திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மது போதையில் கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். உடுமலைப்பேட்டை அடுத்த பெரிய வாளவாடி சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சின்ன வாளவாடி சந்தை அருகே உள்ள கடைவீதிக்கு சென்ற போது மதுபோதையில் அங்கு வந்த தனியார் பேருந்து நடத்துனர் பழனிச்சாமி என்பவர் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, பிரகாஷ்சை கல்லால் தாக்கியும், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரகாஷ் […]
