்போம். பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் பெண்களுக்கு திருமாங்கல்யத்தை தங்கத்தில் செய்யும் பழக்கத்தை வைத்திருந்தனர். அதேபோல் காதில் தங்கம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அந்த இடத்தை சுற்றி கருமையா? இப்படி செய்யுங்க… உடனே நீங்கிரும்…!!!

அந்தரங்கப் பகுதியைச் சுற்றியுள்ள கருமையை நீக்க என்ன வழி என்பதனை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்: அழகு பராமரிப்பு என்பது முகம், கை கால்கள் மட்டுமின்றி, அந்தரங்கப் பகுதிகளையும் சேர்த்து பராமரிப்பதே முழுமையான கவனிப்பு ஆகும். ஆகையால் வீட்டுல் இருக்கும் பொருட்களை வைத்தே அந்தரங்கப் பகுதியில் தோன்றும் கருமையை நீக்குவதற்கான வழிகளை பார்க்கலாம். 5 எளிய டிப்ஸ்: ஒரு பௌலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், தேன் 1 ஸ்பூன் எடுத்து, அதனை சூடாக்கியப்பின்  குளிர வைத்து, பின் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொடையில் இருக்க கருப்பை போகணுமா..? இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்..!!

பெரும்பாலானவர்களுக்கு தொடையிலும், தொடை இடுக்கிலும் கருப்பாக இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். என்ன காரணம் ஹார்மோன் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும்.  வீட்டில் இருந்தபடியே எவ்வாறு போக்கலாம். ஒரு கின்னத்தில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து, பஞ்சால் நனைத்து தொடையில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கருமையான கைகள் உள்ளது என கவலையா? அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!

கருமையான கைகளை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நம் வீட்டு பெரியவர்கள் நம் கை மற்றும் கால்களை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். குறிப்பாக வெளியில்  சென்று விட்டு வீடு திரும்பினால், வீட்டில் இருப்பவர்கள் கை மற்றும் கால்களை சுத்தம் செய்த பின்னரே, வீட்டிற்குள்ளேயே அனுப்புவார்கள். அது மட்டுமின்றி, கை மற்றும் கால்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தான் அநேக வேலைகளை செய்வதற்கு கைகள் அவசியமானதாக இருப்பதால், அவற்றை நாம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கா?… இத மட்டும் பண்ணுங்க… ஒரே வாரத்தில் பலன்…!!!

பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் நீங்க வீட்டிலேயே சுலபமான முயற்சியை செய்யலாம். உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர்களுக்கு பலனளிக்கும் வகையில் வீட்டிலேயே எளிமையாக செய்யும் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திராட்சைச் சாறுடன் அரிசிமாவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று ஆகும். மேலும் பட்டர் ஃப்ரூட் என்று சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வயசான மாறி ஃபீல் பண்றீங்களா… அப்ப இந்த பழத்தை சாப்பிடுங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

பழங்களை அதிக அளவில் உண்ணும்போது முகங்கள் எப்போதுமே இளமையாக இருக்கும். அதில் டிராகன் பழம் சருமத்திற்கு மிகவும் நன்மையானது. டிராகன் பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நன்மை செய்யக் கூடிய பழம். நம்மை வயதாகி காட்டுவதே நமது முகம் தான். இந்தப் பழத்தை அதிக அளவில் நாம் எடுத்துக்கொள்ளும் பொழுது இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றி நமது சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்தில் சுருக்கங்கள் வராமல் இருந்தாலே சரும பிரச்சனையை தவிர்க்க முடியும். இந்த டிராகன் பழத்தில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை….. காரணம் என்ன….? சரி செய்வது எப்படி….?

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிக முடி உதிர்வதால் பாதிப்படைகின்றன. ஏன் என்று தெரிந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஆண்களுக்கு முடி உதிர்வதால் 70 சதவீத பாதிப்பும், பெண்களுக்கு 40 சதவீத பாதிப்பு உண்டாகிறது. சில ஆண்களுக்கு ஐம்பது வயதை கடக்கும் போதே தலை முடியை பாதி இழந்து விடுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ஆண்களுக்கு வழுக்கை எல்லோரும் தங்கள் தலை முடியில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அழகை கெடுப்பதுடன்…. வலியை கொடுக்கும் பருக்கள்….. சரி செய்வது எப்படி….!!

