ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரரான ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் கதவை பூட்டி விட்டு ராமச்சந்திரன் குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று உள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த […]
