மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அவிநாசி பாளையம் பகுதியில் இருந்து கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதன்பின் இவர் அவிநாசிபாளையம் ஊருக்குள் செல்வதற்காக வலதுபுறம் திரும்பும்போது, பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனம் பழனிச்சாமி மீது மோதி விட்டது. இந்நிலையில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக […]
