உடல் நிலை சரியில்லாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. இதனால் கணேசன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
