திருச்செந்தூர் பி.ஜி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் நரம்பியல் நோய் எதிர்ப்பாற்றல் சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டாக்டர்கள் ருக்மணி, கண்ணன், நிர்மல், ஆனந்த், நடேசன், பாபநாசகுமார், பானு கனி, நீலகண்ட குமார், தேன்மொழி, சாதிக் ஜாபர், சரவணமுத்து மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள நரம்பியல் தொடர்பான வசதிகள் குறித்து வசதிகள் குறித்து நிபுணர் குகன் […]
