சங்கர் – கவுசல்யா ஆணவக்கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்த கவுசல்யா – சங்கர் கடந்த 2015 திருமணம் செய்து கொண்டனர். கூலிப்படையினரை ஏவி உடுமலைப்பேட்டையில் வைத்து மிகக் கொடூரமாக 2016இல் சங்கர் ஆணவ படு கொலை செய்யப்பட்டார்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தநிலையில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது திருப்பூர் நீதிமன்றம். தந்தை சின்னசாமி, ஜெகதீசன், […]