முகத்தில் துளைகள் திறந்து இருந்தாலே பிரச்சனை ஏற்படும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். முகத்திற்கு மேக்கப் போடும் அழுக்கு, தூசி எல்லாம் சேர்ந்து முகத்தில் திறந்த துளைகளை உருவாக்குகிறது. இதனை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். இந்த துளைகள் மூக்கை சுற்றி, கன்னங்களை சுற்றி தான் காணப்படும். சருமத்துளைகள் திறந்திருக்கும் போது மேக்கப்பாள் இதனை மூடுவது என்பது சாத்தியமில்லை. அப்படியே விட்டுவிட்டாலும் சருமத்திற்கு நல்லது கிடையாது. இயற்கை வழிகளைப் பயன்படுத்தி துளைகளை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சருமம் ஜொலிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை follow செய்யுங்க…!!!

பெண்களின் சரும பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி, நிரந்தர தீர்வை காண இந்த செய்தி குறிப்பில் காணலாம்: தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு                – 2 டேபிள் ஸ்பூன் தேன்                                         – 2 டேபிள் ஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு – […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களுக்கு… கழுத்தில் உள்ள கருமை… உடனடியாக நீங்க டிப்ஸ்…!!!

அநேக பெண்களுக்கு, கழுத்தை சுற்றி கருமைநிறம் தென்படும். இதை எளிமயான முறையில் வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டே போக்கி விடலாம். பெண்கள் நிறைய பேருக்கு, கழுத்தை சுற்றி கருமை நிறம் தென்படும். அவை நகைகள் அணிவது, உடல் சூடு, ஒவ்வாமை காரணமாகயும் இந்த பிரச்சினை தோன்றும். அதனை எளிமையான வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டே போக்கி விடலாம். உருளைக்கிழங்கு, கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை உடையது. உருளைக்கிழங்கை நன்கு அரைத்து, சாறு எடுத்து, கழுத்தை சுற்றி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும பராமரிப்பிற்கு… வீட்டில் உள்ள பொருட்களை வைத்து… 10 டிப்ஸ்…!!!

முகத்தில் அதிகமான பருக்கள், சுருக்கம், கருமை வருவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அதிக கவனம் செலுத்த வேண்டும். முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முகம் மற்றும் சரும பராமரிப்பிற்காண எளிய குறிப்புகள்:- ஓட்ஸ் 1 ஸ்பூன் எடுத்து, முந்தின இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை அரைத்து தயிருடன் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து சுத்தமான நீரால் கழுவவும். உருளைகிழங்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலைமுடி அடர்த்தியாக… இந்த ஹேர்பேக்கினை ட்ரை செய்தாலே போதும்…!!!

நெல்லிக்காய், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்கிறது. நெல்லிக்காய், முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டுகிறது. முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். நெல்லிக்காய் ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்: நெல்லிக்காய்      –  4 வெந்தயம்             – 2 ஸ்பூன் தயிர்                      […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இத மட்டும் அதிகமா குடிக்கிங்களா? அப்போ முகப்பரு வர வாய்ப்பு இருக்கு… ஜாக்கிரதை…!!!

மாசு மட்டுமின்றி, உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் வருவதற்காண முக்கிய காரணமாக அமைகிறது. காபியை அதிகமாக பருகி வருவதால், முகப்பருக்கள் வர வாய்ப்பு இருக்கிறது. பெண்கள், புள்ளி, வடு, தழும்பு போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாத சருமத்தையே விரும்புகிறார்கள். ஆதனால் அவர்களுக்கு முகப்பரு தான் முதல் எதிரியாக அமைந்து வருகிறது. முக்கியமாக, சுற்றுச்சூழல் மாசுபாடு, அழுக்கு முகத்தில் படர்வது போன்றவைதான் முகப்பருக்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. மாசு மட்டுமின்றி, உணவுப்பழக்கமும் முகப்பருக்களும் தோன்றுவதற்காண மற்றொரு காரணமாக திகழ்கிறது. பால் சம்மந்தமான […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எண்ணெய் பசை பிரச்சனையா….? வாரத்தில் 6 நாள்…. இந்த 6 STEP பாலோ பண்ணுங்க….!!

