விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் ஓலம் அடங்கி விடக்கூடாது என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் […]