முகத்தில் எண்ணெய் பசையை தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சருமம் எண்ணை பசைக்கான காரணங்கள் :  மரபியல் பாரம்பரியம், அழகுசாதன பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஹார்மோன் மாற்றங்கள்,  உணவு பழக்கம்,  மன அழுத்தம்,  நீர்சத்து குறைதல்  மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? சருமத்தில் எண்ணெய்ப் பசையாக இருக்கிறதா ? இதற்காக நீங்கள் கவலைப்பட்டு, மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வுகள் உள்ளது. இதோ […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் எண்ணெய் பசை நீங்க 10 எளிய வழிகள்… இதோ ..!!

உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமத்தில் எண்ணெய் பசை இருக்கிறதா? இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வு உள்ளது இதோ அவற்றில் சில முகத்தை கழுவவும்: இது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட நேரம் முகம் கழுவவில்லை எனில் முக சருமத்தில் எண்ணெய் பசை சேரும். தினசரி குறைந்தது இரண்டு முறை கிளிசரின் சோப்பு போட்டுக்கொண்டு முகத்தை கழுவ கூடாது. தேன் தடவவும்: சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கருமையான மற்றும் நீளமான முடியை பெறுவதற்கு… தீர்வு இதோ..!!

முடி உதிர்விலிருந்து பாதுகாத்து, அடர்த்தியான முடி வளர்ச்சி பெற, இயற்கையான முறையில் சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்களுக்கும், அடர்த்தியான, நீளமான, பளபளப்பான தலைமுடியை இருக்க வேண்டும் என்ற ஆசை  எல்லா பெண்களுக்கும்உண்டு.  சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த கிழவிகள் வரை எல்லா பெண்களுக்கும் தலை முடி மீது ஒரு தீராத மோகம் இருக்கும்.பொதுவாக  தலை முடியை  தான் ஒருவரது முக அமைப்பு மற்றும் அழகின் தோற்றத்தை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலை மூடி அடர்த்தியா ,கருமையாக வளரணுமா? இனி கவலை வேண்டாம்…!!!

தலை மூடி அடர்த்தியாக ,கருமையாக வளரணுமா இதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குளித்துப்  பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். நரை விழுவதையும் தடுக்கும். கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, அவுரி, நெல்லி, பொடுதலை ஆகியவற்றை இடித்து சாறு எடுத்து, சம அளவு இதில் கடுக்காய், தான்றிக்காய் பொடி சேர்த்து கலந்து, இரண்டு பங்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள முடிகள் நீங்க வேண்டுமா …கவலையை விடுங்க …!!!

முகத்தில் உள்ள முடிகளை நீக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்துவிடும். சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும்,   பளபளப்பாகவும் இருக்கும். தலை முடி நன்கு வளர […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அதிகநேரம் தூங்குறீங்களா?… அதில் இருக்கும் ஆபத்தை தெரிஞ்சுக்கோங்க…!!!

மனிதனின் வாழ்வில் இன்றியமையா தூக்கத்தின் மிக முக்கியமான ரகசியங்கள் உள்ளன. ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் முக்கியமானது தூக்கம். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் மட்டுமே உறங்குகிறான். அந்த தூக்கத்தில் சில ரகசியங்கள் உள்ளன. ஒரு மனிதனுக்கு ஏழு மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மேலும் அதிகத் தூக்கமும், குறைந்த தூக்கமும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம்மை முதுமை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலையில் பொடுகு இருக்கா …. இனி கவலை வேண்டாம் …!!!

பொடுகு இருக்குனு கவலை படுறீங்கள்  இனி கவலை விடுங்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : பொடுகு ஒரு பொதுவான பிரச்சினை. இதன் காரணமாக, முடியிலிருந்து ஒரு வெள்ளை மேலோடு வெளியே வருகிறது. பொடுகு பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கிறது. பொடுகு இருக்கும் போது எப்போதும் தலையில் அரிப்பு இருக்கும். இது பெரும்பாலும் மக்களிடையே சங்கடத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், பொடுகு என்பது கூந்தலின் பிரச்சினை அல்ல, தலை சருமத்தில் உள்ள பிரச்சனை தேயிலை மற்றும் எலுமிச்சை தேயிலை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பளிச்…. பளிச் பற்களுக்கு…. 5 நாளுக்கு BRUSH தூக்கி போடுங்க…. இந்த தோலை வச்சு தேய்ங்க….!!

இயல்பாகவே நமக்கு நற்குணங்கள் ஏராளம் இருந்தாலும், அதனை மற்றவர்களிடம் காண்பிப்பது நமது வெளிப்புறத் தோற்றம் தான். வெளிப்புற தோற்றத்தின்  அடிப்படையில் தான் முதலில்  மக்கள் நம்மை கணிக்கிறார்கள். அதை தாண்டி பழகும் போது மட்டுமே நம்முடைய குணம் அவர்கள் கண்ணுக்கு தெரியும். பொதுவாக வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய சிரிப்பு தான். நமது சிரிப்பு அழகாக இருக்கும் பட்சத்தில், எளிதாக மற்றவர்களை கவர்ந்து அவர்களிடம் நல்ல நட்புறவுடன் பழகிக் கொள்ள முடியும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சருமம் பிரகாசமாக தோன்ற… இந்த டிப்ஸை follow செய்யுங்க…!!!

தேவையான பொருட்கள்: தேன்                          – 2 டீஸ்பூன்                                                                            […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

என்றுமே இளமையாக இருக்க… இதை ட்ரை பண்ணுங்க…!!!

என்றுமே இளமையாக இருக்க தினந்தோறும் சில வழிமுறைகளை பின்பற்றினால் சருமம் இளமையாக இருக்கும். நமது சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கற்றாழை: கற்றாழை ஜெல்லை தினந்தோறும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக வைக்கும். வெள்ளரிக்காய்: சரும செல்களை வெள்ளரிக்காய் துண்டுகள் ரிலாக்ஸ் அடைய செய்து, புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு உதவுகிறது. அதனால் தினந்தோறும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மற்றும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க…!! அப்புறம் தெரியும்…!!

கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரி செய்து விடும். அனால் கற்றாழையை அப்படியே உபயோகிப்பது நல்லதல்ல. இது சருமத்திற்கு எரிச்சல் உண்டாக்கி விடும். சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதனுடன் கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். மஞ்சள்: கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் போட்டு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடலில் வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகள்…!!!

உடலில் உள்ள வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : இனி தினமும் கொஞ்சம் நேரம் உடற்பயிற்சி செய்ங்கவியர்வை வெளியேறுவதனால் பல்வேறு நன்மைகள் நடைபெறும். அதிலும் உடற்பயிற்சி , நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக்க வேண்டும். அப்படி செய்யும் போது நன்றாக வியர்வை வெளியேறும். நச்சுகளை வெளியேற்றும் வியர்வை வியர்வை வெளியேறுவதின் மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேறும். வியர்வை வெளியேறுவதால் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடல் எடை அதிகமா இருக்குனு கவலை வேண்டாம்… இந்த டீ பொதும்…!!!

உடல் எடை அதிகமா இருக்குனு கவலை வேண்டாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : இயற்கையாகவே நம் நாட்டில் விளையும் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டு முறையான நேரத்தில் பயன்படுத்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். உடல் எடையை குறைப்பது தான் பலரின் முயற்சி. ஆனால் முறையான கட்டுப்பாடுகள் இல்லாததால் உடல் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்ப்படுகிறது இல்லை. இதற்கு ஒரு சரியான தீர்வு நெல்லிக்கனி டீ…. நெல்லிக்காய் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொப்பையை குறைக்க ஒரு எண்ணெய் போதும் …!!!

தொப்பையை குறைக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :  தேங்காய் எண்ணெயை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடலில் பல நன்மைகள் ஏற்ப்படுகிறது. அதில் ஒன்று தொப்பை குறைதல். இது வயிறில் தங்கியுள்ள கலோரிகளை எரித்து வெளியேற்றுகிறது.மேலும் வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிறு நிரந்த உணர்வு ஏற்படுகிறது. இதனால் அளவுக்கு மிஞ்சி உணவு எடுத்துக்கொள்ளவதும் குறைகிறது.   தேங்காய் எண்ணெய் செரிமான மண்டலத்தின் ஜீரண செய்யல்பாட்டிற்கும் உதவுகிறது. இதனால் செரிமான பிரச்சனையும் தவிர்க்கப்படுகிறது.தேங்காய் எண்ணெயில் உள்ள […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் வெள்ளையாகணுமா? அப்போ பீட்ரூட் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க…!!!

பொதுவாக அனைவருக்குமே முகம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான ஒரு டிப்ஸை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பீட்ரூட் ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்: பீட்ரூட்                            – ஒன்று ஊறவைத்த அரிசி   – ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்        – இரண்டு ஸ்பூன் எலுமிச்சை        […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி…???

குளிர் காலத்தில் சருமத்தை எப்படி பாதுகாப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முறையாக நாம் நம் சருமத்தை பாதுகாப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு குட்பை சொல்ல முடியும். கடைகளில் இருந்து வாங்கு வதை  விட இயற்கையான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய்யை எடுத்து முகம், கைகள், கால்கள் என நன்றாக தடவ வேண்டும். இதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைத்துவிடும். தோலில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப்பருவால் அவதி படுறீங்களா? இதை ட்ரை செய்யுங்க…!!!

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, முகப்பருவிற்கு எளிமையான டிப்ஸை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள்தூள்     – ஒரு டீஸ்பூன் தேன்                   – 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பவுலை எடுத்து, அதில் சுத்தமான பால் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், தேன் 1 ஸ்பூன் எடுத்து நன்கு கலக்கி கொள்ளவும். பின் அந்த கலவையை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இளநரை, முதுநரை இருக்குனு கவலை வேண்டாம் … இதை ட்ரை பண்ணுங்க…!!!

இளநரை ,முதுநரை,தீர்வை இந்த தொகுப்பில் காணலாம் :  இளம் வயதினர் கூட நரை முடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு அது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது சத்து குறைபாட்டால் இருக்கலாம். இதற்கு கெமிக்கல் முறையில் தீர்வு காணும் போது பல பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய அபாயம் வரும். அதனால் இயற்கை முறையில் ஒரு சிறந்த மருத்துவத்தை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம் – 2 ஸ்பூன் மிளகு – அரை ஸ்பூன் கருஞ்சீரகம் – […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொப்பையை குறைக்க எளிய வழி முறைகள் …!!!

தொப்பையை குறைக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :   உடல் எடையை குறைப்பது ஒருபோதும் எளிதான காரியமல்ல. பிடிவாதமான தொப்பை கொழுப்பை கரைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு ஒரு கனவாக இருக்கலாம்! வழக்கமான உடற்பயிற்சியுடன் சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது எப்போதும் உங்களைப் பொருத்தமாகவும், எடையை நிர்வகிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஒரு நல்ல வேகத்தில் உடல் எடையை குறைப்பது நீங்கள் காலையில் எடுக்கும் முதல் விஷயத்தைப் பொறுத்தது.   எலுமிச்சை தேன் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் மென்மையாக இருக்கணுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!

ஃபேஸ் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்: வாழைப்பழம்                 – ஒன்று தயிர்                                    – ஒரு ஸ்பூன் பால் பவுடர்                      – ஒரு ஸ்பூன் தேன்        […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

நெயில் பாலிஷ்… போட்டதும் எளிதில் காய… இதை டிப்சை ட்ரை பண்ணி பாருங்க..!!

நகங்களில்  நெயில் பாலிஷ் தடவியது,ம் உடனே காய வைப்பது எப்படி என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக விரல்களில் நெயில் பாலிஷ் தடவிய பின்பு  அதை அப்படியே சில மணி நேரம் வைத்திருந்தால் தான் பாலிஷ்ஷானது நன்கு  காய்ந்து நகங்களில் ஒட்டி விடும். பொதுவாக ஆண்களைவிட, பெண்கள் தங்கள் நகங்களை அழகுப்படுத்துவதற்காக பல  மணி நேரம் தனி கவனம் செலுத்தி வருகின்றன. நகத்தை அழகுப்படுத்தும் பொருட்களில் ஒன்று தான், நெயில் பாலிஷ். தற்போது பல நிறங்களில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொப்பையை குறைக்க எளிய வழிமுறைகள்…!!!

தொப்பையை குறைக்க வழிகளை இந்த தொகுப்பில் காணலாம் : பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும் வயது ஆக ஆக உடல் சுறுசுறுப்பை இழப்பதால் உண்ணும் உணவுகளின் பயன்கள் முழுவதுமாய் உடலால் உபயோகப்படுத்தப்படாமல் போய்ப் பின் அவை தொப்பையாகவும் உடல் பருமன் அதிகரிப்பாகவும் வெளிப்படுகிறது. தேவையான பொருட்கள்: காபி தூள் – 1ஸ்பூன் பட்டை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எடை அதிகமா இருக்கனு கவலையா… இனி கவலை வேண்டாம் …!!!

உடல் எடை கூறிய இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : உடல் எடையை குறைக்க சிறிதளவு சீரகம் போதும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எப்போதும் இயற்கை முறை மருத்துவம் தான் எந்த பக்க விளைவுகளும் இன்றி நம் உடலில் உள்ள நோய்களை நீக்கும் மருந்தாக அமையும். அதே போல தான் இந்த சீரக தண்ணீரும். முதலில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே! மார்பில் சுருக்கமா? இத ட்ரை பண்ணுங்க…!!!

மார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்கி மிருதுவான தோலை பெறுவதற்கு என்ன செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். நம் அழகை பாதுகாப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்ல. நம்மை சுற்றி இருக்கும் மாசுபாடுகள், உணவு முறை, பழக்க வழங்கங்கள் காரணமாக பாதிப்பு ஏற்படலாம். முகத்தின் அழகை மேம்படுத்த பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், உடலின் அழகை மேம்படுத்த மிக குறைந்த காரணிகளே உள்ளன. அதிலும் மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள என்னென்னவோ […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடல் எடை குறைய வேண்டுமா … இதனை மட்டும் பண்ணுங்க போதும்..!!!

உடல் எடை குறையும் வழிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : புதினா தேநீர்: புதினா தேநீர் மிகவும் அற்புதமான எடை இழப்பு பானங்களில் ஒன்றாகும். இது உடலுக்கு தேவையற்ற கொழுப்பு திரட்சியிலிருந்து விடுபட உதவுகிறது.நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் சில புதிய புதினா இலைகளைச் சேர்க்கவும். நீங்கள் இயற்கையாகவே பச்சை பானம் (கிரீன் டீ) எஞ்சியிருக்கும் வரை அதை வேகவைக்கவும். தொடர்ந்து மூன்று வாரங்கள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொப்பை குறைய வேண்டுமா … இதை மட்டும் குடிங்க போதும் …!!!

தொப்பை குறைப்பு பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : தேவையான பொருட்கள்: பச்சை தேயிலை    -1 தேக்கரண்டி புதினா இலைகள்   – 7 எலுமிச்சை               – அரை தண்ணீர்                     – 2கப் தேன்                            -1 […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எந்த சருமத்திற்கு… எந்த வகையான பழச்சாறு… பயன்படுத்தலாம்…!!!

பொதுவாக எந்த சருமத்திற்கு எந்த வகையான பழச்சாரை  பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக எல்லா சருமத்தின் தன்மையும் , அதன் சுழலுக்கு ஏற்ற பழங்களை பயன்படுத்த தெரியாததால்,  எல்லாவகை பழங்களைஅப்படியே  எல்லா சருமத்திற்கும் பயன்படுத்தபடுவதால்  சில பிரச்சனைகளை ஏற்படுகின்றன . இதனால் எந்த சருமத்திற்கு எந்த வகையான பழச்சாறு பயன்படுத்தலாம் பெண்களின் சருமத்தைபளபளப்பாக பழங்களால் உருவாக்கப்படும் பேஸ்பேக்குகள் தான்  முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பெண்கள் முகத்திற்கு எல்லா பழங்களையும் பயன்படுத்த […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கடலைமாவு மூலம்… முகத்துக்கு என்ன பயன்கள் …!!!

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. அதன் பயன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கியதும்  தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும். கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். பின் இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

மகம் பொலிவு பெற… தீர்வு இதோ…!!!

முகத்தில் எண்ணெய் வடிதலால் அவதி படுவோர்க்கு சர்க்கரை வள்ளிகிழங்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதை எப்படி உபயோகிப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: முகம், அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை அனைவருக்குமே இருக்கக்கூடிய ஒன்று. முகத்தில் ஏற்படுகின்ற பருக்கள், கரும்புள்ளிகள், முக வறட்சி ஆகியவற்றை நீக்க, பலவித வேதி பொருட்களை தவிர்த்து வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தின் ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்தமுடியும். அதுவும் சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்தே தீர்வு காணலாம். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலை முடி வளரணுமா… இந்த மட்டும் பண்ணுங்க போதும்…!!!

தலை முடி நன்கு வளர என்ன செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முடிக்கு மசாஜ்: மசாஜ் என்றதும் அரை மணி நேரம் வரை என்றோ வெளியில் பார்லரில் போய் செய்யகூடியது போல என்றோ நினைத்துவிட வேண்டாம். எளிதாக உங்கள் கூந்தலுக்கு நீங்களே செய்துகொள்ள முடியும். அதிக செலவு செய்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியமில்லை. சுத்தமான தேங்காயெண்ணெயே போதுமானது. அகலமான கிண்ணத்தில் சிறிதளவு தேங்காயெண்ணெய் விட்டு இலேசாக சூடாக்கவும். பொறுக்கும் சூட்டில் இரண்டு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தை பராமரிக்க… செய்ய வேண்டியது என்ன?

முகத்தை பராமரிக்க சில வழிகளை பற்றி இந்த செய்தி தொகுபியில் காணலாம் : வீட்டில் இருக்கும் பொருள்கள் எப்போதும் நன்மையை செய்ய கூடியவை. சருமம் இழந்த ஊட்டச்சத்தை திரும்ப பெறுவதற்கு ஒரே வழி மூலிகை தயாரிப்புகள் தான். இது எளிதாக வீட்டிலேயே கிடைக்கும் என்பதால் எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதை பயன்படுத்தி கொள்ளலாம். அப்படி முகப்பருவுக்கு பயன்படுத்தும் பொருள்கள் என்னென்ன என்று பார்க்கலாம். முகம் பரு : முகப்பரு என்பது பருவ வயதை தாண்டிய அனைவருக்குமே இந்த […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

நீங்களும் அதிகாலையில் எழலாம்: 3 டிப்ஸ் இதோ

இது கடினமாக இருக்கலாம்,ஆனால் நிச்சயமாக விடியலின் போது முகத்தில் புன்னகையுடன் குதித்து எழுவது சாத்தியமற்றது. காலையில் எழுந்திருப்பது வாழ்க்கைத் திறன்களில் ஒன்றாகும். நீங்கள் காலையில் எந்திரிக்க முடியாத மனிதராயிருப்பவர் என்றால் இதையடைவது உங்களுக்கு சாத்தியமற்றதாக இருக்கிறது.தினமும் காலையில் 7 மணிக்கு அலாரம் வைத்து ஸ்னூஸில் போட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக எந்திரிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டுமில்லை. பின்னர், நீங்கள் வேலைக்கு தாமதமாக செல்வது அல்லது படுக்கையை விட்டு எழுந்ததுப்போல் மற்றும் காலையுணவை சாப்பிடாமல் பசியுடன் வேலைக்கு […]

Categories

Tech |